சிறப்பு

1. பெற்றோரையும், பெரியோரையும் மதித்து நடப்பது சிறப்பு. 2. ஒழுக்கம் தவறாத நடத்தையுடன் இருப்பது சிறப்பு. 3. அடுத்தவர்களின் மகிழ்ச்சியில் இன்பம் காண்பது சிறப்பு. 4. யார் மனதையும் புண்படுத்தி பேசாமல் இருப்பது சிறப்பு. 5. எது நடந்தாலும் மனம் கலங்காமல் தன்னம்பிக்கையுடன் இருப்பது சிறப்பு. 6. உன்னைப்போல் பிறரையும் நேசித்து வாழ்வது சிறப்பு. 7. ஆடம்பர செலவு செய்யாமல் சிக்கனமாக சேமித்து வைப்பது சிறப்பு. 8. அடுத்தவர்களைப் பார்த்து பொறாமைப்படாமல் உன்னிடம் உள்ளதை வைத்து மனதிருப்தியுடன் வாழ்வது சிறப்பு. 9. அதிகமாக ஆசைப்படாமலும், கோபப்படாமலும், கவலைப்படாமலும் வாழ்வது சிறப்பு. 10. பிறர் நம்மீது வைத்திருக்கும் ... Read More »

வாழ்க்கையை மேம்படுத்த வெற்றிப்படி தரும் நற்சிந்தனைகள் !!!

01. அதிகம் செய்வது சிறந்தது என்ற கருத்தை மாற்றிக் கொண்டு, குறைவாக செய்வதில் நிறைய பலன் உண்டு என்று நினைத்து நடவுங்கள், வாழ்வில் மகிழ்ச்சி ஆரம்பித்துவிடும். 02. தினமும் மூன்று என்று திட்டமிட்டு காரியங்களை செய்து வந்தால் அதிசயிக்கக் கூடிய வெற்றியை எட்டித் தொட்டிருக்கக் காண்பீர்கள். முடித்தாக வேண்டிய பணிகளில் முதல் மூன்றை தேர்வு செய்து முடியுங்கள் என்பது இதன் கருத்து. 03. தேவையில்லாத விடயங்களை அங்குலம் அங்குலமாக யோசித்து, யோசித்து அலட்டிக் கொள்வதால் காலமும் நேரமும் ... Read More »

காதலில் தோற்பது எப்படி?

காதலில் தோற்பது என்பது சாதாரண விசயமில்லை. கழட்டி விடுவது என்பதும் சாதாரண விசயமில்லை. அதுக்காக எம்புட்டு பாடுபடனும், எவ்வளவு தியாகம் பண்ணனும். இதைவிட முக்கியம் இதை உங்கள் ஆளும் உங்களைக் கழட்டிவிட உபயோகப்படுத்தலாம், கவனம்! முதல்ல போனில் இந்த ம்ம்ம் போடுவதை விடுங்கள். பத்து நிமிடம் எதுவும் பேசலேன்னா “ரொம்ப போர் அடிக்குதா?” கேள்வி வரும், உடனே ஆமான்னு பதில் சொல்லனும். காலைல Good Morning, ராத்திரி Good Night எஸ்எம்எஸ் அனுப்புவதை நிறுத்துங்கள். நீங்க என்ன டிவி நியூஸ்லையா வேலை பார்க்குறீங்க??? (சில பக்கிகள் Automatic send later செட் பண்ணி அனுப்புறாங்கப்பா, அவ்வ்வ்வ்..) “எதுக்கு இவ்வளோ ... Read More »

இன்று: செப்டம்பர் 25!!!

இன்று: செப்டம்பர் 25!!!

கிரிகோரியன் ஆண்டின் 268ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 269ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 97 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1513 – ஸ்பானிய நாடுகாண் பயணி பாஸ்கோ நூனியெத் தே பால்போவா பசிபிக் பெருங்கடலை முதன் முதலில் கண்ட ஐரோப்பியர். 1690 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செய்திப்பத்திரிகை (Publick Occurrences Both Foreign and Domestick) முதலும் கடைசித் தடவையாகவும் வெளிவந்தது. இது அரசினால் தடை செய்யப்பட்டது. 1789 – அமெரிக்கக் காங்கிரஸ் அரசியலமைப்பிற்கு மனித ... Read More »

மூன்று விஷயங்கள்…..

1.மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை…… நேரம் இறப்பு வாடிக்கையளர்கள் 2.மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளை விரோதியாக்கும்……. நகை மனைவி சொத்து 3.மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது….. புத்தி கல்வி நற்பண்புகள் 4.மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்…… உண்மை கடமை இறப்பு 5.மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை…. வில்லிலிருந்து அம்பு வாயிலிருந்து சொல் உடலிலிருந்து உயிர் 6.மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்……. தாய் தந்தை இளமை 7.மூன்று பொருள்கள் திரை மறைவுக்கு உகந்தது…… சொத்து ... Read More »

சிலிக்கான் வேலியில் கண்காட்சி

ஒருமுறை அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் ஒரு பெரிய கம்ப்யூட்டர் கண்காட்சி நடைபெற்றது. அதில் அனைத்து விதமான கம்ப்யூட்டர்கள், அதன் சாதனங்கள், மென்பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. ஒர் இடத்தில், மூன்று குரங்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதைப் பார்த்த ஒரு கம்ப்யூட்டர் நிபுணர், குரங்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காரணம் புரியாமல், “இந்தக் குரங்கு எத்தனை ரூபாய்?” என்று முதல் குரங்கைக் காட்டிக் கேட்டார். அதற்கு விற்பனையாளர், “25000 டாலர்கள்” என்றார். “என்னது?! ஒரு குரங்கு 25000 டாலர்களா? அப்படி இது ... Read More »

மூன்று கம்ப்யூட்டர் குரங்குகள்

ஒருமுறை அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் ஒரு பெரிய கம்ப்யூட்டர்கண்காட்சி நடைபெற்றது. அதில் அனைத்து விதமான கம்ப்யூட்டர்கள், அதன்சாதனங்கள், மென்பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. ஒர் இடத்தில், மூன்று குரங்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதைப் பார்த்த ஒரு கம்ப்யூட்டர் நிபுணர், குரங்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காரணம்புரியாமல், “இந்தக் குரங்கு எத்தனை ரூபாய்?” என்று முதல் குரங்கைக் காட்டிக் கேட்டார். அதற்கு விற்பனையாளர், “25000 டாலர்கள்” என்றார். “என்னது?! ஒரு குரங்கு25000 டாலர்களா? அப்படி இது என்ன செய்யும்?” என்றார் பார்க்க வந்தவர். “இது எந்தவிதமான கம்ப்யூட்டரையும் இயக்கும். இதற்குப் பல கம்ப்யூட்டர் மொழிகள் தெரியும். எந்த கம்பெனியின் ரகசியங்களை வேண்டுமானாலும் இது கண்டுபிடித்துவிடும். இது ‘கம்ப்யூட்டர் நிபுணர்’ குரங்கு. ... Read More »

படித்தது / பிடித்தது ….

நண்பனுடன் அவனது வீட்டிற்குச்சென்றிருந்தேன்.. வாசலில் அவனது பாட்டி கயிற்றுக்கட்டிலில் கிடந்தார்.. நண்பன் உள்ளே போய்விட்டான்.. நான் : என்ன பாட்டி நல்லா இருக்கிங்களா..? பாட்டி : நல்லாருக்கேன் ராசா.. நீ ராசா..? நான் : நல்லாருக்கேன் பாட்டி.. இடையே எனது Android  தொலைபேசி அழைத்தது.. பேசி முடித்தேன்.. பாட்டி : என்னாய்யா அது   டிவி பொட்டி கணக்கா..? நான் : இதுவா பாட்டி.. இது புதுசா வந்துருக்குற ஃபோனு.. சட்டென்று ஞாபகம் வந்தவனாய் அதிலிருந்த Talking Tom-ஐ எடுத்துக்காட்டினேன்.. பாட்டி இதுகிட்ட பேசினா அத அப்புடியே ... Read More »

விடா முயற்சி..!

“எப்போதும் தோற்காதவர்கள் யாரெனில், எப்போதும் முயற்சி செய்யாதவர்களே” – இந்தக் கருத்தைப் பற்றி பார்ப்போம். ஒவ்வொரு வெற்றியாளனும் தோற்க துணிந்தால்தான் வெற்றி பெறுகிறான். பின்வரும் சம்பவங்களைக் கவனியுங்கள்.இரண்டாம் உலகிப்போரின்போது டொயோட்டோ மோட்டார் கார்ப்பரேஷனில் பொறியாளர் வேலைக்கு நடந்த இன்டர்வியூவில் சொயிசிரோ தேறவில்லை. ஆனாலும் அவர்நம்பிக்கை இழக்கவில்லை.  ஹோண்டா நிறுவனத்தை ஆரம்பித்தார்.கவர்ச்சியாக இல்லை என்று டிவென்டியெத் செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்தால் அவர் நிராகரிக்கப்படார். பல ஆண்டுகள் கழித்து மர்லின் மன்றோ எல்லோரும் நேசிக்கும் ஹாலிவுட் நடிகையாக விளங்கப்போகிறார் என்று ஃபாக்ஸுக்குத் தெரியவில்லை. அவருடைய இசை ஆசிரியர் ‘இசையமைப்பாளராக நீ ஜெயிக்க முடியாது’ என்று கூறினார். பித்தோவனின் இசை ... Read More »

வாழ்க்கை ஒரு வாய்ப்பு

அ. வாழ்க்கை ஒரு வாய்ப்பு – தவறவிட்டுவிடாதீர்கள். ஆ. வாழ்க்கை ஒரு சாகசம் – செயல்படுங்கள். இ. வாழ்க்கை ஒரு சோகம் – வெளியே வாருங்கள் ஈ. வாழ்க்கை ஒரு போராட்டம் – உன்னதமாக்குங்கள். உ. வாழ்க்கை ஒரு கவிதை – பாடுங்கள் ஊ. வாழ்க்கை ஒரு சத்தியம் – சந்தியுங்கள். எ. வாழ்க்கை ஒரு விளையாட்டு – விளையாடுங்கள். ஏ. வாழ்க்கை ஒரு கடமை – செய்யுங்கள் ஐ. வாழ்க்கை ஒரு சவால் – மோதுங்கள் ஒ. வாழ்க்கை ஒரு கனவு – நனவாக்குங்கள். ஓ. வாழ்க்கை ஒரு அழகு – உணருங்கள். ஒள. வாழ்க்கை ஒரு ஆனந்தம் – அனுபவியுங்கள். Read More »

Scroll To Top