தியாகசீலர்களின் பெருமையை சுலபத்தில் அறிய முடியாது. மற்றவர்களால்அறிய முடியாதது மட்டுமல்ல! அவர்களின் சந்ததியாலேயே அறிந்து கொள்ள முடியாது. அவர்களின் தியாகத்திற்குவேறுவிதமாகப் பொருள் கொண்டு, விபரீதமாக எண்ணிப் பழிக்குப்பழிஎன்று கிளம்புவதும்உண்டு.அப்படிக் கிளம்பிய ஒருவரின் கதை தான் இது. ததீசி முனிவர் என்பவர், தேவர்கள் நல்வாழ்வு பெற தன் முதுகெலும்பையே ஆயுதமாகக் கொடுத்து உயிர் தியாகம் செய்தவர். அவர் அந்த தியாகத்தைப் புரிந்தபோது, அவரது மகன்பிப்பலாதன் சிறுவனாக இருந்தான். அவன்இளைஞனான பிறகு, அவன் தாயார் நடந்ததையெல்லாம் விவரித்தார். அதைக் கேட்டு ... Read More »
சர்வதேச மரண தண்டனை எதிர்ப்பு தினம்!!!
October 10, 2016
இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில், கொடுமையான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. சில நாடுகளில், இத்தண்டனை வழங்கப்படுவதில்லை. உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம் (World Day Against the Death Penalty) ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10ம் திகதி கடைபிடிக்கப்படுகிறது. மரண தண்டனைக்கு எதிரான உலகக் கூட்டமைப்பு (World Coalition Against the Death Penalty) என்ற அமைப்பு இந்நிகழ்வை முன்னெடுத்து வருகிறது. இந்த அமைப்பு மரண தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் அரச ... Read More »
கே.பி.சுந்தராம்பாள்!!!
October 10, 2016
கே. பி. சுந்தராம்பாள் என அறியப்படும் கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் (அக்டோபர் 10, 1908 – செப்டம்பர் 19, 1980) தமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பலதுறைகளிலும் புகழ் ஈட்டியவர். இவர் கொடுமுடி கோகிலம் என்றும் அழைக்கப்பட்டார்.[1][2]. அறிஞர் அண்ணா இவரை கொடுமுடி கோகிலம் என்று புகழ்ந்தார். [3] இளமைப்பருவம் ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடுமுடியில் பாலாம்பாள் என்ற அம்மையாருக்கு சுந்தராம்பாள் பிறந்தார். இவருக்கு கனகசபாபதி, சுப்பம்மாள் என்ற இரண்டு சகோதரர்கள். இளம்வயதிலேயே தந்தையை இழந்தார். தனது ... Read More »
பாபநாசம் சிவன்!!!
October 10, 2016
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் தெலுங்கு, வடமொழிப் பாடல்களே பாடப்பெற்றன. இனிய இசையில் அமைந்த செந்தமிழ்ப் பாடல்களை மக்கள் விரும்பிக் கேட்பதற்காக பல இயலிசைப் புலவர்கள் தூய தமிழ்ப் பாடல்களைச் சிறந்த இசை மெட்டுடன் படைக்கலாயினார். இசைநயம் மிக்கப் பாடல்களைத் தமிழில் இயற்றி சிறந்த தொண்டாற்றியவர்களில் பாபநாசம் சிவனும் ஒருவராவார். இவர் தனிப்பாடல்களையும், திரைப்படப் பாடல்களையும் ஏராளமாக இயற்றியுள்ளார். இவரின் பாடல்கள் எளிமையாகவும், இனிமையாகவும், எளிய தமிழ் மொழியில் அமைந்திருப்பதால் மக்கள் அனைவரும் ... Read More »
பூலோகத்தில் கந்தர்வப் பெண்!!!
October 9, 2016
விக்கிரமாதித்தன் கதை பூலோகத்தில் கந்தர்வப் பெண் தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிக் கொண்டு இருந்த உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் அந்த உடலைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லும் போது, அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனைப் பார்த்து, “மன்னா! உன்னைப் போல் விடாமல் முயற்சி செய்யும் சிலர் கடைசி நிமிடத்தில் தங்கள் கொள்கையைக் கைவிட்டு, அதுநாள் வரை செய்த முயற்சியை வீணாக்குகின்றனர். அத்தகைய ஒரு பெண்ணின் கதையை நான் ... Read More »
சொல்லப் பயந்த தெய்வம்!!!
October 9, 2016
அம்மன் சந்நிதிகளில் ஏராளமான மரக்கிளை, காய்,கனிகளால் பரப்பி வைத்து அம்பிகையை அலங்காரம் செய்வர். இதற்கு சாகம்பரி அலங்காரம் என்று பெயர். சாகம்பரியைப் பற்றி ஆதிசங்கரர் தன்னுடைய முதல் நூலான கனகதாரா ஸ்தோத்திரத்தில் கீர்தேவதேதி என்னும் பாடலில் சாகம்பரீதி எனக் குறிப்பிடுகின்றார். ஸ்ரீ தேவீ பாகவதம் சாகம்பரி தேவியைப் பற்றி விரிவாகவே குறிப்பிடுகிறது.அந்த சாகம்பரி தேவியைப் பற்றிய அபூர்வமான விபரத்தைப் பார்க்கலாம். மன்னர் ஒருவர் நல்ல விதமாக ஆட்சி செய்து வந்தார். திடீரென்று ஒரு சமயம்….. அந்நாட்டில் பயிர் ... Read More »
புழுதிச் சாலையில் ஒரு வைரம்!!!
October 9, 2016
அரசனுக்கே ஆசானாக இருந்தார் ஒரு குரு. ராஜகுருவாகவே இருந்தாலும், அரசபோகத்தை அனுபவிக்க விரும்பாத அவர், ஒரு தேசாந்திரியாக பயணித்து, மக்கள் தருவதைப் பெற்றுக் கொள்வது வழக்கம். ஒரு நாள் அந்த நாட்டின் தலைநகரை விட்டு, மற்றொரு நகரை நோக்கி நடந்தார். மாலை நேரமாகிவிட்டது. மழை வேறு. ஒரு கிராமம் எதிர்ப்பட்டது. முற்றாக நனைந்துவிட்ட குரு, விவசாய பண்ணைக்கு நடுவில் இருந்த ஒரு வீட்டை அணுகினார். வீட்டுக்கு வெளியே நிறைய ஷூக்கள், நனையாமல் இருந்தன. சரி, ஆட்கள் நிறைய ... Read More »
அருள்மிகு பாபநாசநாதர் திருக்கோயில்!!!
October 9, 2016
மூலவர் : பாபநாசநாதர் அம்மன்/தாயார் : உலகம்மை, விமலை, உலகநாயகி பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன் புராண பெயர் : இந்திரகீழ க்ஷேத்திரம் ஊர் ... Read More »
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!!!
October 8, 2016
பட்டுக்கோட்டையார் என்னும் சிறப்புக் குரியவர், சிறந்த தமிழ் அறிஞர், பொதுவுடைமைச் சிந்தாந்தி, சிந்தனையாளர் இவர் எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்திப் பாடியதுதான் இவருடைய சிறப்பு. இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. இன்றும் இவருடைய பாடல்கள் மனிதர்களின் எண்ணங்களில் தேரேறி இதங்களில் குடியேறி உள்ளங்களில் உறவாடி வருகின்றன. பிறப்பு: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள சங்கம் படைத்தான் காடு என்னும் சிற்றூரில் பெற்றோர் அருணாச்சலம் – விசாலாட்சி ஆகியோரின் இளையமாக 13.04.1930 இல் பிறந்தார். இவருக்கு கணபதி ... Read More »
மூலிகை சாறில் முழுமையான ஆரோக்கியம்!
October 8, 2016
நம் முன்னோர்கள் பலன் அறிந்து பயன்படுத்தி வந்த மூலிகைகள் ஏராளம். மூலிகைகளை சாறாகவும், கஷாயமாகவும் செய்து சாப்பிடுவதன் மூலம் நோய்கள் நம்மை நெருங்கவிடாமல் செய்யலாம். இதோ, சில மூலிகைகளும், அதன் பலன்களும்…. அருகம்புல் – ரத்த சுத்தி இளநீர் – இளமை வாழைத்தண்டு – வயிற்றுக்கல், மலச்சிக்கல் வெண் பூசணி – அல்சர் வல்லாரை – மூளை, நரம்பு வலுபடும் வில்வம் – வேர்வையை வெளியேற்றும் கொத்தமல்லி – ஜீரண சக்தி புதினா – விக்கல், அஜீரணம் ... Read More »