நாட்டின் பெயர்: செக் குடியரசு (Czech republic) அமைவிடம்: மத்திய ஐரோப்பா எல்லைகள்: வட கிழக்கு – போலந்து கிழக்கு – சுலோவாக்கியா தெற்கு – ஒஸ்திரியா மேற்கு, வட மேற்கு – ஜேர்மனி தலைநகரம்: பிராக் அல்லது பிரகா (Prague / Praha) அலுவலக மொழிகள்: செக் மற்றும் சுலோவாக் அங்கீகரிக்கப்பட்ட ஏனைய மொழிகள்: பல்கேரியன், குரோசியன், ஜெர்மன், கிரேக்க மொழி, ஹங்கேரியன், பொலிஷ், ரோமானி, ரஷ்யன், ருசின், செர்பியன், மற்றும் உக்ரேனியன். இனப் பிரிவுகள்: ஷெக்ஸ் ... Read More »
ஜஹாங்கீர்!!!
October 28, 2016
ஜஹாங்கீர்: (மொகலாய நான்காம் அரசர்) அக்பருக்கும் ஜெய்ப்பூர் மன்னரின் மகளுக்கும் பிறந்த சலீம் என்பவர்தான் ஜகாங்கீர். சலீம் என்பது அகபருடைய குரு/மகானகிய ஷேக் சலீம் சிஷ்ட்டியின் பெயர். நீண்ட நாள் (27 வயது வரை) குழந்தையில்லாத அக்பர், திரு சலீமிடம் முறையிட்டார், அவரின் ஆசி படி குழந்தைகள் பிறந்ததால் குழந்தைக்கு தன் குரு பெயரையே சூட்டினார். பின்னால் அவருக்கு ஜஹாங்கீர் என்று பெயர் மாற்றம் செய்து முடிசூட்டிக் கொண்டார். ஜஹாங்கீர் என்றால் ”உலகைக் கைப்பற்றுபவர்” என்று பொருள் பெயர்: திரு. ... Read More »
நன்றி கெட்டவன்!!!
October 27, 2016
முன்னொரு காலத்தில் மருதபுரி நாட்டில் பொன்னுரங்கம் என்ற ஏழை இருந்தான். அவலட்சணமாக இருந்த அவன் மாடு மேய்த்து வாழ்க்கை நடத்தி வந்தான். அருகில் இருந்த காட்டிற்கு மாடுகளை ஓட்டிச் செல்வான். அங்கே மேய விடுவான். மரத்தின் நிழலில் அமர்ந்து புல்லாங்குழலை இசைப்பான். வழக்கம் போல, அவன் புல்லாங்குழலை இசைத்துக் கொண்டிருந்தான். அந்த இசையில் மயங்கிய தேவதை ஒருத்தி அவன் முன் தோன்றினாள். “”ஆ! இப்படி ஒரு இனிய இசையை நான் கேட்டது இல்லை. நீ என்னை மணந்து ... Read More »
இரண்டு மாணவர்கள்!!!
October 27, 2016
ஒரு பள்ளியில் இரண்டு மாணவர்கள். ஒருவன் அமெரிக்கா, மற்றவன் இண்டலிஜெண்ட், இருவரும் சுத்த முட்டாள்கள். இவர்களை சமாளிப்பது டீச்சருக்கு ரொம்பவே கஷ்டம்! இந்த சமயத்தில் பள்ளிக்கு இன்ஸ்பெக்சனுக்கு அதிகாரிகள் வந்து விட்டனர். டீச்சருக்கு இந்த பசங்களால் பள்ளியின் பெயர் கெட்டு விடுமே என்று கவலை. என்ன செய்யலாம் என்று யோசித்தவர், இண்டலிஜெண்டை பெஞ்சுக்கடியில் ஒளிந்துகொள்ள சொன்னார் அமெரிக்காவை பாத்ரூமில் ஒளிந்துகொள்ளச் சொன்னார். அப்பாடா! இனி தொல்லை இல்லை என்று பெருமூச்சுவிட இன்ஸ்பெக்டர் உள்ளே நுழைந்தார். வாங்க சார் ... Read More »
ஜலாலுதீன் அக்பர்!!!
October 27, 2016
ஜலாலுதீன் முகமது அக்பர் என்பவர் 1542 முதல் 1605 வரை முகலாயப் பேரரசின் மன்னராக இருந்தவர். ஹிமாயுன் ஹமீதா பானு இவர்களுக்கு பிறந்தவர் தான் அக்பர், இவரது தந்தை மன்னர் நசிருதீன் ஹுமாயூன் இறந்ததை அடுத்து தனது 13வது அகவையில் ஆட்சிக்கு வந்தார். இவரே முகலாயப் பேரரசின் மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவர் எனக் கருதப்படுகிறது இவர் இயற்பெயர் ஜலாலுதீன் அக்பர். உறுதிப்படுத்தினார், விரிவாக்கினார் தமது நூலக மாடிப்படியில் இடறிவிழுந்து, ஹூமாயூன் திடீரென முடிவுற்றார். தந்தையின் மறைவுச் செய்தி ... Read More »
கே.ஆர்.நாராயணன்!!!
October 27, 2016
இந்தியாவின் குடியரசுத் தலைவர்கள் 11 பேரில் (ராதாகிருஷ்ணன், அப்துல் கலாம் இருவரைத் தவிர) ஒன்பது பேர் அரசியல்வாதிகள்தான். காங்கிரஸ்காரர்களும் கூட. இந்த காங்கிரஸ்காரர்களுள் முதல் சிலர் சுதந்தரப் போராட்டத்தில் அல்லது தொழிலாளர் போராட்டங்களில் கலந்துகொண்டவர்கள், மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவர்கள். பின்னால் வந்த சிலர் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆதரவாளர்களாக இருந்ததால் மட்டுமே குடியரசுத் தலைவர் பதவியைப் பெற்றவர்கள். கே.ஆர்.நாராயணன் இவர்களிடமிருந்து வித்தியாசப்படுகிறார். தொழில்முறை அரசியல்வாதி இல்லை இவர். படிப்புக்குப் பிறகு இந்திய வெளியுறவுத் துறையில் ... Read More »
வெள்ளை அடிப்பது ஏன்?
October 26, 2016
வெள்ளை அடிப்பது ஏன்? ஒரு சமயம் வாரியார் சுவாமிகள் வடலூரில் இருந்து புறப்பட்டு விருத்தாசலம் வந்து இரவு ரயில் ஏறினார்.அந்த ரயில் சேலம் டவுன் ஸ்டேஷனுக்கு வந்தது. ரயிலை விட்டிறங்கி குழாயில் கை கால் முகம் கழுவிக் கொண்டு ரயிலில் ஏறினார். சூரமங்கலம் போய் ரயில் மாறி ஈரோடு போகவேண்டும். காலை நேரம். தன் திருநீற்றுப் பையை எடுத்து திருஐந்தெழுத்தை ஓதி திருநீறை பூசிக்கொண்டார். திருநீறை பிறருக்குத் தரும்போதும் நாம் பூசிக் கொள்ளும் போதும் பஞ்சாட்சரம் கூறவேண்டும். அதனால் ... Read More »
அவசரபட்டு எடுக்கும் முடிவுகள்!!!
October 26, 2016
தீபனும் திவ்யாவும் கணவன் மணைவி. இருவரும் தனிமையில் பேசி கொண்டிருக்கும் போது தீபன் கூறினான். நான் கல்யாணத்துக்கு முன்னடி ஒரு பெண்ணை காதலித்தேன் என்றான். உடனே திவ்யா, இதையேன் கல்யாணத்துக்கு முன்னடியே சொல்ல, இப்படி என்னை ஏமாத்திட்டிங்களே.! உங்க கூட இனி என்னால வாழ முடியாது என கூறி கோபத்தோடு தன் தாய் வீட்டுக்கு போய் விட்டாள் திவ்யா. தீபன் எவ்வளவோ எடுத்து சொல்லியும் திவ்யா கேட்கவில்லை. பிடிவாதமாக இருந்தாள். மனைவி பிரிந்த துக்கத்தில் அதிகமாக குடித்து ... Read More »
செல்வம் வேண்டாமா?
October 26, 2016
விக்கிரமாதித்தன் கதை செல்வம் வேண்டாமா? தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் அதைத் தோளில் சுமந்தவாறு மாயனத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள் இருந்த வேதாளம் அவனிடம், “உன்னுடைய எதிர்காலம் எப்படியிருக்கும் என்று என்னால் இப்போது சொல்ல முடியவில்லை. ஏனென்றால் நீயும் ராமநாதனைப் போலிருந்தால் மிகவும் கஷ்டப்பட்டு அடைந்ததை கை நழுவ விட்டு விடுவாய். அந்த ராமநாதன் தன் விருப்பத்தை ... Read More »
ஆஸ்திரியா!!!
October 26, 2016
ஆஸ்திரியா – Austria அதிகாரபூர்வ பெயர் ஆஸ்திரிய குடியரசு Republic of Austria இருக்குமிடம் ஐரோப்பாவின் நடுவில், இத்தாலி மற்றும் ஸ்லோவேனியாவின் வடக்கில் பூகோள குறியீடு 47 20 வடக்கு, 13 20 கிழக்கு மொத்தப் பரப்பு 83,858 சதுர கி.மீ. மொத்த நிலம் 82,738 சதுர கி.மீ. கடற்கரை 1,120 சதுர கி.மீ. பணம் (கரன்சி) ஆஸ்திரியன் சில்லிங் (ATS); ஐரோ (EUR) அண்டை நாடுகள் (எல்லை) செக் குடியரசு 362 கி.மீ., ஜெர்மனி 784 ... Read More »