புரியாத புதிர் – யார் ? இவர்கள் 03

யார் ? இவர்கள் 03 வேற்றுக்கிரகவாசிகளை கைது செய்ய முடியாமல் போனது ஏன்? பறக்கும் தட்டுக்களை கைப்பற்ற முடியாமல் போனது ஏன்? 1. உயர் தொழில்நுட்பவிருத்தி உயர்வேகம் ஏற்கனவே ஆய்வின் முற்பகுதியில் குறிப்பிட்டபடி பல அவதானிப்புகளிலும் பறக்கும் தட்டுகள் உயர்வேகம் கொண்டவை என்று குறிப்பிடப்பட்டது. வேகம் தொடர்பான அறிக்கைகள் அவதானிப்புகளை மேற்கொண்ட அனைத்து தரப்பானோர்களிடம் இருந்தும் பெறப்பட்டுள்ளமையானது பூமியில் உள்ள சாதனங்களின் வேகத்தை விட மேம்பட்டவை என்பது தெரிகிறது. பறக்கும் தட்டுக்கள் மட்டுமல்லாது வேற்றுக்கிரக வாசிகளும் மிகவும் ... Read More »

புரியாத புதிர் – யார் ? இவர்கள் 02

யார் ? இவர்கள் 02 சமீபத்தில் நிகழ்ந்த ஒரு பறக்கும் தட்டு சம்பவம் மேற்கத்தைய நாடுகளை கதிகலங்கச் செய்துள்ளது. கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை விமானிகளால் படம் பிடிக்கப்பட்டு தொலைக்காட்சி வாயிலாக செய்திகளாக உலகெங்கும் காண்பிக்கப்பட்டது. இச்சம்பவமானது 05/03/2004 இல் இடம்பெற்றது. வழக்கமாக விமானப்படை விமானங்கள் மூலம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு வினோதமான பதினொரு ஒளிரும் பொருட்கள் வானில் தென்படுவதை பார்த்தவுடன் கண்காணிப்பு சாதனத்தில் பதிவு செய்யப்பட்டது. இதை அந்நாட்டு பாதுகாப்புத்துறையின் செய்தித்தொடர்பு அதிகாரி ஒருவர் உறுதிசெய்தார். மே ... Read More »

இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 25

இந்து வேதங்கள், சிரார்த்த கிரியைகள் மூதாதையர்களின் ஆவிகளின் ஷேமத்துக்காக செய்யப்படுவதையும் அவைகளுக்கு உணவு பானம் முதலியன படைக்கப்படுவதையும் விவரிக்கின்றன. இந்த வழக்கங்கள் இந்துக்கள் மத்தியில் மாத்திரமன்றி, கிரேக்கர்கள், யூதர்கள், ஆஃப்ரிக்க ஆதிவாசிகள், பிரித்தானியர்கள் போன்ற வேறு பல இனமக்கள் மத்தியிலும் காணப்பட்டன. ஆங்கிலத்தில் இவ்வழக்கத்தை Libation என்று கூறுகிறார்கள். இறந்தவரை நினைத்து அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்று பிரார்த்திப்பதும் அவருடைய நினைவாக ஏழைகளுக்குத் தானம் வழங்குவது போன்ற புண்ணிய கருமங்களைச் செய்வதும் இறந்தவருக்கு நன்மை பயக்கும் காரியங்களாகும். ... Read More »

புரியாத புதிர் – யார் ? இவர்கள் 01

யார்? இவர்கள் 01 முன்னுரை ஏன்? எதற்கு? எப்படி? இந்தக்கேள்விகளுக்கு விடை இல்லாமல் எதுவும் இல்லை என்ற நம்பிக்கையுடன் அறிவியல் வளர்ந்துள்ளது. உலகம் படைக்கப்பட்டது முதல் இன்று வரை அறிவியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி பிரமாண்டமானது; பிரம்மிக்கத்தக்கது. அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மூலமே இன்றைய நாகரிக மனிதனின் வாழ்வு வளம் பெற்றிருக்கிறது என்று கூறும் வண்ணம் அறிவியலின் ஆக்கிரமிப்பு மனித வாழ்க்கையோடு ஒன்றிவிட்டது. உலகையும் மனிதனையும் அறிவியலும் அதன் படைப்புகளும் ஆக்கிரமித்துக்கொண்டாலும் அவ்வப்போது நிகழும் சில அதிசய சம்பவங்கள் ... Read More »

தொப்புள் கொடி

தொப்புள் கொடி

தொப்புள் கொடி என்பது தமிழகத்தைப் பொறுத்தவரை ரொம்ப சென்ஸிடிவான வார்த்தை!! “தொப்புள் கொடி உறவுகள்” நிறைய உண்டல்லவா நமக்கு. ”நிஜமான” தொப்புள் கொடி மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து வாசிக்க நேர்ந்தது. கிடைத்த சுவாரசியமான தகவல்களை இங்கும் பகிர்ந்து கொள்கிறேன். கருவில் உள்ள குழந்தைக்கு உயிர் ஆதாரம், வெளியுலகத் தொடர்பு என்று “எல்லாமே” தொப்புள் கொடிதான் என்று அறிவோம். சுருங்கச் சொன்னால், தொப்புள் கொடியின்றி அக்குழந்தை இல்லை.  முதலில் தொப்புள்கொடியின் வேலை என்ன என்று பார்ப்போம். பிறந்த ... Read More »

தொலை தொடர்பு கண்காணிப்பு

இன்றைய நவீன அறிவியல் ஆளுமை ஆட்கொண்ட உலகில் “தூரம்” என்ற வார்த்தை அகராதிகளில் காணாமல் போய் கொண்டிருக்கிறது. தூரம் என்பது வெகுதூரமாக இருந்து இப்பொழுது நம் கைக்குள் கொண்டு வந்ததற்கு தொலைத்தொடர்பு மிக உன்னத பங்கு வகிக்கிறது. ஒரு திரைப் படத்தில் நடிகரை இரட்டை வேடத்தில் காட்டுவார்கள். பொழுதுபோக்கு அம்சத்திற்காக எடுக்கப்பட்ட அந்த காட்சிகள் இப்பொழுது நிஜமாகப் போகிறது. “தொலை தோற்றம்” எனப்படும் அதிநவீன தொழில்நுட்பம். நீங்கள் இனிமேல் நியூயார்க்கில் நடைபெறும் ஒரு கருத்தரங்கிற்கு பாஸ்போர்ட், விசா ... Read More »

மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை

மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை

மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மைகண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல் போல பரந்து விரிந்த ஏரி. ஆங்காங்கே மலைகள். பசுமையாக குட்டி குட்டியாக தீவுகள். சுற்றுலா பயணிகளை கவரும் சுவாரஸ்யம் ஏராளம் என்றாலும், அங்கு போகும் மனிதர்கள் திடீரென மாயமாகி விடுகிறார்கள். இந்த மர்ம தீவு பற்றிய விஷயங்கள் திகிலூட்டுகின்றன. உலகிலேயே மிகப்பெரிய பாலைவனக் கடல் என்று பெயர் பெற்ற துர்கானா ஏரி கென்யாவில் உள்ளது. ருடால்ப் ஏரி என்று ஒரு காலத்தில் ... Read More »

வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 8

‘அசாஸின்’ஸ் க்ரீட்: ரெவலேஷன்ஸ்’ (Assassin’s Creed: Revelations) கேமில், அட்மிரல் பிரி ரேய்ஸ் (Admiral Piri Reis) என்பவர் ஒரு கதாபாத்திரம். அந்தக் கதை நடக்கும் காலகட்டம்: கி.பி பதினாறாம் நூற்றாண்டு. ஹீரோ எஸியோ, தனது பணிக்காக கான்ஸ்டான்ட்டிநோப்லி நகருக்கு வருகையில் அவரை சந்திக்கும் பிரி ரேய்ஸ், தனது அனுபவத்தினால் குண்டுகள் தயாரிக்கும் வழிமுறைகளை எஸியோவுக்கு சொல்லிக்கொடுக்கிறார். கான்ஸ்டான்ட்டிநோப்லி என்பது தற்போதைய இரான். ஒட்டோமன் சாம்ராஜ்யத்தைப் பற்றி பள்ளியில் சரித்திரப் பாடத்தில் படித்திருக்கிறோம் அல்லவா? துருக்கியை தலைநகராகக் ... Read More »

இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 24

ஆவிகளுடன் பூவுலக மனிதர்களால் தொடர்பு வைக்கமுடியும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நாம் அழைக்கும் ஆவிதான் உண்மையில் எங்களுடன் வந்து பேசுகிறது என்பதும், நமது கேள்விகளுக்கு அவைகள் தரும் விடைகள் உண்மையானவை தான் என்பதும் கேள்விக்குறிகளாகவே இருக்கின்றன. மேற்கு நாடுகளில் தான் ஆவிகளுடன் தொடர்பு கொள்பவர்கள் கூடுதலாகக் காணப்படுகிறார்கள். இதறக்கென்றே குழுக்கள் அமைத்துக் கொண்டு செயல்படுகிறார்கள். “மீடியம்” களாக செயல்படுவதை தொழிலாக ஏற்றுள்ளவர்களும் இருக்கிறார்கள். “மீடியம்” ஆக செயல்படுபவரின் மனமும் உடலும் ஆவியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் அவர் தன் ... Read More »

காகிதம் (பேப்பர்) பிறந்த கதை

காகிதம் (பேப்பர்) பிறந்த கதை – காகிதம் உருவான வரலாறு – History of paper making. எழுத்துக்கள் எப்படி தோன்றியிருக்கும் என்று எப்போதாவது சிந்தித்து பார்த்ததுண்டா நண்பர்களே., மனிதர்களின் நினைவாற்றலின் வலிமை ஒரு குறிப்பிட்ட எல்லையை கொண்டது, அதாவது மனிதனால் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு அனைத்து விசயங்களையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. அந்த நினைவாற்றலின் எல்லையை தாண்டியும் சில தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்ட போது தோன்றியது தான் எழுத்து. அன்றைய அரசாங்கத்தின் ... Read More »

Scroll To Top