ஹைடெக் சட்டை மற்றும் புளூடூத் கண்ணாடி ஸ்காட்வெஸ்ட் நிறுவனம் உங்கள் சட்டையிலேயே நீங்கள் பயன்படுத்தக்கூடிய அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களையும் அதாவது செல்போன், மற்றும் பாக்கெட் கணிணி, கேமரா, இன்னும் என்னென்ன எலக்ட்ரானிக் கருவிகளை பயன்படுத்துகிறீர்களோ அத்தனையையும் பொருத்திக்கொள்ளும் வகையில் தயாரித்துள்ளது. PAN (Personal Area Network) என்றழைக்கப்படும் இந்த ஹைடெக் சட்டையில் வயர் மற்றும் வயர்லஸ் கருவிகளை உள்ளேயே பொருத்திக்கொண்டு நீங்கள் சாதாரணமாக உங்கள் பயணத்தைத் தொடரலாம். நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கலாம். கிட்டத்தட்ட 40 பாக்கெட்டுகள் வரை இதனுள் ... Read More »
அடுத்த தலைமுறை ஜி.பி.எஸ். சாதனங்கள்
January 17, 2015
ஜி.பி.எஸ். (Global Positioning System) என்றழைக்கபடும் சாதனங்கள், சாட்டலைட்டின் உதவியுடன், நம்மை வழி நடத்தும் சாதனங்களாக அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போது அவை தொழில் நுட்பத்தில் புதியதொரு புரட்சியையும், சாதனையையும் ஏற்படுத்தியதாக அறியப்பட்டன. அதன் பின்னர், பெரிய பளிச் என்ற திரைகளுடன், ஸ்மார்ட் போன்கள் வந்தன. ஜி.பி.எஸ். சாதன வசதிகளைக் குறைந்த விலையில் தரும் சாதனங்களாக இவை அமைந்தன. இவை இயக்குவதற்கு எளிதானதாகவும், ஜி.பி.எஸ். சாதனங்களைக் காட்டிலும் விலை குறைவாகவும் இருந்தமையால், மக்கள் ஜிபிஎஸ் வசதி கொண்ட ஸ்மார்ட் போன்களையே ... Read More »
இன்று:ஜனவரி 17!!!
January 17, 2015
வரலாற்றில் இன்று: ஜனவரி 17 (Today in History for 17th January) நிகழ்வுகள் 1377 – போப்பாண்டவர் பதினோராம் கிரெகரி தனது ஆட்சியை ரோமுக்கு மாற்றினார். 1524 – இத்தாலிய நாடுகாண்பயணி ஜியோவன்னி டா வெரசானோ சீனாவுக்கான தனது பயணத்தை ஆரம்பித்தார். 1595 – பிரான்சின் நான்காம் ஹென்றி ஸ்பெயின் மீது போரை அறிவித்தான். 1631 – முகலாய மன்னன் சாஜகானின் மனைவி மும்தாஜ் பிரசவத்தின்போது இறந்தார். அவரின் நினைவாக தாஜ்மஹாலை சாஜகான் நிர்மாணித்தமை குறிப்பிடத்தக்கது. ... Read More »
தூக்கமின்மை ஒரு ‘டைம்பாம்’!
January 17, 2015
பின் தூங்கி முன் எழுவதை சிலர் பெருமையாகவே கூறிக்கொள்வது உண்டு. ஆனால் இது 6 மணி நேரத்திற்கும் குறைவாக போனால் மாரடைப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று அபாய சங்கை ஊதுகிறது ஆய்வு ஒன்று! “நீங்கள் என்ன உண்கிறீர்கள் அல்லது அருந்துகிறீர்கள் என்பது மட்டுமே உங்களது உடல் நலத்தை தீர்மானிக்கப்போவதில்லை; தூக்கமும்தான்!” என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள்! மாரடைப்பு உள்ளிட்ட இருதய சம்பந்தமான நோய்கள் குறித்து சமீப காலமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தூக்கமின்மையும் அதற்கு ஒரு ... Read More »
புரியாத புதிர் – யார் ? இவர்கள் 12
January 17, 2015
யார் ? இவர்கள் 12 கூர்ப்பினில் மனிதனும் பறக்கும் தட்டு வாசியும் கூர்ப்பு ஒரு இனம் நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்கும் போது அது கூர்ப்பு மாற்றங்களுக்கு உட்படும் என்று சாள்ஸ் டார்வின் தனது கொள்கையில் வெளியிட்டு உள்ளார். இதன்படி மனிதனுடைய கூர்ப்பு மாற்றத்தை நாம் அவதானிப்பின் 1. நிமிர்ந்த தோற்றம் மேலும் ஒழுங்காக வருகிறது. 2. மூளையின் கனவளவுக்கும் உடலின் கனவளவிற்கும் இடையிலான விகிதம் அதிகரிக்கிறது. 3. பெருவிரலின் எதிரிடை ஆற்றல் அதிகரிக்கிறது. 4. நுட்பப்பிடி ... Read More »
சென்ஸார் உலகம் – 1. ஜாக்கிரதை… உங்களை சுற்றி சென்ஸார்
January 16, 2015
ஒரு காலத்தில் தனி நபரின் நடவடிக்கைகளை அறிவதற்கு ஒற்றர்கள் அமைத்து நிழல்போல் பின் தொடர்ந்து விபரங்கள் சேகரிக்க வேண்டி இருந்தது. ஆனால் இன்று தகவல் தொடர்பு மற்றும் மற்ற தொழில் துறையில் ஏற்பட்ட அபார வளர்ச்சி நம்மைச் சுற்றி ஆயிரம் கண்கள். நாம் யாராலேயோ அல்லது எதனாலேயோ கண்காணிக்கப்படுகிறோம். பாதுகாப்பு மற்றும் திருட்டு தடுப்பு என்ற பெயரில் அங்கங்கு அமைக்கப்பட்ட சோதனை மற்றும் கண்காணிப்பு சாதனங்கள் நம் தனிமைகளை விலை பேச வந்துவிட்டன. தொழில் நுட்பம் வளர ... Read More »
அணுசக்தி பிறந்த கதை-1
January 16, 2015
இப்பிரபஞ்சத்தின் எந்த ஒரு ஜீவராசியும் செல் என்ற அடிப்படை அலகைக் கொண்டே உருவாகின்றது. எந்த ஒரு ஜடப்பொருளும் ஒரு சின்னஞ் சிறு அணு என்கிற அலகை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப்படுகின்றது. அணு ஒரு உரோமத்தின் பருமனில் 10 லட்சத்தில் ஒரு பங்கு அளவிற்கு மிக மிகச் சிறியதான துகள்! ஒரு சாதாரண நுண்ணோக்கி மூலம் ஒரு ஊசி முனைப் புள்ளியில் ஒரு கோடி அணுக்களை நாம் காணமுடியும். இரசாயணக் கோட்பாடுகளின்படி ஒவ்வொரு பொருளின் அணுவும் அதற்கென ஒரு ... Read More »
ஆய கலைகள் 64 எவை? எவை?
January 16, 2015
1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்) 2. எழுத்தாற்றல் (லிகிதம்) 3. கணிதம் 4. மறைநூல் (வேதம்) 5. தொன்மம் (புராணம்) 6. இலக்கணம் (வியாகரணம்) 7. நயனூல் (நீதி சாத்திரம்) 8. கணியம் (சோதிட சாத்திரம்) 9. அறநூல் (தரும சாத்திரம்) 10. ஓகநூல் (யோக சாத்திரம்) 11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்) 12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்) 13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்) 14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்) 15. ... Read More »
சிட்னி பிரென்னர் 10
January 16, 2015
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற உயிரியலாளரான சிட்னி பிரென்னரின் பிறந்த தினம் இன்று (ஜனவரி13). இவரைப் பற்றி அரிய முத்துக்கள் பத்து தென் ஆப்பிரிக்கா வின் ஜெர்மிஸ்டன் என்ற சிறிய ஊரில் பிறந்த இவர் யூதக் குடும்பத்தைச் சேர்ந்த வர். உயர் நிலைக் கல்வியை 15 வயதில் முடித்தார். பிறகு மருத்துவம் படிப்பதற்காக விட்வாட்டர்ஸ்ரான்ட் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். முதலில் பி.எஸ்.சி. உடலியல் மருத்துவம் படிக்கும் வாய்ப்பைப் பெற்றார். அந்த சமயத்தில் ... Read More »
மேத்யூ மவுரி 10
January 16, 2015
அமெரிக்க கடல் ஆராய்ச்சியாளர், வானியல் வல்லுநர், வரலாற்று அறிஞர், வரைபட நிபுணர், எழுத்தாளர், புவியியலாளர், கல்வியாளர் என்ற பன்முகத் திறன் கொண்ட மேத்யூ ஃபான்டெய்ன் மவுரி பிறந்தநாள் இன்று (ஜனவரி 14). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: 19 வயதில் அமெரிக்க கடற்படையில் மிட்ஷிப்மேனாக சேர்ந் தார். கடல், கப்பல்கள் குறித்து ஆராயத் தொடங்கினார். 33 வயதில் காலில் அடிபட்டதால் கப்பலில் பணிபுரிவதற்கான தகுதியை இழந்தார். கப்பல் ஓட்டும் முறை, காற்றின் போக்கு, ... Read More »