நில அதிர்வுகளை உண்டாக்கும் எரிமலைகள்

பசிபிக் பெருங்கடலைச் சுற்றி அமைந்திருக்கும் நியூசிலாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான் மற்றும் அலூசியன் ஆகிய எரிமலைத் தீவுகளிலும், ஓரிகன், கலிபோர்னியா, மெக்சிகோ, பெரு, மற்றும் சிலி ஆகிய நிலப்பகுதிகளிலும் அடிக்கடி நில அதிர்ச்சி ஏற்படுகிறது. குறிப்பாக பசிபிக் பெருங்கடலைச் சுற்றி அமைந்திருக்கும் இந்த எரிமலைத் தீவுகளிலும், நிலப்பகுதிகளிலும் ஐநூற்றி அறுபத்தி இரண்டு எரிமலைகள் சீறிக்கொண்டு இருக்கின்றன. கடந்த 2004-ம் ஆண்டு பசிபிக் பெருங்கடலை ஒட்டி அமைந்திருக்கும் வட அமெரிக்காவின் ஓரிகன் நகரக் கடல் பகுதியில் பத்தே நாளில் ... Read More »

ஒப்போ R5 (Oppo R5)

ஒரு ஸ்மார்ட்போனின் தொழில்நுட்பமும், பேட்டரியும்தான் முக்கியத் தேவையாக இருந்தாலும், அதன் டிசைன்தான் வாடிக்கையாளர்களை ஈர்க்கும். அந்தவகையில் டிசைனுக்கு முக்கியத்துவம் தந்து வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் ‘ஒப்போ R5’. வடிவமைப்பு ‘ஒப்போ R5’ ஸ்மார்ட் போன் ‘Micro Arc Frame’ என்ற பிரத்யேகமான பிரேமைக் கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளது. மெல்லியதாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் முழுக்க முழுக்க ‘Hand Polishing’ மூலம் செய்யப்பட்டுள்ளது. இது பிரசித்தி பெற்ற ‘Swiss’ வாட்ச்களில் மட்டும் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் ஆகும். கவர்ச்சியான மெட்டாலிக் ... Read More »

உறைய வைத்த ஃப்ரிட்ஜ்! உலகை மாற்றிய புதுமைகள்!

இயற்கையாக உள்ள விஷயத்தை எல்லாம் செயற்கையாக, தானும் உருவாக்க வேண்டும் என்ற முயற்சியை மனிதன் காலம் காலமாகச் செய்து வந்திருக்கிறான். அதில் முக்கியமான ஒன்று, இயற்கையில் உருவாகும் பனிக்கட்டியை ஏன் நாமும் உருவாக்கக்கூடாது என்ற எண்ணம். இந்த எண்ணம்தான் ஃப்ரிட்ஜ் எனும் குளிர்சாதனப் பெட்டியைக் கண்டுபிடிக்கக் காரணமாக அமைந்தது. முதலில் 1750-களில் ரெஃப்ரிட்ஜிரேஷனுக்கான கண்டுபிடிப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. வெற்றிடத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தி ஐஸ்கட்டி உருவாக்கும் இயந்திரம் முதலில் 1854-ல் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் மைகேல் பாரடேவின் விதிப்படி, அம்மோனியாவும், இதர ... Read More »

அறிவோமா அறிவியல்: நமது உடலியல் வினோதங்கள்!

1. நம் உடலின் ஒரு பகுதியின் பெயர் “ஆடம் ஆப்பிள்” அது என்னவென்று தெரியுமா? கழுத்து எலும்பில் தைராய்டு சுரப்பி அமைந்துள்ள கார்டிலேஜ் எலும்புதான் அது. 2. நம் உடலில் இணைப்புகள் இல்லாமலே (Joint less) இருக்கும் எலும்பு எது தெரியுமா? ஹயாய்டு (Hyoid bone) எலும்புதான். 3. நாம் பேசும் போது 72 வகையான தசைகள் வேலை செய்கின்றன. 4. நம் தொடையில் உள்ள எலும்பு காங்க்ரிட்டை விட பலமானது. 5. நம் தும்மும் போது ... Read More »

அறிவியல் வினோதங்கள்: விலங்குகளின் சுய தற்காப்பு முறைகள்

உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் தன்னை பிற எதிரி விலங்குகளிடம் இருந்து தற்காத்து கொள்வதற்கு சில சிறப்பு பண்புகள் இருக்கும். பொதுவாக எதிரி விலங்கினங்கள் உணவிற்காக தன்னைவிட பலம் குறைந்த விலங்குகளை கொன்று உண்ணும், ஆனால் பலம் குறைந்த உயிரினத்திற்கும் சில சிறப்பு பண்புகள் இருக்கும் அதன் மூலம் முடிந்தளவு தன்னை தற்காத்து கொள்ளும். அதில் நாம் அறிந்திராத சில சிறப்பு பண்புகளை கொண்ட விலங்கினங்கள் பற்றி இந்த பதிவில்….. Malaysian exploding ant (தற்கொலை படை ... Read More »

அறிவியல் ஆச்சரியங்கள்! தொடர்…….உடற்பயிற்சி மாத்திரையாகிறது ஒரு ஹார்மோன்!

நம் எல்லோருக்குமே ஆசைதான் வாரணம் ஆயிரம் சூர்யா போல நமக்கும் ஒரு சிக்ஸ் பேக் இருந்தால் நன்றாக இருக்குமே என்று! ஆனால் என்ன செய்ய, சூர்யா போல நம்மால் மாதக் கணக்கில் ஜிம்முக்கு போகவும் முடியாது. உணவுக் கட்டுப்பாட்டிலும் இருக்க முடியாது! ‘இவை இரண்டையுமே செய்யாமல் கட்டுமஸ்தான உடலமைப்பு வேண்டும். இதற்கு ஏதாவது வழி இருக்கிறதா சொல்லுங்கள்’ என்று யாராவது கேட்டால் நமக்கு சிரிப்புதான் வரும். ஆனால், அமெரிக்க ஆய்வாளர் ப்ரூஸ் ஸ்பீகெல்மேனோ, ‘அவ்வளவுதானே கவலையை விடுங்க. ... Read More »

“அந்த” மரபனுவும் ஆபத்தில் நம் ஆயுளும்?!

நம்ம எல்லாருக்குமே நூறு வருஷம் உயிர்வாழனுங்கிற ஆசை இருக்கும். ஆனா சில பேரு, “என்னது நூறு வருஷமா, இது என்ன ஆசையா இல்ல பேராசையா?” அப்படீன்னு கேக்கலாம். சரி, 100 வருஷங்கிறதே பேராசைன்னா, ஜப்பான் அமெரிக்கா போன்ற சில நாடுகள்ல 120/130 வருஷமெல்லாம் சில பேரு வாழுறாங்களே அதுக்கு பேரு என்ன?! இம்மாதிரியான பயனில்லாத விவாதங்களை விட்டுட்டு, நூறு வருஷம் வாழுறவங்களுக்கும் அதுக்கு குறைவான ஆயுட்காலம் வாழுறவங்களுக்கும் என்ன வித்தியாசம்னு யோசிச்சோமுன்னா, அன்றாட வாழ்க்கையில் ஓவ்வொருவரும் செய்யும் ... Read More »

இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்!

தூக்கமின்மை அப்படீங்கிறது, நம்மில் நிறைய பேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகவும், தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாவும் இருக்கு. அதை எப்படியாவது சரி செஞ்சிடனும்னு பாதிக்கப்பட்ட நாம எல்லாருமே, நாம படிச்ச, கேள்விப்பட்ட அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு யுக்தியை கையாண்டு, நம்ம தூக்கமின்மைய போக்க முயற்சி செஞ்சிருப்போம், இல்லீங்களா? அப்படி எனக்கு தெரிஞ்ச ஒரு யுக்தி என்னன்னா, தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து தவிக்கும்போது, ரொம்ப நல்ல புள்ளையா, ஒன்றிலிருந்து 100 வரை ... Read More »

மர்மம்: பரிணாமத்தின் “தொலைந்த தொடர்புகள்”

தொலைந்த தொடர்புகளும் பரிணாமத் தொடர்ச்சியும்! தற்போது நிகழும் உயிரியல் நிகழ்வுகளை ஆராயும் சில/பல ஆய்வுகள் மாதிரி இல்லாம, பரிணாம ஆய்வானது பின்னோக்கி செல்லும் தன்மையுடையது. உதாரணமாக, ஒரு உயிரனு எப்படி செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்ய, தேவைப்படும்போது ஒரு உயிரனுவை எடுத்து தத்ரூபமாக மைக்ராஸ்கோப் மூலமாக பார்த்துக்கொண்டே ஆராய முடியும். ஆனால், ஒரு அமீபாவோ இல்லை அனக்கோண்டாவோ எப்படி உருவானது அல்லது அதன் முந்தைய உயிரினம்/மூதாதையர் உயிரினம் எப்படி புதிய உயிராக மாறியது என்னும் பரிணாமக் கேள்விக்கான ... Read More »

கழுத்து மர்மம்: மீன்களுக்கு இல்லாத கழுத்து, பரிணாமத்தில் திடீரென்று முளைத்தது ஏன்?

இந்த உலகத்துல நாம புரிஞ்சிக்க முயற்ச்சிக்கிற மர்மங்களும், புதிர்களும் ஏராளம். ஆனா, இதுவரைக்கும் நமக்கு அறிமுகமான பெரும்பாலான மர்மங்கள், புதிர்கள் எல்லாமே நம் தாத்தா-பாட்டி, தாய்-தந்தையர் சொல்லும் கதைகள், அவர்களின் அனுபவங்களின் தொகுப்பிலிலுள்ள உண்மைச்சம்பங்கள், நண்பர்களின் அனுபவங்கள் இப்படி ஏதாவதொன்றின் மூலமாகத்தான் இருக்கும்! மேலே சொன்னவற்றிற்க்கு உதாரணமாக, பேய்-பிசாசுக் கதைகளையும், பிரபஞ்சம் குறித்த சில மர்மங்கள், வினோதமான உயிர்கள் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். ஆனா, நம் தாய்-தந்தையரின் கதைகளிலல்லாது நாம் தெரிந்துகொள்ளும் மர்மங்களுக்கு அடிப்படை, நம் கல்வி/புத்தகங்கள் மற்றும் ... Read More »

Scroll To Top