பிரித்தானியாவை சேர்ந்த 9 வயது சிறுவன் வயிற்றில் பாதுகாக்கப்பட்ட மண்டை ஓட்டினால் உயிர் பிழைத்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பிரித்தானியாவின் சவுத்ஹாம்டனை(Southhampton) சேர்ந்த ஜாஹ்ஃபரி மார்ட்டின்(Jahfari Martin Age-9) என்ற சிறுவன் பைக்கில் சென்றபோது காரில் மோதி விபத்துக்குள்ளானது, இதில் அவரது மண்டை ஓடு பலமான காயமடைந்தது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவனது மூளை வீங்கி இருப்பதை கண்டறிந்துள்ளனர். இந்த வீக்கம் அவனுக்கு அழுத்தத்தை தந்து உயிரை கொல்லும் என்ற அபாயம் இருந்ததால் மருத்துவர்கள் ... Read More »
நீரின் அடியில் தொடர்புகளை ஏற்படுத்த உதவும் புதிய சாதனம் அறிமுகம்..!
January 19, 2015
நீர் நிலைகளின் ஆழமான பகுதிகளில் பயணம் செய்யும் சுழியோடிகள், முத்துக்குளிப்போர் போன்றவர்கள் தம்மிடையே தொடர்புகளை ஏற்படுத்த Scuba தொடர்பாடல் முறைமை பயனுள்ளதாக காணப்படுகின்றது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இச்சாதனத்தில் 7 வகையான சென்சார்கள் காணப்படுகின்றன. அவை நீர் நிலையின் ஆழம், அசைவு, வெப்பநிலை, காற்று மட்டம் மற்றும் அமைவிடம் போன்றவற்றினை அறிந்துகொள்ளும். மேலும், இச்சாதனத்தினை 100 மீற்றர் ஆழத்திலும் பயன்படுத்த முடிவதுடன் ஒரே தடைவையில் 70 பேருடன் தொடர்பில் இருக்க முடியும். Read More »
மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செயற்கை மரம்…!
January 19, 2015
காற்றைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செயற்கை மரமொன்றை பிரான்ஸைச் சேர்ந்த பொறியியலாளர்கள் உருவாக்கியுள்ளனர். மேற்படி மரத்தின் பிளாஸ்டிக்காலான இலைக் கட்டமைப்பில் மறைந்துள்ள காற்றாடிகள் மூலம் மின்சக்தி பிறப்பிக்கப்படுகிறது. இந்த காற்று மரத்தை எதிர்வரும் ஆண்டு சந்தைப் படுத்த அதனை உருவாக்கியுள்ள ஜேரோமி லரிவியரி தலைமையிலான ஆய்வாளர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதன் விலை 23 500 ஸ்ரேலிங் பவுண் என தெரிவிக்கப்படுகிறது. Read More »
ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் செல்லும் விமானம்
January 19, 2015
உலகின் எந்த மூலைக்கும் நான்கு மனி நேரத்தில் செல்லக் கூடிய வகையில் ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் செல்லும் நவீன ரக விமானத்தை இங்கிலாந்தை சேர்ந்த ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தயாரித்து வருகின்றது. தரையில் இருந்து புறப்படும் போது விமானத்தின் வேகத்திலும், புவி ஈர்ப்பு சக்திக்கும் அதிகமான உயரத்தில் பறக்கும் வேளையில் ராக்கெட் வேகத்திலும் சீறிப்பாயும் இந்த விமானத்தை தயாரிக்கும் இரண்டாம்கட்ட முயற்சிகள் வெற்றியடைந்துள்ளன. முந்தைய முயற்சிகளில் ஆயிரம் டிகிரி செல்ஷியஸ் அளவிலான வெப்பத்தை, ... Read More »
இனி உங்கள் கையும் டச் ஸ்க்ரீன் தான்…
January 19, 2015
சிக்ரெட்(cicret) என்னும் பாரீஸ் நிறுவனம் சமீபத்தில் தன்னுடைய பிரேஸ்லெட்டை அறிமுகப்படுத்தியது. பிரேஸ்லெட் என்றதும் தங்கமா இல்ல பிளாட்டினமா என்று தான் சந்தேகம் வரும். இரண்டும் அல்ல. இது எலக்ட்ரானிக் பிரேஸ்லெட்! ஆம், இந்தப் பிரேஸ்லெட் அணிந்து கொள்வதன் மூலம் உங்கள் கையும் டச் ஸ்க்ரீனாக மாற்றலாம். இந்தப் பிரேஸ்லெட்டை உங்கள் மொபைல் அல்லது டேப்லெட்டுடன் இணைப்பதன் மூலம் உங்கள் கையிலுள்ள இந்தப் பிரேஸ்லெட் மொபைல் மற்றும் டேப்லெட்டின் திரையை ப்ரொஜெக்டர் மூலம் உங்கள் கையில் ப்ரொஜெக்ட் செய்து ... Read More »
தானாக தீப்பற்றி எரியும் அதிசய குழந்தைகள் – பரபரப்பு செய்தி..!!
January 19, 2015
விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்து ஒரு வாரமே ஆன பச்சிளம் குழந்தையின் கை கால்களில் தீப்பற்றி எரிவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள நெடி கிராமத்தை சேர்ந்தவர் கர்ணன் (38), கூலி தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி (36). இவர்களுக்கு நர்மதா (3) என்ற மகளும், ராகுல் (2) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் கர்ப்பிணியாக இருந்த ராஜேஸ்வரிக்கு, கடந்த வாரம் மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் மாலை தாயுடன் குழந்தை ... Read More »
எச்சரிக்கை.! 2038 ஜனவரி 19 ஆம் திகதியுடன் கணினிகள் செயலிழக்குமா?
January 19, 2015
2038 ஆம் ஆண்டில் உலகிலுள்ள பெரும்பலான கணினிகள் செயலிழந்துவிடக்கூடிய அபாயமிருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கணினி நேரத்தை கணக்கிடும் முறையிலுள்ள தொழில்நுட்ப ரீதியான குறைபாடொன்றே இதற்குக் காரணம். இதன்படி, இன்னும் 24 வருடங்களில் அதாவது 1938 ஜனவரி 19 ஆம் திகதி கிறீன்விச் நேரப்படி அதிகாலை 3 மணி 14 நிமிடம் 7 வினாடி எனும் நேரத்தை அடையும்போது கணினிகளால் நேரத்தை புரிந்துகொள்ள முடியாமல் போய்விடும் எனக் கூறப்பட Year 2038 Problem (2038 ஆம் வருட பிரச்சினை) ... Read More »
இன்று: ஜனவரி 19!!!
January 19, 2015
வரலாற்றில் இன்று: ஜனவரி 19 (Today in History for 19th January) நிகழ்வுகள் 1419 – நூறாண்டுப் போர்: நார்மாண்டியை கைப்பற்றிய இங்கிலாந்தின் ஐந்தாம் ஹென்றியிற்கு ரொவ்வென் சரணடைந்தது. 1511 – மிரான்டோலா பிரெஞ்சிற்கு சரணடைந்தார். 1597 – மஹாராணா பிரதாப் சிங் ( இந்திய அரசர் ) காலமானார். 1607 – பிலிப்பைன்ஸின் மிகப்பழைமையான தேவாலயமான சான் அகஸ்ட்டின் தேவாலயம் கட்டி முடிக்கப்பட்டது. 1764 – ஜான் வில்க்ஸ் ஐக்கிய இராச்சியத்தின் மக்களவையிலிருந்து வெளியேற்றப்பட்டார். ... Read More »
நம் உடலைப் பற்றிய உண்மைகள்
January 18, 2015
குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும். நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது. நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது. நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும். தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது. பெண்களுக்கு சராசரியாக 4.5 லிட்டர் இரத்தம், ஆண்களுக்கு சராசரியாக 5.6 லிட்டர் இரத்தம் இருக்கும். நமது உடலில் ... Read More »
என்றும் இளமை
January 18, 2015
பரந்து விரிந்த இந்த உலகில் எல்லையே இல்லாதது எது என்று கேட்டால் – ‘மனிதனின் ஆசை”, என்பது பதிலாக வரக்கூடும். பிறந்ததில் இருந்து மரணத்தை சந்திக்கும் வரை ஆசைகளை தேடி மனிதன் ஓடிக்கொண்டே இருக்கிறான். மனித மனம் விசித்திரமானது. அதன் ஆசைகளும் ஆளுக்கு ஆள் மாறுபடும். ஆனால், எல்லோருக்கும் பொதுவான ஆசை ஒரு சில இருக்கும். அது தான் – ‘என்றும் மாறாத இளமையுடன் நீண்ட காலம் உயிர் வாழ வேண்டும்.” நவீன மருத்துவத்தின் மூலம் நோய்கள் ... Read More »