மூத்த பிக்குவும் இளைய பிக்குவும் வந்தவர்கள் இருவரும் கண்ணை விட்டு மறையும் வரை நின்று பார்த்து விட்டு பரபரப்புடன் புத்த விஹாரத்தினுள் நுழைந்தார்கள். அவன் எப்படி மாயமாயிருப்பான் என்று வியப்புடன் தியான மண்டபத்திற்குள் இருந்த பிக்குகளிடம் போய் மூத்த பிக்கு “அவன் எங்கே போனான் பார்த்தீர்களா?” என்று கேட்டார். “நான் எங்கேயும் போகவில்லை. இங்கேயே தான் இருக்கிறேன்” என்ற குரல் புத்த பிக்குகளின் மத்தியில் இருந்து கேட்டது. மூத்த பிக்குவும், இளைய பிக்குவும் குழப்பத்துடன் புத்த பிக்குகளின் ... Read More »
அமானுஷ்யன் – 3
January 22, 2015
இரத்தக் கறையை முதலில் கவனித்தவன் இளைய பிக்குவிடம் சொன்னான். “நாங்கள் உள்ளே போய் பார்க்க வேண்டும்” இளைய பிக்கு தயங்கினார். அவரது தயக்கத்தைப் பார்த்தவன் தன் அடையாள அட்டையை நீட்டினான். “போலீஸ்” “நீங்கள் பிணத்தைத் தேடுகிறீர்கள். நாங்கள் பிணத்தை உள்ளே வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறோம்?” “இது என்ன ரத்தக் கறை?” கதவைக் காட்டி அவன் கேட்டான். மூத்த பிக்கு தன் கையில் பேண்டேஜுடன் வெளியே வந்தார். “என்ன விஷயம்?” இளைய பிக்கு சொன்னார். “எதோ ... Read More »
அமானுஷ்யன் – 2
January 22, 2015
CBI டைரக்டர் மஹாவீர் ஜெயின் தன் அலுவலகத்தின் முன் காரில் இருந்து இறங்குகையில் பத்திரிகை நிருபர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். “சார் அடிஷனல் டைரக்டர் ஆச்சார்யாவைக் கொலை செய்தது யார் என்று தெரிந்து விட்டதா?” “உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா?” “CBI அடிஷனல் டைரக்டர் கொலைக்கு அரசியல் காரணங்கள் இருக்கும் என்று நினைக்கிறீர்களா?” மஹாவீர் ஜெயின் கைகளை உயர்த்தி மேலும் வரவிருக்கும் கேள்விகளை நிறுத்தினார். “அவரைக் கொன்றவர்கள் யார் என்பதை கூடிய சீக்கிரம் கண்டு பிடிப்போம். ... Read More »
அமானுஷ்யன் – 1
January 22, 2015
அந்த புத்த விஹாரத்தின் கூரையில் தொப்பென்று ஏதோ விழுந்து உருண்டு வாசற்புறத்தில் கீழே விழுந்தது நடுநிசியின் நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு கேட்டது. உறக்கத்தில் இருந்த புத்த பிக்குகள் கண் விழித்தார்கள். இளம் பிக்கு ஒருவர் சொன்னார். “ஏதோ மரம் விழுந்து விட்டது போலிருக்கிறது” இமயமலைச்சாரலில் உள்ள அந்த புத்த விகாரத்தின் மீது மரக் கிளைகளும், வேரறுந்த மரங்களும் விழுவது புதிதல்ல. ஆனால் அவர்களின் குருவான, எழுபது வயதைக் கடந்த மூத்த பிக்கு அமைதியாகச் சொன்னார். “சத்தத்தை வைத்துப் ... Read More »
வித்தியாசமான விபத்துக்கள்
January 21, 2015
ஆர்டிஓ அலுவலகத்துக்குள் புகுந்த கார் கடந்த 2010ம் ஆண்டு வாஷிங்டனி நகரின் ஸ்போக்கன் வாலி என்ற இடத்திலுள்ள ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க வந்தவர் தனது காரை அந்த அலுவலகத்தில் பார்க்கிங் பகுதியில் நிறுத்த முயன்றார். அப்போது கால் தவறி பிரேக்குக்கு பதிலாக ஆக்சிலேட்டரை கொடுத்ததில் அந்த கார் ஓட்டுனர் உரிமம் வழங்கும் அலுவலகத்துக்கு சீறிப்பாய்ந்தது. மேலும், அந்த காரை ஓட்டிவந்தவர் காரிலிருந்து கீழே குதித்து உயிர் தப்பிவிட்டார். போலீசாரும், மீட்புப் படையினரும் விரைந்து வந்து அலுவலகத்தில் இருந்தவர்களை மீட்டனர். இதில் ... Read More »
நம் நாட்டுக்காக ஒரு இரண்டு நிமிடங்கள் செலவு செய்வீர்களா…?
January 21, 2015
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! தயவு செய்து அதிகம் ஷேர் (share ) செய்யவும் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! நீங்கள் செய்யும் ஒவ்வொரு SHARE-ம் நாம் நாட்டைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது…… சமீப காலமாக விலைவாசி உயர்ந்து விட்டதே என்று அரசைக் குறைக்கூறுவது நாம் செய…்யும் தவறு… விலைவாசி உயர்வுக்கு நாம் தான் காரணம்… கேட்பதற்கு ஆச்சரியமாக உள்ளதா….?? கீழே படியுங்கள்…… ஒரு வருடத்திற்கு முன் 1 US $ = ரூ 45. இன்று 1 US $ = ரூ ... Read More »
கார் மெக்கானிசம் கற்று கொள்ளலாம் வாங்க – 1 (பரணிராஜன் )
January 21, 2015
(பரணிராஜன் ) ஒவ்வொரு வீட்டிலும் ஒரு டூ-வீலர் இருந்த காலம் போய், இப்போது ‘கார்’காலம் வந்தாச்சு. அம்பாஸடர், பத்மினி, ஸ்டாண்டர்ட் கார்கள் மட்டுமே இருந்தது ஒரு காலம். அதுவும் பளிச் என வெள்ளை கலரில்தான் பெரும்பாலும் கார்கள் இருக்கும். ஊரில், கிராமத்தில் பெரிய வீட்டில் மட்டும்தான் கார் இருக்கும். அந்த வீடுதான் அங்கே லேண்ட்மார்க். போகப் போக மாருதி கார்களின் வருகை, சாலைகளில் கார்களின் அடர்த்தியை அதிகமாக்கியது. கையைக் கடிக்காத பட்ஜெட்டில் கிடைக்கும் நானோவில் இருந்து, மூன்று ... Read More »
வைரல் ஃபீவர்
January 21, 2015
அடுத்த மாதம் நியூசிலாந்தில் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டி நடக்கவிருக்கிறது. இதற்கு 15 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ அறிவித்து இருக்கிறது. இதில் சேவாக், கம்பீர், யுவராஜுக்கு இடம் இல்லை. 50 போட்டிகள்கூட விளையாடாதவர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது திறமையான வீரர்களுக்கு இடம் இல்லையா என பி.சி.சி-யை இந்தியா முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தார்கள். இந்த நிலையில் ஐசிசி சேர்மன் மற்றும் இந்தியா சிமென்ட்ஸ் சேர்மன் என்.சீனிவாசனையும் தோனியையும் தாக்கி மீம்ஸ் ... Read More »
பாவம் டி.வி கன்ஃப்யூஸ் ஆகிடுச்சு
January 21, 2015
‘உன் தலையில இடி விழ…’ என யார் சொல்லியோ, டிஷ் ஆன்டனாவில் இடி விழுந்து சேனல்களும் அவற்றின் நிகழ்ச்சிகளும் தடம் மாறி இடம் மாறினால் எப்படி இருக்கும்? ஜாலியாய் ஒரு கற்பனை பாஸ்! ஜெயா டி.வி-யில் கலைஞர் செய்திகள். ‘பிகே’ படத்தில் நடித்துள்ள அன்புத் தம்பி அமீர்கான் அவர்களின் நடிப்பு குன்றின் மேல் இட்ட விளக்கு போல இருக்கிறதென்று மக்களின் கலைஞர் கருணாநிதி அவர்கள் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இன்று காலை ஜெயா பிளஸ்ஸில் ஒளிபரப்பான ‘கல்லக்குடிகொண்ட ... Read More »