பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து சுமார் நானூறு ஆண்டுகள்… அமெரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியா வரை, ஏழையிலிருந்து பணக்காரன் வரை… யாராக இருந்தாலும் சரி – இரவு வந்தாலே பலருக்கு இதயத்துடிப்பு அதிகமாகும். ஈரக்குலை சில்லிட… காதுகள் அடைத்துக்கொள்ளும், பயத்தில் உடம்பிலே ஒரு உஷ்ணம் பரவும். நாக்குகள் வறண்டு போகும். காரணம் – வேம்பயர்! அதாவது, டிராகுலா. டிராகுலா என்பது உயிருள்ள பிணம். இந்தப் பிணம் ரத்தவெறி பிடித்தது! இரவானால் தன் உடம்புத் தோலை உரித்து வைத்து விட்டு வௌவால் மாதிரி பறந்து ... Read More »
ஆந்தையாக மாறிய தேவதை!!!
February 15, 2015
ஆலன் கார்னர் (Alan Garner) – என்ற இங்கிலாந்தின் பிரபல எழுத்தாளர் ஒரு கதை எழுதினார். வானுலகத்திலிருக்கும் ஒரு தேவதை பூமியைப் பார்க்க ஆசைப்படுகிறாள். அவளை ஒரு நிபந்தனையோடு பூமிக்கு அனுப்புகிறார்கள். ‘உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் பார்த்து ரசிக்கலாம். ஆனால் எந்த இளைஞனையாவது பார்த்து காதல் வயப்படக்கூடாது. அப்படி காதல் வயப்பட்டு அவனை திருமணம் செய்து, ஒரு நாள் வாழ்ந்தாலும், அடுத்த நாளே பொன்னிறமானஇறக்கையுள்ள தேவதையான நீ அழகில்லாத ஆந்தையாக மாறிவிடுவாய்’. இப்படி எச்சரிக்கை செய்யப்பட்ட தேவதை, பூமிக்கு ... Read More »
லிப்டில் நடந்த பயங்கரம்!!!
February 15, 2015
கல்லூரிப் பருவத்தில், ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழில் ‘உண்மை நிகழ்ச்சி’, என்ற தலைப்பில் ஒரு ஆவி அனுபவத்தை நான் படித்தேன். அந்த வயதில் என் மனதில் பதிந்துவிட்ட பேய்க் கதை இது. அதன்பிறகு எவ்வளவோ புத்தகங்களைப் புரட்டிய போதும், அந்தக் குறிப்பிட்ட ஆவி பற்றிய தகவல் மட்டும் கிடைக்காதது சற்று ஏமாற்றமாகவே இருந்தது. பின்னர் ஒரு புத்தகக்கடையில் இருந்த Ghost Sightings என்ற புத்தகத்தை எதேச்சையாகப் புரட்டியபோது – அந்தப் பேய் பற்றிய விவரமான ரிப்போர்ட் இருந்தது! அந்தக் ... Read More »
உலக கோப்பை கிரிக்கெட் வரலாறு பகுதி. 10
February 14, 2015
2011 – உலக கோப்பை 28 ஆண்டுகளுக்கு பிறகு டோனியின் படை இந்தியாவுக்கு உலககோப்பையை பெற்றுக் கொடுத்து பெருமை சேர்த்தது. 10–வது உலககோப்பை போட்டியை இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகியவை இணைந்து நடத்தின. டோனி தலைமையிலான இந்திய அணி ‘லீக்’ ஆட்டங்களில் வங்காளதேசம், அயர்லாந்து, நெதர்லாந்து, வெஸ்ட்இண்டீஸ் அணிகளை வென்று கால் இறுதிக்கு முன்னேறியது. தென் ஆப்பிரிக்காவிடம் மட்டும் தோற்றது. இங்கிலாந்துடன் மோதிய ஆட்டம் ‘டை’யில் முடிந்தது. இந்திய அணி கால்இறுதியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டில் வீழ்த்தியது. பாகிஸ்தானுக்கு ... Read More »
சீரியல் கொலைகாரன் – 3
February 14, 2015
முதல் சீரியல் கொலைகாரன் David Berkowitz David Richard Berkowitz என்பவன் 1 ஜூன் 1953 அன்று நியூயார்க்கில் உள்ள ப்ரூக்ளின் நகரத்தில் பிறந்தான். இவனை ஒரு தம்பதியர் தத்தெடுத்து வளர்த்தார்கள். இவனை பெற்ற தாய் யாரென்று அவனுக்கு வாலிப வயது வரும்வரை தெரியாது. இவன் வளர, வளர இவனிடம் முரட்டுத்தனமும் வளர ஆரம்பித்தது. இவன் சிறு வயதிலிருந்தே யாருடனும் நெருங்கி பழக மாட்டான். எப்போது தனிமையிலே இருக்க ஆசைப்படுவான். இவன் ‘தான் ஒரு அநாதை’ என்ற ... Read More »
உலக கோப்பை கிரிக்கெட் வரலாறு பகுதி. 9
February 13, 2015
2007 – உலக கோப்பை ஆஸ்திரேலிய அணி உலக கோப்பையை தொடர்ந்து 3–வது முறையாக வென்று ஹாட்ரிக் சாதனை படைத்தது. 9–வது உலக கோப்பை போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்தது. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்திடம் அதிர்ச்சிகரமாக தோற்றது. பெர்முடா அணிக்கு எதிராக 413 ரன் குவித்து 257 ரன்னில் வென்றது. இலங்கையிடம் 69 ரன்னில் தோற்றது. ஒரே ஒரு வெற்றி மட்டும் பெற்றதால் ‘சூப்பர் 8’ சுற்றுக்குள் நுழைய முடியாமல் முதல் சுற்றிலேயே இந்தியா வெளியேறியது. ... Read More »
சீரியல் கொலைகாரன் – 2
February 13, 2015
சீரியல் கொலைகாரன் Andrei Chikatilo (18+) ஆண்ட்ரே சிக்காடிலோ அக்டோபர் 16 1936 அன்று ரஷ்யாவில் பிறந்தவன். இவன் ஒரு எளிமையான தோற்றமளிக்கும் ஒரு பள்ளி ஆசிரியன். மூக்கு கண்ணாடி, கண்ணியமான நடை, கையில் Briefcase – சிக்காடிலோவை நூலகங்களில் அதிகம் பார்க்கலாம். குறிப்பாக ரஷ்ய இலக்கியத்தில் அவனுக்கு நல்ல ஈடுபாடு உண்டு. மாஸ்கோ நகருக்கு அறுநூறு மைல் தெற்கே உள்ள ரோஸ்டோவ் என்னும் ஊரில் வசித்த சிக்காடிலோவை பற்றி ஊர்மக்கள் யாருமே தப்பாக கற்பனை செய்ததில்லை. ... Read More »
உலக கோப்பை கிரிக்கெட் வரலாறு பகுதி. 8
February 12, 2015
2003 – உலக கோப்பை 3–வது முறையாக உலக கோப்பையை கைப்பற்றிய அணி என்ற பெருமை ஆஸ்திரேலியாவுக்கு கிடைத்தது. 8–வது உலக கோப்பை போட்டியை தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, கென்யா இணைந்து நடத்தின. கங்குலி தலைமையிலான இந்திய அணி இந்த உலக கோப்பையில் மிகவும் சிறப்பாக ஆடியது. ஆனால் இறுதிப்போட்டியில் சொதப்பியதால் 2–வது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பு பறிபோனது. முதல் அரை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா 48 ரன்னில் இலங்கையை வீழ்த்தி 5–வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ... Read More »
சீரியல் கொலைகாரன் – 1
February 12, 2015
சீரியல் கொலைகாரன் Jeffrey Dahmer Jeffrey Lionel Dahmer என்பவன் 1960 மே 20 அன்று அமெரிக்காவில் பிறந்தவன். இவன் தன் பெற்றோருடனும், தன் தம்பி டேவிட்டுடனும் வசித்து வந்தான். இவனின் வாழ்க்கை எட்டு வயது வரை அமைதியாக போய்கொண்டிருந்தாலும், பதினைந்து வயதுக்கு பிறகு இவனின் பழக்கவழக்கங்கள் அடியோடு மாற ஆரம்பித்தது. டாமர் இந்த வயதில் முயல், அணில், ஓணான் போன்ற சிறு விலங்குகளை பிடிப்பதற்காகவே அருகில் உள்ள காட்டுக்குள் மணிக்கணக்கில் அலைவான். ஸ்டாம்ப் சேகரிப்பு மாதிரி ... Read More »
உலக கோப்பை கிரிக்கெட் வரலாறு பகுதி. 7
February 11, 2015
1999 – உலக கோப்பை உலக கோப்பை போட்டி மீண்டும் இங்கிலாந்துக்கு சென்றது. இந்திய அணி ‘லீக்’ ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகளிடம் தோற்றது. கென்யா, இலங்கை, இங்கிலாந்தை வென்று சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு நுழைந்தது. அதில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்திடம் தோற்றது. பாகிஸ்தானை மட்டும் வென்று இருந்தது. இதனால் அரைஇறுதிக்கு நுழைய முடியவில்லை. ஆஸ்திரேலியா–தென் ஆப்பிரிக்கா மோதிய அரை இறுதி ஆட்டம் ஒரு நாள் போட்டியில் மிகவும் சிறந்ததாக இருந்தது. பரப்பரபான இந்த ஆட்டம் ‘டை’யில் முடிந்தது. ... Read More »