உலகின் தீரா மர்மங்கள் – 1

பயிர் வட்டங்கள் 2012 வரை தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த பயிர் வட்டங்கள் ஒரு சுவாரசியமான மர்மங்கள். விளைந்திருக்கும் பயிரில் ஒரே இரவில் ஏதோவொரு அமானுஷ்ய சக்தி இதுபோன்ற உருவங்களை உருவாக்கிச் செல்வதாய் கதைகள் நீள்கின்றன. இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் இந்த பயிர் வட்டங்கள் தோன்றியிருக்கும் போதும் கிட்டத்தட்ட 80 சதவீதத்திற்கும் அதிகம் பதியப்பட்டிருப்பது இங்கிலாந்தில்தான். பெரும்பாலான உருவங்கள் ஒரே இரவில் மனிதர்கள் உருவாக்க சாத்தியமேயில்லாத முறையில் உருவாக்கப்பட்டிருப்பது இதன் மர்மத்தை மேலும் கூட்டுகிறது. இரவுப்பொழுதில் ... Read More »

எரிகல் தாக்கி பெரிய பள்ளம்!!!

கேரளாவில் எரிகல் தாக்கி பெரிய பள்ளம் ஏற்பட்டதாக தகவல் : தேசிய பேரிடர் குழு விரைவு கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் எரிகல் தாக்கி பள்ளம் ஏற்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து தேசிய பேரிடர் தடுப்பு துறையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். எர்ணாகுளம், பாலக்காடு, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களின் வான்வெளியில் நேற்றிரவு மிகப்பெரிய எரிகோளம் காணப்பட்டதாகவும் ராட்சத வெடிகளை கொளுத்தியதுபோல் தோன்றிய அந்த எரிகோளம் மெதுவாக நகர்ந்து சென்றதாக மக்கள் தெரிவித்தனர். இந்நிலையில், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கரிமல்லூர் ... Read More »

நீரின் அடியில் தொடர்புகளை ஏற்படுத்த உதவும் புதிய சாதனம் அறிமுகம்..!

நீர் நிலைகளின் ஆழமான பகுதிகளில் பயணம் செய்யும் சுழியோடிகள், முத்துக்குளிப்போர் போன்றவர்கள் தம்மிடையே தொடர்புகளை ஏற்படுத்த Scuba தொடர்பாடல் முறைமை பயனுள்ளதாக காணப்படுகின்றது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இச்சாதனத்தில் 7 வகையான சென்சார்கள் காணப்படுகின்றன. அவை நீர் நிலையின் ஆழம், அசைவு, வெப்பநிலை, காற்று மட்டம் மற்றும் அமைவிடம் போன்றவற்றினை அறிந்துகொள்ளும். மேலும், இச்சாதனத்தினை 100 மீற்றர் ஆழத்திலும் பயன்படுத்த முடிவதுடன் ஒரே தடைவையில் 70 பேருடன் தொடர்பில் இருக்க முடியும். Read More »

தவ­ளையை பிர­ச­வித்த பெண் : ஸிம்­பாப்­வே நாட்டில் பரபரப்பு

ஸிம்­பாப்­வேயை சேர்ந்த பெண்­ணொ­ருவர் தவ­ளை­யொன்றை பிர­ச­வித்­துள்­ள­தாக கூறு­கிறார்.  30 வய­தான நொன்­செபா என்­கியுப் எனும் இப்பெண்  சுமார் 10 மாத கால  கர்ப்­பத்தின் பின் இத் ­த­வ­ளையை பிர­ச­வித்­த­தாக கூறப்­ப­டு­கி­றது. புல­வாயோ நகரைச் சேர்ந்த இப்பெண் ஒரு வர்த்­த­க­ராவார். பல்­வேறு நிறு­வ­னங்­களை இவர் நடத்தி வரு­கிறார். இப்பெண் கர்ப்பம் தரித்­தி­ருந்த நிலையில் இவரின் வயிற்றில் மனிதக் குழந்­தைக்கு பதி­லாக வித்­தி­யா­ச­மான உயி­ரி­ன­மொன்று வளர்­வ­தாக மத­குரு ஒருவர் கூறி­யிருந்­தாராம். அதனால் இப்பெண் தங்­கி­யி­ருந்த உள்ளூர் வைத்­தி­ய­சா­லை­யொன்றில் தேவா­ல­ய­மொன்று அவ­ருக்­காக ... Read More »

உடலை கட்டு கோப்பாக வைக்க உதவும் புதிய தொழில்நுட்ப கருவிகள்

இன்று ஸ்மார்ட்போனில் கிடைக்கும் பல செயலிகளை பயன்படுத்தி பலரும் தங்களது உடலை கட்டு கோப்பாக வைத்து கொள்ள ஆரம்பித்துவிட்டனர் எனலாம். அந்தளவு ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சி பயனுள்ளதாக இருக்கின்றது. இங்கு உங்களை உடலை கட்டு கோப்பாக வைக்க உதவும் புதிய தொழில்நுட்ப கருவிகளின் பட்டியலை தான் பார்க்க இருக்கின்றீர்கள். அடுத்து வரும் ஸ்லைடர்களில் புதிதாக வெளியாகியிருக்கும் மற்றும் வெளியாக இருக்கும் தொழில்நுட்ப கருவிகளை பாருங்கள்… அலிமா இந்த கருவி வீட்டினுள் இருக்கும் காற்றின் அளவை ட்ராக் செய்து அதற்கேற்ற ... Read More »

ஆஸ்திரேலியா சந்தித்த மோசமான சாதனை!!!

151 ரன்னில் சுருண்டு ஆஸ்திரேலியா சந்தித்த மோசமான சாதனைகள் நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து இடையே நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, நியூசிலாந்தின் இடக்கை பந்து வீச்சாளர் போல்ட் புயலில் 151 ரன்னில் சுருண்டது. பின்னர் நியூசிலாந்து பேட்டிங்கை தொடங்கியது. ஆஸ்திரேலிய இடது கை வீரர் ஸ்டார்க் அதிவேகத்தில் நியூசிலாந்து திணறியது. அந்த அணியின் வில்லியம்சின் பொறுப்பான ஆட்டத்தால் முன்னேறிய நியூசிலாந்து, ஒரு ... Read More »

வர்த்தக உலகை ஆட்சி செய்யும் டாப் 50 பெண்கள் பட்டியலில் 6 இந்தியர்கள்!! போர்ப்ஸ்

நியூயார்க்: உலகின் முன்னணி வர்த்தக பத்திரிக்கை நிறுவனமான போர்ப்ஸ் 2014ஆம் ஆண்டில் ஆசிய அளவில் வர்த்தக துறையில் சிறப்பாக செயல்படும் சக்தி மிகுந்த 50 பெண்களை பட்டியலிட்டுள்ளது. போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள 2014ஆம் ஆண்டுக்கான இப்பட்டியலில் 6 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். பொதுவாக பெண்கள் வியாபரத்திலும், வர்த்தகத்தில் ஆதிகம் நாட்டம் காட்டுவதில்லை என்ற எண்ணம் பலரிடத்திலும் உள்ளது, ஆனால் இது முற்றிலும் பொய். கடந்த 15 வருடத்தில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக அனைத்து துறையிலும் சாதனை படைத்து வருகின்றனர் ... Read More »

இராமர் பாலத்தைப் பற்றிய திடுக்கிடும் சில தகவல்கள்!

இராமர் பாலம்! இராமயணத்தில் இராம சேது என குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்று பொக்கிஷம். இதை இன்னும் பலர் உண்மையா, பொய்யா என விவாதித்துக் கொண்டிருக்கையில், ஆம்! இராம சேது உண்மை தான், இது ஒரு வியக்கத்தக்க கட்டுமானம் என புகழாரம் சூட்டியிருக்கிறார்கள் நாசாவின் விஞ்ஞானிகள். இன்றைய உயர் தரமான தொழில்நுட்பங்களை வைத்து கூட இப்படி ஒரு கட்டுமானத்தை வெறும் ஐந்து நாட்களில் கட்டிமுடிக்க முடியாது. நமது இந்தியர்கள் கட்டிட கலையிலும், தரத்திலும் அப்போதே மிக சிறந்தவர்களாக இருந்துள்ளனர். கடந்த ... Read More »

நளதமயந்தி பகுதி-26

நெருப்பில்லாமல் சமைக்கிறான் என்றால், அவன் நிச்சயம் தன் கணவன் தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டாள் அவள். நெருப்பினால் அவனுக்கு எந்த இடைஞ்சலும் வராது என்ற வரத்தைத் தந்த அதே அக்னி பகவான், நெருப்பின்றியே சமைக்கும் வரத்தையும் அவனுக்கு கொடுத்திருந்தார். இந்த விஷயம் தமயந்திக்குத் தெரியும். தன் தந்தையிடம் ஓடினாள். தந்தையே! இங்கே சமையல்காரராக இருப்பவர் என் கணவர் தான்,  என்று உறுதியாகச் சொன்னாள். இதைக்கேட்ட வீமராசன் மனம் பதைத்து சமையலறைக்கு ஓடினான்.நளனிடம்,உண்மையைச் சொல்! நீ யார்? உன் ... Read More »

நளதமயந்தி பகுதி-25

அரசே! இந்த ஆடையைப் போர்த்திக் கொண்டால் நீ உன் உண்மை உருவை அடைவாய். ஆனால், இப்போதைக்கு இதை அணியாதே. உன் நன்மைக்கே சொல்கிறேன். இனி நீ வாகுகன் (அழகு குறைந்தவன்) என அழைக்கப்படுவாய். இங்கிருந்து அயோத்தி செல். அந்நாட்டு மன்னன் இருதுபன்னனுக்கு தேரோட்டியாகவும், சமையல் காரனாகவும் இரு, என சொல்லி விட்டு மறைந்து விட்டது. நளனும் அயோத்தி வந்து சேர்ந்தான். அரசனை சந்திக்க அனுமதி பெற்றான். இருதுபன்னனிடம் பேசி சமையல்காரன் ஆனான். இதனிடையே கணவனைப் பிரிந்து தந்தை ... Read More »

Scroll To Top