கிறீன்லாந்தில் திடீர்மாற்றங்கள், அழிவை நோக்கி விரைவான நகர்வு.

வெள்ளைப்பனி படர்ந்த கிறீன்லாந்தில் சில தசாப்தங்களாகவே புவியின் வெப்ப அதிகரிப்பின் விளைவாக பனி மலைகள் சரிவடைந்து வருகின்றமை அனைவரும் அறிந்ததே. அதன் விளைவாக 2100 ஆம் ஆண்டிற்குள் உலக ஒட்டுமொத்த சமுத்திரங்களும் சுமார் 20 சென்ரிமீட்டர்கள் வரை உயர்வடையும் என் ஏற்கனவே திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது, சில ஆண்டுகளாக வெள்ளை பனியின் நிறம் மாற்றமடைந்து பழுப்பு நிறத்தை அடைந்துவருகிறது. இதன் காரணமாக 2100 எனும் இலக்கு மிகவிரைவில் மாறுபடலாம் என் விஞானிகள் எச்சரித்துள்ளனர். சூழல் மாசடைவே இதற்கான ... Read More »

நானோபாட்கள் – கத்தியில்லா அறுவை சிகிச்சை(புதிய தகவல்)

”கத்தி இன்றி ரத்தம் இன்றி அறுவை சிகிச்சை ” இது உண்மையாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை. வியாதிகளில் இருந்து இருந்து விடுபட அணுப்பரிமாண நுண்கருவிகள்  உடலின் உள் செலுத்தப்பட்டு நோய் நீக்கப்படும். இத்தகைய மருத்துவம் மருத்துவ உலகில் ஒரு மைல் கல். நானோபாட்கள் (Nano Bots) / “நானோ கிருமிஅழிபான்” / ”நானோபாட்ஸ்” (Nanobots) நானோ தொழில் நுட்பத்தாலும், மைக்ரோ சிப்புகளாலும் மிக மிக குட்டியாக வடிவமைக்கப்படும்  நுண்கருவிகள் நானோபாட்ஸ். இவைகள் உடலுக்கு தீங்கிழைக்கும் பாக்டீரியாக்கள், ... Read More »

எதிர்-பருப்பொருள்.(Anti-matter) பகுதி 01

முன்னுரை: இதுதான் எனது முதல் பதிப்பு. எதிர்-பருப்பொருள் அல்லது எதிர்மறையான பருப்பொருள் என்பது சாதாரண பருப்பொருளுக்கு எதிரான துகளால் ஆன பருப்பொருள் ஆகும். நல்ல குணங்கள் கொண்ட நல்லவர்களுக்கு எதிரான தீய குணங்களை கொண்ட தீயவர்கள் போல நினைத்துகொள்ளுங்கள். ஒரு கட்சியும் அதற்கு ஏதிரான கட்சியும் ஏதிராக மோதிக் கொள்வது போல் சாதாரண பருப்பொருளின் துகள்களும் எதிர்-பருப்பொருளின் துகள்களும் சந்தித்து கொண்டால் பெரும் வெடிப்பு ஏற்பட்டு கடும் ஆற்றல் உண்டாகும். இதனை ஏஞ்சல்ஸ் & டெமன்ஸ் திரைப்படத்தில் ... Read More »

வற்றிப்போன கடல்

1960 களில் அந்த கடலில் ஆண்டுக்கு 40 ஆயிரம் டன்கள் மீன்களை அள்ளி எடுத்தார்கள். அப்படிப்பட்ட நீர் பரப்பு வற்றிப் போனது ஏன்? உலக வெப்பமயமாதலினால் அது வற்றி போனதற்கு காரணமா ? என்றால் அதுவும் இல்லை பின் என்னதான் காரணமாக இருக்க முடியும் ? கடல் வற்றி விட்டதா ? தொடர்ந்து வாசியுங்கள்… <<<<<image in 1989 சுமார் 50 வருடங்களுக்கு முன்னால் மிச்சிகன் ஏரியை விடவும் நீர்பரப்பில் பெரிதாக இருந்தது அது. அது உலகத்தின் ... Read More »

ஆரம்பமாகவுள்ள ஏலியன்ஸ் தேடல் வேட்டை.

நாசாவின் வேற்றுக்கிரகவாசிகளை கண்டறியும் பிரிவான SETI முதல் முதலாக பரவலாக அண்டத்தில் வேற்றுக்கிரகவாசிகளை தேடும் பணியை தொடங்கவேண்டிய காலம் நெருங்கிவிட்டதாக அறிவித்துள்ளது. இது பற்றி SETI யின் பொறுப்பாளர் Douglas Vakoch கூறும் போது… கடந்த காலகட்டத்தில் 3800 இற்கு மேற்பட்ட கிரகங்களை உயிரினங்கள் வாழக்கூடிய கிரகங்கள் என நாசா ஆய்வு வகைப்படுத்தியுள்ளது. அக் கிரகங்களை குறிவைத்தே இந்த ஏலியன்ஸ் தேடல் இடம்பெறவுள்ளது. அதாவது, உயிரினங்கள் உணரும் வகையில் சமிக்ஞைகள் அக்கிரகங்களை நோக்கி விடப்படவுள்ளது. எனினும் ஒரு ... Read More »

எமக்கு அருகில் காணாமல் போன நட்சத்திரம்!

பூமியில் இருந்து சுமார் 163 ஒளியாண்டு தூரத்தில் இனங்காணப்பட்ட மண்ணிறம் நட்சத்திரம் (எமது சூரிய நட்சத்திரத்தில் இருக்கும் கணிமங்கள் இவ் நட்சத்திரத்தில் இருப்பினும், எரிவதற்கு தேவையான ஆரம்ப உந்தம் கிடைக்காமையால் குளிர்ச்சியான நட்சத்திரமாக உள்ளது. அதாவது நட்சத்திரத்தின் தன்மைகளை கொண்டிருப்பினும் அடையாளத்திற்கு  ஒரு கோல் போன்றதே) ஒன்று திடீரென அடையாளம் தெரியாது மறைந்துள்ளது. சிலியில் இருக்கும் ESO தொலை நோக்கியின் உதவியுடன் தொலைந்துபோன அவ் நட்சத்திரத்தை தெடும் முயற்சியும் காரணம் அறியும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ் ... Read More »

மனிதனின் நீண்ட ஆயுளின் சூட்சுமம் !! – ஒரு ஆய்வு

மனிதனின் நீண்ட ஆயுளின் சூட்சுமம் !! – ஒரு ஆய்வு

நல்ல நிலையில் உள்ள ஒரு கடிகாரத்திற்கு சாவி கொடுக்கும் அளவை பொருத்து குறைவான நேரமும் அல்லது அதிக நேரமும் ஓடும் என்பது ஒரு இயந்திர சித்தாந்தம். இதே யுக்தியுடன் ஏன் மனித மூளையும் செயல் பட கூடாது என்பதன் அடிப்படையில் ( டிக் டிக் டிக்) மூளை பற்றிய ஆய்வு நடத்தப்பட்டதில் முக்கியமான ஒரு விடயத்தை கண்டுபிடித்துள்ளார்கள். அது தான் ஆயுளுக்கும் மூளைக்கும் உள்ள தொடர்பு. பாதாம் கொட்டையின் அளவில் இருக்கும்“ஹைபோதாலமஸ்” மூளையின் நடு நாயகனான மூளையின் ... Read More »

நாம் சிவனாகலாமா? : மூளையும் மர்மங்களும் – Tamil ESP 6

இறுதியாக ESP பற்றி சுமார் 6 மாதங்களுக்கு முன்னர் பதிவிட்டிருந்தேன், இப்போது மேலும் பல தகவல்களை அறிந்துகொண்டு தொடரும் நோக்கத்தில் இந்தப்பதிவு… இறுதியாக சிவனின் ESP சக்தி பற்றி பேசும் போது, அந்த சக்தியை அதிகரிக்க தியானம், தவம் உதவுமா என்ற எனது சந்தேகத்தை வெளிப்படுத்தியிருந்தேன். இப்போது தேடியதில் அந்த சந்தேகத்திற்கு ஓரளவிற்கு விடை கிடைத்துள்ளது, அதை பார்க்கலாம்… நமது புராணக்கதைகளில் தவம் செய்பவர்கள் “ஓம்” என்று தொடர்ச்சியாக உச்சரித்துக்கொண்டிருப்பவர்களாக காட்டப்படுகிறார்கள். ( புராணங்களை தொலைக்காட்சி தொடராக ... Read More »

ஹனுமாருக்கு நிகரான நவீன மனிதர்! (ESP 04)

ஹனுமாருக்கு நிகரான நவீன மனிதர்! (ESP 04)

போன பதிவில் குறிப்பிட்ட படி ஹனுமார் ஒரு ESP மனிதர் பெரிய மலையை தூக்கினார் என்றால் அவரால் எப்படி அவ்வள‌வு பெரிய உருவத்தை எப்படி எடுக்க முடிந்தது? என்ற அறிவு பூர்வமான கேள்வி எழும். இந்த கேள்வியிற்கு விடை கொடுப்பதற்கு முன்னர்… விஞ்ஞான உலகினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அமானுட ESP மனிதரை பற்றி பார்ப்பது பொருத்தமானது… முன்னைய பதிவுகளை பார்வையிட… or  Part 03 டானியல் டொங்லஸ் ஹியூம் (daniel douglas hume) 1833 ஆம் ஆண்டில் பிறந்த ... Read More »

வொயுனிச் கையெழுத்துப் பிரதியின் மர்ம குறிப்புகள்

வொயுனிச் ஆச்சர்யங்களை உள்ளடக்கிய 600 வருட பழமையான படங்களுடன் கூடிய கையெழுத்து புத்தகம். 240 பக்கங்கள் கொண்ட இதில், உள்ளவைகளை இன்னதென்றே புரிந்து கொள்ள முடியாத மர்மம் மிக மிக நீண்ட ஆண்டுகளாக இருந்தது (இருந்து வருகிறது !) பெட்ஃபோர்ட்ஷயர் பல்கலைகழகத்தை சேர்ந்த மொழியியல் பேராசிரியரால் இப் புத்தகத்தில் உள்ள சில குறிப்புகள் விடுவிக்கப்பட்டது என்று சொல்லலாம். (இன்னமும் முழுமையாக அறியப்படவில்லை !! ) . 2012 ல் பிபிசியில் வெளியான செய்தியின் பின்னே புத்தகத்திலுள்ளவற்றை தெரிந்து ... Read More »

Scroll To Top