தணிகாசலம் இறந்துவிட்டார்,,,,,,,,,,, அவரின் இறுதி சடங்குகள் எல்லாம் முடிந்து வீட்டு வந்துவிட்டனர் மனோகரனும் அருணும்,,,,,,,,,, மனோகரனின் மனம் கரையானை போல அரித்து கொண்டிருந்தது காரணம் தணிகாசலத்தை மருத்துவமனையில் சேர்த்த பொழுது மருத்துவர் கேட்ட கேள்வியும் சொன்ன பதிலும்,,,,,,,,,,, “டாக்டர் !!! டாக்டர்!!! ” “சொல்லுங்க என்ன விஷயம்” “டாக்டர் என் பிரெண்ட தேள் கொட்டிட்டு டாக்டர் ” – படபடப்போடு சொன்னார் மனோகர் ஸ்ட்ரேக்ச்செரில் படுக்க வைக்க பட்டிருந்தார் தணிகாசலம்,,,,,,, அவர் உடல் நீலம் பூத்திருந்தது ,,, ... Read More »
சாபம் – 8
March 15, 2015
மனோகர் தணிகாசலம் வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்,,, அருண் காரை ஓட்டிக்கொண்டிருந்தான் அவன் மனம் என்ன விபரீதம் நடக்குமோ என்றெண்ணி தவித்து கொண்டிருந்தது ,,,, இதோ ஒரு வழியாக தணிகாசலத்தின் வீடு வந்தது தணிகாசலம் தன் தோட்ட பூக்களுக்கும், செடிகளுக்கும் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார்,, “தணிகாசலம்”- அழைத்தார் மனோகர் “அடடே வா மனோ!!! வா தம்பி!! எப்டி இருக்கீங்க?” “என்ன டா காலைல பாத்துட்டு சாயங்காலம் நல்ல இருக்கியான்னு கேக்குற”- பதில் கொடுத்தார் மனோகர் “இடைல இரண்டு ... Read More »
சாபம் – 7
March 15, 2015
வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தான் முடியரசன்,,,,,, என்ன நடந்தது ஐந்து வினாடி வரை உயிரொடிருந்தவன் இப்போது இல்லை என்ன நிலையற்ற மனித வாழ்க்கை,,,, அவன் உடலெல்லாம் நீலம் பூத்து போனது,,,, இருவருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை மனோகர் தன் அலைபேசி மூலம் காவல்துறையை தொடர்பு கொண்டார்,,,,,, காவல் துறையும் தன் வழக்கமான காரியங்களை செய்ய தொடங்கியது மனோகர், அருண் இருவரும் விசாரிக்க பட்டனர்,,, வேறு ஏதும் தடயம் இல்லாததால் இருவரின் மீதும் பழி விழாமல் ... Read More »
சாபம் – 6
March 15, 2015
கதவுகள் திறக்க,,,,,,,,,,, யாரென்று பார்த்தனர் மனோகரும் அருணும் ,,, அது முடியரசன் தான்,,, மனோகரனை பார்த்த முடியரசன் பரவசபட்டான்,, “சார் நீங்களா??,,,, உள்ள வாங்க சார்”- என்றான் மனோகரும் அருணும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்,,, பின் அருண் தயக்கமாக கேட்டான் “இங்க முடியரசன்னு???” “நான் தான் சார்,,,,,, உள்ள வாங்க சார் ” – அழைத்தான் இருவரும் உள்ளே சென்றனர்,,,, வீடு சுத்தமாக இருந்தது,,,, இரண்டு ரூம் , ஹால், சோபா, டிவி என எல்லா ... Read More »
சாபம் – 5
March 15, 2015
முடியரசனை காண வேண்டும் என்ற முடிவோடு அவர் வரைந்த படத்தையும் எடுத்து கொண்டு அவர் அனுப்பிய உரையிலிருந்த விலாசத்தை தேடி சென்றனர் மனோகரனும், அருணும் இதில் அருணுக்கு கொஞ்சமும் விருப்பமில்லை,,, இருந்தும் வேறு வழியின்றி வந்து கொண்டிருந்தான் அந்த விலாசம் சென்னையின் ஒரு பகுதி பல அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கிடையில் அதிசியமாக ஒரு ஒற்றை வீடு,,,, தேடுவது சிரமாக இல்லை இருவருக்கும்,,,, இப்போது மனோகரின் மனதில் ஆயிரம் கேள்விகள் அதற்கெல்லாம் பதில் இந்த முடியரசனிடம் தான் கிடைக்கும் ... Read More »
சாபம் – 4
March 15, 2015
தன் தலை மேல் விழுந்த பல்லியால் ஒன்றும் ஆகா போவதில்லை என்ற எண்ணத்தாலோ என்னவோ,,, அதை ஒரு பெரிய விஷயமாக மனோகர் எடுத்துகொள்ள வில்லை,,,, அவர் குளியலை முடித்து,,,, உடை மாற்றி வருவதற்குள் அருணின் காபி தயாராக இருந்தது,,,, அதை வாங்கி உறிஞ்சினார்,,,, மனம் இயல்பாக இருப்பது போல பாவனை செய்தது,,,,,,,, இருப்பினும் எதோ ஒரு மூலையில் ஒரு சலனம் “அந்த முடியரசனை சென்று பார்”- ஒரு குரல் போல உந்தி கொண்டே இருந்தது “அருண்,,,, ” ... Read More »
சாபம் – 3
March 15, 2015
அசைவற்ற நிலையிலிருந்த மனோகரனை கலக்கத்தோடு பலமாக எழுப்பினான் அருண்,,, மெல்ல கண் விழித்தார் மனோகரன்,,, “சார் என்ன சார் நீங்க இப்படி தூங்குனதே இல்லையே சார் கொஞ்ச நேரத்துல என் உயிரே நின்னுடுச்சு சார்”- தன் பயத்தை சொல்லி முடித்தான் அருண். “இல்ல அருண் என்னனு தெரில இன்னைக்கு நீ எழுப்புனதே எனக்கு தெரில்ல” “அது மட்டும் இல்லை சார் புதுசா நீங்க குரட்ட வேற விட்டீங்க,,,, ரொம்ப வேலை, அலைச்சல் இருந்தப்ப கூட நீங்க இப்படி ... Read More »
சாபம் – 2
March 15, 2015
தணிகாசலம் சென்றுவிட்டார்,,,, மனோகரனுக்கு மனமெல்லாம் அந்த காடு வந்து குடிகொண்டது,,,,, உண்மையில் சொல்ல போனால் அவரின் அடுத்த கதை கிடைத்துவிட்டது அவர் அந்த யோசனையில் இருந்த போது அங்கு வந்தான் அருண், மனோகரனின் மாணவன், ரசிகன், அவர் உடனே இருந்து கதை எழுதும்போது எல்லா உதவிகளும் செய்பவன் “என்ன சார் யோசனைலாம் பலமா இருக்கு?”- கேட்டான் “என் நண்பன் தணிகாசலம் வந்தான் அவன் ஒரு காடு பத்தியும் அங்க எதோ சாபம் இருக்குறதாவும் சொன்னான்,,, வித்தியாசமாவும் இருக்கு ... Read More »
சாபம் – 1
March 15, 2015
தன் ஆராய்ச்சி கட்டுரையின் முடிவுகளை எழுதிக்கொண்டிருந்தார் மனோகரன், அவர் ஒரு கதாசிரியர், ஒவ்வொரு கதையையும் அதன் தனித்துவம் மாறாமல் உள்ளமைப்பையும் கண்டறிந்து எழுதுபவர்,,, எழுத்து விஞ்ஞானி என்றொரு சிறப்பு பெயரும் இவருக்கு உண்டு அவரின் கதை எல்லாம் சமுதாய நடைமுறையிலுள்ள விஷயங்களை பற்றியே இருக்கும் மூடநம்பிக்கைகளை வேரோடு அகற்ற வேண்டும் என்ற பெரியாரின் எண்ணம் கொண்டவர் மனோகரன் அறிவியல் மலர்ச்சியில் ஆக்கமா?? அழிவா?? என்பது அவர் கடைசியாக எழுதிய கதையின் கரு அதில் பல பிரதிகள் விற்பனையாகி ... Read More »
திடுக்கிடும் திருப்பங்கள் – 6 இறுதி அத்தியாயம்.
March 14, 2015
சடாரென இவனுக்கு விழிப்பு வந்த போது அவர்கள் இவனை பாயில் படுத்திருந்த நிலையிலேயே தூக்கிக்கொண்டு போவது போல கண்ணில் பட்டது. ஆனால் இவனோ.. அந்நிகழ்ச்சியை தானே பார்த்துக் கொண்டிருப்பது போல உணர்ந்தான். இவனுக்கு ஒன்றுமே புரியவில்லை… மெதுவாக அவர்களை பின் தொடர்ந்தான். இவனை தூக்கியிருந்த பாயுடன் கிணற்றுக்குள் தாலாட்டுவது போல தாலாட்டிவிட்டு அப்படியே தூக்கி உள்ளே போட்டார்கள். பின் அப்படியே இரண்டு பேரும் உள்ளே குதித்தார்கள். பின்னாடியே சென்று பார்த்தான். அங்கு ஒன்றுமே புலப்படவில்லை. அங்கிருந்த சிலையையும் ... Read More »