மிரட்ட வரும் பேய் – 2

அது ஒரு மாலை நேரம்… பள்ளியில் படிக்கும் நண்பர்கள் இருவர்கள் சேர்ந்து கால்நடையாக பொழுது போக்கிற்காக அந்த கடற்கரைச் சாலையை நோக்கி நடந்து செல்கிறார்கள். இருவரும் வகுப்பில் நடந்த பல சுவராஸ்யமான நிகழ்வுகளையும், படிப்பைப் பற்றியும் பள்ளியில் அடித்த அரட்டையைப் பற்றியும் பேசிக் கொண்டு போனதில் நேரம் போனதே தெரியாமல் கடல்க் கரையின் ஓரத்தை வந்தடைந்து விட்டார்கள். மாலைக் கதிரவன் மறைந்து இருட்டத் தொடங்கிய நேரம் அது. ஆள் ஆரவாரமற்ற அந்த இடத்தில் இந்த இருவர் மட்டுமே ... Read More »

மிரட்ட வரும் பேய் – 1

இது மூடநம்பிக்கைக்கு மூட்டைகட்டும் கற்பனைப் திகில் தொடர்! மனிதமனம் உருவாக்கும் பேய் தான் மனிதர்களை ஆட்டிப் படைக்கிறது. இந்தக் கற்பனையான பேயை விரட்டுவதாகச் சொல்லி பிழைப்பு நடத்து கின்றவர்கள். சமூகத்தில் இவற்றை போலியான பிரம்மையை ஏற்படுத்தி பிறரை பயமுறுத்தி வருகின்றனர். இவர்களுக்கு சரியான சாட்டையடி கொடுக்கும் நோக்கில் மக்களிடயே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நன்நோக்கில் இந்த தொடர் வெளிவர உள்ளது. தொடராக வெளிவர உள்ள இவற்றை தைரியமாக நீங்கள் வாசிக்கலாம். நடுநிசி இரவு 12.30 மணி சிறுநீர் கழிக்க ... Read More »

சாபம் -17 இறுதி அத்தியாயம்.

சாபம் -17 இறுதி அத்தியாயம்.

அந்த பாம்பை கண்டதும் இவர் முகத்தில் பெரும் மகிழ்ச்சி அதன் அருகில் சென்றார் அதற்க்கு பால் வைத்தார் “சபாஷ் டா!! சொன்ன வேலைய சரியா முடிச்சிட்ட”- அதற்க்கு பாராட்டு வழங்கினார் அந்த பாம்பும் அதை உணர்ந்த வண்ணமாய் தன படத்தை தரை மீது கொத்தி தன மகிழ்ச்சியை வெளிபடுத்தியது நள்ளிரவு இருவரும் விழித்திருந்தனர்,,,,,,,, ஆனால் அசோக்கிற்கு அது மிக கடினமாக இருந்தது பயண களைப்போ இல்லை விஷத்தின் வீரியமோ அவனை கண்களை மூட சொல்லி வற்புறுத்தியது அவன் ... Read More »

சாபம் -16

சாபம் -16

மனோகர், அசோக் இருவரும் அந்த இரவு அந்த முதியவர் வீட்டிலேயே தங்கினார்கள் அந்த முதியவர் சொன்னதற்கு இணங்க அன்றிரவு இருவரும் தூங்காம இருக்க முடிவு செய்தனர் அவ்விருவருக்கும் அந்த முதியவர் “கிராமத்து உணவாகிய” கம்பு சோறு மற்றும் காய்கறிகளை கொடுத்தார் அசோக்கிற்கு இந்த உணவுகள் புதியதாக இருந்தது முதலில் அதை உண்பதில் அவனுக்கு விருப்பம் இல்லை இருந்தாலும் வேறு வழி இல்லை என்பதால் அதை உண்டான் “ஆஹா !!!! superb அங்கிள்,,,, இந்த சாப்பாடு எப்பி இருக்குமோன்னு ... Read More »

சாபம் -15

சாபம் -15

மனோகர் விழுந்த இடத்தில் படமெடுத்தபடி ஒரு கருநாகம் இருந்தது அதை அசோக் பார்த்துவிட்டான் அது மனோகரை கொத்த வந்த சமையம்,,, பாய்ந்து அவரை விலக்கினான்,,,, இதனால் அவனுக்கு அந்த கொத்து விழுந்தது,,, வலியில் அலறினான் அசோக் மனோகருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை பின்னால் திரும்பி பார்த்தார்,,,,,, அந்த புயல் மறந்து போயிற்று அங்கே புழுதி புயல் வந்ததற்கான எந்த அடையாளமும் அங்கு இல்லை “என்னய்யா யாரு நீங்க?” – குரல் கேட்டு திரும்பினார் மனோகர் அங்கே ஒரு ... Read More »

சாபம் -14

சாபம் -14

மனோகரனும், அசோக்கும் அந்த “ஸ்வர்ண காட்”டிற்கு செல்ல ஆயத்தமானார்கள் மனோகர் தன் அடுத்த கதைக்காக செல்வதாக காவல் துறையிடமும் வன துறையிடமும் அனுமதி வாங்கி கொண்டார் . அசோக் தன் வேலைக்கு ஒரு மாத காலம் விடுப்பு தெரிவித்து விட்டு கிளம்பி வந்து கொண்டிருந்தான் அந்த கிராமம் சேலம் உடையான் பாளையம் அருகில் நெடுஞ்சாலை பிரிவில் இருந்தது “சார், இது மேல பஸ் போகாது,,, அந்த ஊருக்கு நடந்து தான் போகணும்”- தன் கடமைக்கு சொல்லி சென்றார் ... Read More »

சாபம் -13

சாபம் -13

மனோகர் தலைமை மருத்துவரை அணுகி தாங்கள் இனி இங்கு வர நாளாகும் என்றும் அதுவரை அருணை நன்கு கவனிக்கும்படியும் சொல்லிவிட்டு தன் அலைபேசி என்னை கொடுத்தார் மருத்துவரும் சரி என்று வாங்கிகொண்டார்,,,, மனோகர் அருணின் அறைக்கு சென்று அவன் அருகில் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தார் வானம் வெளிச்ச ஆடையை கழற்றி இருளாடைய அணிய தயாரான அந்தி நேரம்,,,, அப்போது மெல்லிய காற்று,,,,,,, அதில் மெல்லிசை கீதம் ஒன்று தவழ்ந்து வந்தது,,,,, மனோகர் மனம் மெல்ல அந்த ... Read More »

சாபம் -12

சாபம் -12

அருணை மருத்துவமனையில் சேர்த்தனர்,,,, அவன் சுயநினைவு இழந்திருந்தான்,,,,,,,, அருண் அவசர சிகிச்சை பிரிவிற்கு அழைத்து செல்ல பட்டான்,,, அங்கே பலவகையாக நவீன மருத்துவங்கள் அவனுக்காக வரிசையில் காத்திருந்தனர் மனோகரும் அசோக்கும் அந்த அறைக்கு வெளியில் அமர்ந்திருந்தனர்,,,,,,, மனோகர் மனம் கலங்கி இருந்தார் “அருண்!! என் பையன் மாதிரி அசோக் அவனக்கு ஏதும் ஆயிடக்கூடாது “- மருகினார் மனோகரன் “கவலபடாத்தீங்க அங்கிள் அருண்க்கு ஏதும் ஆகாது,,,,,,,, டோன்ட் பீல் அங்கிள்” இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே அந்த அறையிலிருந்து வெளிப்பட்டார் மருத்துவர் ... Read More »

சாபம் -11

சாபம் -11

தொலைபேசியில் வந்த செய்தியினால் நிலைகுலைந்து போனான் அருண்,,, அவன் விழும் நேரம் அவன் அருகில் வந்தனர் மனோகரனும், அசோக்கும்,,,,,,,, “அருண்!!! அருண்!! என்னாச்சு,,,,”- பதறினார் மனோகரன் அசோக் அருணின் கையிலிருந்து நழுவிய தொலை வாங்கியை எடுத்து தன் காதுகளை அதனிடம் கொடுத்தான் எதிர் முனையில் இணைப்பு துண்டிக்கபட்டதற்கான ஒலி கேட்டது அந்த தொலைவாங்கியை அதன் இருக்கையில் அமர செய்தான்,,, அருண் பித்து பிடித்தவன் போல அமைதியாக இருந்தான்,,, மனோகர் அவனை சுய நினைவிற்கு கொண்டுவர முயற்சித்தார் இப்போது ... Read More »

சாபம் -10

சாபம் -10

வந்தவன் அழைப்பு மணியை அழுத்த அருணும் மனோகரும் வாசல் பக்கம் பார்த்தனர்,,, அவனுக்கு 28 வயது இருக்கலாம் சரியான உயரம் நாகரிகமாக உடை அணிந்திருந்தான் அவனை கண்டவுடன் முகம் மலர்ந்தார் மனோகர்,,, “வா அசோக்” “குட் ஈவ்னிங் அங்கிள்!! என்ன அங்கிள் இவ்ளோ அர்ஜெண்டா வர சொல்லிருக்கீங்க??” “ஆமா அசோக் ரொம்ப முக்கியமான விஷயம் அதான்” அவர்கள் பேசி கொண்டிருந்தார்கள்,,, அருண் ஒன்றும் புரியாதவனாய் அவர்களை பார்த்து கொண்டிருந்தான் “அசோக் இது அருண்,,, என் கூட இருக்கான் ... Read More »

Scroll To Top