கரிகாலன் தலைமறைவாக இருந்து அலுத்துப் போனார். இதற்கு மேலும் யாராவது தன்னை தொடர்வார்களா என்று யோசித்தார். இத்தனை நாள் நல்ல பிள்ளையாக இருந்தாயிற்று. இதற்கு மேலும் அவரை தொடர்பு கொள்ளவில்லையென்றால் சந்திரசேகர் தன்னை கொன்றுவிடுவார் என்று தெரியும் அவருக்கு. ஒரு பைக்கை எடுத்துக் கொண்டு ராஜ மன்னார்குடியின் விளிம்பிலிருந்த அவருடயை பழைய வீட்டை விடுத்து நகரம் சென்றடைந்தார். ஒரு தொலைபேசி பூத்தில் நுழைந்தார். சுற்று முற்றும் நன்றாக நோட்டம் விட்டார். பிறகு ஒரு செய்தித்தாளை எடுத்து வைத்து ... Read More »
கறுப்பு வரலாறு – 32
April 25, 2015
சொல்லுங்க எதுக்காக பிரேக்-இன் பண்ணீங்க. அவரு எங்கள் நாட்டிலேர்ந்து பழங்காலத்து சிலைகளை கடத்தறாரு. அப்படியா. அதுக்கு ஆதாரம் இருக்கா உங்க கிட்டே. இருக்கு. உங்க ஊரில் இருப்பவர்களை விட்டு இவரோட அலுவலகத்தில் அத்துமீறி நுழையறது சரியா. நான் இந்தியாவின் மத்திய உளவுத்துறை அதிகாரி. இருக்கட்டும். முறையாக சர்வதேச காவலின் மூலம் அனுமதி பெற்றீர்களா. இல்லை. நீங்கள் செய்தது எங்கள் நாட்டு சட்டப்படி குற்றம் தெரியுமா. ஆம். உங்கள் மேல் நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சரியா. சரி. ... Read More »
கறுப்பு வரலாறு – 31
April 25, 2015
காவல் வாகனம் அவளைக் கடந்து சென்றதையும் அதில் ரமேஷ் இருப்பதையும் பார்த்தாள். என்ன நடந்திருக்கும் என்று யூகித்தாள். பாஸ்கர் பராஷரை உடனடியாக செல்பேசியில் தொடர்பு கொண்டாள். அவரும் அமைதியாக, சரி நீங்கள் ஓட்டலுக்கு போங்க. அவர் வருவார் என்று சொல்லிவிட்டு வைத்தார். தன்னை இயல்பாக வைத்துக் கொள்ள முயன்றாலும் அவளால் முடியவில்லை. எப்படி உங்களுக்கு குண்டடி பட்டிச்சி. ஹா. எதுக்கு இப்ப அதை கேட்கறே. சொல்லுங்க ரமேஷ். அதுவா. அது எங்க தொழில்ல சகஜம் ஜெயா. சொல்லுங்க. ... Read More »
கறுப்பு வரலாறு – 30
April 25, 2015
மன்சூர் அலி, திருவேங்கடன், சாமிநாதன், சிதம்பரம், கருணைநாயகம், யேசுநாதன், சந்தரவடிவேல் புத்தகம் எடுத்துச் சென்றவர் பட்டியலில் இருந்த உறுப்பினர்களின் பெயரைகளையும் எண்களையும் சரிபார்த்து எழுதி சத்தமாக படித்துக்காட்டினான். மதுரையை விட்டு அவர்கள் வெகு தூரம் வந்திருந்தார்கள். இதற்கு முன்னால் சவிதாவும் நீலாவும் முஸ்லீம் பெண்களைப் போல் வேடமிட்டு நூலகத்தில் நுழைந்து சுமார் 5-6 வருட உறுப்பினர் பட்டியலை எடுத்து வந்திருந்தனர். அவர்கள் விடுதியை காலி செய்து விட்டு வண்டியை சில தூரம் ஒட்டிச் சென்று பிறகு சவிதா, ... Read More »
கறுப்பு வரலாறு – 29
April 25, 2015
சரி ஜெயா. இது தான் என்னுடயை திட்டம். நாம்ப இரண்டு பேரும் நேராக ஜான்கிட்டே போகலாம். நீ வீட்டுக்கு வெளியே இரு. நான் ஒரு ஆராய்ச்சியாளன் மாதிரி உள்ளே போறேன். நான் 2-3 மணி நேரத்தில திரும்பி வரலேன்னா நீ போலீஸோட உள்ளே வந்துடு. சரியா என்றான். அது சரி. ஜான்கிட்டே என்னன்னு சொல்லப்போறீங்க. நான் சந்திரசேகர் அனுப்பிய ஆள்னு சொல்றேன். அப்படி சந்திரசேகர் அனுப்பறதா இருந்தா அவர் போன் பண்ணி சொல்லியிருக்க மாட்டாரா. ஜெயா, இது ... Read More »
கறுப்பு வரலாறு – 28
April 25, 2015
அந்த தனி பங்களாவில் ஒரு பெரிய பென்ஸ் கார் வந்து நின்றது. தமிழ் நாட்டில சில பேரிடம் மட்டும் தான் அந்த மாதிரி வண்டி இருக்கும் போல. அந்த பங்களாவின் பெரிய கதவுகள் திறந்து வழி விட்டது. நேராக உள்ளே சென்ற சந்திரசேகரை அவர் மனைவி வரவேற்றார். என்னங்க இத்தனை நாளா காணோம். அதான் இப்ப வந்திட்டேன்ல அப்புறம் என்ன. பேசாம நாங்களும் சென்னைக்கே வந்திடறோம். ஆமா, சென்னைக்கு வந்த அந்த குடிசையில தங்கு என்னோட. உனக்கும் ... Read More »
கறுப்பு வரலாறு – 27
April 25, 2015
ஓடி வந்து அனைத்துக் கொண்டாள் ஜெயா. யூ மிஸ்ட் மீ டார்லிங்க என்று ரமேஷின் நெற்றியில் முத்தமிட்டாள். கம். யூ நீட் டூ காட்ச் அப் லாட் ஆஃப் திங்ஸ். கதை எங்கேயோ போயிட்டிருக்கு. உன்னோடைய எக்ஸ்பெர்ட் கமென்ட்ஸ் வேண்டும். இருவரும் பெரிய கோப்பைகளில் தேனீர் எடுத்துக் கொண்டு மேஜையின் அருகே வந்து அமர்ந்தனர். ஜெயா, முதல்ல இந்த புகைப்படங்களை பாரு. இதுல சுமார் நாலு புத்தகங்கள் மீன் வகைகளைப் பத்தியிருக்கு. நெறைய மீன்களோட போட்டோக்கள் இருக்கு. ... Read More »
கறுப்பு வரலாறு – 26
April 25, 2015
காலையில் எழுந்தவுடன் ரவி தன்னுடைய ஆராய்ச்சியை உணவுடன் மற்றுவர்களுடன் பகிர்ந்துக் கொண்டான். சார் இந்த புத்தகம் சுமார் 7 பேர்கிட்ட மாத்தி மாத்தி போயிருக்கு. மத்த பேர்கிட்டெல்லாம் ஒரு தடவைதான் போயிருக்கு. அதனால நாம முதல்ல இந்த 7 பேரு யாருன்னு தேடனும். யாரு இந்த 7 பேருன்னு தெரியாது. ஏன்னா அவர்களுடைய உறுப்பினர் எண்கள் மட்டும் தான் இதுல இருக்கு. முதல் புத்தகம் 1976ல் தான் வெளியிட்டிருக்காங்க. என்னுடயை கணிப்பு சரியா இருந்ததுன்னா 1990க்கு அப்புறம் ... Read More »
கறுப்பு வரலாறு – 25
April 25, 2015
ரொம்ப வித்தியாசமான தகவல்கள் கிடைச்சிருக்கு செல்லம். நீ வந்து உன் மூளையை கடன் கொடுத்தா நல்லா இருக்கும் என்றான் ஓட்டலுக்கு திரும்பிய ரமேஷ். சரிம்மா. நாளைக்கு காலையில் அங்கே இருப்பேன். உங்களுக்கு ஏதாவது வேலையிருக்கா வெளியிலே என்று கேட்டாள். அவளுக்கு இப்போதே அவனை பார்த்து என்ன நடந்தது என்று தெரிந்துக்கொள்ள ஆர்வம். இல்லை. ஓட்டல்ல தான் என்றான். சரி. நாளைக்கு பார்ப்போம் என்று சொல்லி தொலைபேசி மூலம் ஒரு முத்தத்தை பதித்து வைத்தாள். தான் சேகரித்த விஷயங்களை ... Read More »
கறுப்பு வரலாறு – 24
April 25, 2015
அனைவரும் காலையில் குளித்து முடித்து தயாராகி காலை சிற்றுண்டி கழித்து நேராக மதுரையின் பெரிய நூலகத்திற்குள் நுழைந்தார்கள். பல மணி நேரம் தேடிய பிறகும் அவர்கள் தேடிய புத்தகம் கிடைக்கவில்லை. அங்கிருந்து நூலக பதிவாளரை கேட்டார்கள். அவர் ரொம்ப பழைய புத்தகமாக இருக்கும் போலிருக்கே. கையாள கஷ்டமான புத்தகங்களை நாங்கள் எடுத்து கோடவுன்ல வெச்சிடுவோம். ரொம்ப அவசியம்னா அங்க போய் தேடுங்க. பழனியப்பன் மிகுந்த பணிவுடன் ஆமாம் சார். ரொம்ப அவசியம். கொஞ்சம் அனுமதி கொடுத்தீங்கன்னா……………. என்று ... Read More »