உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தினமும் அருகம்புல் ஜூஸ் குடிங்க! அருகம்புல் பற்றியும் அதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் நம்மில் பலருக்கு தெரிவதில்லை. ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல், நமது உடலின் ஆரோக்கியம் மற்றும் பல உடல்நல பிரச்சனைகளில் இருந்து விடுபட சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த உணவாக அருகம்புல் விளங்குகிறது. தினமும் அதிகாலை வேளையில் அருகம்புல் ஜூஸ் குடிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. “யாரடி நீ மோகினி” திரைப்படத்தில் காண்பித்தது போல காலைக்கடன் பிரச்சனைக்கு ... Read More »
சர்வதேச மகளிர் தினம்!!!
March 8, 2017
மகளிர் தின வரலாறு மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம். எதற்காக மார்ச் எட்டாம் தேதியைக் குறிப்பாகத் தேர்ந்தெடுத்தார்கள்? வரலாற்றைப் பின்னோக்கித் தேடினால் வியப்பூட்டும் பல தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன! மார்ச் 8-ஆம் நாள் உலகம் முழுவதும் பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களைச் சிறப்பிக்கும் இந்நாளுக்குப் பல்வேறு நாடுகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது. இனம், மொழி, கலாச்சாரம், பொருளாதாரம், அரசியல் முதலிய பல்வேறு வேறுபாடுகளை மறந்து பெண்கள் தினம் அனைத்துப் பெண்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் ... Read More »
அளவுக்கு மீறிய ஆசை!!!
March 7, 2017
ஒரு பிச்சைக்காரன் உணவுக்காக வீடு வீடாக அலைந்தான். அவன் மிகவும் அசிங்கமாக, கிழிந்த உடைகளோடு, சிக்குப் பிடித்த தலைமுடியோடு இருந்தான். ஒரு பழைய கோணிப் பையே அவனுக்கு உடமையாக இருந்தது. ஒவ்வொரு வீடாகப் போய் பார்த்து விட்டு எதுவும் கிடைக்காவிட்டால் தனக்குள் அந்த வீட்டைப் பற்றி சொல்லிக் கொள்வான். ஒரு வீட்டின் முன்னே போய் சொன்ன வார்த்தைகள்; “வீடு மிகப் பெரியது. ஆனால் இங்குள்ளவர்களுகுப் பணம் நிறைய இருந்தும் திருப்தி இல்லை. அவர்கள் எப்போதும் அதிகமாகவே எதிர்பார்க்கிறார்கள். ... Read More »
தன்னம்பிக்கை – 2
March 7, 2017
* மனிதனின் எண்ணத்தையும் மீறி சிலநேரங்களில் கால சக்தி வேலை செய்வதுண்டு. எனவே, எது நடந்தாலும் அதை ஏற்கும் வகையில், மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். * வாழ்க்கையில் எப்போதும் சமாதானத்தையும், சகிப்புத்தன்மையையும் நமது லட்சியங்களாக கொள்ள வேண்டும். * கடந்து போன நாட்களும், செயல்களும் மீண்டும் வருவதில்லை. எனவே, கடந்த கால வாழ்க்கையைப் பற்றி சிந்திக்க கூடாது. * அறிவு தான் அரசன். மனமும், இந்திரியங்களும், உடம்பும் அறிவுக்கு அடங்கி வாழ வேண்டும். * ஒவ்வொரு ... Read More »
பாகற்காயின் நன்மைகள்!!!
March 7, 2017
பாகற்காயை உணவில் அதிகம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!! வீட்டில் பாகற்காய் குழம்பு என்றாலே ஓட்டம் பிடிப்போர் பலர். இதற்கு காரணம் பாகற்காயின் கசப்புத்தன்மை தான். பாகற்காய் கசப்பாய் இருப்பதால் தான் என்னவோ, அது உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குவதோடு, நோயின் தாக்கம் ஏற்படாதவாறு உடலைப் பாதுகாக்கிறது. எப்படி நம்மில் பலருக்கும் எது ஆரோக்கியமானதோ அது பிடிக்காதோ, அதேப்போல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் பாகற்காயும் பிடிக்காது. பாகற்காயில் வைட்டமின் ஏ, சி, லுடின் மற்றும் ஸீக்ஸாக்தைன் ... Read More »
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்!!!
March 7, 2017
ஒரு குதிரை வண்டியில் தேங்காய்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்துகொண்டு இருந்தான் ஒருவன். குறுக்குப் பாதை ஒன்று வந்தது. அங்கே ஒரு சிறுவன் நின்றிருந்தான். ‘‘தம்பி, இந்தச் சாலையில் போனால் ஊர் வருமா?’’ என்று கேட்டான். ‘‘வருமே…’’ என்றான் சிறுவன். ‘‘போய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகும்?’’ ‘‘மெதுவாகச் சென்றால் பத்து நிமிடத்தில் போய்விடலாம். வேகமாகச் சென்றால் அரை மணி நேரம் ஆகும்’’ என்றான். சிறுவன் சொன்ன பதிலைக் கேட்டு குதிரை வண்டிக்காரனுக்குக் கோபம்.‘‘என்ன கிண்டலா? வேகமாகச் சென்றால் ... Read More »
நன்றியுள்ள காக்கை!!!
March 6, 2017
மேகலாவுக்கும் சரவணனுக்கும் அர்ச்சனா என்ற 2 வயது மகள் இருந்தாள், அரச்சனாவுக்கு வீட்டின் முற்றத்தில் வைத்து சோறு ஓடினார் அவளின் அம்மா முற்றத்தில் சோறு ஊட்டுவதை மரத்தில் நின்று பார்த்த ஏராளமான காகங்கள் கூடிவிட்டன. காக்காவைக் காட்டிக் கொண்டே மகளுக்கு சோறு ஊட்டுவாள் மேகலா. ஆனால் காக்காவுக்கு சோறு போடுவதில்லை. அப்போது அடுப்பில் விசில்… சத்தம் கேட்கவே, அர்ச்சனாவை கிழே இறக்கிவிட்டு, வீட்டிற்குள் ஓடினாள் மேகலா. அர்ச்சனாவின் தளிர்நடையால் அவள் நடக்கும் அழகோ தனி தான். அம்மா ... Read More »
எல்லோருடைய சொல்லும்!!!
March 6, 2017
எல்லோருடைய சொல்லையும் நம்பலாமா? உறுதி இல்லாவிட்டால் நீங்கள் நல்லவராக இருப்பது கடினம். – உட்வெல். பயம் கொண்ட மனிதன் பிறருக்கு உதவி செய்ய இயலாது. – மகாவீர். யார் புகழ்ச்சியில் பேராசை உடையவர்களாக இருக்கிறார்களோ, அவர்கள் தகுதியில் ஏழைகளாக இருப்பதை நிரூபிக்கின்றனர். – புளுடர்கி. மிக அதிக உயரத்தை அடௌய விரும்பினால் கீழ்மட்டத்தில் இருந்து தொடங்கு. – ஸைரஸ். மிகையாக வளைப்பதால் வில் முறிந்து விடும். வளையாமலே இருந்தால் மனம் முறிந்து விடும். – பேகன். வெறுப்பைக் ... Read More »
பால் குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!
March 6, 2017
பால் குடிப்பதால் ஏற்படும் தீவிரமான 7 பக்க விளைவுகள்!!! நீங்கள் பால் குடிப்பீர்களா? உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திட பாலை மட்டும் குடித்துக் கொண்டிருந்தால் போதும் என்ற எண்ணத்தைக் கொண்டிருப்பவர்களில் நீங்களும் ஒருவரா? அப்படியானால் உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளும் நேரம் வந்து விட்டது. தவறாக நினைத்து விடாதீர்கள். நம் குழந்தை பருவம் முதலே பால் குடிப்பதையும் அதனால் கிடைக்கும் ஆரோக்கியத்தையும் நம் பெற்றோர் முதல் பலரும் நம்மிடம் எடுத்துக் கூறியிருப்பார்கள். பின்னே எப்படி இந்த ... Read More »
மூன்று மீன்கள்!!!
March 6, 2017
ஒரு குளத்தில் மூன்று மீன்கள் வாழ்ந்து வந்தன. அவைகளில் முதலாவது, புத்திசாலியான மீன். இரண்டாவது, அரைகுறை புத்திசாலியான மீன்.மூன்றாவது, முட்டாள் மீனாகும். உலகிலுள்ள மற்றெல்லா மீன்களைப் போல்தான் அக் குளத்திலுள்ள மீன்களும் வாழ்ந்து வந்தன. மற்ற மீன்களுக்கு நேருகின்ற அனைத்து விஷயங்களும் அக் குளத்து மீன்களுக்கும் நேர்ந்து வந்தன. ஒரு நாள் குளத்து மீன்களின் வாழ்க்கையிலும், ஒரு குறுக்கீடு மனித ரூபத்தில் வந்தது. வந்த மனிதனின் கைகளில் வலை இருந்தது. வலையைக் கவனித்து விட்ட புத்திசாலியான மீனுக்கு ... Read More »