பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தொலைபேசியுடன் கூடவே அதைப்போன்ற வேறொரு கருவியும் உடன் இருப்பதைக் கண்டிருக்கலாம். இதுவே தொலை நகலி அல்லது ஃபேக்ஸ் எந்திரம் எனப்படுவது. தொலைபேசி மூலம் சேய்மையில் இருப்பவரிடமும் தொடர்பு கொண்டு பேச இயலும். எழுதப்பட்ட செய்தி எதையும் இதன் வாயிலாகப் பரிமாற்றம் செய்து கொள்ள முடியாது; ஆனால் தொலைநகலி வாயிலாக இது இயலும். எனவே வணிக உலகில் இந்த எந்திரம் மிகுந்த பயனுள்ளதாக விளங்குகிறது. இங்கிலாந்து நாட்டில் அலெக்சாண்டர் பெயின் (Alexander ... Read More »
சுருக்கெழுத்து!!!
May 25, 2015
பல்வேறு குறியீடுகளைப் பயன்படுத்தி சின்னஞ்சிறு பத்திகளில் தகவல்களையும், பேச்சுகளையும், விவரங்களையும் பதிவு செய்துகொள்ளும் முறையே சுருக்கெழுத்தாகும். விரைவாக எழுதும் இம்முறையில் பயிற்சி பெற்றவர்களைச் சுருக்கெழுத்தர் (stenographer) எனக்கூறுவர். லத்தீன் மொழிச் சொலான stenography என்பதற்கு சிறுசிறு அமைப்புகளில் எழுதுதல் எனப் பொருள். சிசேரோ (Cicero), செனெகா (Seneca) போன்ற கிரேக்க தத்துவ அறிஞர்களின் “Tenets and Lectures” என்ற சொற்பொழிவை மெர்கஸ் தெரோ (Mercus Thero) என்பவர் முதன் முதலாக சிறு சிறு அமைப்புகளில் எழுதினார் எனக் ... Read More »
சாக்லேட்!!!
May 24, 2015
உலகில் உள்ள அனைவருக்கும், குறிப்பாகக் குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான தின்பண்டங்களுள் சாக்லேட்டும் ஒன்றாகும். கிறிஸ்டபர் கொலம்பஸ் 16ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். அப்போது அங்கு வாழ்ந்து வந்த மக்கள் சாக்லேட்களைப் பயன்படுத்தி வந்ததைக் கண்டு பின்னர் ஸ்பெயின் நாட்டுக்கு அதனை அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. பழைய பதிவேடுகளின்படி சாக்லேட் கி.பி. 1350ஆம் ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்காவில் பயன்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு வாழ்ந்து வந்த மக்கள் சாக்லேட்டை கோகா மரங்களில் இருந்து பெற்றனர். பின்னர் ஸ்பெயின் நாட்டிலும் இத்திரவப் ... Read More »
செயற்கைத் துணைக்கோள்!!!
May 23, 2015
அறிவியல் அறிவு வளர வளர, விண்வெளி பற்றியும் இப்புவியின் பல்வேறு பகுதிகளில் நடப்பவை பற்றியும் அறியும் ஆவல் மனிதனுக்கு அதிகரித்தது. இதன் விளைவாகத் தோன்றியதுதான் செயற்கைத் துணைக்கோள்கள் ஆகும். செயற்கைத் துணைக்கோள்கள் உண்மையில் மனிதரால் உருவாக்கப்பட்ட எந்திர சாதனங்களே. ராக்கெட்கள் எனப்படும் ஏவூர்திகளின் உதவியால் இத்துணைக்கோள்கள் விண்ணில் ஏவப்படுகின்றன. செயற்கைத் துணைக்கோள்கள் இப்புவியைச் சுற்றிக் குறிப்பிட்ட சுற்றுப்பாதையில் (orbit) செல்லும்; அப்போது அவை பதிவு செய்த, திரட்டிய தகவல்களை அனுப்பி வைக்கும். இந்தத் துணைக்கோள்களின் உதவியுடன் புவியின் ... Read More »
ஏ. கே. 47!!!
May 22, 2015
இன்றைய போர்ப்படைக் கருவிகளுள் ஏ கே 47 வகைத் துப்பாக்கியும் ஒன்றாகும். இக்கருவி தற்போது எல்லா நாடுகளிலும் கிடைக்கிறது. இதன் பயன்பாட்டைப் பற்றிச் சிறுவர்கள் உட்பட அனைவரும் அறிந்து வைத்துள்ளனர் எனில் அது மிகையன்று. தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், சமூக விரோதிகள் ஆகியோரிடம் இதன் புழக்கம் மிகவும் அதிகம் எனலாம். சோவியத் நாட்டைச் சார்ந்த போர்ப்படை அதிகாரி மிகைல் கலாஷ் நிகாவ் என்பவர் 1947இல் இதனைக் கண்டுபிடித்தார். ரஷ்யா தன்னைச் சுற்றியுள்ள பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டைக் ... Read More »
இறை துகள்!!!
May 20, 2015
“கடவுள் இருக்கிறார்” என்பதை அறிவியல் ரீதியாக நிரூபித்துவிட்டால் எப்படி இருக்கும்? ஆத்திகர்கள் அனைவரும், “இப்பொழுதாவது கடவுளை உணருங்கள்” என்பார்கள். நாத்திகர்கள் அனைவரும், “கடவுளை அறிவியல் வென்றுவிட்டதால் அறிவியலே கடவுள்” என்பார்கள். அறிவியலால் விளக்க முடியாத சங்கதிகள் பல. அட்லாண்டிக் கடலின் பெர்முடா முக்கோணத்தைப் பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்தவண்ணம் உள்ளது. சபரிமலை ஜோதிக்கு இன்னும் விளக்கம் தர முடியவில்லை. அறிவியலின் வரலாற்றைப் படித்தாலோ, அல்லது காலத்தின் வரலாற்றைப் படித்தாலோ.. ஏன், கடவுளின் வரலாற்றைப் படித்தால் கூட, நாம் சேருமிடம் ... Read More »
மூன்றாம் தலைமுறை செல்பேசிகள் (3G)!!!
May 19, 2015
“3G” நெட்வொர்க்கில் புகுந்து விளையாடுங்கள், என்கிறார்களே – 3G என்றால் என்னவென்று பார்ப்போம். கம்ப்யூட்டரின் வளர்ச்சியை பல்வேறு தலைமுறைகளாகப் பிரித்தது போல, தொலைத் தொடர்பு நெட்வொர்க்குகளையும் அவ்வாறு பிரிக்க முடியும். குறிப்பாக கவனம் செலுத்த வேண்டியது, ஒரே ஒரு தொலைத் தொடர்பு அம்சம் மட்டுமே – வயர்லெஸ் டெலிஃபோன் – பயனாளர் பாஷையில் ‘செல்ஃபோன்’. உங்கள் செல்ஃபோன் வேலை செய்வது எப்படி? செல்ஃபோன், உங்கள் அருகாமையில் உள்ள “கம்யூனிகேஷன் டவர்” உடன் தொடர்பு கொண்ட பிறகு, அந்த ... Read More »
ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்!!!
May 18, 2015
சென்ற இதழில் க்ளாட்னி ஆராய்ந்து வியந்த ஒலி மகத்துவத்தைப் பார்த்தோம். அவர் வழியில் வந்த ஹான்ஸ் ஜென்னி ஆராய்ந்து கண்ட மந்திரங்களின் மகத்துவத்தை இனி படிக்கலாம்.. ஹான்ஸ் ஜென்னியின் ஆராய்ச்சி ஸ்விட்சர்லாந்து தேசத்தைச் சேர்ந்தவர் டாக்டர் ஹான்ஸ் ஜென்னி (1904-1972). இவர் ஒரு சிறந்த ஆராய்ச்சியாளர். ஒலி அலை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு 1967ம் ஆண்டு Cymatics: The Study of Wave Phenomena என்ற புத்தகத்தை இவர் வெளியிட்டார். பத்தாண்டு காலம் க்ளிசெரின், பாதரஸம், ஜெல், ... Read More »
பண்டைய நாகரிகங்கள் – 42
May 17, 2015
ரோம சாம்ராஜ்ஜியம் – மதமும் மனிதர்களும் மத நம்பிக்கைகள் ரோமர்களின் வாழ்க்கை யுத்தத்தையும், மத நம்பிக்கைகளையும் சுற்றியே சுழன்றது. தொட்டில் தொடங்கி, கட்டிலில் தொடர்ந்து, கல்லறை வரை சடங்குகள். குழந்தை பிறந்தால் பூஜை, பதினாறு வயதானதும் பூஜை, திருமணம் செய்தால், யுத்தம் தொடங்கினால், ஜெயித்தால், தோற்றால், மரணமடைந்தால் அனைத்துக்கும் பூஜைதான். ரோம் நகரத்தைப் படைத்த ரோமுலஸ், ரேயஸ் ஆகிய இருவருமே மார்ஸ் என்னும் போர்க் கடவுளின் வாரிசுகள். ஜூப்பீடர் என்னும் சூரியன் தலைமை தெய்வம். இவரோடு, கணக்கில்லாக் ... Read More »
பண்டைய நாகரிகங்கள் – 41
May 17, 2015
இசை, விளையாட்டு, குளியல், வாழ்க்கை ரோம நாகரிகம் (கி. மு. 753 – கி. பி. 476 ) வசதியுள்ளவர்களின் அன்றாட வாழ்க்கை அதிகாலை விழிப்பு. ஏழைகளுக்கு அன்னதானம். தன் நிலபுலன், விவசாயம் பற்றி விசாரித்துத் தகுந்த நடவடிகைகள் எடுத்தல், அரசாங்கப் பணிகள். அன்றாட வேலைகள் இத்துடன் முடிந்தன. லேசான சாப்பாடு, கொஞ்சம் தூக்கம். இதற்குப் பிறகு பொதுக் குளியல் அறைகளில் வெந்நீர்க் குளியல், பூங்காக்களில் உலா, உடற் பயிற்சிகள், புத்தகங்கள் படித்தல். மறுபடி வெந்நீர்க் ... Read More »