தோள் மூட்டு தேய்மானம்…! புது சிகிச்சை முறை வந்தாச்சு

தோள் மூட்டு தேய்மானம்…! புது சிகிச்சை முறை வந்தாச்சு

மூட்டு வலி என்பது, முழங்கால் மூட்டு வலி மட்டும் தான் என்று நினைக்கக்கூடாது; உடலில் ஒவ்வொரு எலும்பு இணைப்பிலும் ஏற்படும் தேய்மானங்களும் மூட்டு பாதிப்பு தான். முழங்கால், முழங் கை, கணுக்கால், இடுப்பு மட்டுமில்லாமல், தோள் பட்டையிலும் மூட்டு தேய்மானம் ஏற்படும். வயதானவர்களுக்கு, சில நோய்களால் பாதிக்கப்படுவோருக்கு இது நிச்சயம் ஏற்படும். விபத்து பாதிப்பாலும் ஏற்படும். தோள் பட்டை பாதிப்பு பல வகையில், பல வயதினருக்கு ஏற்படுவதுண்டு. இதில் முக்கியமானது உறைந்த தோள் பட்டை மற்றும் தோள் ... Read More »

முட்டைகோஸின் நன்மைகள்

முட்டைகோஸின் நன்மைகள்

பச்சை இலைக்காய்கறிகளில் ஒன்றான முட்டைகோஸின் நன்மைகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் உண்மையில் முட்டைகோஸில் அளவுக்கு அதிகமான நன்மைகள் நிறைந்துள்ளன. மேலும் முட்டைகோஸில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அவை வெள்ளை, சிவப்பு, பச்சை மற்றும் ஊதா போன்றவை. இவை அனைத்திலும் நல்ல அளவில் சத்துக்கள் அடங்கியுள்ளன. அதுவும் பல்வேறு பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே போன்றவை. இவை அனைத்தும் உடலில் ஏற்படும் பிரச்சனைகளான புற்றுநோய், இதய நோய் போன்றவை ஏற்படுவதை தடுக்கும். ... Read More »

நகைச்சுவைத் தத்துவங்கள்!

கடவுளுக்கு நம்மை பிடிக்கலேன்னா டாக்டர்கிட்டே அனுப்புறாரு! டாக்டருக்கு நம்மை பிடிக்கலேன்னா கடவுள்கிட்டே அனுப்புறாரு!!   சாப்பிட்டு முடித்ததும் சர்வர், “சார் எல்லாத்தையும் எடுத்திறவா??” “எடுத்துக்குங்க! அப்படியே இந்த பில்லையும் எடுத்திட்டு போய்டுங்க!!!”     காந்தியோட குரங்கை Follow பண்ற ஒரே ஆள் நம்ம மன்மோகன்தான்! – எதையும் கேட்பதில்லை, எதையும் பார்ப்பதில்லை, எதையும் பேசுவதில்லை!!! Read More »

கடவுளை அறியாதவன் எதற்கு சமம்?

கங்கைக்கரையோரம் ராமகிருஷ்ணர் சீடர்களுக்கு தத்துவ உபதேசம் செய்து கொண்டிருந்தார். அவரது சீடர் விவேகானந்தர், குருநாதரின் வாய் அசைவை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார். திடீரென அவர்களின் கவனம் திருப்பும் விதத்தில், நாய்கள் வேகமாகக் குரைத்தன. குப்பைத் தொட்டியில் கிடந்த எலும்பைக் கவ்விக்கொண்டு ஒரு முரட்டு நாய் வெளியில் குதித்து ஓடியது. அந்த நாயைச் சுற்றிக்கொண்ட மற்ற நாய்கள் வேகமாகக் குரைத்தன. முன்பற்கள் தெரிய ஆக்ரோஷமாக நாய்கள் குரைப்பதை முரட்டு நாய் சட்டை செய்யவே இல்லை. வாயிலிருக்கும் எலும்பைச் சுவைக்க ... Read More »

இரண்டு துவாரம்!!!

இரண்டு துவாரம்!!!

 உலகப் புகழ்பெற்ற மாமேதை ஐன்ஸ்டீன் குழந்தை பருவத்தில் சராசரி மதிப்பெண்கள் வாங்கும் சாதாரண மாணவர்களில் ஒருவராகவே இருந்தார். ஆனால், பின்னாளில், தம்முடன் முதல்தர மதிப்பெண்கள் வாங்கியவர்களை எல்லாம் ஒன்றும் இல்லாமல் ஆக்கி விட்டார். அவர் தன்னுடைய இளம் வயதில், பூனைக்குட்டி ஒன்றை மிகவும் ஆசையுடன் வளர்த்து வந்தார். அது, ஊரெல்லாம் சுற்றிவிட்டு, இரவு நேரத்தில், வெகு நேரம் கழித்து வந்து அவர் அருகில் படுத்துக் கொள்ளும். அவருடைய வீட்டுக்குள், கட்டுக்காவல் நிறைய இருந்ததால், பூனை, இஷ்டப்படி திரிந்துவிட்டு, ... Read More »

மரத்தின் அவசியம்!!!

மரத்தின் அவசியம்!!!

ஒரு ஊரில் ஒரு பெரிய மாமரம் இருந்தது.ஒரு சிறுவன் அந்த மரத்தைச் சுற்றி விளையாடுவது வழக்கம். அச்சிறுவன் பள்ளி செல்லத் தொடங்கினான்.விடுமுறையில் ஒருநாள் அம்மரத்தினிடம் வந்தான். மாமரம் அவனை தன்னிடம் விளையாட அழைத்தது. ‘நான் பள்ளி செல்ல ஆரம்பித்துவிட்டேன்.அதனால் உன்னுடன் விளையாட முடியாது. எனக்கு இப்போது கிரிக்கெட் மட்டை வாங்கவேண்டும்’ என்றான் அவன். உடனே மரம்..’என்னிடம் உள்ள பழங்களை பறித்து விற்று நீ கிரிக்கெட் மட்டை வாங்கிக்கொள்’ என்றது. ‘சரி’ என அவன் எல்லாப் பழங்களையும் பறித்துச் ... Read More »

ஏன் சிரிக்கிறாய்?

ஏன் சிரிக்கிறாய்?

ஒரு பண்ணையில் ஆண் கழுதையொன்றும், பெண் கழுதையொன்றும் வளர்ந்து வந்தன. ஆண் கழுதை பகலில் கடுமையாக உழைக்கும். பண்ணைக்குள் கொண்டு செல்ல வேண்டிய சரக்குகளை முதுகில் சுமந்து செல்லும். மாலை தங்குமிடம் வந்ததும் அங்கு கிடக்கும் காய்ந்த புல்லை மேய்ந்து பசியாறும். பெண் கழுதை எந்த வேலையும் பார்ப்பதில்லை. பசுமையாகக் கிடைக்கும் புல்லைத் தின்று விட்டு, தொழுவத்தில் தூங்கி எழும். மிகவும் மகிழ்ச்சியாக, வேலை பார்க்காமல் பொழுதை கழித்தது. ஒருநாள் உழைத்த களைப்புடன் சோர்வாக ஆண் கழுதை ... Read More »

கண்களைக் காக்க…

கண்களைக் காக்க…

ஐம்புலன்களானமெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை ஒரு மனிதனுக்கு முக்கியத்தேவையாகும். இவற்றைப் பாதுகாத்து நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வதே சிறந்தவாழ்வாகும்.  ஐம்புலன்களில் ஒன்றான கண்களைப் பற்றி தெரிந்துகொள்வோம். கண்ணில் சிறந்த உறுப்பில்லை என்பார்கள். இந்த உலகில்அனைத்து காட்சிகளையும் பார்த்து அவற்றை உள்வாங்கி மூளைக்கு அனுப்புவதேஇதன் வேலையாகும். உடலில் அதிக வேகமாக செயல்படும் உறுப்புகளில் கண்களும் ஒன்று. இந்தகண்களை போற்றிப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.எப்போதும் நீர் சூழ அமைந்துள்ள விழிகளில் சிறு தூசு பட்டாலும் அதுகண்களில் நீரை ... Read More »

ஆற்றில் வெள்ளம்!!!

ஆற்றில் வெள்ளம்!!!

ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.இக்கரையில் இரண்டு பேர்நின்று கொண்டிருக்கிறார்கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப்போவது? இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது.அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும். ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது… நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருத்தன் குபீர்என்று ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில் சேர்த்துவிட்டது.அடுத்தவன் ... Read More »

மூளைக்கு ‘ஓவர் லோடு’: சிந்திக்கும் திறன் இழக்கும் அபாயம்

இன்றைய நிலையில் மூளைக்கு அதிகமான தகவல்களை “ஓவர் லோடு’ செய்வதால், மனிதர்கள் ஆழ்ந்து சிந்திக்கும் திறனை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. எங்கும், எதிலும் கம்ப்யூட்டர் மயமாகிவிட்ட இக்காலத்தில், தகவல் தொடர்பு அதிகரித்து, மக்கள் ஏராளமான விஷயங்களை தெரிந்து கொள் கின்றனர். குறிப்பாக, தொலைக்காட்சி, இன்டர்நெட், இ-மெயில் உள்ளிட்ட பல ஊடகங்கள் மூலம் தினசரி ஒரு லட்சம் வார்த்தைகள், அதாவது ஒரு வினாடிக்கு 23 வார்த்தைகளை மூளைக்குள் திணிக்கின்றனர். கடந்த 1980ம் ஆண்டில் ... Read More »

Scroll To Top