ஒரு காட்டில் கிழட்டு சிங்கம் வசித்து வந்தது அதனால் போராடும் குணம் குறைந்து கொண்டே வந்தது …! இந்த நிலையில் நரி ஒன்றின் உதவியை நாடி ..உனது தந்திர மூளையை பயன்படுத்தி நாள் ஒன்றுக்கு ஒருமிருகத்தை தனக்கு உணவாக கொண்டுவர கட்டளையிட்டது…! நரியும் உடன்பட்டு தன் உயிரைக்காப்பாற்றியது … தினம் தோரும் ஒரு மிருகத்தை தன் தந்திர புத்தியூடாக உணவளித்து வந்தது ..இறுதியில் நரியின் தந்திரம் மிருகங்களுக்கு விளங்க உணவு தேடுவதில் பிரச்சனை ஏற்பட ..எருமை மாட்டிடம் ... Read More »
எமக்காக தம்மை தியாகம் செய்தவர்கள் ….!
March 28, 2017
இந்த உலகில் மற்றவர்களுக்காக பலர் பல விடையங்களில் தியாகம் செய்துள்ளனர் அதில் ஒரு சுயநலமும் இருந்திருக்கலாம் …ஆனால் இவர்கள் பிறர் நலத்துக்காக தம்மை இழிவு படுத்தினர் அல்லது இழந்தனர் ….அவர்களில் இவர்கள் … மேரி கியூரி அம்மையார் குடும்பம் ; ரேடியம் என்ற மூலகத்தை கண்ணு பிடித்தவர்கள் .அம்மையார் மற்றும் அவர் கணவர் .மற்றும் மகள் ..மூவரும் இந்த கண்டு பிடிப்புக்காக தம்மை தியாகம் செய்தவர்கள் விளைவு ;ரேடியத்தின் கதிர் வீச்சு மூவரும் புற்று நோயால் தான் ... Read More »
அதிரடியான அதிசய விஞ்ஞானி
March 28, 2017
ஜி.டி.நாயுடு (பிறப்பு: 1893, மார்ச் 23 – மறைவு: 1974, ஜன. 4) தமிழகத்தின் தொழில்நகரான கோவை தந்த அதிசய விஞ்ஞானி ஜி.துரைசாமி நாயுடு. கோவை மாவட்டம், கலங்கல் என்னும் கிராமத்தில் 1893, மார்ச் 23-இல் பிறந்தவர் ஜி.டி.நாயுடு. இவரது தந்தை கோபால் நாயுடு. சிறு வயதில் படிப்பில் நாட்டம் கொள்ளாத துரைசாமி, எதிலும் ஆராய்ச்சி மனப்பான்மை கொண்டிருந்தார். அதன் விளைவாக பல அதிசயங்களை நிகழ்த்தினார். கோவையில் முதல் தனியார் பேருந்து இயக்கம், புதிய தொழிற்சாலைகள் நிறுவுதல், புதிய கண்டுபிடிப்புகள், என பலவற்றில் முத்திரை ... Read More »
நியூட்டனின் சிந்திக்க வைத்த சிரிப்பு ..!
March 27, 2017
நியூட்டனின் காலத்தில் அவர் புகழ் கொடிகட்டி பறந்துகொண்டிருந்த காலம் ..அவர் பெயர் சகலருக்கும் தெரியும் அவரின் முகம் ஒருசிலருக்கே தெரியும் …! புகைப்படங்கள் புழக்கத்தில் மிக குறைவு. ஒருமுறை ஒரு பல்கலைக்கழகம் அவரது விஞ்ஞான கண்டுபிடிப்புக்களை விளக்கவும் தமது சந்தேகங்களை கேட்கவும் ஒரு அறிவியல் கருத்தரங்கை ஒழுங்கு செய்தது கடிதத்தொடர்பு மூலம் ..அவரும் சம்மத்தித்து விழாவுக்கு சென்றார் தனது காரில் பின் இருக்கையில் அமர்ந்திருக்க சாரதி வழமைபோல் வண்டியை ஓட்டிச்சென்றார் மிக நீண்ட தூர பயணம் .. ... Read More »
வலது கை, இடது கை!!!
March 27, 2017
“அப்பா,கோயிலின் கதவின் முன்னால் என்னப்பா எழுதி இருக்கு?” ஐந்து வயது பையனைக் கூட்டிக் கொண்டு கோவிலுக்கு வந்த இடத்தில், வாசலில் ஸ்வாமி தெரியாமல் பெயர் பொறித்து இருந்த இரும்பு கதவைப் பார்த்து தான் பையன் கேட்டான். “அது ஒன்னும் இல்லப்பா, இந்த கதவை கோவிலுக்கு தானமா கொடுத்தவங்க பேர் அதிலே போட்டுருக்காங்க. அவ்வளவு தான்.” “அதுக்காக உள்ளே இருக்கிற ஸ்வாமி கூட தெரியாமல் பேரப் போடணுமா அப்பா?” “உனக்குத் தெரியுது, அவங்களுக்குத் தெரியலேயே. அங்க இருக்கிற விளக்கைப் ... Read More »
லட்சியத்தில் இணைந்த நட்சத்திரப் பொறிகள்
March 27, 2017
பகத் சிங் (பிறப்பு: 1907, செப். 27 – பலிதானம்: 1931 மார்ச் 23) ராஜகுரு (பிறப்பு: 1908, ஆக. 24- பலிதானம்: 1931 மார்ச் 23) சுகதேவ் (பிறப்பு: 1907, மே 15- பலிதானம்: 1931 மார்ச் 23) பஞ்சாபில் ஜாலியன் வாலாபாக் பூங்கா. நான்கு பக்கமும் மதிற் சுவர்களால் சூழப்பட்டு உள்ளே செல்ல ஒரே ஒரு பாதை மட்டுமே உள்ள ஒரு மைதானம். இந்த இடத்தில்தான் ரௌலட் சட்டத்தை எதிர்க்கும் போராட்ட விளக்க கூட்டம் ... Read More »
சரிமாதிரி இருக்கு ஆனால் பிழை..?
March 26, 2017
நீண்ட நாளுக்கு பின்பு உறவினர் வீட்டுக்கு சென்றார் ஒருவர் .. வீட்டுக்கார அம்மா அடேயப்பா இப்பதான் கண் தெரிங்சிதோ.. எங்கவீடு என்று சொல்லிவிட்டு .. தனது கடைசி மகன் ராமனை……. கூப்பிட்டு வாப்பா செல்லம் மாமா நீண்டனாளைக்கு பின் வந்திருக்கிறார் ..ஓடிப்போய் பக்கத்துக்கடையில் பிஸ்கட்டும்.. ஃபன்ரா சோடாவும் ..வாங்கிட்டு வாப்பா…செல்லமெல்லா என்று சொல்ல… மகன் …ராமன் .. அம்மா பக்கத்துக்கடை பூட்டியிருந்தா(மூடியிருந்தா) ….? கொஞ்சம் தள்ளி ராமசாமி அப்புவின் கடையில் வாங்கிட்டு வாவண்டா…? அதுவும் பூட்டெண்டா (மூடியிருந்தா..?) ... Read More »
ஆமையும் ஓநாயும்
March 26, 2017
ஒரு குளத்தடியில் ஒநாய் ஒன்று கடும் பசியோடு மீன் ஏதும் வந்தால் பிடிப்போம் என்று காத்துக்கொண்டு இருந்தது .! ஒரு மீனும் வரவில்லை …சிறுது நேரத்தில் ஒரு ஆமை வந்தது ..அதை ஒநாய் பிடித்து விட்டது அதை விழியே எடுத்து நிலத்தில் உருட்டி உருட்டி கடித்தது கடைசியில் ஓநாயின் வாயில் இரத்தம் தான் வந்தது …ஆமை ஓடை கடிக்க முடியுமா ? ஆமை சொன்னது நீ என்னை தண்ணீரில் ஊற வைத்தால் இலகுவாக கடிக்கலாம் என்றது ..! ... Read More »
அப்பாவும் மகனும்
March 26, 2017
ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள் . அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது.. கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை கொண்டு என்பதை. வலியில் துடித்த மகனை மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஓடினார்… பல எலும்புகள் முறிந்துவிட்டதால்.. இனி விரல்களை குணமாக்கமுடியாது ... Read More »
டாக்டர் ஹெட்கேவார்
March 26, 2017
டாக்டர் ஹெட்கேவார் (1889 யுகாதி – மறைவு: 1940, ஜூன் 21) “கோயிலைப் போலே உடல்கள் புனிதம் மாந்தர் அனைவரும் உபகாரி ! சிங்கத்துடனே விளையாடிடுவோம் ஆவினம் எங்கள் அன்புத்தாய்….” – என்ற அற்புதமான, அர்த்தமுள்ள வரிகளை சுமந்துகொண்டு வந்தது அந்தப் பாட்டு. இனிமையான குரலுடன் மனதையும் அறிவையும் கிறங்க வைத்த பாடல் வந்த திசை நோக்கி தானாக நடந்தது எனது கால்கள் பதினைந்து முதல் முப்பதுக்கும் இடைப்பட்ட வயதுள்ள சுமார் 20 இளைஞர்கள் வட்டமாக அமர்ந்திருந்தனர்; ... Read More »