துர்க்கை வழிபாடு செய்யும் முறை ஒவ்வொரு கிழமையிலும் வழிபாடு செய்யும் முறை ஞாயிறு : ஞாயிற்றுக்கிழமை துர்க்கை சன்னிதியில் மாலை 4.30-6 மணிக்குள் புதிய வெள்ளைத்துணியில் திரி செய்து, விளக்கேற்ற வேண்டும். சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் குடும்பத்தில் வறுமை நீங்கி, செல்வம் பெருகி எல்லா நலன்களும் உண்டாகும். திங்கள் : திங்கள்கிழமைகளில் காலை 7.30-9க்குள் துர்க்கைக்கு வெண்ணெய் காப்பு செய்து வெண் பொங்கல் நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் மூட்டு சம்பந்தமான ... Read More »
துளசியின் பெருமையும்!!!
May 18, 2016
துளசியின் சிறப்பும் பெருமையும்! எத்தனை வகைப்பூக்கள் இருந்தாலும், துளசி செடி இல்லாவிட்டால் அது நந்தவனம் ஆகாது. * துளசி மட்டுமிருந்தால் கூட அது சிறந்த நந்தவனமாகிவிடும். * துளசி படர்ந்த இடம் பிருந்தாவனமாகும். துளசியின் இன்னொரு பெயர் பிருந்தை. * துளசி மாலை அணிந்தோ, துளசி மாலையை கையில் பிடித்தோ பூஜிப்பவர்களுக்கு, 1000 அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். * மரண காலத்தில் துளசி தீர்த்தம் அருந்துபவர்களை பெருமாள் தன்னுடன் சேர்த்து கொள்கிறார். * பவுர்ணமி, ... Read More »
மழை பற்றிய தகவல்கள்!!!
May 17, 2016
மழை துளிகள் பற்றிய தகவல்கள்:- மழை என்பது நீரானது வானில் இருந்து நிலத்தில் வீழ்வதைக் குறிக்கும். மழை எவ்வாறு ஏற்படுகின்றது எனில், முதலில்கடலில் இருந்தும் பிற நீர்நிலைகளில் இருந்தும், நீரானது கதிரவனின் வெப்பத்தால் நீராவியாகி மேலெழுந்து சென்றுமேகங்களை அடைகின்றது. அப்படி மேலெழுந்து சென்று மேகங்களை அடியும் பொழுது குளிர்வடைந்து நீராக மாறுகின்றது. பின்னர் இந்த நீர்தாங்கிய மேகங்களில் (கார்முகில்களில்) இருந்து நீரானது துளிகளாக, திவலைகளாக பூமியின் மேற்பரப்பில் விழும் போது மழையானது ஏற்படுகிறது. மழை வீழும் போது ... Read More »
சிகரட் புகைப்பதால் ஏற்படும் நோய்கள்!!!
May 17, 2016
சிகரட் புகைப்பதால் ஏற்படும் நோய்கள்:- அனைவரும் புகைப்பிடித்தால், புற்றுநோய் மட்டும் தான் வரும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது தான் தவறு. புகைப்பிடிப்பதால், புற்றுநோய் மட்டுமின்றி, வேறு சில நோய்களும் உடலைத் தாக்கும் அபாயம் உள்ளது. அதிலும் அவை புகைப்பிடிப்பவர்களுக்கு மட்டுமின்றி, அருகில் உள்ளோருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். தற்போது இத்தகைய பழக்கம் ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் அதிகம் உள்ளது. ஆரம்பத்தில் சிகரெட் பிடிப்பது ஒரு ஸ்டைலாக இருந்தது. அதனால் பலர், அதனை ஒரு முறை மட்டும் ... Read More »
தன்னம்பிக்கை சிந்தனைகள்!!!
May 17, 2016
தன்னம்பிக்கை சிந்தனைகள் :- 1. திட்டமிடுவதும் அதன்படி நடப்பதுமே வெற்றி தரும். 2. வெற்றிபெற எண்ணுபவன் சோர்வதுமில்லை, தடுமாறுவதும் இல்லை.. 3. நடக்கும் என்ற எண்ணத்தோடு செயற்பட்டு, எந்தத் தடைக்கும் அஞ்சாமல் முன்னேறு… 4. உனக்கே நீ ஆணை பிறப்பித்து செயற்பட்டு வெற்றிபெறு, மற்றவரின் ஆணைக்காக பார்த்திருக்காதே… 5. மாறி வரும் விஞ்ஞான உலகத்திற்கு ஏற்றவகையில் தங்களை மாற்றிக்கொள்ள முடியாத காரணத்தாலேயே பலர் தோல்வி அடைகிறார்கள்… 6. எதையும் பின் போடாதே கண்டிப்பாய் இன்றே முடித்துவிட வேண்டுமென ... Read More »
தர்ப்பைப் புல்லின் மருத்துவ குணங்கள்!!!
May 17, 2016
தர்ப்பைப் புல்லின் மருத்துவ குணங்கள்:- நம்நாட்டில் நவக்கிரகக் கோவில்கள் உள்ளன. அவற்றில் கேது கிரகத்துக்குத் தனியாக ஒரு விக்கிரகம் அமைத்து அதற்கு பூஜை செய்த பின் தர்ப்பைப் புல்லைத் தொட்டு வணங்கும் பழக்கம் இன்றும் கூட இந்து சமுதாய மக்களிடம் காணப்படுகிறது. தர்ப்பைப்புல் கேது கிரகத்தின் கதிர் வீச்சுகளை தன் உடல் முழுவதிலும் நிரப்பிக் கொண்டிருக்கும். அதைத்தான் மருத்துவகுணம் என வானவியல் மூலிகை சாஸ்திரம் கூறுகிறது. பொதுவாக கேது கிரகம் மரணத்தை விளைவிக்கக் கூடிய கிரகம் என்று சொல்லப்படுவதால் ... Read More »
ஏகபாத சிரசாசனம்!!!
May 17, 2016
ஏகபாத சிரசாசனம் செய்முறை —————– 1.விரிப்பில் கால்களை நீட்டி அமர்ந்து கொள்ளவும். 2.மெதுவாக வலதுகாலை, இடது கையை கணுக்காலின் கீழாகவும் வலதுகையை கணுக்காலின் மேலாகவும் வைத்துபிடித்து நெற்றியை நோக்கி கொண்டு வரவும். 3. பிறகு வலதுகையை காலின் உள்புறமாக கொண்டுவந்து கழுத்தின் பின்புறம் வலது காலை வைத்துக்கொள்ளவும். 4. இடதுகாலை மெதுவாக மடக்கி தொடை பகுதியை ஒட்டியவாறு வைத்துக்கொள்ளவும். 5. கொஞ்சம் நிமிர்ந்து கைகள் இரண்டையும் ஒன்றினைத்து நேராக பார்க்கவும். 6.இப்படியே 10 முதல் 30 விநாடிகள் ... Read More »
சூரியக் குளியல்!!!
May 16, 2016
சூரியக் குளியல் கத்தியின்றி இரத்தமின்றி செய்யும் அறுவை சிகிட்சைக்கு பெயரே சூரியக்குளியல். சூரிய ஒளி ஒரு நிமிடத்திற்கு ஒருலட்சத்து எண்பதாயிரம் மைல் வேகத்தில் வருகிறது. அந்த சூரிய வெளிச்சம் நம் உடலில்பட்டால் நம் உடலைவிட்டு அப்படியே வெளியே செல்வதில்லை. அந்த ஆற்றலை முழுவதும் நம் உடல்கிரகித்துக் கொள்கிறது. அதன்மூலம் நம் உடலிலுள்ள அழுக்குகளையும் ,கழிவுகளையும், கட்டிகளையும் சூடேற்றி கரைத்துவிடுகிறது. இதனால் நமது உடலின் உள்ளும் புறமும் உள்ள அத்தனை வியாதிகளும் மறைந்து ஆரோக்கியம் பெருகுகிறது. அதனால் நாம் காலை மாலை சூரியக்குளியல் செய்வது மிகவும் நல்லது. சூரியன் ... Read More »
வாழை இலைக்குளியல்!!!
May 16, 2016
உலகில் உள்ள அனைத்து தாவரங்களும், மரங்களும் கரியமிலா வாயுவை சுவாசித்து ஆக்ஸிஜனை வெளியே விடுகிறது. மனிதர்கள் ஆக்ஸிஜனை சுவாசித்து கரியமிலா வாயுவை வெளியே விடுகிறார்கள். அதாவது மனிதனின் வெளிமூச்சு தாவரங்களுக்கு உள்மூச்சு. தாவரங்களின் வெளிமூச்சு மனிதர்களுக்கு உள்மூச்சு. உயிரினங்கள் இல்லாவிட்டால் மரம், செடிகளும் மரம் செடிகள் இல்லாவிட்டால் மற்ற உயிரினங்களும் உலகில் ஆரோக்கியமாக வாழ முடியாது. இதுவே இறைநிலையின் ஏற்பாடு.! அதிலும் மற்ற தாவரங்கள் ஆக்ஸிஜனை மட்டுமே வெளிவிடுகிறது அதில் பிராணக்காற்றும் கலந்துள்ளது.ஆனால், வாழையிலை மட்டுமே கரியமிலா வாயுவை ... Read More »
நிலம் யாருக்குச் சொந்தம்?…
May 16, 2016
ஓரு பெரும் செல்வந்தர் தம்மை சந்திக்க வந்த வயதான துறவியை அழைத்துப் போய் தமக்குச் சொந்தமான வயல், வரப்பு, தோப்புகளைப் பெருமையுடன் காட்டி, “இவ்வளவும் என்னுடையது சுவாமி” என்றார். துறவி கேட்டார், “இல்லையே அப்பா! இதே நிலத்தை என்னுடையது என்று ஒருவன் சொன்னானே” என்றார். “அவன் எவன்? எப்போது சொன்னான்?” என்று சீறினான் அந்த செல்வந்தன். “ஐம்பது வருடத்திற்கு முன்” என்றார் துறவி. செல்வந்தன், “அது என் தாத்தாதான். ஐம்பது ஆண்டுகளாக நாங்கள் இந்த நிலத்தை யாருக்கும் ... Read More »