அடி முடி காணா அதிசயம்: பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம் மஹா சிவராத்திரியை ஒட்டி கூறப்படும் கதைகளுள் நான்முகப் பிரமனும், விஷ்ணுவும் அடி முடி தேடிய கதையும் ஒன்று. இதன்தாத்பரியம் என்னவென்று ஆராய்ந்தால் சில ஆச்சர்யமான விளக்கங்கள் புலப்படுகின்றன. அவை என்ன என்று அறிந்து கொள்ள முதலில் சிவராத்திரியின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மொத்தம் நான்கு சிவராத்திரிகள் உள்ளன என்று கந்த புராணம் கூறுகிறது. முதலாவதாகச் சொல்லப்படுவது நித்ய சிவராத்திரி. இது தினந்தோறும் பகல் மடங்கியபின், ... Read More »
பட்டாம்பூச்சிகள் பற்றிய தகவல்கள்!!!
May 19, 2016
பட்டாம்பூச்சிகள் பற்றிய தகவல்கள்:- மனிதனின் மனதை ஈர்க்கும் அதிசயங்கள் பல அவற்றில் வணணத்துப்பூச்சிக்கு சிறப்பிடம் உண்டு. பல வண்ணங்களில் சிறகடிக்கும் பட்டாம்பூச்சிகள் பார்பவர்களை பரவசப்படுத்திவிடும். பட்டாம்பூச்சிகளில் 15,000 முதல் 20,000 வகையான பல்வேறு உள்ளினங்கள் உள்ளன. பட்டாம்பூச்சியின் இறக்கைகளில் காணப்படும் நிறங்கள் மிகப்பலவாகும். அதில் காணப்படும் நிறவடிவங்களும் கோலங்களும் அழகு வாய்ந்தவை. பட்டாம்பூச்சிகள் உலகில் பெரும்பாலான இடங்களில் வாழ்கின்றன. ஒரு சில பட்டாம்பூச்சி இனங்கள் ஒராண்டு, ஒன்றரை ஆண்டு வரையும் வாழுகின்றன. சில பட்டாம்பூச்சிகள் வியப்பூட்டும் விதமாக ... Read More »
பணம் பற்றிய பொன்மொழிகள்!!!
May 19, 2016
பணம் பற்றிய பொன்மொழிகள்:- பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால், யாருக்கும் உன்னைத் தெரியாது. -ஸ்மித். பணக்காரனாய் சாக வேண்டும் என்பதற்காக வறுமையில் வாழ்வது வடிகட்டிய முட்டாள்தனம் – ஜீவெனால். பணக்காரன் ஆக வேண்டுமா? அதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டியது இல்லை. தேவைகளைக் குறைத்துக் கொள். -வீப்பர். நாம் பணக்காரர்களாக இருக்க கடமைப்பட்டிருக்கவில்லை. ஆனால் ஒழுக்கமுள்ளவர்களாக இருக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். -பெர்னார்ட்ஷா. பணப்பிரச்சனை என்றால், எல்லோரும் ஒரே மதத்தினர்தான். – வால்டேர். பணம் ஒன்றே வாழ்வின் ... Read More »
அரச மரத்தின் மருத்துவ குணங்கள்!!!
May 19, 2016
அரச மரத்தின் மருத்துவ குணங்கள்:- கூரிய இலைகளையுடைய பெருமரம். ஊர் ஏரி, குளக்கரைகளில் புனித மரமாக வளர்க்கப்படுகிறது. தமிழகம் எங்கும் காணப்படுகிறது. கொழுந்து, பட்டை, வேர், விதை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. கொழுந்து வெப்பு அகற்றித் தாகந்தணிப்பானாகவும், விதை காமம் பெருக்கியாகவும், வேர், பட்டை ஆகியவை வீக்கம் குறைக்கும் மருந்தாகவும் பயன்படும். 1. துளிர் இலையை அரைத்துப் பற்றிடப் புண்கள் ஆறும். 2. வேர்ப்பட்டை 30 கிராம் 300 மி.லி. நீரில் போட்டு 100 மி.லி யாகக் ... Read More »
எளிய வீட்டு மருத்துவ குறிப்புகள்!!!
May 19, 2016
வீட்டுலேயே இருக்கு எளிய மருத்துவ குறிப்புகள்:- உடல் உஷ்ணம் அடைந்தால்: உடலில் அதிகப்படியான உஷ்ணம் இருப்பவர்கள் சுறுசுறுப்புடன் இருக்க மாட்டார்கள். இவர்களின் தோல் கூட பளபளப்பாக இருக்காது. வெங்காயம் மற்றும் தேனை முடிந்தவரை உணவில் எடுத்துக் கொள்ளவும். தலை முதல் கால் வரை நல்லெண்ணையைத் தேய்த்து குளிப்பதால் உடலில் இருந்து தேவையற்ற சூடு நீங்கி விடும். பெண்கள் செவ்வாய் (ம) வெள்ளியும், ஆண்கள் புதன் (ம) சனிக்கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்து குளித்து வரவும். எண்ணெய் தேய்த்துக் குளித்தபின், ... Read More »
மனிதனுக்குத் தேவையானது என்ன??
May 19, 2016
இன்றைய மனிதனுக்குத் தேவையானது என்ன? சுமார் நூறு வருட காலங்களுக்கு முன்பு மனிதனின் சராசரி ஆயுட் காலம் 40-50 வரைதான் இருந்தது. ஆனால் இன்று சுமார் 80 வயது வரை மனிதனின் ஆயுள் நீடிக்கின்றது. முதுமையிலும் அநேகர் நல்ல மன உறுதியோடு இருக்கின்றனர். ஆக இன்று மனிதனுக்குத் தேவையானது என்ன? * தன் காலம் வரை தானே தன்னை கவனித்துக் கொள்ளும் நிலையில் இருப்பது. * கடும் நோய்கள் தனக்கு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்வது. * நட்பு, ... Read More »
கண்களை பாதுகாக்கும் கீரைகள்!!!
May 19, 2016
கண்களை பாதுகாக்கும் கீரைகள் :- பொதுவாக உடல் ஆரோக்கியதிற்கு காய்கறிகள் மிகவும் அவசியம். நம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே கண்களைப் பாதுகாக்கும் விஷயங்கள் அடங்கி உள்ளன. பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி யும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன. இவை கண்களுக்கு மிகவும் நல்லது. தினமும் ஏதாவது ஒரு வகை கீரையை சேர்த்து கொள்வது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. குறைந்த பட்சம் வாரத்திற்கு இரண்டு முறையாவது ... Read More »
அபூர்வ சிவலிங்கங்கள்!!!
May 18, 2016
96 வகை , அபூர்வ சிவலிங்கங்கள்! ஓம் நம சிவாய! என்று நாம் நெக்குருகி பிரார்த்திக்கும்போது நம் கண் முன்னால் நிற்பது ஈசனின் லிங்க ரூபம்தான். ஏன் இப்படி சிவன் சிலா ரூபமாக இல்லாமல் லிங்க ரூபமாக வழிபடப்படுகிறார்? என்பதற்கு, லிங்க புராணம் ஒரு கதை சொல்கிறது. ஒருமுறை பிரம்மாவுக்கும் மகாவிஷ்ணுவுக்கும் இடையே தங்களில் யார் பெரியவர்? என்ற வாக்குவாதம் ஏற்பட்டபோது மிகப் பெரிய அக்னிகோளமாக அவர்கள் நடுவே தோன்றினார் சிவபெருமான். அதுவே முதன் முதலாக இறைவன் ... Read More »
இறைவனை வணங்க சிறந்த பூ எது?
May 18, 2016
பூக்களில் 99 வகைகள் இறைவனை வணங்க சிறந்த பூ எது? 99 பூக்களின் பெயர்கள் இதோ! காந்தள், ஆம்பல், அனிச்சம், குவளை(செங்கழுநீர்ப்பூ), குறிஞ்சி, வெட்சி, செங்கோடுவேரி, தேமா, மணிச்சிகை(செம்மணிப்பூ), உந்தூழ்(பெருமூங்கில்), கூவிளம்(வில்வம்), எறுழம், கள்ளி(மராமரப்பூ), கூவிரம், வடவனம், வாகை, குடசம்(வெட்பாலைப்பூ), எருவை(பஞ்சாய்க்கோரை), செருவிளை(வெண்காக்கனம்), கருவிளை(கருவிளம்பூ), பயினி, வானி, குரவம், பசும்பிடி (பச்சிலைப்பூ), வகுளம்(மகிழம்பூ), காயா(காயாம்பூ), ஆவிரை, வேரல்(சிறுமுங்கில் பூ), சூரல்(சூரைப்பூ), குரீஇப்பூளை (சிறுபூளை, கண்ணுப்பிள்ளை என்னும் கூரைப்பூ), குறுநறுங்கண்ணி(குன்றிப்பூ), குருகிலை(முருக்கிலை), மருதம், கோங்கம், போங்கம்(மஞ்சாடிப்பூ), திலகம், பாதிரி, ... Read More »
தானங்கள் கொடுப்பதன் பலன்கள்!!!
May 18, 2016
தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்… (share) செய்யுங்கள்) ….. 1. அரிசியை தானம் தர பாவங்கள் தொலையும் 2. வெள்ளியை தானம் தர மனக்கவலை மறையும் 3. தங்கம் தானம் தர தோஷம் விலகும் 4. பழங்களைத் தானம் தர புத்தி, சித்தி கிட்டும் 5. தயிர் தானம் தர இந்திரிய விருத்தியாகும் 6. நெய் தானம் தர நோயைப் போக்கும் 7. பால் தானம் தர துக்கநிலை மாறும் 8. தேன் தானம் தர பிள்ளைப்பேறு ... Read More »