கணக்கில் குழப்பம் புதிய புதிர் சாமார்த்தியசாலியான பெண்ணொருத்தி நகைக் கடையொன்றிற்கு சென்றாள். அங்கு 50$ பெறுமதியான நகை ஒன்றை வாங்கினாள். 50$ பணத்தை செலுத்தி நகையை வீட்டிற்கு எடுத்து சென்ற அவள் அதன் வடிவமைப்பை விரும்பாத்தால் அதனை மாற்ற நினைத்தாள். மறு நாள் அதே கடைக்கு சென்ற அவள் 50$ நகையை கொடுத்துவிட்டு 100$ பெறுமதியான நகையை வங்கினாள். 100$ பெறுமதியான நகைக்கு மீதி 50$ செலுத்தாமல் அவள் விரைவாக கடையை விட்டு வெளியேறினாள். கடை ... Read More »
அமைதியாய் இரு!!!
June 17, 2016
லக்ஷ்மணன் ஒரு குடும்பஸ்தன், அதீத கஷ்டத்தில், மன உளைச்சலில், குருஜியைப் பார்க்க வந்தான். குருஜி லக்ஷ்மணனை என்னவென்று விசாரிக்கவும், தன் பணக்கஷ்டத்தையும், தன் இயலாமையால் தன்னை தன் வீட்டில் உள்ளோர் கேவலமாக நடத்துவதையும் சொல்லிப் புலம்பினான். அப்போது நேநீர் நேரமாதலால், குருஜியின் ஆசிரமப் புதியப் பணியாள் ஒருவர் தேநீர் கொண்டு வந்தார். கொண்டு வந்தவர் சற்று குள்ளமாகவும், கறுப்பாகவும், அம்மைத் தழும்போடும் இருந்ததைக் கண்டு லக்ஷ்மணன் முகம் சுளித்தார். தேநீர் அருந்தியப் பின், “குருஜி, நீங்கள் ஏதாவது உதவுங்களேன்..”என்று ... Read More »
முல்லா தீர்த்த புதிர்!!!
June 16, 2016
முல்லா தீர்த்த புதிர் உங்களால் தீர்க்க முடியுமா? முல்லா நல்ல அறிவாளி என்றும் எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்பட்டாலும் தமது அறிவாற்றலினாலேயே அந்த ஆபத்திலிருந்து தப்பி விடுவார் என்றும் ஊரில் உள்ளவர்களில் பலர் கூறுவது மன்னரின் காதில் விழுந்தது. அவரது அறிவாற்றலைப் பரிசோதிப்பதற்காக மன்னர் ஒரு நாள் முல்லாவை தமது சபைக்கு வரவழைத்தார். முல்லா வந்து வணங்கி நின்றார். முல்லா உனது அறிவைப் பரிசோதனை செய்ய நினைக்கிறேன், நீங்கள் ஏதேனும் ஒன்றைக் கூறும், நீர் சொல்வது ... Read More »
நம்பினால் நம்புங்கள்-3
June 16, 2016
1. சுழற்றும் இராட்டினங்களில் (Roller Coaster) சுற்றுபவர்களுக்கு, மூளையில் குருதி உறையும் வாய்ப்பு உண்டு. 2. நீலநிற விழிகள் கொண்டவர்களால், இரவில் நன்றாகப் பார்க்க முடியும். 3. பணம், காகிதத்தில் அச்சிடப்படுவது இல்லை; பருத்தி இழைகளால் அச்சிடப்படுகிறது. 4. ஒரு சொட்டு மதுவை தேளின் முதுகில் ஊற்றினால், அது விரைவில் இறந்து விடும். 5. நைல் நதியின் ஓடுகின்ற வழியில், நிலத்துக்கு உள்ளே, அதைவிட ஆறு மடங்கு தண்ணீர் பாய்ந்து ஓடுகிறது. 6. உலகில் 29 விழுக்காடு ... Read More »
முல்லாவின் புத்திசாலித்தனம்!!!
June 16, 2016
ஒரு பெரிய செல்வந்தனிடம் கொஞ்ச காலம் முல்லா வேலை பார்த்து வந்தார். ஒரு நாள் முல்லா தொடர்ந்து மூன்று தடவை கடைத் தெருவுக்குச் சென்று வந்ததை அவருடைய முதலாளி கண்டு அவரைக் கூப்பிட்டு விசாரித்தார். நீர் ஏன் மூன்று தடவை கடைக்குச் சென்றீர் ?என்று கேட்டார் அவர். கோதுமை வாங்குவதற்காக ஒரு தடவை கடைக்குப் போனேன். அடுத்த தடவை நான் போனது முட்டை வாங்குவதற்காக மூன்றாவது தடவையாக எண்ணெய் வாங்கச் சென்றேன் என்றார் முல்லா. அதைக் கேட்டு ... Read More »
கூழுக்குப் பாடிய ஒளவை!!!
June 16, 2016
கூழுக்குப் பாடிய ஒளவை சோழ நாட்டில் ஒரு நாள், ஒளவைபிராட்டியார் வெயில் மிகுந்த நன்பகலில் சோர்வோடு நடந்து சென்றுகொன்டிருந்தார். நீண்ட தூரம் நடந்த களைப்பில் அங்கிருந்த சிலம்பி எனும் பெயர்கொன்ட ஒரு தாசியின் வீட்டுத்திண்னையில் அமர்ந்து இளைப்பாரலானார். அவரைக்கண்ட தாசியும் அவரை மிகவும் அன்போடும் மரியாதையோடும் அவர் உண்ண கூழ் கொடுத்து நல்லபடி உபசரித்தார். அக்காலத்தில் புலவர்களால் பாடப்பெறுவது மிகவும் சிறப்பான விடயம், அதிலும் புகழ் பெற்ற புலவர்களால் பாடப்பெறுவது மிகவும் கெளரவத்திற்குரிய விடயம். சிலம்பிக்கும் தன்னைப்பற்றி ... Read More »
அறிவுரை சொன்ன பறவை!!!
June 15, 2016
மன்னன் ஒருவன், மரணமற்ற பெருவாழ்வு வாழ எண்ணினான். இது பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள காடு மேடு என்று அலைந்தான். ஆனால், அவனுக்கு வழி காட்ட எவருமே கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவன் ஓர் அடர்ந்த காட்டின் வழியாகப் பயணிக்க நேர்ந்தது. தற்செயலாக அங்கே துறவி ஒருவரைச் சந்தித்தான். ‘தான் விரும்பும் வழியை அவர் நிச்சயம் சொல்வார்’ என்று தீர்மானித்த மன்னன் அவரைப் பணிவுடன் வணங்கி, ‘‘நீங்கள்தான் எனக்கு வழி காட்ட வேண்டும் துறவியே! மரணம் என்னை ... Read More »
மர்மக் காடு!!!
June 15, 2016
ப்ரோசல்யான்டே காட்டை மன ரம்மியத்தோடு சுற்றிப் பார்த்து களித்திருக்க விரும்பி வருவோர் அனைவரும் காட்டுக்குள் நுழைந்ததுமே ஒருவித திகில் அனுபவத்தைத்தான் பெறுகின்றனர். யாரோ அவர்களையே விடாமல் பார்த்துக் கொண்டே இருப்பது போலவும், அவர்கள் பின்னால் யாரோ தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதைப் போலவும் ஒரு பய உணர்வு தோன்றுகிறது. இக்காட்டின் வடக்குப் புறத்தில் ஒரு சுனை உள்ளது. இந்தச் சுனையும் ஒரு வரலாற்றைத் தன்னுள் பொதித்து வைத்துள்ளது. மந்திரவாதி மெர்லினின் அழகில் ஒரு தேவதை தன் மனதைப் ... Read More »
உடல் நலக் குறிப்புகள்
June 15, 2016
குழந்தைகளுக்கு எப்பொழுது இணை உணவு ஆரம்பிக்கவேண்டும்? பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே தரவேண்டும் . தண்ணீர் கூட தர தேவை இல்லை . இதற்க்கு EXCLUSIVE BREAST FEEDING என்று பெயர் . கோடைகாலத்தில் கூட நீர் தர தேவை இல்லை . ஏனெனில் பாலில்80 % நீர் உள்ளது . இணை உணவுக்கு ஆங்கிலத்தில் WEANING என்று பெயர் . WEANING : the systematic introduction of suitable ... Read More »
கருட புராணம் கூறும் பாவங்களுக்கான தண்டனைகள்!!!
June 15, 2016
ஒருவர் வாக்கால் செய்த பாவ புண்ணியங்களை வாக்காலும், உடலால் செய்தவற்றை உடலாலும், மனத்தால் செய்தவற்றை மனத்தாலும் அனுபவிக்க வேண்டியிருக்கும். வேத, சாஸ்திர, புராணம் கற்ற பண்டிதன் வாக்குத் திறமையால் வெற்றி அடைவான். புனித நீராடியவர்கள், பாகவதர்கள், பௌராணிகர்கள் போன்றோர், மற்ற புண்ணிய செயல்கள் புரிந்தோர் இணக்கமான சரீரத்தைத் தனக்கு இசைவாகப் பெற்று மகிழ்வர். உலக நன்மையைக் கருதி நற்காரியங்கள் செய்தவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பர். குடை, மரவடி, தண்டம், வஸ்திரம், மோதிரம், உதககும்பம், தாமரைச் சொம்பு, அரிசி ... Read More »