மூலவர் : முத்துக்குமார பாலதண்டாயுதபாணி அம்மன்/தாயார்: வள்ளி, தெய்வானை தல விருட்சம் : வில்வம் பழமை : 500-1000 வருடங்களுக்கு முன் ஊர் : அலகுமலை புராண பெயர் : வானவன்சேரி மாவட்டம் : திருப்பூர் திருவிழா ... Read More »
நாகேஸ்வரசுவாமி திருக்கோயில்!!!
July 11, 2016
மூலவர் : நாகேஸ்வரசுவாமி அம்மன்/தாயார்: கோவர்த்தனாம்பிகை பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன் ஊர் : கொடுவாய் மாவட்டம் : திருப்பூர் திருவிழா : பிரதோஷம், சிவராத்திரி தல சிறப்பு : இங்கு ஒரே ... Read More »
அங்காளம்மன் திருக்கோயில்!!!
July 11, 2016
மூலவர் : அங்காளம்மன் தல விருட்சம் : வேம்பு பழமை : 500-1000 வருடங்களுக்கு முன் ஊர் : முத்தனம் பாளையம் மாவட்டம் : திருப்பூர் திருவிழா : மாசி சிவராத்திரியன்று சிவராத்திரி விழா விமரிசையாக ... Read More »
கோவர்த்தனாம்பிகை திருக்கோயில்!!!
July 11, 2016
மூலவர் : கோவர்த்தனாம்பிகை உற்சவர் : உத்தமலிங்கேஸ்வரர் பழமை : 500 வருடங்களுக்குள் ஊர் : பெருமாநல்லூர் மாவட்டம் : திருப்பூர் திருவிழா : சித்திரையில் 11 ... Read More »
திவ்ய தேசம்!!!
July 11, 2016
மங்களாசாஸனம் பெற்ற திவ்ய தேசம் ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் திருக்கோயில், திருச்சி உறையூர் அழகிய மணவாளர் திருக்கோயில், திருச்சி உத்தமர் கோவில் உத்தமர் திருக்கோயில், திருச்சி திருவெள்ளறை புண்டரீகாட்சன் திருக்கோயில், திருச்சி அன்பில் சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில், திருச்சி கோவிலடி அப்பக்குடத்தான் திருக்கோயில், தஞ்சாவூர் கண்டியூர் ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோயில், தஞ்சாவூர் திருக்கூடலூர் வையம்காத்த பெருமாள் திருக்கோயில், தஞ்சாவூர் கபிஸ்தலம் கஜேந்திர வரதன் திருக்கோயில், தஞ்சாவூர் திருப்புள்ளம்பூதங்குடி வல்வில்ராமன் திருக்கோயில், தஞ்சாவூர் ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் ... Read More »
மதிப்பு கொடுப்பதில் தவறில்லையோ!!!
July 11, 2016
”மதிப்பு கொடுப்பதில் தவறில்லையோ” ஒரு வீட்டில் சின்ன பூசல். வழக்கமான மாமியார்- மருமகள் சண்டை தான். பிள்ளைக்குப் பிடித்தமானது என ஒரு பொருள் பற்றி தாய் சொல்வதைத் தாரம் மறுக்க… முறுக்க என ஒரே சத்தம்! அவ்வழியே ஒரு ஞானி சென்றார். அவரிடம் தாய் முறையிட்டாள். “”சுவாமி…..! பெற்றெடுத்தவள், வளர்த்து ஆளாக்கினவள் நான். எனக்கில்லாத பாசமா நேற்று வந்தவளுக்கு இருக்கும்….? நீங்களே சொல்லுங்கள்… தாயின் பாசம் தானே பெரிது….?” மருமகளும் அவ்விதமே முறையிட்டாள். ஞானி சிரித்தபடிச் சொன்னார். ... Read More »
சோழர்கள்!!!
July 10, 2016
சோழர்கள்:- சோழர் காலம் தென் இந்திய வரலாற்றின் உயர்விற்கு சோழ அரசர்கள் பெரும் பங்களிப்பு செய்துள்ளனர். முற்கால சோழர்கள் சங்ககாலத்தில் ஆட்சிபுரிந்தனர். சங்க கால சோழ அரசர்களில் தலைச்சிறந்த அரசர் கரிகாலன் ஆவார். வெகு காலத்திற்குப் பிறகு பல்லவர்கள் ஆட்சி வீழ்ச்சியுற்ற போது சோழ அரசு மறுபடியும் தலைதூக்க ஆரம்பித்தது. விஜயாலயன் எனும் சோழ மன்னரால் மீண்டும் புதுப்பொலிவுடன் சோழர் ஆட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டடது. பிற்கால சோழமன்னர்கள் கி.பி. 850 முதல் கி.பி.1279 வரை சுமார் 430 ... Read More »
ஆவணங்கள் தொலைந்தால் எப்படித் திரும்பப் பெறுவது?
July 10, 2016
இது ஒரு பயனுள்ள தகவல் மறக்காமல் படிக்கவும்……. 1.பாஸ்போர்ட்! யாரை அணுகுவது..? மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள். என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம். எவ்வளவு கட்டணம்? ரூ.4,000. கால வரையறை: இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும். நடைமுறை: பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற சான்றிதழ் வாங்க ... Read More »
கடவுள் யாரையும் கைவிடுவதில்லை!!!
July 10, 2016
ஒரு நாள் நான் முடிவு செய்தேன் இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று… ஆம், எனது வேலை, எனது உறவுகள், என் இறையாண்மை அனைத்தையும் விட்டுவிடுவது என்று. துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன். அப்போது… கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன். “கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்?” கடவுளின் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது… “ஒரு முறை காட்டைச் சுற்றிப் பார். ... Read More »
வாழ்க்கையின் உண்மை அறிவோம்!!!
July 10, 2016
முதல் மனைவியை நேசியுங்கள்! ஒரு பணக்கார வணிகனுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர். வணிகனின் முதல் மனைவி உண்மையான வாழ்க்கைத் துணையாகத் திகழ்ந்தாள். அவனுடைய வீட்டையும், சொத்தையும், வணிகத்தையும் கவனித்துக் கொண்டாள். அவள் அவனை அதிகமாக நேசித்த போதிலும், அவன் அவளை நேசிக்கவில்லை. ஒருநாள் வணிகன் திடீரென்று நோய் வாய்ப்பட்டு படுக்கையிலிருந்தான். அவன் இறக்கப் போவதை அறிந்து கொண்டான். எனவே அவன், தான் அதிகமாக நேசித்த தன் நான்காவது மனைவியை அழைத்து, “நீ என் அருகில் இருந்து என்னைக் ... Read More »