மகத்துவம் நிறைந்த மஞ்சள்!!!

மகத்துவம் நிறைந்த மஞ்சள்!!!

மஞ்சள் என்றால் மங்களம் என்பது தமிழர் மரபு!!! மஞ்சள் கிழங்கில் மூன்று வகை உண்டு. முதல்வகை முகத்திற்குப் போடும் மஞ்சள் என்பார்கள். இதை முட்டா மஞ்சள் என்பார்கள்.இது உருண்டையாக இருக்கும். இரண்டாம் வகை கஸ்தூரி மஞ்சள். வில்லை வில்லையாகத் தட்டையாக நிறைய வாசனையோடிருக்கும். மூன்றாவது வகை விரலி மஞ்சள் என்ற பெயர்.  நீட்ட நீட்டமாக இருக்கும்.  கறி மஞ்சளும் இதுதான். மஞ்சளை ஒருசில பொருட்களுடன் சேர்த்து சருமத்தை பராமரித்து வந்தால் சருமத்தின் கருமை நிறம் முற்றிலும் நீங்கி சருமம் ... Read More »

மிகக் கடினமானவை மூன்றுண்டு!!!

மிகக் கடினமானவை மூன்றுண்டு!!!

மிகக் கடினமானவை மூன்றுண்டு 1. இரகசியத்தை காப்பது. 2. இழைக்கப்பட்ட தீங்கை மறப்பது. 3. ஓய்வு நேரத்தை உயர்ந்த வழியில் பயன்படுத்துவது.   நன்றி காட்டுவது மூன்று வகையிலாகும் 1. இதயத்தால் உணர்தல். 2. சொற்களால் தெரிவித்தல். 3. பதிலுக்கு உதவி செய்தல்.   பெண்மையை காக்க மூன்றுண்டு 1. அடக்கம். 2. உண்மை. 3. கற்பு.   மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரியவை மூன்றுண்டு 1. சென்றதை மறப்பது. 2. நிகழ்காலத்தை நேர்வழியில் செலுத்துவது. 3. வருங்காலத்தைப் பற்றிச் ... Read More »

மங்குஸ்தான் பழம்!!!

மங்குஸ்தான் பழம்!!!

பழங்களின் அரசி:- கணனியில் வேலை செய்யும் இளைய தலைமுறையினருக்கு பொதுவாக கண்கள் வறட்சி அடைந்து கண் எரிச்சலை உண்டாக்கும்.இதனால் சிலர் தலைவலி, கழுத்து வலி என அவதிக்குள்ளாவார்கள். இவர்கள் மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நரம்புகள் புத்துணர்வு பெறும். அதிகப்படியான உடல் கொழுப்பைக் குறைத்து மாரடைப்பு, பக்கவாதம், நீரிழிவு நோய்களைத் தவிர்க்க மங்குஸ்தான் பழச்சாறு குடிக்கலாம் என்று அமெரிக்க ஆய்வில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.மங்குஸ்தான் பழச்சாறு பருகினால், சி-ரீயாக்டிவ் புரோட்டினின் அளவு நம் ... Read More »

தூங்கும் முறை!!!

தூங்கும் முறை!!!

எப்படி  தூங்கறீங்க? நீங்க தூங்கும் முறை சரிதானா? அடிக்கடி புரண்டு படுக்கிறீர்களா? சரியான நேரத்தில் தூங்க முடியவில்லையா? அப்படியானால், முதலில்  கவனியுங்கள். சில ‘’டிப்ஸ்’’களை தந்துள்ளது, இதோ : சிலர், படுக்கையில் படுத்தவுடன் தூங்கி விடுவர், சிலருக்கு தூக்கம் வராது. புரண்டு படுத்தபடி தவியாய் தவிப்பர். அதனால், தூக்கம் வந்தவுடன் படுக்கைக்கு போங்க. ’டிவி’ பார்ப்பதோ, கத்தலான பாடல் கேட்பதோ வேண்டாம். மிதமான இசை கேட்கலாம். புத்தகம் படிக்கலாம். தூக்கம் வந்தவுடன் படுக்கைகு போகலாம். படுக்கப்போகும் முன், ... Read More »

சரபேஸ்வரர்!!!

சரபேஸ்வரர்!!!

சரபேஸ்வரர் தோற்றம்… இரணியன் என்ற அசுரர் குல தலைவன் பரமனை நோக்கி சாகா வரம் வேண்டி தவம் செய்தான். கடும் தவத்தின் பயனாக பரமனிடம் இருந்து, ” தேவர், மனிதர், விலங்குகள் முதலிய யாவராலும், பகலிலோ அல்லது இரவிலோ, வீட்டின் உட்புறத்திலோ அல்லது வெளிப்புறத்திலோ, எவ்வித ஆயுதங்களாலோ தமக்கு மரணம் ஏற்படக் கூடாது ” என்ற அரிய வரத்தினை பெற்றான். தன்னை எதிர்ப்பார் யாரும் இன்றி தானே கடவுள் எனக் கூறிக் கொண்டு, தன்னையே கடவுளாக வணங்க ... Read More »

பதினெட்டுச் சித்தர்கள் ஜீவ சமாதிகள்!!!

பதினெட்டுச் சித்தர்கள் ஜீவ சமாதிகள்!!!

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜீவசமாதிப் பீடங்கள் உள்ளன. ” ஜீவ சமாதியை” பற்றி படித்து இருந்தேன். சித்தர்களின் ஜீவ சமாதியைப் பற்றி தெரிந்து கொள்ளும் முன், நீங்கள் அதை தெரிந்து கொண்டு மேலே படித்தல் நலம் . ஆங்கிலேயர் காலத்தில் , நாடெங்கும் ரயில் தண்டவாளம் போட்டுக் கொண்டு இருந்த காலம். கர்நாடக மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவம் இது. இஞ்சினியர் ஒருவரின் மேற்பார்வையில் , அவர் கூறிய வரைபட அளவுகளின்படி ,ரயில்வே track போட்டு , அவைகளை ... Read More »

குருவாயூரப்பன்!!!

குருவாயூரப்பன்!!!

பகவான், குழந்தை கிருஷ்ணனாக அருள் புரியும் திருத்தலம், கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து சுமார் 22 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள குருவாயூர். திருச்சூரில் இருந்து பஸ் மற்றும் ரயில் மூலம் குருவாயூர் செல்லலாம். இது ‘தென் துவாரகை’ எனப் போற்றப்படுகிறது. நாராயண பட்டத்திரி சம்ஸ்கிருதத்தில் எழுதிய நாராயணீயம், பூந்தானம் என்ற மகான் மலையாளத்தில் எழுதிய ஞானப்பானை ஆகிய நூல்கள் ஸ்ரீகுருவாயூரப்பனது மகிமைகளை எடுத்துரைக்கின்றன. குருவாயூரைச் சுற்றியுள்ள ஊர்களில் எழுத்தச்சன், பட்டத்திரி, லீலாசுகர், பூந்தானம் ஆகிய மகான்களும் கவிஞர்களும் ... Read More »

பரிணாமக் கொள்கையை விளக்கும் தசாவதாரம்!!!

பரிணாமக் கொள்கையை விளக்கும் தசாவதாரம்!!!

பரிணாமக் கொள்கையை விளக்கும் படைப்பே தசாவதாரம் கோயில் வழிபாட்டுக்கு உரிய இடம் மட்டுமல்ல. அதன் மூலமாக இசை, கலை, மருத்துவம், சிறுவணிகம் என்பவைகளும் ஒன்றோடு ஒன்றாக கலந்திருக்கின்றன. போக்கிடம் இல்லாதவர்களுக்கான இடமாகவும், மக்கள் கூடும் வெளியாகவும் ஒரு காலத்தில் இருந்திருக்கின்றன. காலத்தின் சாட்சியாய், கோடிக்கணக்கான மனிதர்களின் ஆசைகளை சமர்ப்பிக்கும் இடமாக இருந்துள்ளன கோயில்கள். ஓதுவார்களின் தேவாரப்பாடல்களும், நடன மங்கைகளின் நாட்டியங்களும், நாதஸ்வர, மேளதாளங்களின் சங்கம இசையும், படப்படக்கும் புறாக் கூட்டங்களும், காண காண திகட்டாத சிற்பக்கலைகளும், பண்டாரங்களின் ... Read More »

பிரான்சு கொடுத்த பரிசு!!!

பிரான்சு கொடுத்த பரிசு!!!

அமெரிக்கா சுதந்திர தேவி சிலை பிரான்சு நாடு கொடுத்த பரிசு ! நியூயார்க் துறைமுக வாயிலில் அமைந்துள்ள லிபர்டி தீவு எழில் கொஞ்சும் தீவு ஆகும். இத்தீவிற்கு, மேலும் அழகு சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளதே சுதந்திர தேவி சிலை. அமெரிக்காவுக்கு பிரான்ஸ் அன்பளிப்பாக வழங்கிய சுதந்திர தேவி சிலையினை உலக வரலாற்றின் ஒப்பற்ற பரிசு என்று கூறலாம். அமெரிக்கா சுதந்திரம் அடைந்து நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடிய 1886 ஆம் ஆண்டு அக்டோபர் 28 ஆம்தேதி நியூயார்க் நகரில் ... Read More »

நான் பயந்ததாக யாரும் நினைக்கக் கூடாது!!!

நான் பயந்ததாக யாரும் நினைக்கக் கூடாது!!!

நான் பயந்ததாக யாரும் நினைக்கக் கூடாது – மாவீரன் நெப்போலியன் ! தன் அசாத்திய துணிச்சலால் ஐரோப்பிய கண்டத்தில் தன் பேரரசை நிறுவிய மாவீரன் நெப்போலியன் பயம் என்றால் என்னவென்றே தெரியாதவர். அதற்கு அவருடைய சிறு வயதில் நடந்த ஒரு சம்பத்தையே உதாரணமாகக் கூறலாம். நெப்போலியன் பிரான்சில் உள்ள ராணுவப் பள்ளியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தார். அப்போது விடுதியில் தங்கியிருந்த சக மாணவனின் அழகிய பை ஒன்று காணாமல் போய்விட்டது. உயர் அதிகாரியிடம் அந்த மாணவன் புகார் தெரிவித்தான். ... Read More »

Scroll To Top