நேர்முக தேர்வுக்கு போகிறவர்கள்!!!

நேர்முக தேர்வுக்கு போகிறவர்கள்!!!

வேலைக்கு ஆள் எடுக்கும் தேர்வு.சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தாள் நிர்வாக அதிகாரி மூன்று இளைஞர்கள் எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளித்துத் தேர்வாகினர்.தகுதிகளும் சரிசமம்! மூவரில் ஒருவரை எப்படித் தேர்ந்தெடுப்பது என விழிபிதுங்கினார். இறுதியாக மூன்று பேருக்கும் ஐந்து கூடைகள் நிறைய ரோஜாவை எண்ணும் பணி கொடுக்கப்பட்டது. ஏன் இந்தப் பணி எனத் தெரியாமலேயே மூவரும் செவ்வனே எண்ணி முடித்தனர்.அவரவர் நண்பர்களை அவர்களிடம் பேசவிட்டு உன்னிப்பாய் ம்றைந்து கவனிக்கலானார் நிர்வாக அதிகாரி . “டேய்,இந்த வேலைக்கு இந்தப்பூவையெல்லாம் எண்ணித் தொலைக்கணும்னு என்தலையெழுத்தைப் பாருடா”-இது முதலாமவன். “வேற வேலை கிடைக்கற வரைக்கும்இந்தக் கோமாளித்தனத்தை செஞ்சுதானே ஆகணும் வயித்துப்பாட்டுக்கு”-இது இரண்டாமவன். ... Read More »

நிஜ‌த்‌தி‌ல் ஜெ‌யி‌த்த‌து‌!!!

நிஜ‌த்‌தி‌ல் ஜெ‌யி‌த்த‌து‌!!!

ஒரு நா‌ட்டி‌ல் பொருளாதார ‌நிபுண‌ர் ஒருவ‌ர் இரு‌ந்தா‌ர். அ‌ந்த நா‌ட்டு ம‌ன்ன‌ர் எ‌ந்த பெ‌ரிய கா‌ரியமாக இரு‌ந்தாலு‌ம் அ‌ந்த ‌நிபுணரை அழை‌த்து ஆலோசனை‌க் கே‌ட்ட ‌பிறகே எதையு‌ம் செ‌ய்வா‌ர். அ‌ந்த நா‌ட்டு ம‌ன்ன‌ர் ம‌ட்டும‌ல்லாம‌ல் அ‌ண்டை நா‌ட்டு ம‌க்களு‌க்கு‌ம் பொருளாதார ‌நிபுண‌ரி‌ன் த‌னி‌த் ‌திற‌ன் ப‌ற்‌றிய செ‌ய்‌தி பர‌வியது. அ‌ந்த நா‌ட்டு ம‌ன்ன‌ர்களு‌ம் பொருளாதார ‌நிபுணரை அழை‌த்து ஆலோசனை‌க் கே‌ட்க ஆர‌ம்‌பி‌த்தன‌ர். ஒரு நா‌ள் பொருளாதார ‌நிபுணரை அ‌வ‌ர் வ‌சி‌க்கு‌ம் ஊ‌ரி‌ன் தலைவ‌ர் அழை‌த்து‌ப் பே‌சினா‌ர். அவருட‌ன் ... Read More »

வாழ்க்கைப் படிகள்!!!

வாழ்க்கைப் படிகள்!!!

வாழ்க்கைப் படிகள் பதினாறு (16) 1) மிகமிக நல்ல‍ தொரு நாள் எது ? இன்று 2) மிகப் பெரிய வெகுமதி எது? மன்னிப்பு 3) நம்மிடம் இருக்க‍ வேண்டி யது எது? பணிவு 4) நம்மிடம் இருக்க‍க் கூடாதது எது ? வெறுப்பு 5) நமக்கு அத்தியாவசியமாய் தேவைப்படுவது எது? ச‌மயோஜித புத்தி 6) ந‌மக்கு வரக்கூடாத அதி பயங்கர நோய் எது? பேராசை 7)ந‌மக்கு எளிதாக வரக்கூடியது எது குற்ற‍ம் காணல் 8) நம்மிடம் ... Read More »

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை!!!

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை!!!

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்து இருபதாம் நூற்றாண்டில் புகழ்பெற்று விளங்கிய கவிஞர்கள் மகாகவி சுப்பிரமணிய பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஆகிய நால்வருமாவர். அவருள், பாரதி ஒரு விடுதலை இயக்கக் கவிஞர்; பாவேந்தர் ஒரு திராவிட இயக்கக் கவிஞர்; நாமக்கல்லார் ஒரு தேசிய இயக்கக் கவிஞர். ஆயின், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஓர் இயக்கம் சாரா இனிமைக் கவிஞர், எளிமைக் கவிஞர், உண்மைக் கவிஞர், உணர்ச்சிக் ... Read More »

பழி வாங்கும் போது நமக்கு துன்பம் வரும்!!!

பழி வாங்கும் போது நமக்கு துன்பம் வரும்!!!

ஒரு மிகப் பெரிய செல்வந்தன் இருந்தான் ஏராளமான தொழில் செய்பவன்..! ஊருக்கு வெளியே ஒரு ஜவுளித் துணி குடோனும் அதனருகில் ஒரு கோழிப்பண்ணையும் வைத்திருந்தான்..அருகில் உள்ள காட்டில் ஒரு ஓநாய் இருந்தது..! அது தினமும் அந்த பண்ணைக்கு வந்து 4 கோழிகளை பிடித்து சாப்பிட்டு ஓடிவிடும்..அதனால் செல்வந்தனுக்கு மிகப்பெரிய நஷ்டம்..ஓநாயின் இந்த அட்டகாசத்தை ஒழிக்க ஆட்களை ஏற்பாடு செய்து அதை பிடிக்க முடிவு செய்தான்.. அதன் படி ஆட்களையும் நியமித்தான்..! அந்த பொல்லாத ஓநாய் பிடிக்க வந்தவர்களை ... Read More »

மூன்று வகை செல்வங்களும் எவை தெரியுமா!!!

மூன்று வகை செல்வங்களும் எவை தெரியுமா!!!

செல்வம் மூன்று வகைகளில் வரும் அவை: 1. லட்சுமி செல்வம், 2. குபேர செல்வம், 3. இந்திர செல்வம் எனப்படும். லட்சுமி செல்வம்…… பாற்கடலை,  மந்தார மலையை  மத்தாகவும் வாசுகி பாம்பைக் கயிறாகவும் கொண்டு தேவர்கள் வாலையும் அசுரர்கள் தலையையும் பிடித்துக் கடைய, சந்திரன், ஐராவதம், காமதேனு, தன்வந்திரி இவர்களுடன் மகாலட்சுமியும் வெளிப்பட்டாள். இந்த மகாலட்சுமிதான் இந்திரன் இழந்த செல்வத்தை மீண்டும் அவனுக்குக் கொடுத்தாள். மேலும் குபேரனை அளகாபுரிக்கு அதிபதியாக ஆக்கினாள். கிருஷ்ணனின் நண்பனான குசேலனுக்கு அளவற்ற ... Read More »

ஆடி அமாவாசை சிறப்பு!!!

ஆடி அமாவாசை சிறப்பு!!!

திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரத்தை பாகத்தைக் குறிப்பிடும் சொல்லாகும். சூரியனும் சந்திரனும் ஒரே பாகையில் பூமிக்கு நேராக வரும் பொழுதும் அமாவாசை திதி உண்டாகிறது. சந்திரன் சூரியனில் இருந்து பிரிந்து பூமியைச் சுற்றிவரும் மார்க்கத்தில், பூமிக்கும் சூரியனுக்கும் 180–வது பாகையில் வரும்பொழுது பவுர்ணமி திதி நிகழும். திதிகள் பூர்வபக்கத் திதிகள், அபரபக்கத் திதிகள் என இருவகைப்படும். அமாவாசைக்கு அடுத்த பிரதமை முதல் பவுர்ணமி இறுதியாகவுள்ள 15 திதிகளும் பூர்வபக்கம் எனப்படும். பவுர்ணமிக்கு அடுத்த பிரதமை ... Read More »

ஆடி அமாவாசை!!!

ஆடி அமாவாசை!!!

அமாவாசை அன்று காலையில் எழுந்து, அருகில் இருக் கும் ஆற்றிலோ, குளத்திலோ ஸ்நானம் செய்து விட்டு, இறந்த முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டும். முறைப்படி தர்ப்பணம் செய்து வைக்கும் அந்தணர்கள், ஆற்றின் கரையோரங்களில், குளக்கரைகளில், கடற்கரையோரங்களில் இருப்பார்கள். அவர்கள் மூலம் தர்ப்பணம் செய்யலாம். அதன்பின்னர், முதியவர்களுக்கு பெரிய அளவில் இல்லாவிட்டாலும், சிலருக்காவது அன்னதானம் வழங்க வேண்டும். அமாவாசை அன்று வீட்டில் பெண்கள் குளித்து காலை உணவு உண்ணாமல் இறந்த முன்னோர்களுக்குப் பிடித்தமான உணவுகளையும், பதார்த்தங்களையும் செய்வார்கள். அன்றைய ... Read More »

வழிபாட்டிற்குரிய லிங்கங்கள்!!!

வழிபாட்டிற்குரிய லிங்கங்கள்!!!

இடைவிடாது, எப்போதும் அவன் ஆடிக்கொண்டே இருப்பதாலேயே நம் இயக்கம் நடைபெறுகிறது. அத்தகைய இறைவனுக்கு, அடி,முடி காணுவதும் நம்மால் இயலாத ஒன்று. என்றாலும் இந்த ஈசனை நாம் “சிவன்” என்கிறோம். சிவன் என்றாலே மங்களத்தைக் குறிக்கக் கூடிய ஒரு சொல். இந்தச் சிவ வழிபாடு தொன்றுதொட்டே, அதாவது மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற நாகரீகங்கள் இருந்த காலம் தொட்டே இருந்து வந்திருக்கிறது என்பதும் ஆய்வாளர்கள் கருத்து. நாம் வழிபட ஒரு உருவம் யார் தந்தது என்ற ஆராய்ச்சியிலும் புக வில்லை. ... Read More »

புங்க மரம்!!!

புங்க மரம்!!!

பொது பெயர்: புங்க மரம், கரஞ்சி மரம்,derris indica அறிவியல் பெயர்; Milletia pinnata, Pongamia pinnata பட்டாணி ,உளுந்து, நிலக்கடலை வகையை சேர்ந்த லெகூம் (legume)குடும்பத்தினை சேர்ந்தது, எனவே காற்றில் உள்ள நைட்ரஜனை மண்ணில் நிலை செய்யும் வேர் முடிச்சுகளை (root nodules)கொண்ட வெகு சில மரங்களில் புங்கை மரமும் ஒன்று. பரவலாக ஆசியா,ஆஸ்திரேலியா, பசிபிக் தீவுகள் பிரதேசங்களில் காணப்படும் மித மற்றும் வறண்ட(arid and semi arid) நில தாவரம் ஆகும். கோடையில் மிக ... Read More »

Scroll To Top