Home » பொது (page 87)

Category Archives: பொது

மனித மூளையும் அதன் செயல்திறனும்!!!

மனித மூளையும் அதன் செயல்திறனும்!!!

1. மூளையில் 100,000,000,000 (100 பில்லியன்) நியூரான் செல்கள் உள்ளன. நரம்பு மண்டலத்தில் உள்ள நியூரான்கள் உடலின் உணரும் செய்தியை மூளைக்கு கெமிக்கல் சிக்னல் மூலம் கொண்டுசெல்லும். மது (அல்கஹால்) நியூரானின் இணைப்பைத்தான் வலுவிழக்க செய்யும். 2. நாம் சுவாசம் மூலம் பெறும் ஆச்சிஜனில் 20 சதவிதம் மூளை மட்டுமே பயன்படுத்தும். மீதி தான் மாற்ற உறுப்புகள் பயன்படுத்தும். அதாவது நமது உடலில் 2 சதவீதமே உள்ள மூளை 20 சதவீதம் ஆக்சிஜனை பயன்படுத்துகிறது. 5 முதல் ... Read More »

தமிழ் சிறப்புகள்

ஆங்கிலம் மட்டுமே போதும் என்ற நிலைக்கு இன்று பெரும்பான்மையானவர்கள் கருதுகிற நிலையில் தமிழில் என்ன இருக்கிறது என்ற சிறப்பு அடுத்த சந்ததிக்குத் தெரியாமலே போகிறது. தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்கு தமிழின் சிறப்புகளை இங்கே ஒவ்வொரு பகுதியாக சுட்டிக்காட்டுகிறோம். இன்றைக்கு நம் வீட்டில் நமது குழந்தைகளுடன் சின்னஞ்சிறு வயதிலேயே ஆங்கிலத்தில் பேசத் துவங்குகிறோம். தமிழ் குறித்த அறிவையும் ஞானத்தையும் போதிப்பதை விட்டுவிட்டு நம் சொந்த அடையாளங்களைத் தொலைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்று ஆங்கில மொழி உலக மொழியாக ... Read More »

நிர்வாகம் என்பது !!!!

நிர்வாகம் என்பது !!!!

சிந்திக்க தெரிந்த உணர்வாளர்கள் நிலை எப்போதும் எக்காலத்தும் அந்தோ பரிதாபம்தான். ஏசு, புத்தர், டார்வின், சாக்ரடீஸ், கலீலியோ முதல் இன்றைய ஸ்டீபன் ஹாக்கிங் வரை எத்தனை எத்தனை விஞ்ஞானிகள், ஞானிகள்? மனித குலத்திற்கு தொண்டாற்ற தங்களை அர்பணித்துக்கொண்டவர்கள், சிந்தனையாற்றல் அற்ற மற்றும் சுயநலப்போக்குள்ள மக்களால் பட்ட துன்பங்களுக்கு எல்லையே இல்லை. ஏனெனில் நிர்வாகமும், அதிகாரமும் பல சமயங்களில் சிந்தனையாற்றல் அற்ற சுயநலமிகளிடம் சென்றுவிடுகின்றன. இந்த சுயநல ஒட்டுண்ணிகள் நிர்வாகம் என்பதே பிறரை அடிமைப்படுத்தி அடக்கி ஆள்வதுதான் என்ற ... Read More »

இயற்கையை உணர்ந்தாலே போதும், இறைவனை உணரலாம்.

இயற்கையை உணர்ந்தாலே போதும், இறைவனை உணரலாம்.

* உலகில் ஒவ்வொருவருக்கும் கடமை உண்டு. அதை மறந்து, தனித்து ஒதுங்கி, தாம் மட்டுமே இறைவனை அடைய வேண்டுமென முற்படுவோர் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்றனர்.* இயற்கையை உணர்ந்தாலே போதும், இறைவனை உணரலாம். * காணிக்கையுடன் வரும்போது தான், நாம் உண்மையாகவே கடவுளைச் சந்திக்கின்றோம், தேவைகளுடன் வரும்போது அல்ல. * உண்மையான மகிழ்ச்சி நாம் எவ்வளவு பொருள் ஈட்டுகிறோம் என்பதில் இல்லை. அந்தப் பொருளை கொண்டு எவ்வளவு தர்மம் செய்கிறோம் என்பதில் தான் இருக்கிறது. * பொருள் ... Read More »

ஜி.டி.நாயுடுவின் பிறந்த நாள்!!!

ஜி.டி.நாயுடுவின் பிறந்த நாள்!!!

மார்ச் 23: இந்தியாவின் எடிசன் எனப் புகழ்பெற்ற ஜி.டி.நாயுடுவின் பிறந்த நாள் இன்று.. தான் இருந்த, தொட்ட எல்லா துறையிலும் சாதித்தவர் ஜி.டி.நாயுடு. பள்ளிப்படிப்பை நான்காவதோடு விட்ட மனிதர், லாங்ஷெயர் எனும் வெள்ளையரிடம் இருந்த பைக்கை ஹோட்டலில் வேலை பார்த்து பணம் சேர்த்து வாங்கி, பிரித்து சேர்த்து சாதித்தார். பஸ் விடுதலை தொடங்கி 600-க்கும் மேற்பட்ட பஸ்களை விடுகிற அளவுக்கு உயர்ந்தார். அரசாங்க ஆதரவு முற்றிலும் கிடைக்கவில்லை. மின்சாரத்தில் இயங்கும், வெட்டுக்காயங்கள் உண்டு பண்ணாத ஷேவிங் ரேசரை ஐம்பதுகளில் ... Read More »

கலையும், அறிவியலும் மருத்துவம்

மருத்துவம் என்பது நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலையும், அறிவியலும் ஆகும். இது மனிதர்களின் உடல்நலத்தை பேணுதல், மீள்வித்தல் போன்றவற்றிற்காக உருவாக்கப்பட்ட செயல்முறைகளை உள்ளடக்கும்.   1. வெந்தயம், சுண்டைக்காய் வத்தல், மிளகு தலா 50 கிராம் எடுத்து வறுத்துப் பொடி செய்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் எடை குறையும். 2. முழு நெல்லிக்காய் 4, பச்சை மிளகாய் 2, வெல்லம் சிறிதளவு மூன்றையும் சேர்த்து நன்றாக அரைத்துச் சாப்பிடுவதன் மூலம் ஜீரணக் கோளாறுகளுக்கு தீர்வு காணலாம். ... Read More »

அடுத்தவர் குறைகள்!

அந்த இளம் தம்பதி புதிதாக ஒரு இடத்திற்குக் குடி போனார்கள். அதிகாலை காபி குடித்தபடி ஜன்னல் வழியே இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து விட்டு துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள். பார்த்துக் கொண்டே இருந்த மனைவி சொன்னாள். “அந்தம்மாவிற்குத் துவைக்கவே தெரியவில்லை போல் இருக்கிறது. துணியில் அழுக்கே போகவில்லை பாருங்கள்” கணவனும் பார்த்தான். ஆனால் பதில் எதுவும்  சொல்லவில்லை. தினமும் அவர்கள் எழுந்து காபி குடிக்கும் நேரமும், பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைக்கும் ... Read More »

அபிலீன் பரடொக்ஸ் பற்றி…

அபிலீன் பரடொக்ஸ் ? (Abilene Paradox !!): ஜோர்ஜ் வாஷிங்க்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த Jerry B. Harvey என்கிற மேலாண்மைத் துறை பேராசியர் தனது கட்டுரையில் அபிலீன் பரடொக்ஸ் பற்றி… “வெயில் நிறைந்த பிற்பகல் வேளையில் டெக்சாஸ் மாகாணத்தின் Coleman பகுதியில் ஒரு குடும்பத்தினர் டோமினோ விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது மாமனார் இரவு உணவுக்கு (53 மைல்கள் தொலைவில் உள்ள) அபிலீனுக்குச்(Abilene) செல்லலாம் என்று கருதுகிறார். அவரது மகளும் இது நல்ல திட்டமாகத் தெரிகிறது என்கிறார். மருமகனுக்கு அபிலீன் ... Read More »

கேரட்

கேரட்

காய்கறிகளிலேயே கேரட் மிகவும் சுவையான காய்கறியாகும். இதன் சுவையாலேயே, இதனை அப்படியே வேண்டுமானாலும் சாப்பிடலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு கேரட் என்றால் மிகவும் பிடிக்கும். இத்தகைய கேரட்டில் நிறைய உடல்நல நன்மைகள் நிறைந்துள்ளன. அதில் அனைவருக்கும் தெரிந்தது, கண் பார்வை கூர்மையாகும் என்பது தான். ஆனால் அதைத் தவிர, அதனை சாப்பிட்டால் வேறு சில நன்மைகளும் கிடைக்கும். ஏனெனில் இதில் வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி6, வைட்டமின் கே, பையோடின், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் தையமின் ... Read More »

கண்ணீரே ஒரு கிருமிநாசினி!

கண்ணீரே ஒரு கிருமிநாசினி!

பொதுவாக உடலில் காயம் பட்டக் குழந்தைகள் அழுவதால், அவர்களது காயம் விரைவில் ஆறும் என்று கூறினால் நம்புவீர்களா? ஆம், நிச்சயமாக, அழாத குழந்தைகளை விட, அழும் குழந்தைகளின் காயம் விரைவில் ஆறுவது அறிவியல் உண்மைதான். இதற்குக் காரணமாக அமைவது கண்ணீரில் உள்ள கிருமி நாசினி. மனிதர்களின் கண்ணீரில் ஒரே ஒரு துளியை எடுத்து 6 ஆயிரம் துளி தண்ணீருடன் கலந்தால் கூட அந்த கலப்பு நீர் நூற்றுக்கணக்கான நோய்க்கிருமிகளைக் கொல்லும் சக்தி கொண்ட கிருமி நாசினியாகவே இருக்கும். ... Read More »

Scroll To Top