பாத்ரூம் போனபோது மயங்கிவிட்டேன். படுக்கையிலிருந்து எழுந்தபோது மயங்கிவிட்டேன். யாரோ கூப்பிட்டபோது திரும்பிப் பார்க்கையில் விழுந்துவிட்டேன். சாமிக்கு வைப்பதற்காக பூ கொய்வதற்கு சென்றபோது என்ன நடந்ததெனத் தெரியாது விழுந்துவிட்டேன். இப்படிப் பலவாறாகச் சொல்லிக்கொண்டு வருகிறார்கள் திடீர் மயக்கங்கள் யாருக்கு வருகின்றன? பொதுவாக வயதானவர்களிடையே இவ்வாறு மயக்கம் வந்து விழும் சம்பவங்களை அதிகம் காண்கிறோம். சில தருணங்களில் பள்ளி மாணவர்களும் கூட அவ்வாறு விழுகிறார்கள். மூளைக்குச் செல்லும் இரத்தம் திடீரென குறையும்போதுதான் மயக்கம் ஏற்படுகிறது. இரத்தம் செல்வது குறைந்தால் மூளையின் கலங்களுக்கு ... Read More »
Category Archives: பொது
வல்லபாய் பட்டேல்
March 29, 2016
நாடியட் என்னும் நகரத்துப் பள்ளியில் வல்லபாய் பட்டேல் படித்து வந்தார். அப்பள்ளி ஆசிரியர், மாணவர்களிடம் புத்தகம், நோட்டு, பென்சில் ஆகியவற்றை விற்று வந்தார்.அப்போது ஒரு நாள பட்டேல கடையில் ஒரு நோட்டு வாங்கி வந்தார். அதைக் கண்ட அவ்வாசிரியர், நீ ஏன் கடையில் நோட்டு வாங்கினாய்?என்னிடமல்லவா வாங்கவேண்டும்! எனக் கோபம் கொண்டு கேட்டார். அதற்குப்பட்டேல் பள்ளியின் சட்டதிட்டங்களில் இதுவும் ஒன்றா சார்? எனத் திருப்பிக் கேட்டார்.அதைக் கேட்ட அவ்வாசிரியர் நான் உன் ஆசிரியர். நீ என் சொல்லுக்குக் கீழ்படிதல் வேண்டும். எதிர்த்துப் பேசாதே! என மேலும் கோபித்தார். பட்டேல் உடனே, நீங்கள் என் ஆசியர்தான். நாங்கள் உங்களிடம் பாடம் படிக்கத்தான் வருகின்றோம். உங்களிடம் ... Read More »
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
March 29, 2016
* நம்மை வழிநடத்தும் கடவுள் ஒருவர் இருக்கிறார். அவரை அறிவது ஒன்றே கிடைப்பதற்கு அரிய இந்த மனிதப்பிறவியின் நோக்கம். * எறும்பு சுயநலமில்லாமல் தன் இனத்தோடு கூடி வாழ்கிறது. நாமும் ஒற்றுமைஉணர்வுடன் கூடி வாழ்ந்து கோடி நன்மை அடைவோம். * ஒரு பெரிய மரத்தையே கரையான் அரித்து விடுவது போல, தீயகுணத்தால் மனம் அடியோடு அழிந்து போகும். * நல்ல விஷயங்களை கேட்டால் மட்டும் போதாது. உண்ணும் உணவு ஜீரணமாகி உடலோடு கலப்பது போல, மனதால் நல்லதை உள்வாங்கி செயலிலும் காட்ட வேண்டும். * வாழ்க்கை நாணயம் போன்றது. ... Read More »
மோதல்களை முடித்து வையுங்கள்
March 29, 2016
தொழில் வாழ்க்கை என்று வந்தாலே அன்றாட வேலைகளில் கருத்து மோதல்கள்பிறப்பது இயற்கைதான். அந்த மோதல்களை ‘சட்’டென்று சமரசம் நோக்கிநகர்த்துவதில்தான் சாமர்த்தியம் இருக்கிறது. பலரும், கருத்து மோதல்களைத் தனிப்பட்ட பகையாக வளர்த்துக்கொண்டு வாழ்க்கைமுழுக்க சிரமப்படுகிறார்கள். இது தவறான அணுகுமுறை. நிறுவனத்துக்கு உள்ளேயோ வெளியிலோ ஏற்படும் மோதல்களை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடித்து வைப்பதுதான் புத்திசாலித்தனமான நிர்வாக உத்தி. மற்றொரு கோணத்தில் பாருங்கள்: பொதுவாகவே ஒரு சிக்கலுக்கு இரண்டு கோணங்கள்தான் இருக்கமுடியும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஒன்று, நம்முடைய கோணம். இன்னொன்றுஎதிராளியின் கோணம், இரண்டையும் தாண்டி, நடுநிலையான ... Read More »
மனஅழுத்தத்தை(டென்ஷன்) கண்டறிய சிறிய சோதனை
March 29, 2016
‘டென்ஷன்’ – இன்று நாம் அதிகம் பயன்படுத்தும் வார்த்தை. அந்த அளவுக்கு வீட்டிலும்,வெளியிலும், எங்கேயும், எப்போதும் டென்ஷனும் நம்முடனே பயணிக்கிறது. டென்ஷனாக இருக்கும்போது வேலையில் ஈடுபாடின்மை, நம்பிக்கையின்மை,தன்னம்பிக்கைக் குறைதல், தூக்கப் பிரச்னை என்று மன அழுத்தத்துக்கான அறிகுறிகளும் ஆரம்பமாகிவிடுகின்றன. கடந்த இரண்டு வாரங்களில் உங்களுக்கு நேர்ந்த அனுபவத்தை அடிப்படையாகக்கொண்டு, கீழ்க்காணும் கேள்விகளுக்குப் பதிலை மனதுக்குள் ‘டிக்’செய்துகொள்ளுங்கள். நீங்கள் எப்படிப்பட்டவர், உங்களுக்கு சிகிச்சை தேவையா என்பதை உங்கள் பதில்களே கூறும். 1. எந்த ஒரு காரியத்தையும் விருப்பமின்றி செய்தீர்களா? அ. ஆம், முழு ஈடுபாட்டுடன் செய்தேன் ஆ. ஒரு சில நாட்கள் மட்டும் (1 முதல் 3 நாட்கள்) இ. கிட்டத்தட்ட பாதிநாட்கள் (4 முதல் 7 நாட்கள்) ஈ. ... Read More »
குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்?
March 29, 2016
கதை சொல்வதன் மூலம் தாய்/தந்தை குழந்தையோடு நேரம் (quality time) செலவிட முடிகிறது. அவர்களுடன் என்ன பேசுவது என்று தெரியாமல் முழிக்கும் போது, கதைகள் உதவுகிறது. குழந்தைகளுக்கு அடுத்தவர் பேசுவதை கேட்கும் பழக்கம் ஏற்படுகிறது. அவர்களுக்கு, வாழ்க்கைப் பாடங்களான உதவி புரிதல், வேலை செய்தல்,நேர்மையாக இருத்தல், உண்மை பேசுதல், ஏமாற்றங்கள் / தோல்வி ஏற்பட்டால் துவளாமல் இருத்தல், போராடி ஜெயிப்பது போன்றவற்றை சொல்ல முடிகிறது. உரையாடுவது / அவர்களை பேசவைப்பது / கேள்வி கேட்பது போன்ற ஆக்கபூர்வமான discussions-களுக்கு வழிவகுக்கும். பழங்காலத்து கதைகள் மூலம் பாரம்பரியம், ஒழுக்கம் ஆகியவற்றை கற்றுக்கொடுக்கலாம். தாத்தா, பாட்டி போன்றவர்கள் மூலம் ... Read More »
வாழ்க்கை ஒரு பயணம்!!!!
March 29, 2016
வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியானது எதுவென்று கேட்டுப் பார்த்தால், “பயணப்படுவது”என்று தான் சொல்லக்கூடும். பயணத்தை வெறுக்கிறவர்கள் எத்தனையோ மென்மையான காட்சிகளை தவறவிடுகிறார்கள். வெறுமனே தூங்கிக் கொண்டு போவதும், பேசிக் கொண்டே போவதும் பயணத்தில்சேர்க்கலாகாது. பயணத்தை கொண்டாட தேவை “கவனம்”. இந்தக் கவனம்தான் பலவெற்றிகளை அறிமுகப்படுத்துகிறது. வாழ்க்கையே ஒரு பயணம் தானே! ஒரு செழித்த நாடு! அந்த நாட்டின் அரசன் தினமும் காலையில் யானையில் அமர்ந்து ஊர்வலம் வருவான். அப்படி வருகிறபோது, ஊரின் ஒரு மூலையிலிருந்து ஓடோடி வரும் இளைஞன் யானையின் வாலைப் பிடித்து இழுப்பான். யானையால் நகரமுடியாது. ஒரு சில ... Read More »
சின்ன சின்ன சிந்தனைகள்
March 28, 2016
வாழ்க்கையை வண்ணங்களுக்காக வாழ்பவன் தோற்று விடுகிறான் …!!! தன் எண்ணங்களுக்கேற்ப வாழ்பவன் வெற்றி பெறுகிறான் …..!!! ***************************** எவ்வளவு பெரிய அலையாக இருந்தாலும் கரைக்கு தெரியும் அலையின் அன்பும் அரவணைப்பும் …..!!! ****************************** தனிச்சிந்தனை தவறை கொண்டுவரலாம் கூட்டத்தோடு பேசும் போது வார்த்தை மீறலாம் வாழ்க்கையில் துன்பத்தை இவற்றால் தான் அதிகமானோர் சந்திக்கின்றனர் ******************************* மறந்து கொண்டே இருப்பது மூளையின் வேலை நினைவு படுத்திக்கொண்டிருப்பது அறிவின் வேலை ******************************* உடல் முழுதும் நீரை வைத்திருக்கும் – இளநீர் ... Read More »
ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்..!
March 28, 2016
1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue. 2. ஆறுவது சினம் / 2. Control anger. 3. இயல்வது கரவேல் / 3. Don’t forget Charity. 4. ஈவது விலக்கேல் / 4. Don’t prevent philanthropy. 5. உடையது விளம்பேல் / 5. Don’t betray confidence. 6. ஊக்கமது கைவிடேல் / 6. Don’t forsake motivation. 7. எண் எழுத்து இகழேல் / 7. Don’t despise learning. 8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don’t freeload. 9. ஐயம் இட்டு உண் / 9. Feed the ... Read More »
வெற்றியின் ரகசியம்
March 28, 2016
ஓர் இளைஞன் சாக்ரடீஸிடம் வந்து வெற்றிக்கான இரகசியத்தைப் பற்றிக் கேட்டான்.அதற்கு சாக்ரடீஸ் மறுநாள் காலை ஆற்றங்கரைக்கு வருமாறு கேட்டுக் கொண்டார். மறுநாள் காலை ஆற்றங்கரையில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். சாக்ரடீஸ் அந்த இளைஞனை ஆற்றை நோக்கி உள்ளே வரும்படி கேட்டுக் கொண்டார். கழுத்தளவு நீர் வரை உள்ளே வந்தவுடன் அந்த இளைஞனை நீரினுள் வைத்துஅமுக்கினார்.அவன் வெளியே வர முயற்சி செய்தான். ஆனாலும் அவனை அப்படியேஅமுக்கியவாறு அவனது முகம் நீல நிறமாக மாறும் வரை வைத்திருந்தார். சற்றுப் பொறுத்து அவனது தலையை நீரினுள்ளிருந்து வெளியே இழுத்தவுடன் அந்த இளைஞன் ... Read More »