Home » பொது (page 75)

Category Archives: பொது

ஒள‌வையும் உயிர்மீண்ட பலாவும்!!!

ஒள‌வையும் உயிர்மீண்ட பலாவும்!!!

ஒள‌வையும் உயிர்மீண்ட பலாவும்…! அது  ஓர்  அழகிய ஆரணியம், இலைகளும், கிளைகளுமாய் பெரிய பெரிய மரங்கள் சூழ்ந்தமனோரம்மியமான காடு. தூரத்தில் சலசலக்கும் நீரோடையின் சப்தம், அவ்வப்போது அதில் நீரருந்த வந்து போகும் விலங்குகள் ஓசைகள் என இயற்கையின் இனிய ஓசைகள். பலதரப்பட்ட பறவைகள் ஆரவார மகிழ்ச்சியோடு வட்டமடித்துக்கொன்டிருந்தன. அந்த வனத்தில்.அந்த அழகிய காட்டின் ஓரத்தில் ஒரு குறவன், அவன் பெயர் கனகன், நல்ல வாட்ட சாட்டமான தோற்றமும், வீரனுமாக விளங்கிய அவனுக்கு இரு மனைவியர் வாய்த்திருந்தனர், மூத்தாள் ... Read More »

தமிழர்களின் அதிபயங்கர தாக்குதல் கருவி !!

தமிழர்களின் அதிபயங்கர தாக்குதல் கருவி !!

தமிழர்கள் பயன்படுத்திய அதிபயங்கர தாக்குதல் கருவி !! திருச்சி அருகே கி.பி. 12-ம் நூற்றாண்டை சேர்ந்த சக்கர வடிவ ஆயுதத்தின் புடைப்பு சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பற்றி தொன்மை குறியீட்டாய்வாளர் சுபாஷ் சந்திரபோஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. கல்தூண் திருச்சி மாவட்டம் கல்லக்குடி அருகே உள்ள மேலரசூரில் உள்ள தியாகராசர் கோவிலின் முன்புறத்தில் 110 செ.மீ. உயரம், 51 செ.மீ. அகலம் கொண்ட கி.பி. 12-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்தூண் ஒன்றில் சிற்ப கலைநயத்துடன் கூடிய திருத்தலத்தை ... Read More »

சித்தரஞ்சன் தாஸ்-நேதாஜியின் குரு!!!

சித்தரஞ்சன் தாஸ்-நேதாஜியின் குரு!!!

நேதாஜியின் குரு-சித்தரஞ்சன் தாஸ் நேதாஜியை தெரிந்து இருக்கும் உங்களுக்கு அவரின் குருவான சித்தரஞ்சன் தாஸ் அவர்களை தெரியுமா ? அடிப்படையில் வக்கீலான இவர் நல்ல கவிஞரும் கூட . அந்த காலத்திலேயே காங்கிரஸ் கூட்டங்களுக்கு தொடர்வண்டி முழுக்க ஆட்களை தன் சொந்த செலவில் அழைத்து செல்லும் அளவுக்கு வக்கீல் தொழிலில் பொருள் ஈட்டினார் . அரவிந்தரை ஆங்கிலேயே அரசு தொடுத்த வழக்கில் இருந்து மீட்டு எடுத்தவர் இவர்தான் . காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்திய பின்னர் நடந்த ... Read More »

உளுந்து – மருத்துவப் பயன்கள்!!!

உளுந்து – மருத்துவப் பயன்கள்!!!

நோயின் பாதிப்பு நீங்க: கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும். மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பார்கள். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த உளுந்து சிறந்த மருந்தாகும். இவர்கள் உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது. உடல் சூடு தணிய: இன்றைய அவசர உலகில் நோயின் தாக்கமும் ... Read More »

சில பொன்மொழிகள்!!!

சில பொன்மொழிகள்!!!

நீ செய்யும் காரியம் தவறாகும் போது, நீ நடக்கும் பாதை கரடு முரடாய் தோன்றும் போது, உன் கையிருப்பு குறைந்து கடன் அதிகமாகும் போது, உன் கவலைகள் உன்னை அழுத்தும் போது, அவசியமானால் ஓய்வெடுத்து கொள். ஆனால் ஒருபோது மனம் தளராதே.. —டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி —- எப்போதும் அச்சத்தில் இருப்பதை விட ஆபத்தை ஒருமுறை சந்திப்பதே மேல். —திரு. டெஸ்கார்டஸ்– இந்த உலகில் தலைவிதி என்று எதுவும் கிடையாது. எல்லாம் நீயாக தேடி கொண்டதுதான். –பெயர் தெரியா ... Read More »

பொது அறிவு தகவல்கள்!!!

பொது அறிவு தகவல்கள்!!!

இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட் இந்தியாவின் மிக பெரிய கட்டிடம் மத்திய செயலக கட்டிடம் (12 கி.மி நடைபாதை, 1000 அறைகள்) இந்தியாவின் மிக பெரிய சிலை 133 அடி உயர திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரி இந்தியாவின் முதல் தொலைகாட்சி ஒளிப்பரப்பு 1965, ஆகஸ்ட் 15-ல் ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவின் மிக பெரிய ஏரி வூலர் ஏரி, ஜம்பு-காஷ்மீர் (16 கி்.மி. நீளம்- 9 கி்மி் அகலம்) இந்தியாவின் மிக ... Read More »

அணுகுண்டு!!!

அணுகுண்டு!!!

ஒரு மெகா டன் அணுகுண்டு வெடித்தால் ஏற்படும் விளைவுகள்: **1.6 K.M.அகலத்திற்கு ஒளிக்கதிர் தோன்றும். **கடுமையான வெப்ப அலை பரவத் துவங்கும். **சில நிமிடங்களில் கடுமையான வெடிப்பு நிகழும். **மின் காந்தத் துடிப்பு அலைகளினால் மின்சாரம் மற்றும் எலெக்ட்ரானிக் சாதனங்கள் பழுதாகும். **வெடிப்பினால் ஏற்படும் வெப்பம் ஒரு கி.மீ.சுற்றளவிற்கு  சுமார் பத்து மில்லியன் டிகிரி சென்டிகிரேட் இருக்கும். **இந்த அதிக வெப்பத்தினால் மனிதன்,மரம்,செடி,கொடிகள்,உயிரினங்கள் அனைத்தும் ஒரு நொடியில் ஆவியாகிப் போகும். **2.5 கி.மி.க்கு அப்பால் உள்ள மரம்,பிளாஸ்டிக் ... Read More »

பழமொழிகள்-3……

பழமொழிகள்-3……

கங்கையில் மூழ்கினாலும் காக்க்கை அன்னம் ஆகுமா? கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை. கடலுக்குக் கரை போடுவார் உண்டா? கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை. கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது? கடல் திடலாகும், திடல் கடலாகும். கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா? கடவுளை நம்பினோர் கைவிடப் படார். கடன் இல்லா கஞ்சி கால் வயிறு. கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான். கடன் வாங்கியும் ... Read More »

தாய்மையின் நேர்மை!!!

தாய்மையின் நேர்மை!!!

ஒரு சிறைத்துறை அதிகாரியின் பேட்டியின்போது. சிறையில் உங்களுக்கு மறக்கமுடியாத அனுபவம் என்ற கேள்விக்கு அவர் கூறியது. அன்று அதிகாலையிலேயே அந்த சிறைச்சாலை அமளிதுமளிபட்டது காரணம் அந்த சிறையிலிருந்து ஒரு பெண் தப்பிவிட்டாள் ஆறடி உயர தடுப்புசுவற்றை தாண்டி எந்த ஆண்கைதியும்கூட இதுவரை அங்கு தப்பியதில்லை . கைதி தப்பி விட்டதால் காவல் பணியில் இருந்த பலருக்கும் தண்டனை கிடைக்க கூடும் என்பதால் சிறை நிர்வாகம் அப்பெண்ணை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தியது. உயர் அதிகாரிக்கு தகவல் தரப்பட்டு ... Read More »

சங்குகளின் வகைகள்!!!

சங்குகளின் வகைகள்!!!

சங்குகளில் இரண்டு வகைகள் உண்டு. இடப்பக்கம் சுழிந்து செல்லும் சங்குகள் உலகில் எளிதாகக் கிடைக்கும். வலது பக்கம் சுழியுடைய வலம்புரிச் சங்குகள் (clock wise whorls) அபூர்வமாகவே கிடைக்கும். வலம்புரிச் சங்குகளை இந்துக்கள் மிகவும் புனிதமாகக் கருதுகின்றனர். Conch (சங்கு) என்னும் ஆங்கிலச் சொல் ‘சங்க’ என்ற சம்ஸ்கிருதச் சொல்லில் இருந்து வந்ததே! பூஜை செய்யும் சங்குகளைத் தரையில் வைக்ககூடாது என்பதால் அதற்கு வெள்ளி அல்லது தங்கத்தில் அழகான ‘ஸ்டான்ட்’ செய்துவைக்கின்றனர். வலம்புரிச் சங்குகள் பற்றிச் சமய ... Read More »

Scroll To Top