27 நக்ஷத்திரகாரர்களுக்கும் உரிய நக்ஷத்ர காயத்ரி மந்திரங்கள் அசுவினி ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத் பரணி ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத் கிருத்திகை ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத் ரோகிணி ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி தன்னோ ரோஹினி ப்ரசோதயாத் மிருகசீரிடம் ஓம் சசிசேகராய வித்மஹே மஹாராஜாய தீமஹி தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத் திருவாதிரை ஓம் மஹா ... Read More »
Category Archives: பொது
ஆவதும் பெண்ணாலே.. அழிவதும் பெண்ணாலே!!!
June 9, 2016
ஆவதும் பெண்ணாலே.. அழிவதும் பெண்ணாலே… என்பதன் பொருள் தெரியுமா? பெண்களை தெய்வமாக வழிபட்டு வந்த நாடு நம் நாடு. ஒவ்வொரு பெண்மணியையும் அம்பாள், பரமேஸ்வரியாகவே பாவித்து மரியாதை செய்தனர். அந்தக் கால பெண்களின் தியாகமும், மகத்தானதாக இருந்தது. இப்படிப்பட்ட பெண்மணிகளை பரமேஸ்வரியாக பாவித்து, சுவாசினி பூஜை செய்வதைப் பார்த்திருக்கலாம். இவர்களுக்கு புது வஸ்திரம் அளித்து, புஷ்பம், மங்கல திரவியங்கள் கொடுத்து, பலகையில் உட்கார வைத்து, பூஜை செய்து நமஸ்காரம் செய்வர். இதில், வயது கணக்கில்லை. சுவாசினி என்றால் நமஸ்காரம் ... Read More »
மருதமலை!!!
June 8, 2016
கோவை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வாய்ந்தது மருதமலை முருகன் கோவில். அறு படை வீடுகளைக் கொண்டு குன்று தோறும் குமரன் எழுந்தருளி இருக்கும் இந்த மருதமலை 7-வது படைவீடு என பக்தர்களால் போற்றி வணங்கப்படுகிறது. மருதமலை……… எழில் கொஞ்சும் இயற்கையான சூழலில் அமைந்திருக்கும் மருதமலை, அதன் மூன்று புறங்களிலும் மலை அரண்களால் சூழப்பட்டு உள்ளது. கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மலைகளின் இயற்கை அமைப்போடு சேர்த்து பார்க்கும் போது மயில் தோகை விரித்தாற்போல் காட்சி அளிக்கிறது. இதனால் முருகன் ... Read More »
வாழ்க்கையில் வெற்றி பெற ஆலோசனைகள்!!!
June 8, 2016
வாழ்க்கையில் வெற்றி பெற சில உளவியல் ஆலோசனைகள்…!!! பொருட்படுத்தாதீர்கள் (Objects do not) உங்களைப் பற்றி அவதூறாகவோ, மிக மட்டமாகவோ யார் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள். எதிரிகள் ஏமாந்து விடுவார்கள்…! எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள் (Do not expect anything to anyone) ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அது கிடைக்கவில்லையென்றால், அவர் மீது கோபம் நமக்கு வருவது இயற்கைதான். எனவே , யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்…! எதிரிகளை ... Read More »
ஆன்மிகம் கூறும் நெல்லியின் மகத்துவம்!!!
June 8, 2016
ஏகாதசியில் நெல்லி மேல் பட்ட நீரில் நீராட, துவாதசியில் நெல்லி உண்பவன் கங்கையில் நீராடிய பயனும், காசியை பூஜித்த பலனையும் பெறுகின்றான். சூரியன் தவிர மற்றோரை நெல்லியால் பூஜிக்கலாம் அமாவாசையன்று நெல்லியை பயன்படுத்துதல் கூடாது. கோயில் கோபுரம் கலசங்களில் நெல்லியையும் போடுவர். மேலும் விமான உச்சிக் கலசத்தின் கீழாக நெல்லிக்கனி வடிவத்தில் ஒரு கல்லை செதுக்கி வைப்பார் இதற்கு ஆமலகம் என்று பெயர். நெல்லிக்கு ஹரிப்ரியா என்றும் பெயர் உண்டு. ஏகாதசியன்று நெல்லி இலை மற்றும் நெல்லி முள்ளி ... Read More »
பசுத் தலங்கள்!!!
June 7, 2016
பசுவும், காளையும் உழவர்களின் நண்பன் மட்டுமல்லாது ஆன்மிக முக்கியத்துவமும் கொண்டவை. ரிஷபம், நந்தி, பசு ஆகியவற்றை எப்போதும் வழிபடச் சொல்கின்றது, இந்துமதம். பசுக் குலத்தையே நந்த குலம் என்றழைப்பர். காளையை நந்தி என்றும், பசுவை நந்தினி என்றும் அழைப்பர். கிருஷ்ணன் பசுவை (கோ) மேய் த்ததாலே கோபாலன் ஆனான். பசுக்களை மேய்த்த இடையர்கள் நந்தகோபர்கள் ஆனார்கள். ஈசனின் கருவறைக்கு நேரேயுள்ள காளையை ரிஷபம் என்கிறோம். காளையின் வடிவில் கால்மடக்கி அமர்ந்திருக்கும் இவரே ரிஷப தேவர். இவரைத்தான் நாம் ... Read More »
சூரியத் தலங்கள்!!!
June 7, 2016
பாரத மக்களின் ஆதாரம் வயலோடு இயைந்த வாழ்வாகவே இருந்து வருகிறது. வயல் செழிப்புற மாடு, வாழ்க்கை சிறப்புற சூரியன் என்று வைத்திருந்தனர்; இவை இரண்டையும் நாள்தோறும் வணங்கவும் செய்தனர். கண்ணுக்குத் தெரியும் முதல் கடவுள், சூரியனே. எனவே, நம் முதல் இறைவழிபாடே சூரிய நமஸ்காரம் என்பதிலிருந்துதான் தொடங்குகிறது. சிவச் சூரியன், சூரிய நாராயணர் என்றெல்லாம் போற்றி வழிபடுகிறோம். சகல ஆலயங்களிலும் சூரியனுக்கு சிலை வைத்து வழிபடுகின்றனர். ஆலயத்தின் தென் கிழக்குப் பகுதியில் மேற்கு நோக்கியவாறு சிவ சூரியன் ... Read More »
சூரியன் பூஜித்த சிவன்!!!
June 7, 2016
சூரியன் பூஜித்த சிவன், தஞ்சாவூர் மாவட்டம் பரிதியப்பர் கோவிலில், பாஸ்கரேஸ்வரர் என்ற பெயரில் வீற்றிருக்கிறார். பொங்கல் நன்னாளில் இவரை வழிபட்டால் ஆரோக்கியமும், வளமான வாழ்வும் கிடைக்கும். தல வரலாறு: சிவனின் அனுமதியில்லாமல், தட்சன் நடத்திய யாகத்தில் சூரியன் கலந்து கொண்டார், இதனால் அவருக்கு தோஷம் உண்டானது. தோஷத்திலிருந்து விடுபட சிவனிடம் வேண்ட, தன்னை பூஜிக்கும்படி அருள்புரிந்தார். சூரியனும் லிங்கம் அமைத்து வழிபட தோஷம் விலகியது. சூரியனின் பெயரால் சிவனுக்கு, பரிதியப்பர், பரிதீசர், பாஸ்கரேஸ்வரர் என்ற பெயர்கள் உண்டானது. ... Read More »
ஊதாத் தேன்சிட்டு!!!
June 4, 2016
ஊதாத் தேன்சிட்டு பற்றிய தகவல்கள்:- ஊதாச்சிட்டு அல்லது ஊதாத் தேன்சிட்டு (Purple Sunbird, Cinnyris asiaticus) ஒரு சிறிய வகை தேன்சிட்டு. மற்றைய தேன்சிட்டுக்களைப் போல் இவற்றின் முக்கிய உணவு மலர்களின் தேன் ஆகும். எனினும் குஞசுகளுக்கு உணவளிக்கும் வேளையில் மட்டும் சிறு பூச்சிகளை வேட்டையாடும் பழக்கத்தைக் கொண்டுள்ளது. இவை மிகவும் வேகமாக பறக்கும் தன்மை கொண்டு, ஓரிடத்தில் நிலையாகப் பறக்கவும் இயலும். இவை பூக்களின் அடியில் அமர்ந்து தேனை உட்கொள்ளும். ஆண் பறவைகள் பார்க்க கருப்பு ... Read More »
பேச்சு!!!
June 4, 2016
பேச்சு – சில உளவியல் ஆலோசனைகள்…! 1. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும். 2. மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும். 3. மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள். 4. நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து பேசவும். 5. நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும். ... Read More »