வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 வாஞ்சிநாதன் (1886 – ஜூன் 17, 1911) ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகப் போராடிய தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு புரட்சியாளர். திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்று பின்னர் தன்னையும் சுட்டு மரணம் அடைந்தவர். திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில், 1886-ம் ஆண்டு ரகுபதி ஐயர், ருக்மணி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் வாஞ்சிநாதன். இவரது இயற்பெயர் சங்கரன் எனினும் இவர் வாஞ்சி என்றே அழைக்கப்பட்டார். வாஞ்சி செங்கோட்டையில் பள்ளிப் ... Read More »
Category Archives: பொது
இலக்கை அடைய!!!
June 17, 2016
இலக்கை அடைய: ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு கனவிருக்கிறது. அல்லது இருப்பது அவசியம். கனவென்பது வேறல்ல அது ஒரு தொலைநோக்கு. ஆமாம் அது ஒரு தொலைக்காட்சி. நாளை நடக்க இருப்பதை இன்றே மனதில் காணும் காட்சி. இதைத்தான் ஆங்கிலத்தில் “ Vision “ என்றும் “picture” என்றும் “Dream” என்றும் குறிப்பிடுகிறார்கள். “ Begin with the end in mind “ என்று ஒரு மேலாண்மை கோட்பாடு கூறுகிறது. “முடிவு இப்படித்தான் இருக்கும் என்பதை மனதில் நிலைநிறுத்திக் ... Read More »
நம்பினால் நம்புங்கள்-3
June 16, 2016
1. சுழற்றும் இராட்டினங்களில் (Roller Coaster) சுற்றுபவர்களுக்கு, மூளையில் குருதி உறையும் வாய்ப்பு உண்டு. 2. நீலநிற விழிகள் கொண்டவர்களால், இரவில் நன்றாகப் பார்க்க முடியும். 3. பணம், காகிதத்தில் அச்சிடப்படுவது இல்லை; பருத்தி இழைகளால் அச்சிடப்படுகிறது. 4. ஒரு சொட்டு மதுவை தேளின் முதுகில் ஊற்றினால், அது விரைவில் இறந்து விடும். 5. நைல் நதியின் ஓடுகின்ற வழியில், நிலத்துக்கு உள்ளே, அதைவிட ஆறு மடங்கு தண்ணீர் பாய்ந்து ஓடுகிறது. 6. உலகில் 29 விழுக்காடு ... Read More »
மர்மக் காடு!!!
June 15, 2016
ப்ரோசல்யான்டே காட்டை மன ரம்மியத்தோடு சுற்றிப் பார்த்து களித்திருக்க விரும்பி வருவோர் அனைவரும் காட்டுக்குள் நுழைந்ததுமே ஒருவித திகில் அனுபவத்தைத்தான் பெறுகின்றனர். யாரோ அவர்களையே விடாமல் பார்த்துக் கொண்டே இருப்பது போலவும், அவர்கள் பின்னால் யாரோ தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதைப் போலவும் ஒரு பய உணர்வு தோன்றுகிறது. இக்காட்டின் வடக்குப் புறத்தில் ஒரு சுனை உள்ளது. இந்தச் சுனையும் ஒரு வரலாற்றைத் தன்னுள் பொதித்து வைத்துள்ளது. மந்திரவாதி மெர்லினின் அழகில் ஒரு தேவதை தன் மனதைப் ... Read More »
கருட புராணம் கூறும் பாவங்களுக்கான தண்டனைகள்!!!
June 15, 2016
ஒருவர் வாக்கால் செய்த பாவ புண்ணியங்களை வாக்காலும், உடலால் செய்தவற்றை உடலாலும், மனத்தால் செய்தவற்றை மனத்தாலும் அனுபவிக்க வேண்டியிருக்கும். வேத, சாஸ்திர, புராணம் கற்ற பண்டிதன் வாக்குத் திறமையால் வெற்றி அடைவான். புனித நீராடியவர்கள், பாகவதர்கள், பௌராணிகர்கள் போன்றோர், மற்ற புண்ணிய செயல்கள் புரிந்தோர் இணக்கமான சரீரத்தைத் தனக்கு இசைவாகப் பெற்று மகிழ்வர். உலக நன்மையைக் கருதி நற்காரியங்கள் செய்தவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பர். குடை, மரவடி, தண்டம், வஸ்திரம், மோதிரம், உதககும்பம், தாமரைச் சொம்பு, அரிசி ... Read More »
கவிஞர் கண்ணதாசன்!!!
June 14, 2016
வாழ்க்கை தத்துவம் நிறைந்த பாடல்களை கொடுத்து தமிழ் சினிமாவில் இன்னும் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் கவிஞர் கண்ணதாசன். ஆனால், இவரை முதன் முதலில் அடையாளம் காட்டியது கோவை சினிமா உலகம் தான் என்பது பலர் அறிந்திராத செய்தி. இயல்பாகவே கதை எழுதுவதில் ஆர்வமுள்ள கண்ணதாசன், சினிமாவுக்கு கதை வசனம் எழுதும் நோக்கத்துடன் தான் கோவை வந்தார். அப்போது சென்னையை காட்டிலும் கோவையில் தான் சினிமா தயாரிப்பு அதிகம் நடந்தது. சென்ட்ரல் ஸ்டுடியோவுக்கு 1949ல் வந்த கண்ணதாசன், ... Read More »
மனிதன் விட வேண்டிய தீய குணங்கள்!!!
June 14, 2016
1.தற்பெருமை கொள்ளுதல் 2.பிறரைக் கொடுமை செய்தல் 3.கோபப்படுதல் 4.பிறரைப் போலவே வாழ ஆசைப்பட்டு, அதற்கேற்ற பாவனை செய்தல். 5.பிறர் துன்பத்தைக் கண்டு சந்தோஷப்படுதல் 6.பொய் பேசுதல் 7.கெட்ட சொற்களைப் பேசுதல் 8.நல்லவர் போல் நடிக்கும் இரட்டை வேட மனப்பான்மை 9.புறம்பேசுதல் 10.தகாதவர்களுடன் சேருதலும், ஆதரவு கொடுத்தலும் 11.பாரபட்சமாக நடத்தல் 12.பொருத்தமற்றவர்களைப் புகழ்ந்து பேசுதல் 13.பொய்சாட்சி கூறுதல் 14.எளியோரையும், வலிமை குறைந்தோரையும் கேலி செய்தல் 15.வாக்குறுதியை மீறுதல் 16.சண்டை, சச்சரவு, வாக்குவாதம் செய்தல் 17. குறை கூறுதல் 18.வதந்தி ... Read More »
மரங்கள்!!!
June 13, 2016
அரச மரம்: அரச மரத்தினுடைய காற்று கர்ப்பத்தையே பலப்படுத்தக்கூடிய அளவிற்கு மருத்துவ சக்தி பெற்றது. அரச மரத்தில் ஒருவித மின் ஆற்றல்கள், பாசிடிவ் எனர்ஜி அளிக்கக் கூடிய மின் ஆற்றல்கள் அரச இலை போன்றவற்றில் இருக்கிறது. அரசங்குச்சியில் இருந்து வரக்கூடிய புகை மூச்சுத் திணறல், சளித் தொந்தரவுகளை போக்கக் கூடியது. நரம்புகளை முறுக்கேற்றக் கூடியது. சோர்வு, களைப்பு, நரம்புத் தளர்ச்சியுடன் இருப்பவர்களுக்கெல்லாம் மிகவும் நல்லது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால், விந்தணுக்களினுடைய எண்ணிக்கை அதிகப்படுத்தக்கூடிய பலப்படுத்தக்கூடியதெல்லாம் அரச பழத்தை ... Read More »
நம்பினால் நம்புங்கள்-2
June 13, 2016
முதல் அலாரம் கடிகாரத்தை அமெரிக்காவிலுள்ள கன்கார்ட் நகரத்தைச் சேர்ந்த லெவி கட்ச்சின்ஸ் 1787ல் கண்டுபிடித்தார். பணத்தின் மீது நாட்டம் இல்லாததால் அதற்கான உரிமத்தை அவர் வாங்கவே இல்லை! நம் வயிற்றில் மியூகஸ் படலம் இல்லாமல் இருந்தால், ஜீரணமாகி விடும்! 12 லட்சம் கொசுக்கள் தலா ஒருமுறை நம்மைக் கடிப்பதாக (பயங்கரமாக) கற்பனை செய்தால், ஒரு துளி ரத்தம் கூட மீதம் இருக்காது! நாய்கள், பூனைகளுக்கும் மனிதர்களைப் போலவே இடதுகை பழக்கம் உண்டு. துருவக்கரடிகள் அனைத்துமே இடதுகை பழக்கம் ... Read More »
பிரண்டை!!!
June 13, 2016
மருத்துவக் குணங்கள்: பொதுவாக பிரண்டை வெப்பமான இடங்களில் வளர்கிறது. கொடிவகையைச் சார்ந்தது. இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகிறது. சதைப்பற்றான நாற்கோண வடிவத்தண்டுகளையுடைய ஏறு கொடி, பற்றுக்கம்பிகளும் மடலான இலைகளும் கொண்டிருக்கும் சாறு உடலில் பட்டால் நமச்சல் ஏற்படும் சிவப்பு நிற உருண்டையான சிறியசதைக் கனியுடையது விதை. கொடி மூலம் இனப்பெருக்கம் செய்யப்படிறது, இதில் ஆண் பிரண்டை, பெண் பிரண்டை எனஇரு வகைப்படும். பெண் பிரண்டையின்கணு 1 முதல் 1 1\2 அங்குலமும் ஆண்பிரண்டையின் கணுவு 2 முதல் ... Read More »