Home » பொது (page 49)

Category Archives: பொது

சந்திரசேகர ஆசாத்!!!

சந்திரசேகர ஆசாத்!!!

சுதந்திர தினம் பல சுதந்திர போராட்ட வீரர்களின் இரத்தத்தால் ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விலகி இந்தியா ஒரு தனி நாடாக 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் நாள் பிரகடனப்படுத்தப்பட்டது. அன்றைய நாளை இந்திய மக்கள் அனைவரும் தமக்கு சுதந்திரம் கிடைத்த சுதந்திர நாளாக கொண்டாடி வருகின்றனர். இந்த நாளில் அரசவிடுமுறை அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்படும். இந்தியப்பிரதமர் தில்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி, சென்ற ஆண்டு நாடு அடைந்த வளர்ச்சியையும், வரும் ஆண்டுக்கான குறிக்கோள்களையும் ... Read More »

தோல்வியை வெல்லும் தியானம்!!!

தோல்வியை வெல்லும் தியானம்!!!

தோல்வியை வெல்லும் தியானம்:- தோல்வி என்று ஒரு நிகழ்ச்சி நடந்துவிட்டால் மனிதர்களின் மனம் அந்த தோல்வியில் இருந்து சாமான்யமாக வெளி வராது. காரணம் உங்களுடைய ஆழ்மனது தான். உங்களுடைய நடத்தைகள் அனைத்திற்கும் உங்களுடைய ஆழ்மனதுதான் காரணம். நீங்கள் ஒரு செயலை தவறு என்று நினைத்தீர்கள் என்றால் அந்த நினைவு அப்படியே உங்கள் ஆழ்மனதிற்கு எடுத்து செல்லப்பட்டு நீங்கள் செய்யும் செயல் தவறு என்று பதியப்படுகிறது. பிறகு அந்த செயலை சரி என்று யாராவது சொன்னாலும் உங்களது ஆழ்மனது ... Read More »

அறுமுகன் வருகைப் பதிகம்!!!

அறுமுகன் வருகைப் பதிகம்!!!

வருகைப் பதிகம் அறுமுகன் ஆனவனே! கரிமுகன் சோதரனே! ஒருமுகம் ஆகஉந்தன் திருமுகம் நாடுகின்றேன்! மயில்முகம் முன்தோன்ற(வுன்) மலர்முகம் உடன்தோன்ற அயில்வடி வேலேந்தி அழகுடன் வருவாயே! குஞ்சரி இடையோடும், குறமகள் இதழோடும் கொஞ்சிடும் மணவாளா! குவலயப் பரிபாலா! தஞ்சமென் றுன்இருதாளைத் தயவுடன் பணிகின்றேன்! விஞ்சிடும் அன்புடனே விரைவினில் வருவாயே! தகதக மயிலேறித் தடைதகர் கொடியேந்தி இகபர நலமருள எனதிடர் நீகளையச் சுகநல வளமருளச் சூட்சும வேலேந்திப் பகவதி பாலகனே! பாங்குடன் வருவாயே! அரிதிரு மருகோனே! அரன்விழிச் சுடரோனே! கரிமுகற் ... Read More »

கந்தன் பாட்டு!!!

கந்தன் பாட்டு!!!

1. கந்தன் காலடியை… கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே தந்தை பரமனுக்கு சிவகுருநாதன் தாயார் பார்வதியின் சக்தி தானே வேலன் அண்ணனவன் கணேசன் கண்ணனவன் தாய்மாமன் மாமனுக்குப் பிள்ளை இல்லை மருமகன்தான் திருமகன் (கந்) உமையவள் தன் வடிவம் மதுரை மீனாட்சி உருவத்தில் மாறுபட்டாள் காஞ்சி காமாட்சி கங்கையிலே குளிக்கிறாள் காசி விசாலாட்சி அன்னையர்கள் பலருண்டு அவனுக்கிணை எவனுண்டு (கந்) பிரணவ மந்திரத்தை மறந்தான் பிரம்மனே அவனைச் சிறையினிலே அடைத்தான் முருகனே அதனால் ... Read More »

காகிதம் உருவான வரலாறு!!!

காகிதம் உருவான வரலாறு!!!

காகிதம் (பேப்பர்) பிறந்த கதை – காகிதம் உருவான வரலாறு எழுத்துக்கள் எப்படி தோன்றியிருக்கும் என்று எப்போதாவது சிந்தித்து பார்த்ததுண்டா நண்பர்களே., மனிதர்களின் நினைவாற்றலின் வலிமை ஒரு குறிப்பிட்ட எல்லையை கொண்டது, அதாவது மனிதனால் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு அனைத்து விசயங்களையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. அந்த நினைவாற்றலின் எல்லையை தாண்டியும் சில தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்ட போது தோன்றியது தான் எழுத்து. அன்றைய அரசாங்கத்தின் நிர்வாகத்துறையில் உள்ள வரவு செலவு கணக்குகளும், ... Read More »

சமயபுரம் மாரியம்மன்!!!

சமயபுரம் மாரியம்மன்!!!

சமயபுரம் மாரியம்மன் கோயிலின் முகப்பு வாயில்தமிழ் நாட்டில் உள்ள மாரியம்மன் திருத்தலங்களில் தலையாயது சமயபுரம் மாரியம்மன் கோயில். இது, தமிழ் நாட்டின் முக்கிய நகரமும், முற்கால சோழ வளநாட்டின் தலைநகரமும் ஆன, திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே காவிரியின் வட கரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. சமயபுரத்து மாரியம்மன், இங்கு, மக்களின் குறைகளை போக்கி வேண்டியவருக்கு வேண்டிய வரமளிக்கும், மகாசக்தியாக, ஆயி மகமாயி, அன்னை பராசக்தியாக கோயில் கொண்டிருக்கிறாள். சமயபுரம் வரலாறு சமயபுரம் மாரியம்மன் கோயிலின் ... Read More »

லிப்ஸ்டிக் உருவான வரலாறு!!!

லிப்ஸ்டிக் உருவான வரலாறு!!!

உலகில் முதன் முதலில் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தியவர்கள் இந்தியர்கள் தான் அனைவருக்கும் வணக்கம், மேலை நாட்டு நாகரீகம் என்று நம்மில் பலர் நம்பிக்கொண்டிருக்கும் லிப்ஸ்டிக்கை கண்டுபிடித்தவர்களும், உலகிலேயே முதன் முதலில் தயாரித்து உபயோகித்தவர்களும் இந்தியர்கள் தான் என்று கூறினால் நம்புவீர்களா நண்பர்களே, ஆம் உண்மைதான், பஞ்சாபிய மக்கள் தான் உலகில் முதன் முதலில் லிப்ஸ்டிக்கை தயாரித்து பயன்படுத்தியவர்கள் ஆவார். ஆச்சர்யமாக உள்ளதா வாருங்கள் அது பற்றி மேலும் தெரிந்து கொள்வோம். மெசபடோமியா, எகிப்து மற்றும் சீனா ஆகிய புகழ் பெற்ற ... Read More »

ஜூலை, ஆகஸ்டு மாதங்கள்!!!

ஜூலை, ஆகஸ்டு மாதங்கள்!!!

வரலாறு: ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் உருவானது எப்படி? ஒரு ஆண்டில் 12 மாதங்கள் இருப்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் ஒரு காலத்தில் ஒரு ஆண்டில் பத்து மாதங்கள் மட்டுமே இருந்தன. ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் பின்னால் சேர்க்கப்பட்டவை. எங்களுக்கும் காலம் வரும் என்று சொல்வார்கள். ஆனால் அதிகார பலம் யாரிடம் இருக்கிறதோ அவர்களால் காலத்தையே மாற்றி அமைக்க முடிகிறது. அப்படித்தான் ஜூலையும் ஆகஸ்டும் பிறந்தன. கி.மு. முதல் நூற்றாண்டில் ரோமப் பேரரசு (Roman Empire) மாபெரும் அரசாக ... Read More »

நாம் அறிந்திருக்க வேண்டிய மருத்துவக் குறிப்புகள் – 2

நாம் அறிந்திருக்க வேண்டிய மருத்துவக் குறிப்புகள் – 2

எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய மருத்துவக் குறிப்புகள் லப்… டப்..! 53. பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை. 54. நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்… இதயத்தைப் பற்றி கவலையேபடத் தேவையில்லை. 55. உப்பு, இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம், இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள். 56. மன அழுத்தம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள். 57. ... Read More »

நாம் அறிந்திருக்க வேண்டிய மருத்துவக் குறிப்புகள் – 1

நாம் அறிந்திருக்க வேண்டிய மருத்துவக் குறிப்புகள் – 1

எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய மருத்துவக் குறிப்புகள் 1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும். 2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு ... Read More »

Scroll To Top