உங்கள் பெயரின் முதல் எழுத்து சொல்லும் இரகசியம் என்ன? உங்கள் பெயர் உங்களின் பெர்சனாலிட்டியை வலுமிக்க வகையில் தாக்கும். உங்கள் பெயரின் முதல் எழுத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்றும், வாழ்க்கையில் உங்கள் திறனை பற்றியும் வெளிப்படுத்தும். உங்கள் தேர்வுகளை உறுதிபடுத்தும் சக்தியும், உங்கள் வாழ்க்கையை வடிவமைக்கும் முடிவுகளும் உங்கள் பெயருக்கு உள்ளது. சரி, உங்கள் பெயருக்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்னவென்று தெரியுமா? தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். A என்பது குறிப்பிடத்தக்க எழுத்தாகும். உங்கள் பெயர் ... Read More »
Category Archives: பொது
கே.ஜே.யேசுதாஸ்!!!
January 10, 2017
கே.ஜே. யேசுதாஸ் அவர்கள், இந்தியத் திரைப்படத்துறையில் புகழ்பெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகர் மற்றும் சிறந்த கர்நாடக இசை கலைஞரும் ஆவார். தனது கந்தர்வக் குரலால், தென்னிந்திய மக்களின் இதயங்களில் நிரந்தர இடம் பிடித்த அவர், இசை ரசிகர்களால் “கான கந்தர்வன்” என அழைக்கப்படுகிறார். திரைப்படத்துறையில் சுமார் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசைப் பணியாற்றி வரும் அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, வங்காளம், ஒரியா, சமஸ்கிருதம், துளு, மலாய் உருசிய மொழி, ... Read More »
ஸ்டீபன் ஹாக்கிங்!!!
January 8, 2017
இன்று – ஜனவரி 8: ஸ்டீபன் ஹாக்கிங் பிறந்த நாள். ‘எதை இழந்தீர்கள் என்பதல்ல; என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!’ அது 2005-ம் ஆண்டு. வீல் சேரில் அமர்ந்தபடி தொலைக்காட்சி நிலையத்துக்கு செவிலியர்கள் துணையுடன் வந்தார் 63 வயதான ஸ்டீபன் ஹாக்கிங். கை, கால், வயிறு, தலை என உடலின் எந்தப்பாகமுமே செயல்படாத நிலை. அவரது வீல் சேரில், வலது கண் அசைவின் மூலமாக இயங்கும் கம்ப்யூட்டரும், வாய்ஸ் ஸின்தைசரும் இருந்தது. பிரிட்டிஷ் டே டைம் ... Read More »
ராபர்ட் பேடன் பவல் பிரபு!!!
January 8, 2017
ராபர்ட் பேடன் பவல் பிரபு (பெப்ரவரி 22 1857, ஜனவரி 8 1941) ஸ்கவுட் எனப்படும் சாரணர் இயக்கத்தை உருவாக்கியவர் ஆவார். இவர் இங்கிலாந்தில் பிறந்த ஆங்கிலத் தளபதி. 1906 ஆம் ஆண்டு சாரணர் இயக்கத்தை தோறுவித்தார். 1910 இல் சிறுமிகள் சாரணர் இயக்கத்தையும் தொடங்கினார். சிறுவர்களுக்கான சாரணீயம் ( Scouting for boys) என்ற நூலை 1908 ஆம் ஆண்டு பதிப்பித்தார். ஆபிரிக்காவிற்குத் திரும்பிய பேடல் பவுல் தனது புத்தகமான எய்ட்ஸ் டு ஸ்கவுட்டிங் (Aids ... Read More »
ஏ. ஆர். ரஹ்மான்!!!
January 6, 2017
இந்தியத் திரையிசை மேதைகளில் இந்திய இசையை எல்லைகளைக் கடந்து உலகப் புகழ்பெறச் செய்த மேதை “சென்னையின் மொஸாட்” என செல்லமாக அழைக்கப்படும் ஏ. ஆர். ரஹ்மான் ஆவார். அவரது வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாக நான் என் தளத்தில் வழங்குகிறேன். இதனை வழங்குவதில் நான் உலகில் மாபெரும் பேறுகளில் ஒன்றைப் பெற்றுவிட்டதாகவே கருதுகின்றேன். இந்தியத் திரையிசை மேதை ஏ. ஆர். ரஹ்மான்(அல்லா ராகா ரஹ்மான்) 1966 ஜனவரி 06ம் திகதி சென்னையில் ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்தார். இம்மேதை ... Read More »
கபில் தேவ்!!!
January 6, 2017
இந்தியா – கபில் தேவ் முழுப்பெயர் கபில் தேவ் (Kapil Dev) பிறந்தநாள் 06 ஜனவரி 1959 முக்கிய அணிகள் இன்தியா, ஹரியானா, நொர்தம்ப்டொன்ஷயர், வொர்ஸ்டர்ஷயர் பேட்டிங் விதம் ரைட் ஹேன்ட் பேட் பந்துவீச்சு விதம் ரைட் ஆர்ம் ஃபாஸ்ட்-மீடியம் டெஸ்ட் அறிமுகம் ... Read More »
ஷாஜகான்!!!
January 5, 2017
துருக்கிய வீரனுக்கும், மங்கோலிய பெண்ணிற்கும் கலப்பு திருமணம் நடந்தேறியது, இந்த தம்பதிகளுக்கு பிறந்தவன்தான் பாபர், இந்த பாபர் மிகப்பெரிய வீரனாக வளர்ந்து, டெல்லியை தலைமையாகக் கொண்ட மிகப்பெரும் சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பினான், இவன் எட்டு பெண்களை திருமணம் செய்தானாம், திருமணம் செய்யாமலேயே பல தென் ஐரோப்பிய அழகிகளும் அந்தபுரங்களில் வசித்ததாக வரலாறுகள் கூறுகின்றன. இவனுக்கு பிறந்தது பதினேழு குழந்தைகள் என்றாலும் அதில் எட்டு எமலோகம் சென்றுவிட்டதாம். இந்த துருக்கி வீரனுக்கும் மங்கோலிய பெண்ணிற்கும் பிறந்த பாபர் இனத்தை ... Read More »
விலங்குகளின் அறிவியல்பெயர்கள்!!!
January 4, 2017
வன விலங்குகளின் அறிவியல்பெயர்கள்:- பொதுப்பெயர் – அறிவியல்பெயர் 1)ஆசிய யானை – எலிபஸ் மாக்ஸிமஸ் (eliphas maximus) 2)ஆப்ரிக்க யானை- லோக்சோடொன்டா ஆப்ரிகானா (loxsodonto africana) 3)நீர் யானை – ஹிப்பொபொட்டமஸ் ஆம்பிபியஸ் (hippopotomus amphibius) 4)காண்டா மிருகம் – டைசெரோஸ் பைகார்னிஸ் (diceros bicornis) 5)கருப்பு கரடி – உர்சஸ் அமெரிக்கனுஸ் (ursus americanus) 6)பாண்டா கரடி – ஆய்லுரோபோடா மெலனோலுகா (ailuropoda melanoleuca) 7)ஒட்டகசிவிங்கி – ஜிராபா கேமலோபார்டிலஸ் (giraffa camelopardilus) 8)அரேபிய ஒட்டகம்- ... Read More »
கட்டபொம்மன்!!!
January 3, 2017
தமிழ் புராணங்கள் மற்றும் காவியக் கதைகளைப் படித்தாலோ, அல்லது வீரம் பற்றிப் பேசினாலோ, சட்டென்று நினைவுக்கு வருபவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராகக் கருதப்படுபவர், வீரபாண்டிய கட்டபொம்மன். ‘வீரபாண்டியன்’ என்றும், ‘கட்டபொம்மன்’ என்றும், ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ என்றும், ‘கட்டபொம்ம நாயக்கர்’ என்றும் அழைக்கப்படும் அவர், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஆறு தசாப்தங்கள் முன்பே, இந்திய மண்ணில் ஆங்கிலேயர்களைத் துணிச்சலாக எதிர்த்தவர். பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சித் தலைமை உரிமையை ஏற்க மறுத்து, தனது இறுதி மூச்சு வரை, ஆங்கிலேயர்களை அசாதாரண ... Read More »
இன்று: டிசம்பர் 31
December 31, 2016
நிகழ்வுகள் 1492 – சிசிலியில் இருந்து 100,000 யூதர்கள் வெளியேற்றப்பட்டனர். 1599 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி இந்தியாவுக்கான தனது கப்பல் பயணத்தை ஆரம்பித்தது. 1687 – நன்னம்பிக்கை முனையை அடைவதற்காக ஹியூகெனாட் எனப்படும் புரட்டஸ்தாந்தர்களின் முதற் தொகுதியினர் பிரான்சை விட்டுப் புறப்பட்டனர். 1695 – இங்கிலாந்தில் பலகணி வரி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து பல அங்காடி உரிமையாளர்கள் தமது அங்காடிகளின் பலகணிகளை செங்கல் கொண்டு மூட ஆரம்பித்தார்கள். 1857 – விக்டோரியா மகாராணி கனடாவின் தலைநகராக ஒட்டாவாவைத் ... Read More »