தைப்பொங்கல் வரலாறு . தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆபிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது. வரலாறு சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பொழியவும், நாடு ... Read More »
Category Archives: பொது
எம்.வி.வெங்கட்ராம்!!!
January 14, 2017
எம்.வி.வெங்கட்ராம் (மே 18, 1920 – ஜனவரி 14, 2000) தமிழ் சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்கு பங்களிப்பு நல்கிய தமிழக எழுத்தாளர். 16வது வயதில் முதன் முதலில் இவர் எழுதிய “சிட்டுக்குருவி” என்ற சிறுகதை மணிக்கொடியில் வெளியானது.1993 ஆம் ஆண்டில் இவர் எழுதிய “காதுகள்” என்ற புதினத்திற்குசாகித்ய அகாதமி விருது கிடைத்தது. “விக்ரஹவிநாசன்’ என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதியுள்ளார். எம்.வி. வெங்கட்ராம் பிறப்பால் ஒரு சௌராஷ்டிரர். 37, தோப்புத் தெரு. ஒரு காலத்தில் தமிழ் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் ... Read More »
நாராயண் கார்த்திகேயன்!!!
January 14, 2017
நாராயண் காரத்திகேயன் (பிறப்பு: ஜனவரி 14, 1977) சில சமயங்களில் தவறாக நரேன் கார்த்திகேயன் என்றும் அழைக்கப்படுகிறார்) ஒரு கார் பந்தய வீரராவார். சென்னையில் பிறந்தவரும் கோயம்புத்தூரைச் சேரந்தவருமான இவர், உலக மோட்டர் பந்தயங்களிலேயே முதன்மையானதாக கருதப்படும் எஃப் 1 போட்டிகளில் கலந்து கொள்ளும் முதல், மற்றும் ஒரே இந்தியர் ஆவார். இவர் தற்போதைய வருடத்திய எஃப் 1 போட்டிகளில் ஜோர்டான் அணியின் சார்பாக பங்கு கொண்டு வருகிறார். 2010-ஆம் ஆண்டில் இவருக்கு பத்ம ஸ்ரீ விருது ... Read More »
நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம்?
January 13, 2017
நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம்? விரல்களில் மோதிர விரலில் அணியப்படும் மோதிரம், இருதய நோய், வயிற்றுக்கோளாறுகள் போன்ற வியாதிகளை நீக்குகிறது. ஆண் பெண் இன விருத்தி உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது. சுண்டு விரலில் மோதிரம் அணியக் கூடாது. இதனால் இதயசக்தி ஓட்டம் தடைபடும். மேலும் நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமா? அதாவது ஆள்காட்டி விரல் உங்களின் சகோதரங்களை குறிக்கிறது, நடு விரல் உங்களை குறிக்கிறது, மோதிர விரல் உங்களின் ... Read More »
ராகேஷ் ஷர்மா இந்திய விண் நாயகன்!!!
January 13, 2017
ராகேஷ் ஷர்மா இந்திய விண் நாயகன்: விண்வெளியில் பறந்த முதல் இந்தியர் என்ற பெருமைக்கு உரியவர் ராகேஷ் சர்மா! இந்த விஞ்ஞான சாதனை 1949இல் இதே நாளில் (ஜனவரி 13) பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் பிறந்தவர் ராகேஷ் சர்மா. 1961ம் வருடம். விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் என்ற பெருமைக்குரிய ரஷ்ய நாட்டுக்காரரான யூரி காகரின் ஹைதராபாத் வந்திருந்தார். அவருடன் பள்ளி மாணவர்களது சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிறையப் பேர் காரிகனுடன் நின்று போட்டோ ... Read More »
லால் பகதூர் சாஸ்திரி!!!
January 11, 2017
லால் பகதூர் சாஸ்திரி ‘சாஸ்திரி’ என்றாலே லால் பகதூர் சாஸ்திரி என்று சொல்லி விடுகிறோம். சாஸ்திரி என்பது மெஞ்ஞான பாடத்தில் முதல் மாணவனாக பெற்ற பட்டமே சாஸ்திரி என்பது, அதுவே இன்று வரை லால்பகதூரின் புகழாய் நிலைத்து நிற்கிறது. எளிய குடும்பத்தில் 1904 அக்டோபர் 2 – ஆம் நாள் மகாத்மா காந்தி அவதரித்த நாளில் பிறந்தார். ஒன்றரை வயதில் தந்தையை இழந்தார். தினசரி ஒன்பது கிலோ மீட்டர் காலையும் மாலையும் நடந்து சென்று கல்வி பயின்றார். ... Read More »
திருப்பூர் குமரன்!!!
January 11, 2017
திருப்பூர் குமரன் பற்றி நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை பாடியது: மனமுவந்து உயிர் கொடுத்த மானமுள்ள வீரர்கள் மட்டிலாத துன்பமுற்று நட்டுவைத்த கொடியிது தனமிழந்து கனமிழந்து தாழ்ந்து போக நேரினும் தாயின் மானம் ஆன இந்த கொடியை என்றும் தாங்குவோம்! ‘கொடிகாத்த குமரன்’ என்று பள்ளிக்கூட பாடங்களில் எல்லாம் எழுதப்பெறும் திருப்பூர் குமரனின் இயற்பெயர் குமாரசாமி. இவரது சொந்த ஊர் ஈரோட்டை அடுத்த சென்னிமலை. தறி நெய்யும் நெசவாளி குடும்பம் குமாரசாமியினுடையது. ... Read More »
ராகுல் திராவிட்!!!
January 11, 2017
ராகுல் திராவிட் இந்தியாவின் பெருஞ்சுவர் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் டிராவிட். இளம் வீரர்கள் ஒவ்வொருக்கும் நடமாடும் கிரிக்கெட் யுனிவர்ஸிட்டியாக விளங்குபவர். முழுப்பெயர் : ராகுல் திராவிட் (Rahul Dravid) பிறந்தநாள் : 11 ஜனவரி 1973 முக்கிய அணிகள் : இன்தியா,ஸ்காட்லாந்து,அசியா ஜி,பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்,இச்சா உலகம் ஜி,கர்நாடகா,கென்ட் பேட்டிங் ... Read More »
ஆவணம்.காம் – அதிசயம் அனால் உண்மை – புதிய தமிழ் இணையதளம்
January 10, 2017
ஆவணம்.காம் – அதிசயம் அனால் உண்மை …………. ஒரு அறிவு களஞ்சியம் ………….. மனிதர்களின் எல்லைக்கு அப்பாற்ப்பட்ட அறிவியல் அதிசயங்களையும், அமானுஷியங்களையும் அலசி ஆராயும் தமிழ் இணையதளம் மற்றும் உலக பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகளும், தீமைகளையும் பற்றி ஆராயும் முதல் தமிழ் இணைய தளமாகவும் செய்யல் படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்தி கொள்கிறோம். மற்றும் அமெரிக்காவின் பொருளாதாரமும் அதன் 400 ஆண்டு கால வரலாற்றில் ஏற்பட்ட மாற்றங்களும் அதற்காக அமெரிக்கர்கள் செய்த முதலாளித்துவ ... Read More »
ஆர்.எஸ்.மனோகர்!!!
January 10, 2017
தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத பல வில்லன் நடிகர்கள் இருந்திருக்கிறார்கள். ஆர்.பாலசுப்பிரமணியம், எம்.என்.நம்பியார், பி.எஸ்.வீரப்பா போன்றொர். இவர்களில் மறக்க முடியாத ஒரு நடிகர் ஆர்.எஸ்.மனோகர். இவர் நேரடியாகத் திரைக்கு வந்தவரல்ல. மத்திய அரசு இலாகா வொன்றில் பணியாற்றிக்கொண்டே, நாடகங்களை நடத்திக் கொண்டிருந்த இவர் திறமை இவரை திரையிலும் கொண்டு வந்து நிறுத்தியது. பிறகு முழு நேர நாடக நடிப்பை மேற்கொண்ட பிறகு மிக பிரம்மாண்டமான அரங்க அமைப்பை நிர்மாணித்து மக்களை பிரமிப்படைய வைத்தவர். இவருடைய பல நாடகங்கள் ... Read More »