Home » பொது (page 15)

Category Archives: பொது

என்.டி.ராமா ராவ்!!!

என்.டி.ராமா ராவ்!!!

என்.டி.ராமா ராவ் இந்தியாவில் மிகவும் பிரபலமாக ‘என்.டி.ராமா ராவ்’ என்றும், தென்னிந்தியாவில் பெரும்பாலும் ‘என்.டி.ஆர்’ என்றும் அழைக்கப்படும், நந்தமூரி தராகா ராமா ராவ் அவர்கள், தென்னிந்திய திரைப்படத் துறையை அலங்கரித்த மிகவும் பிரபலமான நடிகர்களுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் தெலுங்குப் படங்களில் ஒரு பகுதியாக என்.டி. ராமா ராவ் அவர்கள் இருந்தாலும்,  அவரது திரையுலக வாழ்க்கையின் இரண்டாவது பாதியில், சில பிரபலமான தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். முன்னணி மற்றும் எதிர்மறை கதாபாத்திரங்களில் சமமான ... Read More »

ப. ஜீவானந்தம்!!!

ப. ஜீவானந்தம்!!!

ப. ஜீவானந்தம் ப. ஜீவானந்தம் (ஆகஸ்ட் 21, 1907 – ஜனவரி 18, 1963) கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஜீவன். பாட்டாளிகளின் தோழன். அடக்குமுறைகளுக்கு அஞ்சாத வீரன். கலைகள் பேசிய புலவன். நேர்மையான அரசியலுக்கு இலக்கணமாக இருந்தவன். எளிய மனிதன்… புனிதன்! பெற்றோர் வைத்த பெயர் சொரிமுத்து. மூக்கு குத்தி இருந்ததால் நண்பர்களுக்கு மூக்கன். அரசியல் அறிந்ததும் சூட்டிக்கொண்ட பெயர், ஜீவானந்தம். தனித்தமிழ் ஆர்வம் காரணமாக சில காலம் ‘உயிர் அன்பன்’ என்றும் வலம் வந்தார். என்றென்றும் நமக்கு ... Read More »

ஜோதிபாசு!!!

ஜோதிபாசு!!!

இளம் வயதிலேயே கம்யூனிசத்தை தழுவிக் கொண்டவர் ஜோதிபாசு. இறுதி வரை தூய்மையான மார்க்சிஸ்ட்டாக விளங்கியவர். லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்ற பின்னர் இந்தியாவுக்கு வந்து கம்யூனிஸ்ட் இயக்கத்தில் புகுந்தவர் ஜோதிபாசு. ஆனால் உழைப்பாளிகளின் வாழ்க்கை மேம்பட வேண்டும் என்பதற்காக கம்யூனிஸ்ட் ஆனார். ஏகாதிபத்தியத்தை அதன் கருவறையிலேயே எதிர்த்து நிற்கப் பழகியவர். “இந்தியா திரும்பிய உடன் காங்கிரஸ் அமைப்பில் சேர்வீர்கள் தானே’’ என பண்டிட் நேரு கேட்ட போது, “நான் சோசலிசத்தின் மீது நம்பிக்கை கொண்டவன்,’’ என முகத்திற்கு ... Read More »

எம்.ஜி.ஆர்!!!

எம்.ஜி.ஆர்!!!

எம். ஜி. ராமச்சந்திரன் மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்ற இவர், ‘எம்.ஜி.ராமச்சந்திரன்’ என்றும், ‘எம்.ஜி.ஆர்’ என்றும் அன்போடு அழைக்கப்பட்டார். இவர் இந்தியாவின் தலைச்சிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். அவருடைய வாழ்க்கையில், நடிப்பும், அரசியலும் ஒரு முக்கிய பகுதியாக இருந்தது. அவருடைய இளமைக்காலத்திலேயே, பல நாடக குழுக்களில் பிரபலமாக திகழ்ந்தார். அவர் காந்தியின் மீதும் அவரது கொள்கைகள் மீதும் மிகவும் பற்றுடையவராக இருந்ததால், அவருடைய இளம்வயதிலேயே இந்திய நேஷனல் காங்கிரஸில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 100க்கும் மேற்பட்ட ... Read More »

காணும் பொங்கல்!!!

காணும் பொங்கல்!!!

காணும் பொங்கல்… காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் அல்லதுகணுப் பண்டிகை என்றும் அழைப்பர். உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டி மன்றம், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து சகலமும் இடம் பெறும். இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது ... Read More »

சிதம்பர ரகசியம்!!!

சிதம்பர ரகசியம்!!!

சிதம்பர ரகசியம் – நம் முன்னோர்களின் அதிசயம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது தான் உண்மையிலேயே சிதம்பர ரகசியமா என்பது அந்த நடராஜர் க்கு மட்டுமே வெளிச்சம் – இருப்பினும் இப்படியும் நம் முன்னோர்களால் செய்ய முடிந்ததா ? எப்படி இதை செய்தார்கள் – என்பதே பெரும் ரகசியம் தான் …. இணையத்தில் இதை படித்து விட்டு என்னை தொற்றி கொண்ட வியப்பு இன்னும் விலகவில்லை முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது..அப்படி இருக்க ... Read More »

திருவள்ளுவர் தினம்!!!

திருவள்ளுவர் தினம்!!!

திருவள்ளுவர் தினம் உலகப் பொதுமறையாம் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை போற்றும் வகையில் தை மாதம் 2ம் நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒன்றரை அடிகளில் வாழ்வியலுக்கு தேவையான வழிகளை போதித்தவர் திருவள்ளுவர். அணுவைத் துளைத்து அதில் ஏழ்கடலை புகுத்தி குறுகத் தரித்த குறள் என்று புகழப்பட்டது. திருக்குறள், 133 அதிகாரங்களில் ஒரு அதிகாரத்திற்கு 10 குறள் வீதம் 1330 குறள்களை எழுதியுள்ளார் திருவள்ளுவர். அதை அறத்துப் பால், பொருட் பால், காமத்துப்பால் என மூன்றாக பிரித்து முக்கனியின் ... Read More »

மாட்டுப் பொங்கல்!!!

மாட்டுப் பொங்கல்!!!

பொங்கல் தினத்திற்கு அடுத்தநாள்  “மாட்டுப்பொங்கல்” தினமாக கொண்டாடும் வழக்கம் பண்டைக் காலம் தொட்டு சைவத் தமிழ் உழவரிடையே நிலவி வருகின்றது. இவ் விழாவை “பட்டிப் பொங்கல்” எனவும் அழைப்பது வழக்கம். இப் பொங்கல் விழா முக்கியமாக உழவர்களினால் தற்பொழுதும் கொண்டாடப்பெற்று வருகின்றது. உழவனின் உயிர்த் தோழானாக இருந்து மாடாக உழைத்த மாடுகளை (கால்நடைகளை) போற்றி நன்றி கூறும் நோக்கோடு பொங்கி, விருந்து படைத்து, நன்றி கடன் செய்யப் பெறும் நிகழ்வே மாட்டும் பொங்கலாகும். இப் பொங்கல் பொங்குவதனால் ... Read More »

குல்சாரிலால் நந்தா!!!

குல்சாரிலால் நந்தா!!!

குல்சாரிலால் நந்தா மெலிதான உடல், கதர்குல்லா, பெரிய கருப்புக் கண்ணாடி, தமிழர்கள் அதிகம் பார்த்திராத டை, தெரியாத மொழி, இவைகளே நந்தாவை நமக்கு அந்நியப்படுத்தியது. 1898-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ஆம் தேதி சியால் கோட் என்ற பகுதியில் உள்ள படோகிகோசை என்ற இடத்தில் தான் நந்தா பிறந்தார். அவரது மனைவியின் பெயர் லட்சுமி. அவருக்கு 2 ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் உண்டு. நந்தாவுக்கு நண்பர்கள் அதிகம். அவர்களின் பண உதவியுடன் தான் அவரது ... Read More »

இந்திய ராணுவ தினம்!!!

இந்திய ராணுவ தினம்!!!

இந்தியாவில் ஆண்டு தோறும் ஜனவரி 15ஆம் தேதி  இந்திய ராணுவத் தினம் (Indian Army Day, January 15 ) ஆக கொண்டாடப்படுகிறது.ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபோது அவர்களே ராணுவ தளபதி பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தனர். இந்தியா சுதந்திரம் அடைந்ததும், 1948, ஜனவரி 15 ஆம் தேதி ஆங்கில ராணுவ தளபதி ஜெனரல் சர். எஃப்.ஆர்.ஆர். புச்சரியிடம் இருந்து, இந்திய ரர்ணுவத்தின் உயர் தலைமைப் பொறுப்புகளை, அப்போதைய முப்படைகளின் தளபதியான கே.எம். கரியப்பா (K. M. Cariappa) ஏற்றுக் ... Read More »

Scroll To Top