காலிஃப்ளவர், இந்தக் காய்கறியில் பக்கோடாவும், குருமாவும் சமைத்தால் குழந்தைகள்கூட நாக்கை சப்புக் கொட்டிச் சாப்பிடும். காரணம்… சுவையும், ருசியும் அப்படி. குறைந்த அளவு கொழுப்பு, வைட்டமின்கள் – சி, அதிக நார்ச்சத்து கொண்ட காலிஃப்ளவர் சில சமயம் மனிதர்களின் வாழ்க்கையை முடமாக்கிவிடும் என்றால் நம்ப முடிகிறதா? அளவில் பெரிதாகத் தெரியும். காலிஃப்ளவரின் இதழ் இடக்குகளில் ஒளிந்திருக்கும் புழுக்கள் தான் வில்லன்கள். பெயர் பந்து புழுக்கள் (பால் வேர்ம்ஸ்) பூக்களின் நுண்ணிய தண்டுகளில் பற்றிப் பிடித்தபடி உயிர் வாழும் ... Read More »
Category Archives: பொது
சூரிய ஒளி மின்சாரம் – பகுதி.2
January 17, 2015
மின்சார தேவையை கணக்கிடல் இனி நமக்கு நாள் ஒன்றுக்கு தேவைப்படும் மின்சாரம் எவ்வளவு என்பதை கணக்கிட வேண்டும். ஒவ்வொரு சாதனமும் எவ்வளவு மின்சாரத்தை உபயோகப்படுத்தும் என்பதை இப்பொழுது பார்க்கலாம். சாதாரண பல்பு மிகவும் அதிகமாக கரண்ட் எடுக்கும். உதாரணத்திற்கு 60 வாட் பல்பு என்றால் ஒரு மணி நேரம் எரிய 60 வாட் சக்தி வேண்டும். அதாவது 0.272 ஆம்பியர் கரண்ட் வேண்டும். அதே வெளிச்சத்தை 13 – 15 வாட் காம்பேக்ட் புளோரசென்ட் லாம்ப் ( ... Read More »
சூரிய ஒளி மின்சாரம் – பகுதி.1
January 17, 2015
பூமியின் வெப்ப நிலை மாறுபட்டு வருவதால் பருவ மழை இப்பொழுது பொய்த்து வருகிறது. அதனால் நீர் தேக்கங்கள் மூலமாக தண்ணீரின் விசையை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையங்களில் (Hydro Power Plant) மின் உற்பத்தி குறைந்து வருகிறது. நிலக்கரியை கொண்டு நீரை சூடாக்கி, நீராவியின் மூலம் ஜெனரேட்டரை இயக்கி மின்சாரம் அணல் மின் நிலையங்களில் (Thermal Power Plant) தயாரிக்கப்படுகிறது. இதற்கு தேவைப்படும் நிலக்கரி அமுத சுரபி போல தோண்ட தோண்ட கிடைத்துக்கொண்டே இருக்கப்போவதில்லை. ஒரு ... Read More »
காற்று, கடல்அலை, சூரிய ஒளியில் இயங்கும் ராட்சத சரக்கு கப்பல்
January 17, 2015
பொருளாதார சிக்கனத்தை எந்த அளவிற்கு ஏற்படுத்த முடிகிறதோ அந்த அளவிற்கு விஞ்ஞானத்தின் தரத்தை நிர்ணயிக்கலாம். உதாரணமாக 1 லிட்டரில் 15 கி.மீ செல்லும் ஒரு வாகனம், விஞ்ஞானப் புரட்சியால் 1 லிட்டருக்கு 25 கி.மீ சென்றால் அது அறிவியல் வளர்ச்சியின் மிகப்பெரிய சாதனைதான். இதனால் எரிபொருள் சிக்கனம் ஏற்படுகிறது. இதன் காரணமாக ஒரு நாட்டின் பொருளாதாரத்திலும் முன்னேற்றம் ஏற்படுகிறது. இப்படி எல்லா வகையிலும் விஞ்ஞானம் மூலப்பொருள் சிக்கனத்தையும், அதிக லாபம், நேரவிரயம் தடுக்கப்படுதல் போன்றவைகளில் சாதனை புரிந்து ... Read More »
அடுத்த தலைமுறை ஜி.பி.எஸ். சாதனங்கள்
January 17, 2015
ஜி.பி.எஸ். (Global Positioning System) என்றழைக்கபடும் சாதனங்கள், சாட்டலைட்டின் உதவியுடன், நம்மை வழி நடத்தும் சாதனங்களாக அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போது அவை தொழில் நுட்பத்தில் புதியதொரு புரட்சியையும், சாதனையையும் ஏற்படுத்தியதாக அறியப்பட்டன. அதன் பின்னர், பெரிய பளிச் என்ற திரைகளுடன், ஸ்மார்ட் போன்கள் வந்தன. ஜி.பி.எஸ். சாதன வசதிகளைக் குறைந்த விலையில் தரும் சாதனங்களாக இவை அமைந்தன. இவை இயக்குவதற்கு எளிதானதாகவும், ஜி.பி.எஸ். சாதனங்களைக் காட்டிலும் விலை குறைவாகவும் இருந்தமையால், மக்கள் ஜிபிஎஸ் வசதி கொண்ட ஸ்மார்ட் போன்களையே ... Read More »
இன்று:ஜனவரி 17!!!
January 17, 2015
வரலாற்றில் இன்று: ஜனவரி 17 (Today in History for 17th January) நிகழ்வுகள் 1377 – போப்பாண்டவர் பதினோராம் கிரெகரி தனது ஆட்சியை ரோமுக்கு மாற்றினார். 1524 – இத்தாலிய நாடுகாண்பயணி ஜியோவன்னி டா வெரசானோ சீனாவுக்கான தனது பயணத்தை ஆரம்பித்தார். 1595 – பிரான்சின் நான்காம் ஹென்றி ஸ்பெயின் மீது போரை அறிவித்தான். 1631 – முகலாய மன்னன் சாஜகானின் மனைவி மும்தாஜ் பிரசவத்தின்போது இறந்தார். அவரின் நினைவாக தாஜ்மஹாலை சாஜகான் நிர்மாணித்தமை குறிப்பிடத்தக்கது. ... Read More »
அணுசக்தி பிறந்த கதை-1
January 16, 2015
இப்பிரபஞ்சத்தின் எந்த ஒரு ஜீவராசியும் செல் என்ற அடிப்படை அலகைக் கொண்டே உருவாகின்றது. எந்த ஒரு ஜடப்பொருளும் ஒரு சின்னஞ் சிறு அணு என்கிற அலகை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப்படுகின்றது. அணு ஒரு உரோமத்தின் பருமனில் 10 லட்சத்தில் ஒரு பங்கு அளவிற்கு மிக மிகச் சிறியதான துகள்! ஒரு சாதாரண நுண்ணோக்கி மூலம் ஒரு ஊசி முனைப் புள்ளியில் ஒரு கோடி அணுக்களை நாம் காணமுடியும். இரசாயணக் கோட்பாடுகளின்படி ஒவ்வொரு பொருளின் அணுவும் அதற்கென ஒரு ... Read More »
சிட்னி பிரென்னர் 10
January 16, 2015
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற உயிரியலாளரான சிட்னி பிரென்னரின் பிறந்த தினம் இன்று (ஜனவரி13). இவரைப் பற்றி அரிய முத்துக்கள் பத்து தென் ஆப்பிரிக்கா வின் ஜெர்மிஸ்டன் என்ற சிறிய ஊரில் பிறந்த இவர் யூதக் குடும்பத்தைச் சேர்ந்த வர். உயர் நிலைக் கல்வியை 15 வயதில் முடித்தார். பிறகு மருத்துவம் படிப்பதற்காக விட்வாட்டர்ஸ்ரான்ட் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். முதலில் பி.எஸ்.சி. உடலியல் மருத்துவம் படிக்கும் வாய்ப்பைப் பெற்றார். அந்த சமயத்தில் ... Read More »
மேத்யூ மவுரி 10
January 16, 2015
அமெரிக்க கடல் ஆராய்ச்சியாளர், வானியல் வல்லுநர், வரலாற்று அறிஞர், வரைபட நிபுணர், எழுத்தாளர், புவியியலாளர், கல்வியாளர் என்ற பன்முகத் திறன் கொண்ட மேத்யூ ஃபான்டெய்ன் மவுரி பிறந்தநாள் இன்று (ஜனவரி 14). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: 19 வயதில் அமெரிக்க கடற்படையில் மிட்ஷிப்மேனாக சேர்ந் தார். கடல், கப்பல்கள் குறித்து ஆராயத் தொடங்கினார். 33 வயதில் காலில் அடிபட்டதால் கப்பலில் பணிபுரிவதற்கான தகுதியை இழந்தார். கப்பல் ஓட்டும் முறை, காற்றின் போக்கு, ... Read More »
மார்டின் லூதர் கிங் – ஜூனியர் 10
January 16, 2015
நிறவெறிக்கு எதிராக காந்தியவழியில் அறப்போராட்டம் நடத்தி வரலாறு படைத்த மார்டின் லூதர் கிங்-ஜூனியர் பிறந்த தினம் இன்று (15 ஜனவரி). இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: # அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் பிறந்தவர். உண்மையில் இவருடைய பெயரும் இவரது அப்பாவின் பெயரும் மைக்கேல் கிங் என்றே இருந்தது. ஜெர்மனியின் பிரபல சீர்திருத்தவாதி மார்ட்டின் லூதர் என்பவரால் கவரப்பட்ட இவரது தந்தை தங்கள் இருவரின் பெயரையும் மாற்றிவிட்டார். # கல்வியில் மிகச் சிறந்து விளங்கியதால், இரண்டு முறை ... Read More »