கொள்கைகள் முட்டாள்தனமானவை – ஜே.கி ஆன்மிக குருமார்களுக்கும் தத்துவவாதிகளுக்கும் சிந்தனையாளர்களுக்கும் பஞ்சமில்லாத நாடு இந்தியா. இந்த மண்ணில் பிறந்த மரபார்ந்த தத்துவ ஞானிகளில் ஒருவரல்ல, ஜே.கே. என்று அறியப்படும் ஜித்து கிருஷ்ணமூர்த்தி. இந்திய தத்துவ மரபின் எந்தப் பிரிவுக்குள்ளும் வகைப்படுத்தப்பட முடியாதவர். அவர் யோகியோ முனிவரோ அல்ல. குருவோ மடாதிபதியோ அல்ல. எந்தத் தத்துவத்தையும் அவர் உருவாக்கவில்லை. ஆனால், 20-ம் நூற்றாண்டின் முக்கியமான தத்துவ ஞானிகளில் ஒருவராக உலகம் முழுவதும் அவர் மதிக்கப்படுகிறார். எந்த நூலையும் யாருடைய ... Read More »
Category Archives: பொது
எஸ். வையாபுரிப்பிள்ளை!!!
February 17, 2017
பேரறிஞர் தமிழறிஞர் : பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை கால மொழி ஆராய்ச்சியாளர் என்று அழைக்கப்படும் வையாபுரிப்பிள்ளை இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் வரலாறு வரன்முறையான ஆராய்ச்சி நிலைப்பட்ட வரலாறாகப் பரிணமிப்பதற்கு பேரா.ச.வையாபுரிப்பிள்ளையின் பங்களிப்பு முக்கியமானது. தமிழ் நூற்பதிப்புத் துறையில் சிறந்த பதிப்பாசிரியராக விளங்கியவர். தமிழில் சிறந்த புலமை உள்ளவர்; ஆய்வுக கட்டுரையாளர், திறனாய்வாளர், கால மொழி ஆராய்ச்சியாளர், மொழி பெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், கதை,கவிதைகள் புனையும் திறம் படைத்தவர் எனப் பன்முகப் பரிமாணங்களைக் கொண்டவர். சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட பேரகராதியின் ஆக்கக் ... Read More »
தாதா சாகேப் பால்கே!!!
February 16, 2017
தாதா சாகேப் பால்கே நினைவு தினம் (பிப்ரவரி 16) தாதாசாகெப் பால்கே (Dadasaheb Phalke) என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே (Dhundiraj Govind Phalke, ஏப்ரல் 30, 1870 – பிப்ரவரி 16, 1944) இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக கருதப்படுகிறார். தாதா சாகேப் பால்கே 1870இல் நாசிக் அருகில் உள்ள திரும்பகேஸ்வரில் பிறந்தார். ஓவியம், சிற்பம், அகழ்வாராய்ச்சி என பல விஷயம் கற்றவர், ராஜா ரவிவர்மாவிடம் லித்தோகிராப் வரையும் பணியில் ஈடுபட்டார். பம்பாய் சர்.ஜே.ஜே. கலைக்கல்லூரியில் புகைப்படம் ... Read More »
வெற்றி பெறுவதற்கான வழிகள்!!!
February 15, 2017
நாம் வெற்றி பெறுவதற்கான வழிகள் நாம் எல்லோரும் ஒரு காரியத்தில் இறங்கினால் அதில் வெற்றி பெற வேண்டும் என்று தான் நினைக்கின்றோம். ஆனால், எல்லோருக்கும் வெற்றி கிடைக்கிறதா? இல்லையே. வெற்றியையும், தோல்வியையும் சமமாக மதிக்கும் பண்பும் வேண்டும். தோல்வி தான் வெற்றியின் முதல்படி. அப்படி இருக்கும் போது நாம் என்ன செய்தால், எப்பிடி செய்தால் வெற்றி பெறலாம் என்பதனை நாம் சிந்திக்கின்றோமா ? நாம் வெற்றி பெற என்ன வழிகள் உண்டு? எப்பிடி நடந்தால் வெற்றி கிடைக்கும்? ... Read More »
கலீலியோ கலிலி!!!
February 15, 2017
கலீலியோ கலிலி : வானத்தை பாருங்கள், அது உண்மையைச் சொல்லும். டெலஸ்கோப் மிகவும் நம்பகமானது. போப்பைக் காட்டிலும்”. – கலீலியோ கலிலி தொலை நோக்கியின் தந்தை (15/02/1564) அறிவியல் புரட்ச்சியை ஏற்படுத்திய கலீலியே கலிலி (Galileo Galilei) பிறந்த தினமாகும். இத்தாலி பைஸா நகரத்தில் 1564 ஆம் ஆண்டில் பிறந்தார் கலீலியோ. சிறுவயதில் இருந்து பொறியியல் துறையில் கவணம் செலுத்திய அவர் 1589 ஆம் ஆண்டில் பைஸா பல்கலைகழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். பெளதீகத்துறையில் அவரின் வித்தியாசமான அனுகுமுறையைக்கண்டு 1610 ... Read More »
நீர் – தெரிந்து கொள்வோம்!!!
February 14, 2017
பார் வளம் பெற நீர் வளம் காப்போம் உயிருள்ள அனைத்து ஜீவன்களினதும் இயக்கத்துக்கு ஆதாரம் நீர். உயிரற்ற ஜடங்களின் தூய்மை பேணவும் உதவுவது நீர். நீரின்றி உலகமே இல்லை. எல்லா வளங்களுக்கும் மூலவளம் நீரே. உலக மக்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த உன்னத பொக்கிசமே நீர். நீர் வளமானது சகல உயிரினங்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவையாகும். அதனை பயன்படுத்துவோர்களிடையே மேலும் மேலும் தேவைகள் அதிகரிப்பதனால் இன்று நீர் போட்டிப் பொருளாகவும், சந்தைப் பொருளாகவும் கூட மாறிவிட்டது. பூமியெனும் ... Read More »
ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்!!!
February 13, 2017
ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள் அ-சுட்டெழுத்து, எட்டு, சிவன், விஷ்ணு, பிரம்மா ஆ- பசு(ஆவு), ஆன்மா, இரக்கம், நினைவு, ஆச்சாமரம் இ- சுட்டெழுத்து, இரண்டில் ஒரு பங்கு அரை என்பதின் தமிழ் வடிவம். ஈ- பறக்கும் ஈ, தா, குகை, தேனீஉ-சிவன், ஆச்சரியம், சுட்டெழுத்து, இரண்டு என்பதின் தமிழ் வடிவம் ஊ-இறைச்சி, உணவு, ஊன், தசை எ-வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம் ஏ- அம்பு, உயர்ச்சிமிகுதி ஐ-அழகு, உயர்வு, உரிமை, தலைவன், இறைவன், தந்தை ... Read More »
சரோஜினி நாயுடு!!!
February 13, 2017
சரோஜினி நாயுடு என அழைக்கப்படும் சரோஜினி சட்டோ பத்யாயா “பாரதிய கோகிலா” (இந்தியாவின் நைட்டிங் கேல்) என் அழைக்கப்படுபவர். இவர் ஒருபிரபலமான குழந்தை ஞானி, சுதந்திர போராளி மற்றும் கவிஞர் ஆவார். சந்தேகமில்லாமல் சரோஜினி ஒரு புரட்சிப்பெண். அடுப்பறையைவிட்டு வெளியில் கூட எட்டிப் பார்க்காத பெண்கள் மத்தியில் ஒரு சூறாவளி போல் செயல்பட்ட அரசியல் தலைவர் அவர். காந்தியின் நிழலாக மாறி போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றார். சிந்தனை, பேச்சு, எழுத்து, செயல் அனைத்தையும் தேசத்தின் சுதந்தரத்துக்காக மட்டும் ... Read More »
சார்ள்ஸ் டார்வின்!!!
February 12, 2017
பரிணாமக் கொள்கையை உலகுக்கு தந்த டார்வின் சார்ள்ஸ் ரொபர்ட் டார்வின் (பிப்ரவரி 12,1809 – ஏப்ரல் 19,1882) ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர். இவர் முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை ஓர் அடிப் படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை. இவர் தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கொள்கைகளையும், 1859ம் ஆண்டில்உயிரினங்களின் தோற் றம் (The Origin of Species) என்னும் தலைப்பில் ஒருநூலாக வெளியிட்டார். இது மிகவும் புகழ்பெற்ற, புரட்சி ஏற்படுத்திய நூல்.இவர் கடல் வழியே, எச்.எம்.எஸ். பீகிள் என்னும் கப்பலில், உலகில் பலஇடங்களுக்கும் ... Read More »
தாமஸ் ஆல்வா எடிசன்!!!
February 11, 2017
பிப்ரவரி மாதம் 11 ம் தேதி 1847 ல் Ohioவிலுள்ள Milan என்ற ஊரில் Sam என்பவருக்கும் Nancy அம்மையாருக்கும் பிறந்தார். இவர் மிக சிறந்த விஞ்ஞானி. இவருடைய கண்டுப்பிடுப்புகள் ஆயிரத்திற்கும் மேல். இவர், ஏழு குழைந்தைகளுள் கடைக்குட்டி. சிறு வயதில் இவருடைய உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்ததில்லை.அதிக ஊதியம் வேண்டி Sam Edison தன்னுடைய குடும்பத்தை 1854 ல் Port Huron, Michiganக்கு குடியேற்றினார். அங்கு மர வியாபாரத்தில் ஈடுபட்டார். பள்ளிக்கூடத்தில் நன்றாக படிக்காததால், அவனை ... Read More »