1960 களில் அந்த கடலில் ஆண்டுக்கு 40 ஆயிரம் டன்கள் மீன்களை அள்ளி எடுத்தார்கள். அப்படிப்பட்ட நீர் பரப்பு வற்றிப் போனது ஏன்? உலக வெப்பமயமாதலினால் அது வற்றி போனதற்கு காரணமா ? என்றால் அதுவும் இல்லை பின் என்னதான் காரணமாக இருக்க முடியும் ? கடல் வற்றி விட்டதா ? தொடர்ந்து வாசியுங்கள்… சுமார் 50 வருடங்களுக்கு முன்னால் மிச்சிகன் ஏரியை விடவும் நீர்பரப்பில் பெரிதாக இருந்தது அது. அது உலகத்தின் நான்காவது மிகப்பெரிய ஏரியாக ... Read More »
Category Archives: பொது
மறந்து போன நம் பெருமை!!!
January 26, 2015
ஆமைகள் இனப்பெருக்கத்துக்காக, கடல் நீரோட்டங்களைப் பயன்படுத்தி 150, 180 நாட்கள் பயணிக்கின்றன. இதை அவதானித்த தமிழர்கள், ஆமைகளைப் பின்பற்றி கடல் நீரோட்டங்களைக் கண்டறிந்து மத்திய தரைக்கடல், தென் கிழக்கு ஆசியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கடல் வழிப் பயணம் மேற்கொண்டனர். முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் என சோழர் காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்த 20 ஆயிரம் தீவுகளில் 9,000 தீவுகள் நீரில் மூழ்கி விட்டன. இவற்றை சோழர்கள் எப்படிக் கணக்கிட்டார்கள் என்பது வியப்புக்கும் ஆய்வுக்கும் உரியது. கப்பல் ... Read More »
கடலுக்கு அடியில் பிரமீடு!!!
January 24, 2015
சம்பவம் நடந்தது 41 ஆண்டுகளுக்கு முன். அது 1970ஆம் ஆண்டு. இந்தோனேஷியா நாட்டு கடல் பரப்பு, பஹமாஸ் பகுதி.. கிட்டத்தட்ட பேரி தீவுக்குஅருகில் என்றுகூட வைத்துக்கொள்ளலாம். கடல் அலைகள் அந்த அளவிற்கு இல்லை. மிதமாக, மிகவும் மிதமாகத்தான் இருந்தது. படகு கிழித்துச் செல்லும் தண்ணீர் சத்தத்தைத் தவிர எந்தச் சத்தமும் இல்லை. எங்கும் நிசப்தம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை, அங்கு சின்ன கப்பல் கூட தென்படவில்லை. அந்த கடல் பரப்பில் ஒரு படகில் இரண்டு உதவியாளர்களுடன் ... Read More »
3 நாளில் மறுஜென்மம் எடுப்பேன் – சாமியார் விஷம் குடித்து தற்கொலை
January 22, 2015
தன்னிடம் தெய்வ சக்தி இருப்பதாகவும், இதனால் 3 நாளில் மறுஜென்மம் எடுப்பதாக கூறியும் சாமியார் விஷம் குடித்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெல்காமில் நடந்துள்ளது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 3 நாளில் மறுஜென்மம் கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் அதானி தாலுகா கெம்பவாடா கிராமத்தில் உள்ள கணபதி மடத்தின் சாமியார் அனந்தசுவாமி (வயது 80). அவர் கடந்த 40 ஆண்டுகளாக கணபதி மடத்தின் சாமியாராக இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று ... Read More »
வித்தியாசமான விபத்துக்கள்
January 21, 2015
ஆர்டிஓ அலுவலகத்துக்குள் புகுந்த கார் கடந்த 2010ம் ஆண்டு வாஷிங்டனி நகரின் ஸ்போக்கன் வாலி என்ற இடத்திலுள்ள ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க வந்தவர் தனது காரை அந்த அலுவலகத்தில் பார்க்கிங் பகுதியில் நிறுத்த முயன்றார். அப்போது கால் தவறி பிரேக்குக்கு பதிலாக ஆக்சிலேட்டரை கொடுத்ததில் அந்த கார் ஓட்டுனர் உரிமம் வழங்கும் அலுவலகத்துக்கு சீறிப்பாய்ந்தது. மேலும், அந்த காரை ஓட்டிவந்தவர் காரிலிருந்து கீழே குதித்து உயிர் தப்பிவிட்டார். போலீசாரும், மீட்புப் படையினரும் விரைந்து வந்து அலுவலகத்தில் இருந்தவர்களை மீட்டனர். இதில் ... Read More »
கார் மெக்கானிசம் கற்று கொள்ளலாம் வாங்க – 1 (பரணிராஜன் )
January 21, 2015
(பரணிராஜன் ) ஒவ்வொரு வீட்டிலும் ஒரு டூ-வீலர் இருந்த காலம் போய், இப்போது ‘கார்’காலம் வந்தாச்சு. அம்பாஸடர், பத்மினி, ஸ்டாண்டர்ட் கார்கள் மட்டுமே இருந்தது ஒரு காலம். அதுவும் பளிச் என வெள்ளை கலரில்தான் பெரும்பாலும் கார்கள் இருக்கும். ஊரில், கிராமத்தில் பெரிய வீட்டில் மட்டும்தான் கார் இருக்கும். அந்த வீடுதான் அங்கே லேண்ட்மார்க். போகப் போக மாருதி கார்களின் வருகை, சாலைகளில் கார்களின் அடர்த்தியை அதிகமாக்கியது. கையைக் கடிக்காத பட்ஜெட்டில் கிடைக்கும் நானோவில் இருந்து, மூன்று ... Read More »
பாவம் டி.வி கன்ஃப்யூஸ் ஆகிடுச்சு
January 21, 2015
‘உன் தலையில இடி விழ…’ என யார் சொல்லியோ, டிஷ் ஆன்டனாவில் இடி விழுந்து சேனல்களும் அவற்றின் நிகழ்ச்சிகளும் தடம் மாறி இடம் மாறினால் எப்படி இருக்கும்? ஜாலியாய் ஒரு கற்பனை பாஸ்! ஜெயா டி.வி-யில் கலைஞர் செய்திகள். ‘பிகே’ படத்தில் நடித்துள்ள அன்புத் தம்பி அமீர்கான் அவர்களின் நடிப்பு குன்றின் மேல் இட்ட விளக்கு போல இருக்கிறதென்று மக்களின் கலைஞர் கருணாநிதி அவர்கள் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இன்று காலை ஜெயா பிளஸ்ஸில் ஒளிபரப்பான ‘கல்லக்குடிகொண்ட ... Read More »
மேட்டுர் அணை வரலாறு – அறிந்ததும் அறியாததும்
January 20, 2015
நமக்கும் நம் தலைமுறைக்கும் சம்பந்தமே இல்லாத மண் இது என்று தெரிந்தும் ஒருவர் தமிழகம் செழிக்கும் வண்ணம் பிரம்மாண்டமான மேட்டூர் அணையை கட்டி கொடுத்துச் சென்றுள்ளார் ராயல் என்ஜீனியர் கர்னல் டபுள்யூ.எம்.எல்லீஸ். இன்றைக்கு 48 ஆயிரம் கோடி ரூபாய் கொட்டினால் கூட கட்டமுடியாத பிரம்மாண்டத்தை கொண்டுள்ள இந்த அணையை அன்றைக்கு 4 கோடியே 80 லட்சம் ரூபாய் திட்டத்தில் கட்டி முடித்துள்ளனர். மலைக்க வைக்கும் மாபெரும் திட்டம். யாவரும் வியக்கும் மதி நுட்பம். மேட்டூர் அணையை இதுவரை ... Read More »
மரணம் அடைந்து 12 மணி நேரங்களுக்கு பின்னர் உயிர் பிழைத்த மனிதர். பிரேசில் நாட்டில் அதிசயம் –
January 20, 2015
பிரேசில் நாட்டில் உள்ள ஒருவர் டாக்டர்களால் இறந்ததாக அறிவிக்கப்பட்ட ஒருவர் 12 மணி நேரம் உயிர் பிழைத்த அதிசயம் நடந்துள்ளது. பிரேசில் நாட்டில் உள்ள Salvador என்ற பகுதியை சேர்ந்த Valdelucio Goncalves என்ற 54வயது நபர் பல்வேறு உடல்நலக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அளித்த சிகிச்சையின் பலனின்று அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர். இதனால் அவருடைய உறவினர்கள் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்தனர். சரியாக 12 மணிநேரம் கழித்து Valdelucio Goncalves அவர்களுடைய உடலை மார்ச்சுவரில் ... Read More »