நிலத்தில் ஊர்வனவற்றில் முக்கியமான உயிரினமான பாம்புகள், பல்லிகளின் பரிணாம வளர்ச்சியால் தோன்றியவை என விஞ்ஞானிகள் ஏற்கனவே கண்டறிந்துள்ளனர். காரணம், பூமியில் கண்டுபிடிக்கப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த பாம்பு படிமங்களில் சிறிய கால்கள் போன்ற உறுப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தவகையில் சுமார் 10¼ கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பாம்பு படிவங்கள் இதுவரை கண்டறியப்பட்டிருந்தன. ஆனால் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு நகரில் உள்ள ஒரு குவாரி ஒன்றில் இருந்து மிகவும் பழமை வாய்ந்த 4 பாம்பு படிவங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. ... Read More »
Category Archives: பொது
திருடிய ஐபேடில் ‘செல்பி’ எடுத்து மாட்டிக்கொண்ட திருடர்கள்
February 8, 2015
அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் இரண்டு செல்போன் திருடர்கள் வினோதமான முறையில் போலீசிடம் சிக்கிக் கொண்டனர். அவர்கள் ஒருவரின் வாகனத்தில் இருந்து அவரது ஐபேடு, ஆயிரக்கணக்கான டாலர் பணம் மற்றும் இதர எலெக்ட்ரானிக் பொருட்களை திருடிச் சென்றனர். திருடிய ஐபேடில், திருட்டு பணத்தை காண்பித்தபடியே தங்களைத் தாங்களே ‘செல்பி’ எடுத்துக் கொண்டனர். பிறகு அந்த படத்தை விவரம் அறியாமல், ஒரு ஐகிளவுடு கணக்குக்கு அனுப்பினர். ஆனால், அது, ஐபேடை பறி கொடுத்தவரின் கணக்கு ஆகும். பறிகொடுத்த அவர், தன்னிடம் ... Read More »
வினோத உலகம் – 2
February 8, 2015
கோடிகளுக்கு ஆசைப்பட்டு ‘கம்பி’ எண்ணுகிறார் அமெரிக்காவில் இயோவா மாகாணத்தில், 2010 டிசம்பரில் ஒரு பெட்ரோல் நிலையத்தில் விற்ற லாட்டரி சீட்டுக்கு 14.3 மில்லியன் டாலர் (சுமார் ரூ.86 கோடி) பரிசு விழுந்தது. ஆனால் நீண்டகாலம், அந்தப் பரிசுக்கு சொந்தம் கொண்டாடி யாரும் வரவில்லை. ஆனால் கடைசி நிமிடத்தில் நியூயார்க்கை சேர்ந்த வக்கீல் ஒருவர், தனது கட்சிக்காரர் ஒருவருக்கு பரிசு விழுந்திருப்பதாக லாட்டரி சீட்டுடன் வந்தார். ஆனால் அவரைப்பார்த்து, சந்தேகித்து அதிகாரிகள் கேள்வி எழுப்பியபோது, அவர் நழுவி விட்டார். ... Read More »
வினோத உலகம்
February 8, 2015
மலைப்பாம்பு கறியை சாப்பிட்ட ஆசாமிக்கு 9 ஆண்டு ஜெயில் ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்தவர் ஆர்ச்வெல் மரம்பா. அவர், அந்நாட்டில் ‘பாதுகாக்கப்பட்ட இனங்கள்’ பட்டியலில் உள்ள மலைப்பாம்பின் மாமிசத்தை அவர் சாப்பிட்டுள்ளார். அதற்காக அவருக்கு 9 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ ரீதியிலான பலன்களுக்காக மலைப்பாம்பு மாமிசத்தை சாப்பிட்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். அரிசி சாதத்தில் குண்டு துளைக்காத உடை சீனாவில் ராணுவம் தன் வீரர்களுக்கு பல்வேறு போர்ப் பயிற்சிகளை தொடர்ந்து அளிப்பது வாடிக்கையான ஒன்று. இப்படி ... Read More »
உலகில் அதிக கோடீசுவரர்கள் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 3-வது இடம்
February 8, 2015
உலக பணக்காரர்கள் அதிகம் உள்ள நாடுகள்குறித்து விவரத்தை ஹூரன் குளோபல் ரிச் அறிக்கை வெளியிட்டு வெளியிட்டு உள்ளது. 2014-ஆம் ஆண்டில் இந்தியாவில் கோடீசுவரர்கள் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்தது. பல வருடமாக 3 வது இடத்தில் இருந்த ரஷ்யாவை, இந்தியா இந்த வருடம் 4-ஆம் இடத்திற்கு தள்ளி உள்ளது. .உலகத்தில் இருக்கும் பாதி கோடீசுவரர்கள் அமெரிக்கா மற்றும் சீனாவில் தான் உள்ளனர் என இந்த ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் இந்தியா கோடீசுவரர்கள் அதிகம் கொண்ட நாடுகளின் ... Read More »
அமெரிக்காவில் கோர விபத்து பயணிகள் ரெயில்- கார் மோதலில் 7 பேர் பலி
February 7, 2015
நியூயார்க், அமெரிக்காவில், நியூயார்க் நகரில் காமர்ஸ் வீதி அருகே நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி மாலை 6.30 மணிக்கு மெட்ரோ வடக்கு ரெயில் ரோடு ரெயில், ஏராளமான பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் அமைந்திருந்த லெவல் கிராசிங்கை ஒரு கார் கடந்து செல்ல முற்பட்டது. ஆனால் அதற்குள் ரெயில் வந்து விட்டது. இதனால் ரெயிலும், காரும் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் கார் 400 அடி தொலைவில் போய் விழுந்தது. இந்த பகுதியில் நடந்த மிக ... Read More »
உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்துகிறது சிங்கப்பூர்
February 7, 2015
சிங்கப்பூர், 14-வது உலகத் தமிழ் இணைய மாநாடு வரும் மே 30 முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை 3 நாட்கள் சிங்கப்பூரில் நடைபெறுகின்றது. இந்த மாநாட்டுக்கு உலகம் முழுவதிலுமிருந்து 500-க்கும் மேற்பட்ட தமிழ்க் கணினி வல்லுநர்கள் வருகை தர உள்ளனர். ‘உலகத் தமிழ் தகவல்தொழில்நுட்ப மன்றம்’ என்ற அமைப்பு உலகின் பல நாடுகளில் அரசுடனும் பல்கலைக்கழகங்களுடனும் இணைந்து இந்த தமிழ் இணைய மாநாட்டை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்தியா, மலேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, ... Read More »
தைவானில் 31 பேரை பலிகொண்ட விபத்தில் கட்டிடங்கள் மீது விமானம் மோதாமல் சாதுரியமாக, சமாளித்தார் விமானி பெரும் உயிர்ச்சேதம், பொருட்சேதம் தவிர்ப்பு
February 7, 2015
தைபே, தைவானில் 31 பேரை பலி கொண்ட விபத்தில், கட்டிடங்கள் மீது விமானம் மோதாமல் விமானி சாதுரியமாக சமாளித்தார். இதனால் பெரும் உயிர்ச்சேதம், பொருட்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. விமான விபத்து தைவான் நாட்டின் தலைநகர் தைபே விமான நிலையத்திலிருந்து, கின்மென் தீவு நோக்கி, 58 பேருடன் நேற்று முன்தினம் (புதன்கிழமை) டிரான்ஸ் ஏசியா ஏர்வேஸ் விமானம் புறப்பட்டு சென்றது. ஆனால் மூன்றே நிமிடங்களில் அந்த விமானம், விமான கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது. அந்த விமானம் வானில் பறந்து ... Read More »
புத்தகத்துக்குள் கைத்துப்பாக்கி கடை ஊழியர் அதிர்ச்சி
February 7, 2015
புத்தகத்துக்குள் கைத்துப்பாக்கி கடை ஊழியர் அதிர்ச்சி அமெரிக்காவின் மைனே மாநிலத்தின் எல்ஸ்வொர்த் பகுதியில் பழைய பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்று உள்ளது. மக்கள் பயன்படுத்திய பொருட்களை இந்த கடைக்கு தானமாக வழங்குவது உண்டு. சமீபத்தில் அவ்வாறு வழங்கப்பட்ட சில பொருட்களை கடை ஊழியர் அடுக்கிக்கொண்டு இருந்தார். அதில் ஒரு புத்தகம் சற்று வித்தியாசமாக இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர் அந்த புத்தகத்தை பிரித்து பார்த்தார். அப்போது புத்தகத்துக்குள் ஒரு கைத்துப்பாக்கி இருந்தது. துப்பறியும் சினிமாக்களில் ... Read More »
தேம்ஸ் நதியின் நடுவே திறந்தவெளி நீச்சல் குளம்
February 7, 2015
தேம்ஸ் நதியின் நடுவே திறந்தவெளி நீச்சல் குளம் இங்கிலாந்தில், புகழ்பெற்ற தேம்ஸ் நதி பாய்கிறது. லண்டன் நகருக்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் பாயும் இந்த நதி, இங்கிலாந்தின் நீளமான நதி என அறியப்படுகிறது. இந்த நதியின் நடுவே திறந்தவெளி நீச்சல் குளம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த நீச்சல் குளம் விக்டோரியா பகுதியில் அமைக்கப்படுகிறது. 25 மீட்டர் நீளத்தில் அமைக்கப்படும் இந்த குளத்தில், வடிகட்டும் அமைப்பு மற்றும் அழகுபடுத்துதல் என அனைத்து பணிகளுக்காக 10 ... Read More »