Home » பொது (page 106)

Category Archives: பொது

எனக்கொரு கேர்ள் ஃப்ரெண்ட் வேணுமடா

தனியாக இருக்கிறீர்களா? உங்களுக்கு என தோழி இல்லையா? கவலை வேண்டாம் என்கிறது ஒரு வெப்சைட். ஆச்சர்யத்துடன் உள்ளே நுழைந்தால்,  உருகி உருகிக் காதலிக்க காதலி தருகிறோம் என்கிறார்கள். மாத்யூ ஹோமேன், அமெரிக்காவில் வழக்கறிஞர். ஏழு வருடங்களுக்கு முன் விவாகரத்து ஆனது. அதன் பின் தனித்துவிடப்பட்டதைப் போல உணர்ந்த மாத்யூவுக்கு தன் பெர்சனல் விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதற்கு தோழியிருந்தால் எப்படியிருக்கும் என்று தோன்றியது. விவாகரத்து தந்த கசப்பினால் வெர்ச்சுவல் காதலியாக இருந்தால் தேவலை என்று தோன்றியது. அப்போது உதித்த ஐடியாவே ... Read More »

ஒரு திருமணம் ரஷ்யா முழுவதும் அதிர்ச்சிப் பேரலைகளும் சட்ட விவாதங்களையும் கிளப்பியது

2014-ல் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஒரு திருமணம் ரஷ்யா முழுவதும் அதிர்ச்சிப் பேரலைகளும் சட்ட விவாதங்களையும் கிளப்பியது. தற்போது அது ஒரு முடிவினை எட்டியுள்ளது. அப்படி என்ன அதிசயத் திருமணம்? இந்தியாவைப் போலவே ரஷ்யாவிலும் ஒரு பாலின திருமணம் தடை செய்யப்பட்டுள்ளது. இப்படியான நாட்டில் ஒரே மாதிரி இரண்டு பெண்கள் திருமண உடையுடன் மாஸ்கோ திருமணப் பதிவு அரங்கத்துக்குள் வரவும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு பெண்களும் ஒருவரைத் திருமணம் செய்யப்போகிறீர்களா, அல்லது இரண்டு மணமகன்கள் வர ... Read More »

இது விளையாட்டு அல்ல !

இது விளையாட்டு அல்ல !

இணையத்தில் மேய்ந்துகொண்டிருந்தபோது சில வித்தியாசமான ஆன்லைன் கேம்கள் கண்ணில் பட்டன. பொது நலன் கருதி அதைக் குறிப்பிடலாம் என்றால், குழந்தைகள் நலன் கருதி அந்தப் பெயரை மாற்றித் தருகிறேன். என்ன ஒரு கிரியேட்டிவிட்டிடா! பமீலா ஹாட் கிஸ்ஸிங் கேம்: பமீலானு ஒரு பாப்பா கோவா மாதிரியான ஒரு பீச்ல டூ பீஸ்ல மல்லாந்து படுத்துக் கெடக்கு. பக்கத்துல போயி  உங்க மெளஸை எந்த இடத்துல கிஸ் பண்ணணுமோ அங்கே போய் நகர்த்தி வெச்சு லெஃப்ட் க்ளிக் கொடுத்தீங்கனா, ... Read More »

இப்படில்லாம் நடக்கும் பாஸ்!

இப்படில்லாம் நடக்கும் பாஸ்!

ஒரு வாரம் தொடர் தும்மல். பல வைத்தியங்கள் செய்து பார்த்தும் தும்மல் நிற்கவில்லை. டாக்டரிடம் போனால், பரிசோதித்துவிட்டு, ஏ.சி அலர்ஜினு ஒரு வாரம் நைட்டுக்கு மட்டும் போடுற மாத்திரை எழுதிக்கொடுத்தார். மாத்திரை போட்டு 10 நிமிசத்தில் தும்மல் நின்னுடுச்சு. ரெண்டு நாள் சாப்பிட்டும் தும்மல் வரலை. ஆனா வேற ஒண்ணு வந்துச்சு. அதாங்க கனவுல பேய், பிசாசு எல்லாம். தொடர்ந்து நான்காவது நாளும் இதே மாதிரி யாரோ என்னைக் கொலை செய்ய துரத்துற மாதிரி… இல்லைனா, நான் ... Read More »

வைரல் ஃபீவர்

மெக்சிகோ நாட்டில் வசிக்கும் மொலினா தபியா என்ற 31 வயதுப் பெண் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் தன் மகள் பூனைக்குட்டியை வைத்து விளையாடும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தார். இரண்டு வயதாகும் மொலினாவின் மகள், சிறிய பூனைக்குட்டி ஒன்றைத் தலைகீழாகப் பிடித்து விளையாடுவது, பூனையை அதட்டுவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இருந்தன. உடனே ‘கொஞ்சம்கூட பொறுப்பிலாமல் பூனையைத் துன்புறுத்த அனுமதிப்பதும் அதை வீடியோவாக எடுத்து ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்வதும் வெட்கக்கேடானது’ என்கிற ரீதியில் பலர் கமென்ட் அளிக்க, ... Read More »

பாகிஸ்தானின் ராணுவ உதவிக்கு ஒபாமா 100 கோடி அமெரிக்க டாலர் ஒதுக்க ஒப்புதல்

பாகிஸ்தானின் ராணுவ உதவிக்கு ஒபாமா 100 கோடி அமெரிக்க டாலர் ஒதுக்க ஒப்புதல்

வாஷிங்டன், பாகிஸ்தான் நாட்டின் ராணுவ உதவிக்காக அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா 100 கோடி அமெரிக்க டாலர் நிதி வழங்க ஒப்புதல் அளித்துள்ளார்.  இந்த நிதியானது தீவிரவாதத்திற்கு எதிராக போராடுவதற்காக பாகிஸ்தானின் மக்கள் மற்றும் ராணுவ நிதி உதவியாகவும், பொருளாதார மேம்பாடு, அணு நிலைப்பாடுகளின் பாதுகாப்பு மற்றும் இந்தியாவுடனான உறவில் முன்னேற்றம் உள்ளிட்ட பிற விசயங்களுக்கு பயன்படும்.  அமெரிக்க காங்கிரசுக்கு பட்ஜெட் ஒப்புதலுக்கான விவரங்களை ஒபாமா அனுப்பியதை அடுத்து மாநில துறை இதனை வெளியிட்டு உள்ளது. கடந்த ... Read More »

‘பயங்கரவாத விவகாரம்’ பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவுக்கு சீனா, ரஷியா ஆதரவு

‘பயங்கரவாத விவகாரம்’ பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவுக்கு சீனா, ரஷியா ஆதரவு

பெய்ஜிங், பயங்கரவாதத்திற்கு நிதிஉதவி மற்றும் புகlலிடம் அளிப்பவர்களை தண்டிக்க வலியுறுத்தி ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டுவர இந்தியா முயற்சித்து வருகிறது. இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக சீனா மற்றும் ரஷியா ஆகிய நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தியாவின் பல்வேறு பகுதியில் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் பாகிஸ்தானில் சுதந்திரமாக வலம்வருகின்றனர். மும்பை தாக்குதலில் தொடர்புடைய முக்கிய தீவிரவாதிகளும் பாகிஸ்தானிலே உள்ளனர். பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிராக எந்தஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மும்பை குண்டுவெடிப்பு தொடர்புடைய தீவிரவாதிகளுக்கு எதிராக ... Read More »

மோடியின் வருகையை பிரபலப்படுத்திய சீன மீடியாக்கள் கருத்துகள்

மோடியின் வருகையை பிரபலப்படுத்திய சீன மீடியாக்கள் கருத்துகள்

பீஜிங், வரும் மே மாதம் பிரதமர் நரேந்திர மோடி சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதற்கு முன்பாக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் சீனாவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜிங்பிங்குடனான சுஷ்மா சுவராஜின் சந்திப்பை மையப்படுத்தி அந்நாட்டு செய்தி சேனல்கள், பத்திரிகைகள் விரிவாக செய்திகளை வெளியிட்டுள்ளன. அதுமட்டுமல்ல பிரதமர் மோடியின் பல்வேறு திட்டங்கள் குறிப்பாக, சில்க் ரோடு பிராஜக்ட்டுகள் பற்றியும் சீன மீடியாக்கள் பரவலாக செய்தி வெளியிட்டிருந்தது. அங்குள்ள அரசால் நடத்தப்படும் நாளிதழான ‘குளோபல் ... Read More »

சிங்கப்பூரில் இந்துக்கள் பாரபட்சமாக நடத்தப்படவில்லை; தைப்பூச மோதலுக்கு சிங்கப்பூர் விளக்கம்

சிங்கப்பூர், புதன்கிழமையன்று தமிழகத்தை போலவே சிங்கப்பூரிலும் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது, மேளங்கள் வாசிப்பது தொடர்பாக காவல்துறையினருக்கும் இந்தியர்கள் 3 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதையடுத்து, அவர்களை சிங்கப்பூர் போலீஸ் கைது செய்தது. இதற்கு இந்தியாவில் உள்ள இந்து அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. அதைத்தொடர்ந்து, அந்நாட்டு சட்டத்துறை மந்திரி கே.சண்முகம், சிங்கப்பூரில் இந்துக்கள் பாரபட்சமாக நடத்தப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘சிங்கப்பூரில் பாத யாத்திரைகளுக்கு அனுமதியில்லை ... Read More »

Scroll To Top