Home » பொது (page 105)

Category Archives: பொது

உலக கோப்பை கிரிக்கெட் வரலாறு பகுதி. 10

உலக கோப்பை கிரிக்கெட் வரலாறு பகுதி. 10

2011 – உலக கோப்பை 28 ஆண்டுகளுக்கு பிறகு டோனியின் படை இந்தியாவுக்கு உலககோப்பையை பெற்றுக் கொடுத்து பெருமை சேர்த்தது. 10–வது உலககோப்பை போட்டியை இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகியவை இணைந்து நடத்தின. டோனி தலைமையிலான இந்திய அணி ‘லீக்’ ஆட்டங்களில் வங்காளதேசம், அயர்லாந்து, நெதர்லாந்து, வெஸ்ட்இண்டீஸ் அணிகளை வென்று கால் இறுதிக்கு முன்னேறியது. தென் ஆப்பிரிக்காவிடம் மட்டும் தோற்றது. இங்கிலாந்துடன் மோதிய ஆட்டம் ‘டை’யில் முடிந்தது. இந்திய அணி கால்இறுதியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டில் வீழ்த்தியது. பாகிஸ்தானுக்கு ... Read More »

உலக கோப்பை கிரிக்கெட் வரலாறு பகுதி. 9

உலக கோப்பை கிரிக்கெட் வரலாறு பகுதி. 9

2007 – உலக கோப்பை ஆஸ்திரேலிய அணி உலக கோப்பையை தொடர்ந்து 3–வது முறையாக வென்று ஹாட்ரிக் சாதனை படைத்தது. 9–வது உலக கோப்பை போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்தது. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்திடம் அதிர்ச்சிகரமாக தோற்றது. பெர்முடா அணிக்கு எதிராக 413 ரன் குவித்து 257 ரன்னில் வென்றது. இலங்கையிடம் 69 ரன்னில் தோற்றது. ஒரே ஒரு வெற்றி மட்டும் பெற்றதால் ‘சூப்பர் 8’ சுற்றுக்குள் நுழைய முடியாமல் முதல் சுற்றிலேயே இந்தியா வெளியேறியது. ... Read More »

உலக கோப்பை கிரிக்கெட் வரலாறு பகுதி. 8

2003 – உலக கோப்பை 3–வது முறையாக உலக கோப்பையை கைப்பற்றிய அணி என்ற பெருமை ஆஸ்திரேலியாவுக்கு கிடைத்தது. 8–வது உலக கோப்பை போட்டியை தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, கென்யா இணைந்து நடத்தின. கங்குலி தலைமையிலான இந்திய அணி இந்த உலக கோப்பையில் மிகவும் சிறப்பாக ஆடியது. ஆனால் இறுதிப்போட்டியில் சொதப்பியதால் 2–வது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பு பறிபோனது. முதல் அரை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா 48 ரன்னில் இலங்கையை வீழ்த்தி 5–வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ... Read More »

உலக கோப்பை கிரிக்கெட் வரலாறு பகுதி. 7

உலக கோப்பை கிரிக்கெட் வரலாறு பகுதி. 7

1999 – உலக கோப்பை உலக கோப்பை போட்டி மீண்டும் இங்கிலாந்துக்கு சென்றது. இந்திய அணி ‘லீக்’ ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகளிடம் தோற்றது. கென்யா, இலங்கை, இங்கிலாந்தை வென்று சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு நுழைந்தது. அதில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்திடம் தோற்றது. பாகிஸ்தானை மட்டும் வென்று இருந்தது. இதனால் அரைஇறுதிக்கு நுழைய முடியவில்லை. ஆஸ்திரேலியா–தென் ஆப்பிரிக்கா மோதிய அரை இறுதி ஆட்டம் ஒரு நாள் போட்டியில் மிகவும் சிறந்ததாக இருந்தது. பரப்பரபான இந்த ஆட்டம் ‘டை’யில் முடிந்தது. ... Read More »

வேற்றுக்கிரகவாசிகளும் இயற்கையின் வில்லங்கமும்..

அறிவியல் மீது அதீத ஆர்வம் கொண்டவர்கள் எல்லாருக்குமேவேற்றுக்கிரகவாசிகளைப் பற்றிய தகவல்களும், சினிமாக்களும், நாவல்களும்,வேற்றுக்கிரகங்களில் உயிர்கள் உள்ளனவா எனும் ஆராய்ச்சிகளும், பறக்கும்தட்டுகள் பற்றி விரிந்து கிடக்கும் கதைகளும், வேற்றுக்கிரகவாசிகளிடமிருந்துகிடைத்ததாக அறிவியல் தகவல்களில் இருக்கும் ஒலி சமிக்ஞைகளும் எனவேற்றுக்கிரக தகவல்கள் எல்லாமே எப்போதுமே சுவாரசியம் தருபவைதான்…! ஆனால் இங்கே நான் போகப்போவது வேற்றுக்கிரக ஆராய்ச்சிகளுக்கு அல்ல…!வேற்றுக்கிரகங்களில் நிஜமாகவே உயிர்கள் இருக்கிறதோ… இல்லையோ?… ஆனால்ஆண்டாண்டு காலமாக மனிதர்களின் பல படைப்புகளில் வேற்றுக்கிரகவாசிகள்என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என சில கற்பனைத்தோற்றங்களை உருவாக்கிஅதையே நம் ... Read More »

காசு தரும் இயந்திரம்!

கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஒருவர் எப்போதும் கையிலும் வைத்துக் கொண்டிருக்க முடியாது. சட்டைப் பையில் இருக்கும் பணம் எப்போது வேண்டுமானாலும் தொலைந்து போகலாம். ஆனால், திடீரென பணம் தேவைப்பட்டால்..?  இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு என பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளைச் சேர்ந்த தொழில்நுட்ப அறிஞர்கள் யோசித்தபோது உருவானதுதான் ஏடிஎம் என்று சொல்லப்படும் ஆட்டோமேட்டிக் டெல்லர் மெஷின். இந்த ஏடிஎம் தோன்றிய வரவாறு சுவாரஸ்யமானது. பட்டனைத் தட்டுவதன் மூலம் சாக்லேட் தரும் இயந்திரம்தான் பணம் தரும் ஏடிஎம் மெஷினுக்கான ... Read More »

ஃபிட்னெஸ் கேட்ஜெட்ஸ்

ஃபிட்னெஸ் கேட்ஜெட்ஸ்

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் ஃபிட்னெஸ் என்பது மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் முக்கியமான பங்கைப் பெற்றுவிட்டது. அதைச் சரிவரச் செய்வதற்கு உதவியாக இருப்பதுதான் ஃபிட்னெஸ் கேட்ஜெட்டுகள். இந்த ஃபிட்னெஸ் கேட்ஜெட்டுகளை வைத்துக்கொண்டு, நமது ஃபிட்னெஸ் பயிற்சிகளை யார் உதவியும் இல்லாமல், எந்தத் தவறும் இல்லாமல் செய்யலாம்.  1. Nike+Fuelband: கவர்ச்சியாகக் காட்சியளிக்கும் இந்த கேட்ஜெட்டைக் கையில் ஒரு ப்ரேஸ்லெட்டைப்போலஅணிந்துகொள்ளலாம். இந்தக் கைப்பட்டையில் (Band)  உள்ள சென்சார்கள் மனிதனின் தினசரி அசைவுகளைக் கண்காணித்துக் கொள்கிறது. கண்காணித்த தகவல்களை ‘Nike Fuel’-களாக ... Read More »

ஆங்கிலத்தில் கையெழுத்து போட்டால் ஆங்கிலம் அறிந்ததாக அர்த்தமா?

ஆங்கிலத்தில் கையெழுத்து போட்டால் ஆங்கிலம் அறிந்ததாக அர்த்தமா?

சென்னை அருகே உள்ள கேளம்பாக்கத்தைச் சேர்ந்தவர் அய்யனார். முப்பது வயதான இவர் கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கினார். இதில் இவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.  பொதுத்துறையைச் சேர்ந்த பொதுக் காப்பீடு  நிறுவனம் ஒன்றில் அவர் விபத்து காப்பீடு் பாலிசி எடுத்திருந்தார். எலும்பு முறிவுக்காக மருத்துவமனையில் ரூ.1.50 லட்சம் செலவு செய்தார் அய்யனார். பாலிசி எடுக்கும்போது இறப்பு அல்லது மருத்துவச் செலவுக்கு க்ளெய்ம் கிடைக்கும் என ஏஜென்ட் சொல்லி இருந்ததையடுத்து, இந்த ... Read More »

‘டிஜிட்டல் இந்தியா’வை நடைமுறைப்படுத்துங்கள்!

மத்திய பெட்ரோல் மற்றும் எரிவாயுத் துறை ஆதார் கார்டு/ வங்கிக் கணக்குடன் காஸ் இணைப்புகளை இணைத்ததால், இந்தியா முழுவதும் ஏறக்குறைய 1.50 கோடி போலி காஸ் இணைப்புகள் இருப்பதைக் கண்டுபிடித்து, அவற்றை நீக்கியிருக்கிறது. இதனால் மத்திய அரசாங்கத்துக்கு சுமார் ரூ.3,900 கோடி மானியத் தொகை மிச்சமாகி இருக்கிறது. பெட்ரோல் மற்றும் எரிவாயுத் துறையின் இந்த நடவடிக்கையை மத்திய அரசாங்கம் ஓர் உதாரணமாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். காரணம், இன்றைக்கு இந்தியாவில் வசிக்கும் 120 கோடிக்கும் மேற்பட்ட மக்களைப் பற்றிய ... Read More »

Scroll To Top