திபெத் / நேபால் : திபெத் 16000 அடி உயரத்தில் உள்ள தன்னாட்சி பகுதி என்று சொல்லப்பட்டாலும் பல பகுதிகள் சீன மக்கள் குடியரசுப் பகுதி என்ற வரையரை சீனாவால் குறிப்பிடப்படுகிறது. சீன ஆளுகையின் கீழ் உள்ள பிரச்சினைக்குறிய பகுதிகளும் அடக்கம். திபெத் இனம் தவிரவும் 10க்கு மேற்பட்ட இன மக்கள் இப்பகுதியில் வசிக்கிறார்கள். இந்த குகைகளில் எப்போதும் 8 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் நிலவுகிறதாம். பல ஆசிய ஆறுகளின் பிறப்பிடம் இதுதான். இந்நிலப்பரப்பை இந்த ஆறுகள் ... Read More »
Category Archives: பொது
செயற்கை மழையும் யாகமும்! மறைந்த உண்மைகள்
March 4, 2015
செயற்கை மழை! செயற்கை மழையைப்பற்றி எமது பாணியில் பார்க்கலாம்… 18 ஆம் நூற்றாண்டின் பின்னர் அறிவு வளர்ந்து விட்டது என்று கூறிக்கொண்டு அளவில்லாமல் தேவையற்ற விதங்களில் காடுகளை அழித்து நகரங்களையும் தொழிற்சாலைகளையும் உருவாக்கியதன் விளைவாக பூமி அதற்கு முன்னர் அறியாத கால நிலை மாற்றங்களை சந்திக்கத்தொடங்கியது. Environment & Pollution 20 ஆம் நூற்றாண்டில் கால நிலை மாற்றம் உக்கிரமடைய அடிப்படை தேவையான இயற்கை விவசாயத்திற்கான மழை பல இடங்களில் பொய்த்துப்போக ஆரம்பித்தது. அதற்கு தீர்வு தேடி ... Read More »
கடற் கொள்ளையர்களின் பிதாமகர்!!!
March 3, 2015
‘Black Beard’ Edward Teach – கடற் கொள்ளையர்களின் பிதாமகர் பொதுவாகவே திருடர்கள், கொள்ளைக்காரர்கள் என்று சட்டத்தை மீறுபவர்கள்மீது மக்களுக்கு ஓர் இனம்புரியாத கவர்ச்சி இருக்கத்தான் செய்கிறது. அதிலும், கடல் கொள்ளையர்கள் என்றாலே பலருக்கு அலாதி பிரியம். கடற்கொள்ளையர் என்றவுடன் நம்மில் பலருக்கும் உடனே நினைவுக்கு வரும் உருவம், தோளில் கிளி, ஒரு கண்ணை மறைக்கும் கண்பட்டை, ஒரு மரக்கட்டைக் காலுடன் கூடிய கருப்பு தாடிக்காரர். இன்னும் கொஞ்சம் யோசித்தால், மண்டையோடும் எலும்புகளும் கொண்ட கருப்புக்கொள்ளையர் கொடியும், ... Read More »
Tsavo Maneaters – ஒரு கென்யா சம்பவம்!!!
March 3, 2015
1898. பிரிட்டிஷ்காரர்கள் கென்யாவையும், உகாண்டாவையும் காலனி நாடுகளாக ஆண்டு கொண்டிருந்த காலம். இரண்டு நாடுகளும் நல்ல இயற்கை வளமுள்ள நாடுகள். அதனால் பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு பொருட்களை அனுப்புவதற்கு போக்குவரத்து வசதியை விரிவுபடுத்த முடிவு செய்தனர். குறிப்பாக ‘ரயில் வசதி’ இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று நினைத்தனர். அதற்க்கான பணிகளை ஆரம்பித்தது பிரிட்டிஷ் அரசாங்கம். கென்யாவில் உள்ள மொம்பாசா என்ற ஊரில் இருந்து பாலம் கட்ட ஆரம்பித்தார்கள். மொம்பாசா, கென்யாவின் இரண்டாவது பெரிய நகரம். என்ன ... Read More »
ஆஸ்திரேலியா சந்தித்த மோசமான சாதனை!!!
February 27, 2015
151 ரன்னில் சுருண்டு ஆஸ்திரேலியா சந்தித்த மோசமான சாதனைகள் நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து இடையே நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, நியூசிலாந்தின் இடக்கை பந்து வீச்சாளர் போல்ட் புயலில் 151 ரன்னில் சுருண்டது. பின்னர் நியூசிலாந்து பேட்டிங்கை தொடங்கியது. ஆஸ்திரேலிய இடது கை வீரர் ஸ்டார்க் அதிவேகத்தில் நியூசிலாந்து திணறியது. அந்த அணியின் வில்லியம்சின் பொறுப்பான ஆட்டத்தால் முன்னேறிய நியூசிலாந்து, ஒரு ... Read More »
வர்த்தக உலகை ஆட்சி செய்யும் டாப் 50 பெண்கள் பட்டியலில் 6 இந்தியர்கள்!! போர்ப்ஸ்
February 27, 2015
நியூயார்க்: உலகின் முன்னணி வர்த்தக பத்திரிக்கை நிறுவனமான போர்ப்ஸ் 2014ஆம் ஆண்டில் ஆசிய அளவில் வர்த்தக துறையில் சிறப்பாக செயல்படும் சக்தி மிகுந்த 50 பெண்களை பட்டியலிட்டுள்ளது. போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள 2014ஆம் ஆண்டுக்கான இப்பட்டியலில் 6 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். பொதுவாக பெண்கள் வியாபரத்திலும், வர்த்தகத்தில் ஆதிகம் நாட்டம் காட்டுவதில்லை என்ற எண்ணம் பலரிடத்திலும் உள்ளது, ஆனால் இது முற்றிலும் பொய். கடந்த 15 வருடத்தில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக அனைத்து துறையிலும் சாதனை படைத்து வருகின்றனர் ... Read More »
இராமர் பாலத்தைப் பற்றிய திடுக்கிடும் சில தகவல்கள்!
February 27, 2015
இராமர் பாலம்! இராமயணத்தில் இராம சேது என குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்று பொக்கிஷம். இதை இன்னும் பலர் உண்மையா, பொய்யா என விவாதித்துக் கொண்டிருக்கையில், ஆம்! இராம சேது உண்மை தான், இது ஒரு வியக்கத்தக்க கட்டுமானம் என புகழாரம் சூட்டியிருக்கிறார்கள் நாசாவின் விஞ்ஞானிகள். இன்றைய உயர் தரமான தொழில்நுட்பங்களை வைத்து கூட இப்படி ஒரு கட்டுமானத்தை வெறும் ஐந்து நாட்களில் கட்டிமுடிக்க முடியாது. நமது இந்தியர்கள் கட்டிட கலையிலும், தரத்திலும் அப்போதே மிக சிறந்தவர்களாக இருந்துள்ளனர். கடந்த ... Read More »
எபோலா நோயை 10 நிமிடங்களில் கண்டறியும் பேப்பர் ஸ்ட்ரிப்
February 25, 2015
மாசசூசெட்ஸ் பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கும் பேப்பர் ஸ்ட்ரிப் எபோலா மற்றும் காய்சலை 10 நிமிடங்களில் கண்டறிந்து விடும். கருத்தரிப்பு சோதனைகளில் பயன்படுத்தப்படும் கருவிகளில் இருக்கும் லேட்ரல் ஃப்ளோ எனப்படும் தொழில்நுட்பத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்ற பேப்பர் டயாக்னாஸ்டிக்ஸ் சோதனைகளை விட புதிய எம்ஐடி ஸ்ட்ரிப்ஸ் பல வண்ணங்களை கொண்டு பல வியாதிகளை கண்டறிய முடியும். இதை அடைய ஆராய்சியாளர்கள் சில்வர் மூலம் வடிவமைக்கப்பட்ட முக்கோன படிவங்களை பயன்படுத்தியுள்ளனர், இது வடிவங்களுக்கு ஏற்ற வண்ணங்களை பிரதிபலிக்கும். மேலும் ஆராய்சியாளர்கள் ... Read More »
2015 ஆம் ஆண்டில் அதிக ஊதியம் வழங்கும் தொழில்நுட்ப பணிகள்
February 24, 2015
மற்ற பணிகளை விட தொழில்நுட்ப துறையில் பணியாற்றுபவர்கள் அதிக ஊதியம் பெறுகின்றனர் என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது. 2015 ஆம் ஆண்டு எந்த பணிகளை செய்தால் அதிக சம்பளம் வாங்க முடியும். 2015 ஆம் ஆண்டு அதிக ஊதியம் வழங்கும் தொழில்நுட்ப பணிகளை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள், இவை கிளாஸ்டோர் நிறுவனம் இந்தாண்டு வெளியிட்ட பட்டியல்… சாப்ட்வேர் ஆர்கிடெக்ட் தொழில்நுட்ப பணிகளில் அதிக ஊதியம் வழங்கும் பணி சாப்ட்வேர் ஆர்கிடெக்ட் தான், இந்த பணியின் ... Read More »
2015 ஆஸ்கர் விருதுகள்: சிறந்த நடிகர் எட்டி ரெட்மேனே, சிறந்த நடிகை ஜூலியன் மூர்
February 24, 2015
லாஜ் ஏஞ்சல்ஸ்: 87வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருதினை எட்டி ரெட்மேனேவும், சிறந்த நடிகைக்கான விருதினை ஜூலியன் மூரும் வென்றனர். 87வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடந்தது. இதில் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஹாலிவுட்டில் தயாரான படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன சிறந்த நடிகர் இந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருதினை எட்டி ரெட்மேனே வென்றார். தி தியரி ஆஃப் எவ்ரிதிங் படத்துக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. ... Read More »