Home » படித்ததில் பிடித்தது (page 62)

Category Archives: படித்ததில் பிடித்தது

மனதுக்கு அமைதி தரும் கீதாசாரம்!!!

மனதுக்கு அமைதி தரும் கீதாசாரம்!!!

மனதுக்கு அமைதி தரும் பொன்மொழிகள் – கீதாசாரம்:- * எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடககிறதோ அதுவும் நனறாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் * உன்னால் எல்லாம் முடியும். துளித்துளியாய்க் கொட்டித்தானே குடம் நிரம்புகிறது. * பூமியைப் போல பொறுமையுடனும், வீட்டு நிலையைப் போல உறுதியுடனும் வாழ்ந்து காட்டு. * நம் நற் செயல்களும் தீய செயல்களும் விடாது நம்மைப் பின் தொடரும். * உன் துன்பத்துக்கு காரணம் எதுவாக ... Read More »

விவேகானந்தரின் அமுத மொழிகள்!!!

விவேகானந்தரின் அமுத மொழிகள்!!!

விவேகானந்தரின் அமுத மொழிகள்  மக்களுக்கு சேவை செய்யும் தொண்டே மகேசனுக்குச் செய்யும் தொண்டு நாத்திகனுக்கு தருமசிந்தனை இருக்கலாம். ஆனால் மதகோட்பாடு இருக்க இயலாது. மத்த்தில் நம்பிக்கை வைத்தவனுக்கு தருமசிந்தை அவசியம் இருக்க வேண்டும். குருவாகப் பிறந்த ஆன்மாக்களைத் தவிர, மற்றர்கள் குருவாவதற்கு விரும்பி அழிந்தும் போகின்றனர்.நாம் செல்வச் செழிப்போடு வாழ்ந்தாலும் இறந்துவிட்டபின் இவை நம்முடன் வருமா? நாம் அழியும் செல்வத்தைச் சேர்க்க நினைப்பதை விட அழியாத ஒன்றைப் பெறுவதுதான் ஆண்மைக்கு அழகு. செல்வத்தைக் கொண்டு ஒரு மனிதனை ... Read More »

ரமணரின் பொன்மொழிகள்

ரமணரின் பொன்மொழிகள்

ஸ்ரீ ரமணரின் பொன்மொழிகள்:- ‘நான்’ என்ற அகந்தை எல்லாச் செயல்களையும் நாமே செய்கிறோம் என்ற தவறான கருத்தை உண்டாக்குகிறது. உண்மையில் நாம் ஒரு கருவியே; கர்த்தா அல்ல. இதை உணர்ந்துவிட்டால் , அகந்தை நம்மிடமிருந்து வெளியேறி விடும். எவ்வளவுக்கு எவ்வளவு பணிந்து நடக்கிறோமொ அவ்வளவுக்கவ்வளவு நன்மையுண்டு. பகவானுக்கு ருசி முக்கியமில்லை. அடியார்களது பக்திதான் முக்கியம். நம் மனம் யாரிடம் வசப்படுகிறதோ அவரே சரியான குரு. பரம்பொருளைத தொடர்ந்து விடாமல் பற்றி நிற்பதே சமாதி எனப்படும். புதிய ஆசைகளை ... Read More »

காய்கறிகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நண்மைகள்!!

காய்கறிகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நண்மைகள்!!

தினமும் காய்கறிகளை அதிகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நண்மைகள் :- நற்பதமான காய்கறிகளை சமைப்பதற்கு முன்னாள் பச்சையாக உண்ணலாம். ஒவ்வொரு காய்கறியிலும் பல விதமான பயன்கள் குவிந்து கிடக்கிறது. காரட், தக்காளி போன்ற காய்கறிகளை நற்பதத்துடன் பச்சையாக உட்கொண்டால், உடலுக்கு பல நன்மைகள் கிட்டும். காய்கறிகளில் தான் வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் பொட்டாஷியம் வளமையாக அடங்கியுள்ளது. ஆரோக்கியமான உணவிற்கு காய்கறிகள் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ணுங்கள். அப்படி செய்வதால் இதய நோய்கள், சர்க்கரை நோய் மற்றும் புற்று நோய்கள் ... Read More »

ஆகாச கருடன் கிழங்கு அதிசய மூலிகை!!!

ஆகாச கருடன் கிழங்கு அதிசய மூலிகை!!!

அதிசய மூலிகை ஆகாச கருடன் கிழங்கு..! ( Akasa Garudan Kilangu ) கோவைக் கொடி இனத்தைச் சேர்ந்த இந்த மூலிகைக்கு பொதுவாக பேய் சீந்தில், கருடன் கிழங்கு, கொல்லன் கோவை,என்ற வேறு பெயர்களும் உண்டு. இருந்தாலும் “ஆகாச கருடன் கிழங்கு” என்ற பெயர் தான் முன்பு அனைவருக்கும் தெரிந்த பெயராக இருந்து வந்துள்ளது. இம் மூலிகை காடுகள்,வனங்களில், மலை சார்ந்த பகுதிகளில் தன்னிச் சையாக வளரும் கொடி இனமாகும்.சுமார் 40 – 50 வருடங்க ளுக்கு ... Read More »

நாம் மறந்து போனவை!!!

நாம் மறந்து போனவை!!!

நாம் மறந்து போனவை உணவுவகைகள்:- நம் முன்னோர்கள் பலர் வயதில் ஆரோக்கிய மாக வாழ்ந்ததற்கு அவர்களுடைய உணவுப் பழக்கமே முக்கியக் காரணம். அவர்கள் உணவையே மருந்தாக உட்கொண்டதால்தான் எந்த நோய்நொடியும் இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர். நாம் மறந்துபோன அந்த மருத்துவ உணவுகளில் சில இங்கே… உடல் மெலிவாக உள்ளவர்களுக்கு மணத்தக்காளித் துவையல் : தேவையானவை: மணத்தக்காளிக் கீரை – ஒரு கட்டு, மிளகு – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, பூண்டு – 4 பல், ... Read More »

இரு வேறு கருவேலமரங்கள்!!!

இரு வேறு கருவேலமரங்கள்!!!

இரு வேறு கருவேலமரங்கள்:- தமிழ்நாட்டின் வேளாண்மை மற்றும் சுற்றுச் சூழல் நல மேம்பாட்டிற்குப் பெரிதும் உதவும் வகையிலான தீர்ப்பு ஒன்றினை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அண்மையில் வழங்கியுள்ளது. வேளாண்மைக்கும், சுற்றுச் சூழல் நலனுக்கும், நமது மண் வளத்திற்கும் பெருங்கேடு விளைவிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் அடர்ந்து வளர்ந்து மண்டியிருக்கும் வேலிக்காத்தான் எனப்படும், முள்மரங்களை அகற்ற தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அந்தத் தீர்ப்பாகும். இந்த நேரத்தில் சீமைக் கருவேல மரம் என்றழைக்கப்படுகிற வேலிக்காத்தான் ... Read More »

“இஞ்சி டீ”மனஅழுத்தம் போக்கும்!!!

“இஞ்சி டீ”மனஅழுத்தம் போக்கும்!!!

மனஅழுத்தம் போக்கும் “இஞ்சி டீ”! இந்திய சமையலில் இஞ்சிக்கு தனி இடம் உண்டு. மன அழுத்தமோ, கவலையோ ஏற்பட்டால் வீட்டில் சூடாக ஒருகப் இஞ்சி டீ சாப்பிடுங்கள் கவலை காணாமல் போய்விடும் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் மனஅழுத்தம் போக்கும் நிவாரணியாகவும் இஞ்சி டீ திகழ்கிறது என்கின்றனர் நிபுணர்கள். கவலை நிவாரணி இஞ்சியில் உள்ள ஜிஞ்ஜெரால் என்ற வைட்டமின் நம் ரத்தத்தில் கல ந்திருக்கும் நச்சு ரசாயங்களை சுத்தம் செய்கிறது. நமக்கு துயரம், கவலை ஏற்படும்போது நச்சு ரசா ... Read More »

சாப்பிட்ட உடனே என்ன செய்யகூடாது ?

சாப்பிட்ட உடனே என்ன செய்யகூடாது ?

சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ? உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்று சொல்வார்கள். அதாவது, உணவு உட்கொண்ட உடனேயே சுகமாய் தூக்கம் வரும். அதனால்தான் அப்படிச் சொன்னார்கள். மருத்துவ ரீதியாகப் பார்த்தால், சாப்பிட்ட உடனே, அந்த உணவு செரிப்பதற்கு தேவையான சக்தியைக் கொடுக்க வயிற்றுப்பகுதிக்கு அதிக அளவில் ரத்தம் பாயும். இதனால், மூளை உள்ளிட்ட மற்ற உடல் பாகங்களுக்கு சென்ற ரத்தத்தின் அளவு குறையும். அதனாலேயே ஒருவித மயக்கம் ஏற்படுகிறது. இதுதான் உண்மை! சிலர் ... Read More »

மூலிகைப் பொடிகளின் பெயர்கள்!!!

மூலிகைப் பொடிகளின் பெயர்கள்!!!

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும் :– *அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி. *நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது. *கடுக்காய் பவுடர் :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும். *வில்வம் பவுடர் :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது. *அமுக்கலா பவுடர் :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது. *சிறுகுறிஞான் பவுடர் :- சர்க்கரை நோய்க்கு ... Read More »

Scroll To Top