Home » படித்ததில் பிடித்தது (page 58)

Category Archives: படித்ததில் பிடித்தது

முன்னால் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமின் தத்துவ சிந்தனைகள்

முன்னால் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமின் தத்துவ சிந்தனைகள்

முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாமின் சில முக்கியமான தத்துவ சிந்தனைகளை உங்களிடம் பகிர்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். அழகைப்பற்றி கனவு காணாதீர்கள், அது உங்களின் கடமையை பாழாக்கிவிடும்- கடமையைப்பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும். முட்டாள் தனது முட்டாள் தனத்தை விளங்கிக்கொள்வதால் புத்திசாலியாகிறான்- புத்திசாலி தனது புத்தியை விளங்கிக்கொள்வதால் முட்டாளாகிறான் கஷ்டம் வரும்போது கண்ணைமூடாதே அது உன்னை கொன்றுவிடும்-கண்ணை திறந்துபார் அதை நீ வென்றுவிடலாம். நாம் அனைவரும் ஒரே மாதிரி திறமையில்லாதவர்களாக இருக்கலாம் ஆனால் அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே மாதிரியான ... Read More »

“இந்நிலையும் மாறிவிடும்.”

“இந்நிலையும் மாறிவிடும்.”

தியான வகுப்பு ஒன்றில் புதிதாய் சேர்ந்த மாணவன் ஒருவன் தனது குருவிடம் சென்று, “என்னுடைய தியானம் மிகக் கடுமையாயிருக்கிறது. இதனால் என் மனநிலையே மாறிப்போகிறது. கால்கள் மிகவும் வலியெடுக்கின்றன. மேலும் தொடர்ந்து நான் தூக்கத்தையே உணர்கிறேன். என்னால் தாங்க முடியவில்லை. பயங்கரமாக இருக்கிறது, முன்னெப்போதும் இப்படி உணர்ந்ததில்லை,” என்றான். குரு நிதானமாகச் சொன்னார், “இந்நிலையும் மாறிவிடும்.” ஒரு வாரம் கழித்து, அதே மாணவன் மீண்டும் ஆசிரியரிடம் சென்று சொன்னான், “என்னுடைய தியானம் மிகவும் அருமையாயிருக்கிறது. இதனால் நான் அமைதியாகவும், மிகவும் சந்தோஷமாகவும் இருக்கிறேன். என்னையே நான் உணர்கிறேன்,” என்றான் குரு நிதானமாகச் சொன்னார், “இந்நிலையும் மாறிவிடும்.” Read More »

வில்லியன் ஹென்றி பில்கேடஸ்ன் வெற்றியின் இரகசியங்கள்

வில்லியன் ஹென்றி பில்கேடஸ்ன் வெற்றியின் இரகசியங்கள்

பிறந்தது 1955 ல். சாதாரண மிடில்கிளாஸ் குடும்பம். பதின்மூன்று வயதிலேயேகம்ப்யூட்டர் ஆர்வம் வந்துவிட்டது. காரணம், பள்ளியில் கம்ப்யூட்டர்களை வாங்கியது. பள்ளி கம்ப்யூட்டர்களில் உட்கார்ந்து அவற்றை ஆராய்வதுதான் பில்கேட்ஸின் பொழுதுபோக்காக இருந்திருக்கிறது. பதினாறு வயதில் அவருடைய நெருங்கிய நண்பர் பால் ஆலனுடன் சேர்ந்து சின்னதாய் ஒரு கம்ப்யூட்டர் குழுவைத் துவக்கியிருக்கிறார். அவர்கள் பகுதியிலிருந்த கம்ப்யூட்டர்களுக்கு புரோகிராம் எழுதித் தந்து சம்பாதித்துக் கொண்டிருந்தது அந்தக் குழு. இங்கே ஒரு சம்பவத்தைக் குறிப்பிட வேண்டும். ஒருமுறை உள்ளூர் கம்பெனி ஒன்று சம்பள பட்டுவாடாவுக்கு ஒரு புரோக்ராம் எழுதிக் கொடுக்கச் சொன்னது. அந்த காண்ட்ராக்ட்டை கேட்ஸின் நண்பர்கள் குழு ... Read More »

துன்பம் வரக்காரணங்கள்.

துன்பம் வரக்காரணங்கள்.

துன்பம் இல்லாமல் எப்படி வாழலாம் என்பதற்கு வீட்டுப்பிராணி பூனையேமிகச்சரியான முன்னுதாரனமாகும்.அதனுடைய செயற்பாடுகளை நன்கு கவனித்துப்பார்த்தால் எப்படி ஒழுக்கமாகவும் நிம்மதியாகவும் வாழுது என்பதுநன்றாக விளங்கும்.(நண்பனின் அநுபவம்) மனிதனுக்கு ஏற்படும் துன்பத்துக்கு காரணங்கள் பல உள்ளன. அவற்றில் சில முக்கியமானவைகள் … ஆசையே துன்பத்திற்கான அடிப்படைக் காரணம் – கௌதம புத்தர் ஆசையினை கையாளும் முறைகளை அநுபவரீதியாக உலகிற்கு வழங்கியுள்ளார். மூடநம்பிக்கை – அன்றாட வாழ்வில் அநுபவித்துக் கொண்டிருக்கிறோம். முடிவெடுப்பதில் அவசரம்– சற்று பொறுமையாக ஆராய்ந்து முடிவெடுத்தல். நம்பிக்கை– எந்தவொரு விசயத்தையும் நம்ப முதல் ‘ஏன்?’,’எப்படி?’ என்ற கேள்விகளை மனதினுல் கேட்டு ... Read More »

எல்லா பிரச்னைக்கும் தீர்வு உண்டு

* உலக நிகழ்ச்சிகள் யாவும் தற்செயலாக நடக்கின்றன என்று எண்ணுபவன் தன்னிடத்திலேயே நம்பிக்கை இல்லாதவன் என்று தான் சொல்ல வேண்டும். * ஆண்டவன் இந்த உலகத்தில் நமக்கு எவ்வளவோ சுதந்திரம் கொடுத்திருக்கிறார். அவரது படைப்புகள் அனைத்திலும் ஒரு நியமத்தினை அல்லது ஒழுங்கினைக் காணமுடிகிறது. அதை நாமும் கடைப்பிடிக்க வேண்டும். * இந்த உலகில் உள்ள எல்லாம் இறைவனனின் உறைவிடம் என்பதை உணருங்கள். அவன் கொடுப்பதை அனுபவியுங்கள். அதைத் தவிர அதுவேண்டும் இதுவேண்டும் என்று ஆவலில் அலையாதீர்கள். * பரந்த நோக்கம் மட்டுமே மனிதனை வாழவைக்கும். அதற்கு மாறாக பொறாமை,முரட்டுச்சிந்தனை, கொடிய பழக்கவழக்கங்கள் ... Read More »

நல்லதை மட்டுமே காண்போம்

* வாழ்வு நிரந்தரமானது என்று எண்ணுவது அறியாமை. இதனால் தான் பொன்னையும், பொருளையும் தேடி அலைந்து வாழ்நாளை வீணாக்குகிறோம். * மனம் என்னும் வீட்டில், தூய்மையற்ற சிந்தனை நுழைந்தால், இதயத்திரையில் கறை படிந்து விடும். * நல்ல திசையில் மனதைத் திருப்புங்கள். நல்லதை மட்டுமே எப்போதும் காண முயலுங்கள். * பூமிப்பந்தில் பாதி இருட்டாகவும், பாதி ஒளியாகவும் இருப்பது போல, வாழ்விலும் இன்ப, துன்பம் சரி பாதியாக கலந்திருக்கிறது. * வாழ்க்கை என்பது ஒரே திசையில் செல்லும் நீரோட்டம். அதனால், ஒவ்வொரு நாளையும் பயனுள்ளதாக்கிக் கொள்ளுங்கள். * ஜபம், தியானம், பஜனை போன்றவை விலைமதிப்பு மிக்க ரத்தினங்கள். அவற்றின் ... Read More »

கேள்வியும் பதிலும்.

அறிவு, அறியாமை, ஐயுறல், கொளல், கொடை, ஏவல் … தரும் வினா ஆறும் இழுக்கார் சுட்டு, மறை, நேர், ஏவல், வினாதல், உற்றது உரைத்தல், உறுவது கூறல், இனமொழி எனும் எண்ணிறையுள் இறுதி நிலவிய ஐந்தும் அப் பொருண்மையின் நேர்ப நூல்: நன்னூல் (சொல்லதிகாரம், பொதுவியல் #385 & #386) பாடியவர்: பவணந்தி முனிவர் கேள்விகள் ஆறு வகைப்படும். இந்த ஆறையும் புலவர்கள் தள்ளாமல் ஏற்றுக்கொள்வார்கள்: 1. அறி வினா (பதில் தெரிந்தே கேட்கும் கேள்வி. உதாரணமாக, ... Read More »

தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்..

1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லைஎன்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள். 2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று. 3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும்,அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள். 4. என் ... Read More »

வாழ்கை தத்துவம்!!!

வாழ்கை தத்துவம்!!!

தற்போதுள்ள மனித அறிவின் படி ஒரே ஒரு தடவைதான் எமது வாழ்கையாகும்.இவ்வாழ்க்கையானது ஒரு குறுகிய காலப்பகுதியை வரையறையாக கொண்டுள்ளது.(ஒவ்வொரு மனிதனுக்குமான இக்கால அவகாசம் சமமாக இருப்பதில்லை) இக்கால இடைவெளிக்குள் , வாழ்க்கை என்றால் என்ன?  ஏன் வாழவேண்டும்? ஏன் உறவுகளை மதிக்க வேண்டும்.? ஏன் உண்மையாக இருக்கவேண்டும்? யாரை முழுமையாக நம்புவது? ஏன் கோபம் வருகிறது? ஏன் சிந்திக்கின்றோம்? எதுவும் சில காலம் தான் எனத் தெரிந்தும் பொறாமைப்படுகிறோம்? எப்படியோ ஒரு நாள் உடலை மண்ணுக்கு கொடுக்க இருக்கிறோம், ஏன்? இப்படியாக பல கேள்விகள் வாழ்க்கை ... Read More »

வாழ்க்கையை புதிய கோணத்தில் பாருங்கள்!

வாழ்க்கையை புதிய கோணத்தில் பாருங்கள்!

வாழ்க்கை பல்வேறு சுவாரஸ்யங்களைக் கொண்டது. சிலருக்கு இந்த உண்மை அனுபவ ரீதியில் புலப்படுகிறது. பலருக்கோ புலப்படாமல் போய் விடுகிறது. வாழ்க்கையை ஒரே மாதிரியாக அணுகினால் போரடித்து விடும். ஒவ்வொரு நிமிடத்திலும் வாழ்தலில் தான் வாழ்க்கை உயிர்பெறுகிறது. சாதனையாளர்களும் வாழ்க்கையை ரசிக்காமல் சாதனைகளைப் புரியவில்லை. வாழ்க்கையை அவர்கள் எப்படி பார்த்தார்கள் என்பதுதான் முக்கியம். சுபாஷ் சந்திரபோஸ் நாட்டு விடுதலையைத் தன்னுடைய லட்சியமாகக் கொண்டார்.அதற்காக அவர் பட்ட துயரங்கள் பல. நம்முடைய நிலையிலிருந்து பார்த்தால்அவையெல்லாம் தாங்க முடியாத துன்பங்கள் என்பதில் சந்தேகமில்லை. அவர் இந்தத் துன்பங்களை எப்படிப் ... Read More »

Scroll To Top