Home » படித்ததில் பிடித்தது (page 57)

Category Archives: படித்ததில் பிடித்தது

மனதைத் தொட்ட உண்மைக் கதை!!!

மனதைத் தொட்ட உண்மைக் கதை!!!

அது ஒரு விளையாட்டு மைதானம். 8 சிறுவர், சிறுமிகள், வரிசையாக நின்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் ஒரு ஓட்டப்பந்தயத்திற்காக தயாராகி கொண்டிருந்தனர். ரெடி, ஸ்டிடி, கோ விளையாட்டு துப்பாக்கியின் சத்தம் கேட்டு குழந்தைகள் ஓட தொடங்கினர். ஒரு 15 அடி சென்று இருப்பார்கள். அவர்களில் ஒரு குழந்தை திடிரென்று கீழே விழுந்தது. அடிபட்ட காரணத்தால் அந்த குழந்தை அழ ஆரம்பித்தது. ஏதோ சத்தம் வரவே ஓடி கொண்டிருந்த அனைத்து குழந்தைகளும் திரும்பி பார்த்தனர். பின்னர் அந்த குழந்தையை நோக்கி ஓடி வந்தனர். அதில் ஒரு குழந்தை கீழே குனிந்து ... Read More »

அவளுக்கு என்றும் நீங்கள் குழந்தை தான்………

அவளுக்கு என்றும் நீங்கள் குழந்தை தான்………

அவள் ஒரு கிராமத்து அம்மா…… நான் பேருந்துக்காக நின்று கொண்டு இருந்தேன்…… என்னிடம் வந்தாள்…..” ஆத்தா இத எப்படி பேசுவது? சொல்லித் தறியா? கையில் புதியபோன்…” நான் சொன்னேன்:” அம்மா பச்சை பட்டன் அமுக்கினால் பேசணும்…..சிகப்பு புட்டன் அமுக்கினால் கட் பண்றது அம்மா என்று சொன்னேன்…. அதற்கு அந்த அம்மா:_” இது என்னோட பையன் வாங்கி கொடுத்தது…..” எவ்வளவு பெருமிதம்……. அந்த அம்மா முகத்தில்…… என்னோட பையன் வெளிநாட்டுல இருக்கான்……மாசம் ஒரு தடவை பேசுவான்……… இந்த தடவை இரண்டு மாசம் ஆச்சு? பேசவே இல்லை….. அவருடைய பையன் பேரை சொல்லி அவன் எப்பையாவது போன் பண்ணி இருக்கான்னு ... Read More »

நான்… எனது…!பொறாமை!

நான்… எனது…!பொறாமை!

“நான்…’ என்பது ஆணவம். எனது என்பது அகங்காரம். நமக்கென்று இந்த பூமியில் எதுவுமே இல்லை. பிறக்கும் போது, உடலில் ஆடை கூட இல்லை. போகும்போது,சிதை சுட்டவுடன் முதலில் பொசுங்கிப்போவதும் ஆடை தான்! எதையும் கொண்டு வரவுமில்லை. கொண்டு போகப் போவதுமில்லை. ஆனாலும், இந்த பூமியில் ஏதோ ஒன்றைத் தேடி நாம் படும் அல்லல் கொஞ்ச நஞ்சமல்ல. வாழ்க்கையின் சூட்சுமம் நமக்கு புரியவில்லை என்பதற்காக, அந்த ஆண்டவன் போடுவதை தப்புக்கணக்கு என்று சொல்லி கொண்டிருக்கிறோம். இப்படித்தான் இருந்தார் சுகதேவர் என்ற முனிவர். முனிவர் என்பவருக்கு எந்த வித கெட்ட குணமும் இருக்கக்கூடாது. ஆனால், இவருக்கு “பொறாமை‘ என்கிற கெட்ட குணம் ... Read More »

இன்னும் ஒரே ஒரு நாள்…

இன்னும் ஒரே ஒரு நாள்…

ஆசைகளைப் பற்றி நமது வேதங்கள் விரிவாக விவாதித்திருக்கிறது ! ஆசைகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று – அடிப்படையான ஆசைகள், ஆதாவது,குரனேயஅநவேயட னுநளசைநளஇ இரண்டாவது – அவ்வப்போது வரும் ஆசைகள். அதாவது, என்பது என்ன ? இனிப்பு சாப்பிட வேண்டும் என ஆசைப்படுகிறோம். சாப்பிடுகிறோம் ! டி.வி. வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். வாங்குகிறோம் ! இதெல்லாம்தான் டாபிக்கல் ஆசைகள் ! அடிப்படையான ஆசைகளுக்கு வருவோம். இவைதான் மிக முக்கியமானவை ! இதில்மூன்று ஆசைகள் அடக்கம். இன்றுதான் நம் வாழ்க்கையின் கடைசி நாள் என்றுதெரிந்தால், இன்னும் ஒரே ... Read More »

அட ஆமாயில்ல!

அட ஆமாயில்ல!

முகத்துதியாகப் பேசுவோரிடம் இருப்பதை விட காகங்களிடையே வீழ்ந்து கிடக்கலாம். அவைகள் பிணங்களை மட்டுமே கொத்தும். இவர்கள் உயிர் உள்ளவர்களையே கொத்துகிறார்கள். –         ஆண்டிஸ்தினீஸ் சில சமயம் இழப்பது தான் பெரிய ஆதாயமாயிருக்கும். –         ஹெர்பர்ட் போரிலே கூட புற ஆற்றலினும் மன ஆற்றலே மூன்று மடங்காகும். –         நெப்போலியன் அற்ப விஷயங்கள், சொற்ப உபசாரங்கள், ஒன்றுமில்லை என்று சொல்லத்தக்க சாதாரண விஷயங்கள் – இவற்றைக் கொண்டே உலக வாழ்வில் மக்கள் உன்னை விரும்புகிறார்கள் அல்லது வெறுக்கிறார்கள். –         செஸ்டர்ஃபீல்டு இதயத்தின் காரணங்களைப் பகுத்தறிவு ... Read More »

உங்கள் முன்னேற்றத்திற்கான மிகப்பெரிய தடை கல்?

உங்கள் முன்னேற்றத்திற்கான மிகப்பெரிய தடை கல்?

உங்களிடம் தாழ்வு மனப்பான்மை இருந்தால் முதலில் அதை நீங்கள் ஒழிக்க வேண்டும். தாழ்வு மனப்பான்மைதான் உங்கள் முன்னேற்றத்திற்கான  மிக பெரிய தடை கல்லாகும். தாழ்வு மனப்பான்மை ஒருவரது தன்னம்பிக்கையை தகர்த்து எறிந்து விடும்.எதையும் தோல்விகரமான மனப்பான்மையிலேயே எண்ண தோன்றும்.சிலர் வறுமையான குடும்பத்தில் பிறந்து இருப்பார்கள். பள்ளியில் படிக்கும்போதும் சரி கல்லூரியில் படிக்கும்போதும் சரி இவர்கள் வசதியான பிள்ளைகளுடன் சேர்ந்து படிக்க வேண்டிய சூழ்நிலை இருந்திருக்கும். வசதியான பிள்ளைகள் அணிந்திருக்கும் உடைகள்,செலவு செய்யும் மனப்பான்மை,உணவு பழக்க வழக்கங்கள் முதலியவை இவர்கள் மனதை பெரிதும் காயப்படுத்தி இவர்களுடைய தன்னம்பிக்கையை இழக்க வழி செய்கிறது.அதுவே அவர்களிடத்து தாழ்வு மனப்பான்மை உண்டாக காரணம் ஆகிறது. இந்த தாழ்வு மனப்பான்மை காலப்போக்கில் மற்றவர்கள் தங்களை மதிக்க வேண்டும் பாராட்ட வேண்டும் என்ற ஆசையினால் நியாயத்திற்குபுறம்பான செயல்களில் ஈடுபட ஆரம்பித்து விடுகிறார்கள். கால போக்கில் உண்மை தெரிந்த உடன் மிகவும் மனம் நொடிந்து போய் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அவ நம்பிக்கையுடன் ஈடுபடுகின்றனர். தாழ்வு மனப்பான்மை உங்கள் தோற்றத்தையே மாற்றி மற்றவர்கள்உங்களை வெறுக்கும் அளவுக்கு செய்து விடும். சிலருக்கு படிக்கும் காலத்திலேயே தாழ்வு மனப்பான்மை உண்டாகிவிடும்.  அதன் விளைவாக சரியாக பாடங்களில் கவனம் செலுத்தமுடியாமல் போய் குறைவான மதிப்பெண் எடுப்பார்கள். மனம் நொந்து போய் இனி நம்மால் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியாது என்ற தவறான முடிவுக்கு வந்து விடுவார்கள். பள்ளியில் நன்றாக படிக்காத எத்தனையோ பேர் நாட்டில் முதல் மந்திரிகளாகவும் பிரதம மந்திரிகளாகவும் இருந்துள்ளார்கள். இதற்க்கு சரியான உதாரணம் மறைந்த பெருந்தலைவர் காமராஜர் ஆவார்கள். பள்ளி படிப்பு என்பது ஒருவருடைய  வாழ்க்கையை ஓரளவு தான் நிர்ணயம் செய்யும். ஒருவருடைய  வளமான வாழ்க்கையை தீர்மானம் செய்ய வாழ்க்கையில் எத்தனையோ வழிகள் ... Read More »

தொழில் முனைவோர் – தேவையான குணநலன்கள்

தொழில் முனைவோர் – தேவையான குணநலன்கள்

தொழில் முனைவோர் கீழ்க்கண்ட குணநலன்களைப் பெற்றிருத்தல் அவசியம். தாங்கள் ஒரு தொழிலை நிறுவி வெற்றி பெறச்செய்யும் சாதனையில் ஈடுபட்டிருகிறோம என்ற எண்ணம் மனதின் அடிதளத்தில் இருக்க வேண்டும். சிறு தொழிலைத் தொடங்கி நடத்தும்போது தங்களுக்கன்று பொருள் ஈட்டுவதுடன்வேறு பலருக்கும் வேலை வாய்ப்புக் கொடுத்து உதவ முடியும். இது தவிர தொழில்மூலம் இயற்கையின் வளங்களை நுகர்வோர்க்கு வாழ்க்கை வசதிகளாக மாற்றி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பொறுப்பையும் ஏற்கின்றனர். சிறு தொழிலில் ஈடுபட விரும்புவோர் மற்றவர்களை விடச் சிறப்பான சில குணநன்களைப் பெற்றிருத்தல் ... Read More »

உங்கள் தொழிலை வெற்றிகரமாக நடத்த 15 படிப்பினைகள்

உங்கள் தொழிலை வெற்றிகரமாக நடத்த 15 படிப்பினைகள்

1.சிறியதாக ஆரம்பியுங்கள். ஆரம்பிக்காமலே  இருப்பதற்கு சிறியதாகத்தொடங்குவது பரவாயில்லை (Start small. It’s better than never starting at all). 2.சிறிய லாபத்தில் தொடங்குங்கள் .இது மிகப்பெரிய லாபத்தை ஈட்டுவதற்கான சிறந்த பயிற்சியாகும் (Earn a few pennies . It’s good practice before earn those Dollars). 3.யோசனையோடு  தொடங்குங்கள் (Begin with an Idea). 4. ஒரு தீர்க்கதரசிப் போல் சிந்தியுங்கள்.எப்போதும்  பெரிய கண்ணோட்டத்தோடுபாருங்கள் (Think like a visionary. Always look for the Big Picture). 5 உங்கள்மீதும்  உங்கள் தொழில்மீதும்  நம்பிக்கை  வையுங்கள் (Believe in Yourself and Your business. Keep the ... Read More »

ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்..!

ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்..!

1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue. 2. ஆறுவது சினம் / 2. Control anger. 3. இயல்வது கரவேல் / 3. Don’t forget Charity. 4. ஈவது விலக்கேல் / 4. Don’t prevent philanthropy. 5. உடையது விளம்பேல் / 5. Don’t betray confidence. 6. ஊக்கமது கைவிடேல் / 6. Don’t forsake motivation. 7. எண் எழுத்து இகழேல் / 7. Don’t despise learning. 8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don’t freeload. 9. ஐயம் இட்டு உண் / 9. Feed the ... Read More »

நம்பிக்கை தத்துவங்கள்

வெற்றி என்பது நாம் பெற்றுக் கொள்வது, தோல்வி என்பது நாம் கற்றுக் கொள்வது! ———————————————————————————– செயல்கள் எதுவும் நல்லது அல்லது கெட்டது என்று இல்லை . அதன் அடிப்படையான ஆசை தான் அதை நிர்ணயிக்கிறது. ஒரு பெரிய தளபதி கூட தோற்க கூடும் . பாமரன் விவசாயியின் வைராக்கியம் தோற்காது. ———————————————————————————– வாழ்வு காலத்தில் நன்மையை செய்… தாழ்வு காலத்தில் சிந்தனையை செய்! ———————————————————————————– நீ புகழை வெறுத்தால் புகழ் உன்னைத் தேடிவரும். ———————————————————————————– நல்ல நண்பனை ... Read More »

Scroll To Top