உலகின் பாரம்பரியச் சின்னமும் இந்தியாவின் பெருமையுமான தஞ்சைப் பெரிய கோயில் முழுக்க முழுக்க மணல் மீது கட்டப்பட்டுள்ளது என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். 2010-ம் ஆண்டு நடந்த பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவின்போது கருவறையில் இருந்து சுமார் 100 அடி தொலைவில் ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டது. மூன்று நாட்கள் தொடர்ந்து துளையிட்டதில் சுமார் மூன்று லாரி அளவுக்கு மணல் வந்தது. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த கோயில் கட்டிடக் கலை நிபுணர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பணி ... Read More »
Category Archives: படித்ததில் பிடித்தது
மனவளக்கலைஞன்: தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி!!!
April 25, 2016
மனம் உருவான விதத்திற்குக் காரணமாக இரண்டடுக்கு வினைப் பதிவுகள் நம்மிடம் இருக்கின்றன. பிறந்தது முதல் இன்று வரை என்னென்ன செய்தோமோ, அனுபவித்தோமோ, நினைத்தோமோ அவை அனைத்தும் நம்மில் பதிவாகி இருக்கின்றன. இதை மேலடுக்குப் பதிவு என்றும் “பிராரப்த கர்மம்’ என்றும் சொல்லலாம். அதற்கு முன்னதாக இந்த மனதுக்கு இன்னொரு பதிவு இருக்கிறது. அதுதான் கருவமைப்புப் பதிவு. முதன் முதலில் தோன்றிய மனிதன் முதற்கொண்டு நமது பெற்றோர் வரையிலே எங்கேயும் இடைவிடாமல் கருவமைப்பு ஒரு தொடராக வருகிறது. அத்தனைப் ... Read More »
பழந்தமிழரின் கடல் மேலாண்மை!!!
April 25, 2016
கடல் வாழ் உயிரனமான ஆமைகள் கூட்டம் கூட்டமாக முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்காக வருடா வருடம் பல்லாயிரம் மையில்கள் கடந்து தமிழகம் மற்றும் ஒடிசா மாநில கடற்கரைகளில் தஞ்சம் புகுவது பலர் அறிந்த விஷயம். இந்த ஆமைகள் பற்றிய ஆய்வில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் தெரிய வந்திருக்கிறது. சராசரியாக ஒரு கடல் ஆமையால் ஒரு நாளைக்கு 85கி.மி தூரமே நீந்தி கடக்க முடியும் ஆனால் இவ்வாமைகள் கடந்து வந்ததோ பல்லாயிரம் மையில்கள்! அதுவும் குறுகிய காலத்தில்!! எவ்வாறு என்று ... Read More »
உழவன் கவிதை!!!
April 23, 2016
விவசாயம் தழைத்திட விஞ்ஞானம் படித்திடுவோம் இயற்கை பயிர் இளைஞர்களிடம் விதைத்திடுவோம் ஏர் கொண்டு மக்கள் மனதில் உழுதிடுவோம் வெள்ளை அரசியலெனும் விஷச் செடி களையெடுப்போம் மரம் மாடு செடி கொடியென உரம் செய்வோம் உயிரனைத்திற்கும் கல்வி உணவு தன்னிறைவை அறுவடை பண்ணுவோம் சோறு படைக்கும் விவசாய சாமிக்கு இலவச பொங்கல் வைக்கும் அரசியலுக்கு மாற்று கொணர்வோம் விளை நிலம் சார்ந்தே திட்டங்கள் விழைய வேண்டும் குளிர் காலத் தொடரில் கடன் சுமைக்கு தற்கொலை தொடரா வண்ணம் பயிர் ... Read More »
நம்பினால் நம்புங்கள்!!!
April 21, 2016
* உலகிலேயே மிகப்பெரிய பாறை ஆஸ்திரேலியாவில் உள்ளது. ‘உலுறு’ என்ற இப்பிரமாண்ட பாறை 114 மாடிக் கட்டிடத்தை விடவும் உயரமானது. * சில மேகங்களின் உயரம் 16 கிலோமீட்டரை விடவும் அதிகம்! * வாளை மீன்கள் வாயு வெளிப்படுத்துவதன் மூலமாக தகவல் பரிமாறிக் கொள்கின்றன. * குதிரைகளால் ஒரே நாளில் 160 கிலோமீட்டர் வரை பயணம் செய்ய முடியும். * கைரேகையைப் போலவே நாக்கின் ரேகைகளும் தனித்துவம் மிக்கவை. * ஈபிள் டவரின் 1665 படிகளில் ஒருவர் ... Read More »
யாருக்கு சொந்தம்?
April 19, 2016
வால்மீகி முனிவர் ராமாயணம் எழுதி முடித்தார். உடனே அது ,யாருக்கு சொந்தம் என்ற கேள்வி எழுந்தது. எங்களுடையது, உங்களுடையது, என்று தேவர், அசுரர், மானிடர் அடித்துக்கொண்டார்கள். கடைசியில் வழக்கைத் தீர்க்க சிவ பெருமானைக் கூப்பிட்டார்கள். அவர் பாகப்பிரிவினை செய்யலானார். கோடிஸ்லோகத்தில் தேவருக்கு33 லட்சம், அசுரருக்கு 33 லட்சம், மனிதருக்கு 33 லட்சம், பாக்கி ஒரு லட்சம், அதையும் மும்மூன்று கூறுகளிட்டுக் கொண்டே வரும்போது இறுதியாக ஒரு ஸ்லோகம் மிஞ்சிற்று. ஒருஸ்லோகத்திற்கு 32 எழுத்துக்கள். அதையும் 10, 10, ... Read More »
சங்க நாதம்!!!
April 15, 2016
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! ... Read More »
பாவேந்தர் பாரதிதாசன்!!!
April 14, 2016
தமிழுக்கும் அமுதென்று பேர்! – அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்! தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்! தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்! தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்! தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! – இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்! தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! ... Read More »
தமிழறிவோம்!!!
April 13, 2016
தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம் அ —–> எட்டு ஆ —–> பசு ஈ —–> கொடு, பறக்கும் பூச்சி உ —–> சிவன் ஊ —–> தசை, இறைச்சி ஏ —–> அம்பு ஐ —–> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு ஓ —–> வினா, மதகு – ... Read More »
காவிரிபூம்பட்டினம்!!!
April 13, 2016
பத்தாயிரம் போர்க்கப்பல்கள் நின்றிருந்த – காவிரிபூம்பட்டினம் ! “காவிரிப்பூம்பட்டினம்” – கடலுக்கடியில் கண்மூடிக்கிடக்கும் நம் வரலாற்றைத் தேடி ஒரு பயணம் ! கலை, இலக்கியம், வீரம், கொடை, பண்பாடு, நாகரீகம், போன்ற பலவற்றை இந்த உலகிற்கே கற்றுத்தந்த நம் தமிழ் இனம், இன்று தன் வரலாற்றையே மறந்து மேல் நாட்டு மோகத்தில் தான் கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்காமல் சென்று கொண்டிருப்பது வேதனைக்குரிய விடயம்! ஆனால் வரலாறு என்பது ஒரு வட்டம் தான், ஒரு காலத்தில் ... Read More »