பதினெட்டுச் சித்தர்கள் பட்டியல் பெயர் – நந்தி தேவர் குரு – சிவன் சீடர்கள் – திருமூலர், பதஞ்சலி, தக்ஷிணாமூர்த்தி, ரோமரிஷி, சட்டமுனி சமாதி – காசி (பனாரஸ்) பெயர் – அகஸ்தியர் குரு – சிவன் சீடர்கள் – போகர், மச்சமுனி சமாதி – அனந்தசயனம் (திருவனந்தபுரம்) பெயர் – திருமூலர் உத்தேச காலம் – கி.பி. 10ம் நூற்றாண்டு குரு – நந்தி சமாதி – சிதம்பரம் பெயர் – போகர் உத்தேச காலம் ... Read More »
Category Archives: படித்ததில் பிடித்தது
வாழ வேண்டும???
May 9, 2016
1. வணங்கத்தகுந்தவர்கள் – தாயும், தந்தையும் 2. வந்தால் போகாதது – புகழ், பழி 3. போனால் வராதது – மானம்,உயிர் 4. தானாக வருவது – இளமை, முதுமை 5. நம்முடன் வருவது – புண்ணியம், பாவம், 6. அடக்க முடியாதது – ஆசை, துக்கம் 7. தவிர்க்க முடியாதது – பசி, தாகம் 8. நம்மால் பிரிக்க முடியாதது – பந்தம், பாசம் 9. அழிவை தருவது – பொறாமை, கோபம் 10. எல்லோருக்கும் ... Read More »
நம்பிக்கை!!!
May 8, 2016
ஒரு குட்டி பெண்ணும் குட்டி பையணும் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அந்த பையன் கைகளில் நிறைய பொம்மைகளும் அந்த குட்டிப்பெண் கையில் நிறைய இனிப்புகளும் இருந்தது. அந்த பையன் சொன்னான் என்கிட்ட இருக்கிற பொம்மைகள் எல்லாத்தையும் உன்கிட்ட தர்ரேன் நீ வச்சு இருக்கிற இனிப்புகள் எல்லாத்தையும் எனக்கு தர்ரியா என்று கேட்டான். குட்டி பெண்ணும் அதற்கு சம்மதம் தெரிவித்தாள். அந்த பையன் தன்னிடம் உள்ள நல்ல பொம்மையை ஒளித்து வைத்துவிட்டு அந்த குட்டி பெண்ணிடம் இனிப்புகளை கேட்டான். ... Read More »
மூளையை ஷார்ப்பாக்கும் உணவுகள்…
May 6, 2016
மூளையைக்காக்கும் மற்றும் ஷார்ப்பாக்கும் ஆறு உணவுகள்… 1) வால் நட்ஸ்: இயற்கை அன்னைக்கே தெரிந்ததாலோ என்னவோ தெரியவில்லை… இந்த வால் நட்ஸின் தோற்றமே சின்ன மூளையைப்போலத்தான் படைக்கப்பட்டிருக்கிறது. 2009ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இந்த வால் நட்ஸ் உணவில் சேர்க்கப்படும்போது அது மூளையின் வயதாகும் தன்மையை 2% வரை சீர்படுத்துவதாகவும், மூளையின் செயல்திறனை அதிகரிப்பதாகவும், மூளையின் தகவல் கையாளும் திறனை அதிகரிப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 2010ல் நடந்த ஒரு ஆய்வில் வால் நட்ஸ் தொடர்ந்து உண்ணப்படும்போது அல்சைமர் ... Read More »
நினைவாற்றலை வளர்க்க வழிகள்…
May 6, 2016
நினைவாற்றலை வளர்க்க எளிய வழிகள்… பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். மூளையின் செயல்திறன் மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க எளிய வழி! மூளையின் செல்களில் குளுகோஸ் சக்தியாக மாற ஆக்சிஜன் மிக மிக அவசியம். காரணம் மூளை தனது எரிபொருளாக குளுகோஸையே பயன்படுத்திக் கொள்கிறது. இவை நவீன விஞ்ஞானம் கூறும் உண்மைகள். பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே மூளைக்கும் ... Read More »
தமிழ் இனத்தின் வீரம்: மறைக்கப்பட்ட வரலாறுகள்!!!
May 6, 2016
தமிழ் இனத்தின் வீரம்: தமிழ் இனத்தின் வீரம் பற்றி அறிய நாம் மன்னர் காலத்திற்கு பின்னோக்கி பயணிக்க வேண்டியதில்லை. சமகாலத்தில் வாழ்ந்த நம் தமிழ் இன மக்கள் பங்கெடுத்த நேதாஜி அவர்களின் இந்திய தேசிய ராணுவம் ஒரு சான்றே போதுமானது… இந்திய விடுதலைக்காக நேதாஜி மலேயாவிலும் பர்மாவிலும் செயல்பட்டார். அவருக்கு உதவியாக அங்கிருந்த தமிழ் இன மக்கள் முழுமையாக செயல்பட்டனர் “இந்தியா விடுதலைப் பெற்றால்தான் ஆசியாவில் மற்ற நாடுகள் உடனே விடுதலை அடைய முடியும்” என்று நேதாஜி ... Read More »
காசி யாத்திரை எதற்கு ?
May 6, 2016
காசி யாத்திரையின் முக்யத்துவம் என்ன? கங்கை என்ற ஒரு நதியே பூஉலகில் இல்லாத காலம். அப்போது நமது பூலோகத்தை ஆண்டு வந்த மன்னன் பகீரதனுக்கு ஒரு பெரிய சோதனை வந்தது. அது என்ன தெரியுமா? அந்த மன்னனது காதில் ஒரு பேரிரைச்சல் ஒலிக்க ஆரம்பித்தது. அவனால் அந்த இரைச்சலை சகித்துக்கொள்ளவோ, தாங்கவோ முடியவில்லை. எந்த வேலையும் செய்யமுடியவில்லை. மிகவும் துன்பப்பட்டான். நாட்கள் சென்றன, மாதங்கள் சென்றன, வருடங்கள் உருண்டோடின . இப்போது அந்த இரைச்சலை புரிந்து கொள்ள ... Read More »
பசும்பூண் பாண்டியன்!!!
May 6, 2016
தமிழ்ச் சங்கம் வைத்துத் தமிழை வளர்த்த பெருமை பாண்டியர்களுக்குரியது. அவர்களின் தலைநகரமாக மதுரைமா நகரம் விளங்கியது. “பாண்டிய நாடு முத்துடைத்து” என்று பெரியோர் போற்றுவர். முத்தும் மணியும் விற்கக்கூடிய கடைகள் பல, மதுரைமா நகரத்தின் செல்வ வளத்தை அயலாறுக்கு அறிவித்துக் கொண்டிருந்தன. இத்தகைய செல்வ வளம் மிக்க மதுரைமா நகரைத் தலைநகரமாகக் கொண்டு, புகழ் பெற்ற பாண்டியர் பலர் ஆண்டு வந்தனர். அவருள் பசும்பூண் பாண்டியனும் ஒருவன். அவன், பலவகையிலும் தன் முன்னோரைக் காட்டிலும் சிறந்து விளங்கினான். ... Read More »
மாவீரன் அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்…!
May 5, 2016
மாவீரன் அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்…! ******************************************* மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றி விட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டார். பல மாதங்கள் ஆகியும் அவருக்கு அந்த நோய் தீரவில்லை. சாவு தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர். ஒருநாள் தன்னுடைய தலைமை வீரர்களை அழைத்து, “என்னுடைய சாவு நெருங்கி விட்டது. எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன. அவற்றை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்” என்று கட்டளையிட்டார். … அவர்களும் அவற்றை நிறைவேற்றுவதாக வாக்களித்தனர். முதல் விருப்பமாக, ... Read More »
“அறிந்ததும் அறியாததும்”-அகத்தியரின் அறிவுரைகள்!!!
May 4, 2016
உடைந்து போன சிவலிங்கத்தை வைத்து பூசை செய்யக்கூடாது. அப்படி செய்தால் குடும்பத்துக்கு கெடுதல். கணவன் மனைவி பிரிய வேண்டி வரும். சாலி கிராமத்தில் பல வகைகள் உண்டு. இவற்றில் நரசிம்ஹர் சாலிக்ராமமும், சுதர்சன சாளிக்க்ராமமும் மிகுந்த உக்கிரம் கொண்டவை. அப்படிப்பட்ட சாலிக்ராமங்களை வீட்டில் வைத்து பூசிக்கக் கூடாது. அவைதான் என்று தெரியவந்தால் உடனே கோவிலுக்கு கொடுத்து விடவேண்டும். ஹிரண்யனை வதம் செய்யும் போது நரசிம்ஹாரின் வாயிலிருந்து தெறித்த ரத்தம் தான் நரசிம்ஹர் சாளிக்ராமமாக மாறியது. அது வீட்டை, ... Read More »