Home » படித்ததில் பிடித்தது (page 47)

Category Archives: படித்ததில் பிடித்தது

தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்!!!

தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்!!!

தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள் ! 1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும்சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள். 2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று. 3. உங்களால் எது ... Read More »

கந்த சஷ்டி கவசம் விளக்கம்!!!

கந்த சஷ்டி கவசம் விளக்கம்!!!

கந்த சஷ்டி கவசம் விளக்கம் கவசம் என்றால் நம்மைக் காப்பாற்ற்க் கூடிய ஒன்று. போரில் யுத்த வீரர்கள்தன் உடலைக் காத்துக் கொள்ளக் கவசம் அணிந்து கொள்வார்கள். இங்கு கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்த்தும் காபாற்றுகிறது. இதை அருளியவர் ஸ்ரீதேவராய சுவாமிகள், பெரிய முருக பக்தர், ஒவ்வொரு மூச்சிலும் முருகனையே சுவாசித்தார். அவர் மிகவும் எளிய முறையாக நமக்கு கவசம் அளித்துள்ளார். தினம் காலையிலும் மாலையிலும் ஓத அதுவும் பல தடவைகள் ஓத முருகனே காட்சி ... Read More »

காகத்திற்கு உணவிடுவது ஏன்???

காகத்திற்கு உணவிடுவது ஏன்???

காகத்திற்கு உணவிடுவது ஏன்? நாம் உணவு உண்ணும் முன் காகத்துக்கு ஒரு பிடி உணவு வழங்க வேண்டும். காரணம், நம்முடைய முன்னோர்கள் காகத்தின் வடிவில் வருவதாக ஒரு நம்பிக்கை இருக்கிறது. அவர்களுடைய ஆசியினால் தான் நாம் இவ்வுலகில் அமைதியாக, சந்தோஷமாக, நிம்மதியாக வாழ முடிகிறது. எனவே அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு காகத்திற்கு தினசரி உணவிடுகின்றனர். காகத்திற்கு உணவிடும் பழக்கத்தினால் கணவன், மனைவி ஒற்றுமை வளர்ந்து குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலைக்கும் என்பது நம்பிக்கை. சனீஸ்வர பகவானின் வாகனமாகையால், ... Read More »

ராமேசுவரம் புண்ணிய தீர்த்தங்கள்!!!

ராமேசுவரம் புண்ணிய தீர்த்தங்கள்!!!

ராமேசுவரம் புண்ணிய தீர்த்தங்கள்:– 1. மகாலெட்சுமி தீர்த்தம் : இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சன்னதிக்கு எதிரில் தெற்கு பக்கத்தில் உள்ளது. இதில் ஸனானம் செய்தால் சகல ஐஸ்வர்யமும் பெறலாம். 2. சாவித்திரி தீர்த்தம், 3. காயத்ரி தீர்த்தம், 4. சரஸ்வதி தீர்த்தம் : இம்மூன்று தீர்த்தங்களும் அனுமார் கோவிலுக்கு மேல்புறம் உள்ளது. இம்மூன்று தீர்த்ங்களில் ஸ்னானம் செய்வதால் மத சடங்குகளை விட்டவர் சந்ததியில்லாதவர் இஷ்ட சித்தி அடையலாம். 5. சேது மாதவ தீர்த்தம் ... Read More »

சிந்தனை  துளிகள்!!!

சிந்தனை துளிகள்!!!

சிந்தனை  தத்துவங்கள் துளிகள்…… * ஆற்றில் ஓடுகின்ற நீரானது தடைகளை கண்டு நின்றுவிடாமல் வளைந்து, ஒதுங்கி ஓடுவதுபோல, நாமும் வெற்றியை நோக்கி செல்ல வேண்டும். * நேற்றைய கவலைகளை ஒதுக்கிவிட்டு, இன்றைய தினத்தை எப்படி பயனுடையதாக்குவது என்று சிந்திப்பவன் வாழ்வில் வெற்றி பெறுகிறான். * பின்விளைவுகளை பற்றி எண்ணி தயங்கிக் கொண்டு இருக்காமல், முயற்சியுடனும், முழு ஆர்வத்துடனும் செயல்படுபவர்களை வெற்றி தேடிச் செல்கிறது. * எல்லாவற்றையும் சிறப்பாக செய்வதும், எதற்கும், எப்பொழுதும் தயாராக இருப்பதும் வெற்றியின் ரகசியம் ... Read More »

யானைகள் பற்றிய தகவல்கள்!!!

யானைகள் பற்றிய தகவல்கள்!!!

யானைகள் பற்றிய தகவல்கள்:- நிலத்தில் வாழும் விலங்குகளுள் மிகப் பெரியவை யானைகள். யானை பாலூட்டி வகையைச் சார்ந்த ஒரு தாவர உண்ணி விலங்காகும். இவை கூட்டமாக வாழும் தன்மை உடையவை. மூத்த ஆண் யானை ஒன்று, கூட்டத்தினை தலைமை தாங்கி நடத்திச் செல்லும். இவற்றின் வாழ்நாள் சுமார் 70 ஆண்டுகள் ஆகும். மனிதர்களைத் தவிர்த்து விலங்குகளில் யானைகளே அதிக நாட்கள் வாழும் விலங்கு ஆகும். இவை மிகவும் வலிமையானவை. கொடிய விலங்குகளாகிய சிங்கம், புலி முதலியனவும் நெருங்க ... Read More »

புத்தர் சிந்தனைகள்!!!

புத்தர் சிந்தனைகள்!!!

புத்தர் சிந்தனைகள் :- * சுயலாபத்திற்காக பிறருக்குத் துன்பம் விளைவிப்பவர்கள் வெறுப்பு என்னும் வலையில் சிக்கித் தவிப்பர். * கருமியை ஈகையாலும், பொய்யரை உண்மையாலும் வெற்றி கொள்ள முயலுங்கள். * வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் அமைதியுடன் செயலாற்றிக் கொண்டிருங்கள். * மிதமிஞ்சிய சுகபோகம் தேவையில்லை. கொடிய விரதத்தையும் கடைபிடிக்க வேண்டியதில்லை. * நூறு ஆண்டுகள் ஒழுங்கீனமாக வாழ்வதை விட, ஒழுக்கத்துடன் ஒருநாள் வாழ்வது சிறந்தது. * சாத்திரங்களை படித்து ஒப்புவிப்பதை விட அதில் ஒன்றையாவது கடைபிடித்து ... Read More »

ஒட்டகம்!!!

ஒட்டகம்!!!

ஒட்டகத்தால் எப்படி தண்ணீர் குடிக்காமல் மாதக் கணக்கில் உயிர் வாழ முடிகிறது. என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்:- ஒட்டகம் பாலைவன மிருகமாதலால் அதற்கு வறட்சியைத் தாங்கிக்கொள்ளும் அடாப்டேஷன் கிடைத்திருக்கிறது. அதன் முதுகில் உள்ள திமிளில் தண்ணீர் சேமிக்கப்படுவதில்லை. வயிற்றிலும் சேமிக்கப் படுவதில்லை. இரத்தத்தில்தான் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. குறைவாக வியர்வை ஏற்படுவதால் தண்ணீர் வியர்வையாக விரையமாவதும் இல்லை. ஒரு வேளைக்கு ஒட்டகம் 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும். தண்ணீர் முழுவதும் இரத்தத்தில் சேர்ந்துவிடும். அப்படியானால் திமிள் எதற்காக என்று ... Read More »

வைரி பறவை பற்றிய தகவல்கள்!!!

வைரி பறவை பற்றிய தகவல்கள்!!!

வைரி பறவை பற்றிய தகவல்கள்:- வல்லூறு, வில்லேத்திரன் குருவி அல்லது பறப்பிடியன் என்று பலவாறு அழைக்கப்படும் வைரி ஆக்சிபிட்டிரிடே குடும்பத்தைச் சேர்ந்த இரைவாரிச் செல்லும் பறவைகளுள் ஒன்று. இப்பறவை தெற்கு ஆசியாவில், குறிப்பாக இந்தியாவிலும், சகாராவிற்குத் தெற்கிலும் பெருமளவிற்குக் காணப்படுகின்றது. 30 – 34 செ.மீ உடலளவு கொண்ட (சாதாரண புறாவின் அளவை ஒத்தது) இப்பறவை, நீலச்சாம்பல் நிற மேலுடலும் வெண்ணிற அடியுடலில் பழுப்பு-நிற மென்வரிப் பட்டைகள் குறுக்கேயும் கொண்டிருக்கும். பெண் பறவையின் மேலுடல் கரும்பழுப்பு நிறத்திலிருக்கும்; ... Read More »

ஆக்டோபஸ்!!!

ஆக்டோபஸ்!!!

கடலில் வசிக்கும் எட்டு கால்கள் கொண்ட உயிரினம் ஆக்டோபஸ்.  இதன் கால்களில் வட்ட வடிவத்தில் காணப்படும் கொடுக்குகள் போன்ற அமைப்பு பிற உயிரினங்களின் ரத்தத்தை உறிஞ்சுவதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது.  ஆனால், ஓர் ஆக்டோபஸ் மற்றொரு ஆக்டோபசின் ரத்தத்தை உறிஞ்சி குடிப்பதில்லை. ஏனென்றால், ஆக்டோபஸ் தோலில் உருவாகும் வேதி பொருள் மற்றொரு ஆக்டோபஸ் ரத்தம் உறிஞ்சுவதை தடுக்கும் வகையில் செயல்படுகிறது என்று ஜெருசலேம் நகரில் உள்ள ஹீப்ரூ பல்கலை கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  இதனால், ஆக்டோபஸ் மற்றொன்றால் ... Read More »

Scroll To Top