சூரியன் பூஜித்த சிவன், தஞ்சாவூர் மாவட்டம் பரிதியப்பர் கோவிலில், பாஸ்கரேஸ்வரர் என்ற பெயரில் வீற்றிருக்கிறார். பொங்கல் நன்னாளில் இவரை வழிபட்டால் ஆரோக்கியமும், வளமான வாழ்வும் கிடைக்கும். தல வரலாறு: சிவனின் அனுமதியில்லாமல், தட்சன் நடத்திய யாகத்தில் சூரியன் கலந்து கொண்டார், இதனால் அவருக்கு தோஷம் உண்டானது. தோஷத்திலிருந்து விடுபட சிவனிடம் வேண்ட, தன்னை பூஜிக்கும்படி அருள்புரிந்தார். சூரியனும் லிங்கம் அமைத்து வழிபட தோஷம் விலகியது. சூரியனின் பெயரால் சிவனுக்கு, பரிதியப்பர், பரிதீசர், பாஸ்கரேஸ்வரர் என்ற பெயர்கள் உண்டானது. ... Read More »
Category Archives: படித்ததில் பிடித்தது
ஊதாத் தேன்சிட்டு!!!
June 4, 2016
ஊதாத் தேன்சிட்டு பற்றிய தகவல்கள்:- ஊதாச்சிட்டு அல்லது ஊதாத் தேன்சிட்டு (Purple Sunbird, Cinnyris asiaticus) ஒரு சிறிய வகை தேன்சிட்டு. மற்றைய தேன்சிட்டுக்களைப் போல் இவற்றின் முக்கிய உணவு மலர்களின் தேன் ஆகும். எனினும் குஞசுகளுக்கு உணவளிக்கும் வேளையில் மட்டும் சிறு பூச்சிகளை வேட்டையாடும் பழக்கத்தைக் கொண்டுள்ளது. இவை மிகவும் வேகமாக பறக்கும் தன்மை கொண்டு, ஓரிடத்தில் நிலையாகப் பறக்கவும் இயலும். இவை பூக்களின் அடியில் அமர்ந்து தேனை உட்கொள்ளும். ஆண் பறவைகள் பார்க்க கருப்பு ... Read More »
பேச்சு!!!
June 4, 2016
பேச்சு – சில உளவியல் ஆலோசனைகள்…! 1. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும். 2. மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும். 3. மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள். 4. நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து பேசவும். 5. நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும். ... Read More »
ஒளவையும் உயிர்மீண்ட பலாவும்!!!
June 3, 2016
ஒளவையும் உயிர்மீண்ட பலாவும்…! அது ஓர் அழகிய ஆரணியம், இலைகளும், கிளைகளுமாய் பெரிய பெரிய மரங்கள் சூழ்ந்தமனோரம்மியமான காடு. தூரத்தில் சலசலக்கும் நீரோடையின் சப்தம், அவ்வப்போது அதில் நீரருந்த வந்து போகும் விலங்குகள் ஓசைகள் என இயற்கையின் இனிய ஓசைகள். பலதரப்பட்ட பறவைகள் ஆரவார மகிழ்ச்சியோடு வட்டமடித்துக்கொன்டிருந்தன. அந்த வனத்தில்.அந்த அழகிய காட்டின் ஓரத்தில் ஒரு குறவன், அவன் பெயர் கனகன், நல்ல வாட்ட சாட்டமான தோற்றமும், வீரனுமாக விளங்கிய அவனுக்கு இரு மனைவியர் வாய்த்திருந்தனர், மூத்தாள் ... Read More »
தமிழர்களின் அதிபயங்கர தாக்குதல் கருவி !!
June 3, 2016
தமிழர்கள் பயன்படுத்திய அதிபயங்கர தாக்குதல் கருவி !! திருச்சி அருகே கி.பி. 12-ம் நூற்றாண்டை சேர்ந்த சக்கர வடிவ ஆயுதத்தின் புடைப்பு சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பற்றி தொன்மை குறியீட்டாய்வாளர் சுபாஷ் சந்திரபோஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. கல்தூண் திருச்சி மாவட்டம் கல்லக்குடி அருகே உள்ள மேலரசூரில் உள்ள தியாகராசர் கோவிலின் முன்புறத்தில் 110 செ.மீ. உயரம், 51 செ.மீ. அகலம் கொண்ட கி.பி. 12-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்தூண் ஒன்றில் சிற்ப கலைநயத்துடன் கூடிய திருத்தலத்தை ... Read More »
48 வகை சித்தர்கள்!!!
June 1, 2016
48 வகைப்பட்ட சித்தர்கள் பற்றிய விளக்கம்… இன்றைக்கு நாட்டு நடப்பில் எல்லோரும் சித்தர்கள் என்றவுடன் நினைவு கூரும் நந்தி, அகத்தியர், திருமூலர், புண்ணாக்கீசர், புலத்தியர், பூனைக் கண்ணர், இடைக்காடர், போகர், புலிப்பாணி, கொங்கணவர், காளாங்கி, அழுகண்ணர், அகப்பையர், பாம்பாட்டிச் சித்தர், தேரையர், குதம்பையர், சட்டைநாதர் … என்ற பட்டியலில் உள்ளவர்கள் பதினெண்சித்தர்கள் அல்லர். இவர்கள் அனைவரும் மற்ற 48 வகைச் சித்தர்களாவர். குருபாரம்பரியத்தில் குறிக்கப் படும் 48 வகைச் சித்தர்கள்: பதினெட்டாம்படிக் கருப்புகள் நவகோடி சித்தர்கள் நவநாத ... Read More »
சில பொன்மொழிகள்!!!
June 1, 2016
நீ செய்யும் காரியம் தவறாகும் போது, நீ நடக்கும் பாதை கரடு முரடாய் தோன்றும் போது, உன் கையிருப்பு குறைந்து கடன் அதிகமாகும் போது, உன் கவலைகள் உன்னை அழுத்தும் போது, அவசியமானால் ஓய்வெடுத்து கொள். ஆனால் ஒருபோது மனம் தளராதே.. —டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி —- எப்போதும் அச்சத்தில் இருப்பதை விட ஆபத்தை ஒருமுறை சந்திப்பதே மேல். —திரு. டெஸ்கார்டஸ்– இந்த உலகில் தலைவிதி என்று எதுவும் கிடையாது. எல்லாம் நீயாக தேடி கொண்டதுதான். –பெயர் தெரியா ... Read More »
பொது அறிவு தகவல்கள்!!!
May 30, 2016
இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட் இந்தியாவின் மிக பெரிய கட்டிடம் மத்திய செயலக கட்டிடம் (12 கி.மி நடைபாதை, 1000 அறைகள்) இந்தியாவின் மிக பெரிய சிலை 133 அடி உயர திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரி இந்தியாவின் முதல் தொலைகாட்சி ஒளிப்பரப்பு 1965, ஆகஸ்ட் 15-ல் ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவின் மிக பெரிய ஏரி வூலர் ஏரி, ஜம்பு-காஷ்மீர் (16 கி்.மி. நீளம்- 9 கி்மி் அகலம்) இந்தியாவின் மிக ... Read More »
அணுகுண்டு!!!
May 30, 2016
ஒரு மெகா டன் அணுகுண்டு வெடித்தால் ஏற்படும் விளைவுகள்: **1.6 K.M.அகலத்திற்கு ஒளிக்கதிர் தோன்றும். **கடுமையான வெப்ப அலை பரவத் துவங்கும். **சில நிமிடங்களில் கடுமையான வெடிப்பு நிகழும். **மின் காந்தத் துடிப்பு அலைகளினால் மின்சாரம் மற்றும் எலெக்ட்ரானிக் சாதனங்கள் பழுதாகும். **வெடிப்பினால் ஏற்படும் வெப்பம் ஒரு கி.மீ.சுற்றளவிற்கு சுமார் பத்து மில்லியன் டிகிரி சென்டிகிரேட் இருக்கும். **இந்த அதிக வெப்பத்தினால் மனிதன்,மரம்,செடி,கொடிகள்,உயிரினங்கள் அனைத்தும் ஒரு நொடியில் ஆவியாகிப் போகும். **2.5 கி.மி.க்கு அப்பால் உள்ள மரம்,பிளாஸ்டிக் ... Read More »
பழமொழிகள்-3……
May 30, 2016
கங்கையில் மூழ்கினாலும் காக்க்கை அன்னம் ஆகுமா? கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை. கடலுக்குக் கரை போடுவார் உண்டா? கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை. கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது? கடல் திடலாகும், திடல் கடலாகும். கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா? கடவுளை நம்பினோர் கைவிடப் படார். கடன் இல்லா கஞ்சி கால் வயிறு. கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான். கடன் வாங்கியும் ... Read More »