வெள்ளை நிறமே…வெள்ளை நிறமே… * தீங்கில்லாத பொய், ‘வெள்ளைப் பொய்’ எனப்படும். * உயிர்க்கொல்லி நோய்களுக்கு எதிரான மருந்துகள் ‘வெள்ளை மருந்துகள்’ என அழைக்கப்படுகின்றன. * 1940களில் சீனாவில் தோன்றிய ஜப்பானிய எதிர்ப்பு இயக்கம் ‘வெள்ளை மலர்கள்’ என்பதாகும். * லெனின்கிராட் நகரில் ஜூலை 22 முதல் 26 வரை இரவே இருக்காது. இதை ‘வெள்ளை இரவுகள்’ என்று சொல்கிறார்கள். * ரத்தம் சிந்தாத போர் ‘வெள்ளை யுத்தம்’ எனப்படும். * அயர்லாந்தில் கோழையை ‘வெள்ளை ஈரல்காரன்’ ... Read More »
Category Archives: படித்ததில் பிடித்தது
நாய் வால்!!!
July 5, 2016
குமாரபுரம் என்று ஒரு சிறு கிராமம் இருந்தது.அது மிகவும் அழகான கிராமம்.அந்த ஊரின் புறத்தே அழகிய காடு ஒன்று இருந்தது. அழகு மிகுந்த அந்தக் காடு குமாரபுரிக்கே ஒரு அரணாகவும் அழகு தருவதாகவும் இருந்தது. ஆனால் அந்தக் காட்டுக்குச் செல்லவோ அதன் அழகை அனுபவிக்கவோ முடியாதபடி அந்தக் காட்டில் ஒரு பிரம்ம ராக்ஷசன்இருந்து கொண்டு தடுத்து வந்தான். யாராவது தெரியாதவர்கள் அங்கு போய்விட்டால்அவர்களை விழுங்கிவிடுவான் அந்த அரக்கன். இதனால் மக்கள் மிகவும் பயத்துடனும் கவலையுடனும் வாழ்ந்து வந்தனர். ... Read More »
மொபைலில் நாம் அறியாத சில தகவல்கள்!!!
July 5, 2016
மொபைலில் நாம் அறியாத சில தகவல்கள்:- நாம் பயன்படுத்தும் மொபைல் போனில் 0 மற்றும் 1 ஆகிய கீகளில் எழுத்துக்கள் எதுவும் இணைக்கப்படவில்லை. 0 மற்றும் 1 எண்கள் Flag எண்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தித்தான் பல நாடுகளில் அவசர எண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர அழைப்பிற்கு 100 எண் பயன்படுவது இதில் ஒன்று. ஒவ்வொரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் (International Mobile Equipment ... Read More »
கல்யாண முருங்கை!!!
July 4, 2016
கல்யாண முருங்கை:- 1. மூலிகையின் பெயர் :- கல்யாண முருங்கை. 2. தாவரப்பெயர் :- ERYTHRINA INDICA. 3. தாவரக்குடும்பம் :- FABACEAE. 4. பயன் தரும் பாகங்கள் :- இலை, பூ, விதை, பட்டை ஆகியன. 5. வளரியல்பு :- கல்யாண முருங்கையின் பிறிப்பிடம்கிழக்கு ஆப்பிருக்கா. பின் தென் ஆசியா, வட ஆஸ்திரேலியா, இந்தியபெருங்கடல் தீவுகள் மற்றும் புயூஜி தீவுகளில் பரவிற்று. தாய்லேண்டு, வியட்னாம், பங்களதேஸ், வட சீனா மற்றும் இந்தியாவில் வளர்த்தனர். கல்யாண முருங்கை தமிழமெங்கும் வேலிகளில் வைத்து வளர்க்கிறார்கள். மிழகுக்கொடிகளைப் ... Read More »
நல்ல குடும்பம்!!!
July 4, 2016
நல்ல குடும்பத்திற்கு வேண்டிய 10 லட்சணங்கள் : 1. நாம் பெற்ற ஞானத்தைப் பயன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே. 2. கணவன் – மனைவி உறவுக்கு இணையாக உலகில் வேறெந்த உறவையும் சொல்ல முடியாது. 3. குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத்தான் இருக்க வேண்டும். எந்த நிலையிலும் உணர்ச்சிகள் நிர்வாகம் செய்யக் கூடாது. 4. வரவுக்குள் செலவை நிறுத்துங்கள். அது குடும்ப அமைதியைக் காக்கும். வீண் செலவுகள் செய்ய வேண்டாம். அது குடும்ப அமைதியை ... Read More »
பொறாமைக்காரர்கள்!!!
July 4, 2016
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொழுதுபோக்கு உண்டு என்பது போல, கிருஷ்ண தேவராயர் நல்ல மணம் நிறைந்த மலர்ச் செடிகளை வளர்ப்பதைத் தன் பொழுது போக்காகக் கொண்டிருந்தார். அரண்மனைத் தோட்டத்தில் தோட்டக்காரனைக் கொண்டு விதம் விதமான மலர்ச் செடிகளையும், கொடிகளையும் வளர்த்து வந்தார். நல்ல மணம் தரும் பூக்கள் திடீர் திடீரென காணாமல் போய்விடும். இவ்விதம் திருட்டுப் போவது பற்றி அறிந்து பெரிதும் வேதனைப்பட்டார் மன்னர். காவலர்கள் பலர் இருந்தும், இவ்விதம் திருடிச் செல்கிறார்களே… என்பது மன்னருக்கு வருத்தத்தையே அளித்தது. ... Read More »
மேரி கியூரி நினைவு தினம்!!!
July 4, 2016
ஜூலை 4: மேரி கியூரி நினைவு தினம் இன்று! கேன்சர் நோயாளிகளின் உயிர் காப்பாற்றும் செம்பணியை செய்து தன்னையே அர்ப்பணித்து பலர் உயிர் காத்த அந்த தீர்க்க சுடரின் நினைவு தினம் இன்று.. ரஷ்ய ஜார் அரசுக்கு அடிமைப்பட்டு இருந்தது போலந்து. அதனால் போலிஷ் மொழியை திருட்டுத்தனமாகவே படிக்க வேண்டிய கட்டாயம். அப்பொழுதெல்லாம் போலந்து தேசத்தின் விடுதலைக்காக மாணவர் இயக்கங்களில் பணியாற்றி இருக்கிறார். வீட்டில் வறுமை வாட்டவே வேலைக்காரியாக வேலை செய்து வீட்டின் கஷ்டம் துடைத்தார். அப்பொழுது ... Read More »
கண்ணன் நாமம் சொல்லும் கதை!!!
July 4, 2016
பீஷ்மர், சரமாரியாக அம்புகளை விட்டுக்கொண்டே இருந்தார். அத்தனை அம்புகளும் ஸ்ரீகிருஷ்ணரின் முகத்தில் வந்து காயத்தை ஏற்படுத்தியபடி இருந்தன. ‘எந்தச் சூழலிலும் ஆயுதம் எடுக்கமாட்டேன்’ என்று பகவான் ஸ்ரீகண்ணபரமாத்மா செய்து கொடுத்த சத்தியம் அர்ஜுனனுக்கு நினைவுக்கு வந்தது. இதனால் ரொம்பவே கலவரமாகிப் போனான் அவன். இந்தச் சத்தியத்தைத் தெரிந்து வைத்திருந்த பீஷ்மர், மேலும் மேலும் அம்புகளை விட்டுக்கொண்டே இருந்தார். எல்லா அம்புகளும் கிருஷ்ண பரமாத்மாவின் திருமுகத்தில் காயங்களை ஏற்படுத்திக்கொண்டே இருந்தன. அவை அனைத்தையும் சிரித்த முகத்துடன் தாங்கிக்கொண்டார் ஸ்ரீகிருஷ்ணன். அதுமட்டுமா? ... Read More »
மழைநீர் சேமிப்பு!!!
July 4, 2016
நாம் ஏன் மழை நீர் சேமிக்க வேண்டும்? மழைநீர் சேமிப்புவழக்கியில் பணத்தை சேமித்து வைப்பதுபோல் ஆகும். பூமியில் மனிதர்கள் குடிக்ககூடியநீர் அளவு 1 % விட குறைவாகும். ஆனால் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது ஆதனால் அனைத்தும்அனைவரும் தண்ணீரை சிக்கனமாக பன்படுத்த வேண்டும். எப்படி நான் தண்ணீர் சேமிக்க முடியுமா? மழைநீரை சேமிக்க வேண்டுமானால் இரண்டு விதமாகச் செயல்படலாம். ஒன்று மழைநீரை நிலத்தடி நீரோடு சென்றடையச் செய்வது. மற்றொன்று அப்படியே உபயோகத்திற்காக சேமித்து வைப்பது. நிலத்தடி நீரோடு ... Read More »
பேசும் தெய்வம்!!!
July 3, 2016
குருஜாம்பக்ஷத்திர கிராமத்தில் குர்யாஜி என்ற பக்தர் இருந்தார். அவரது மனைவி ராணுபாய். இந்த கிராமம் கங்கைக்கரையில் அமைந்திருந்தது. குர்யாஜி சூரிய நமஸ்காரம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருநாள் சூரியன் நேரில் வந்து காட்சியளித்து, உனக்கு இருபிள்ளைகள் பிறப்பார்கள். ராமன் அம்சத்தோடு ஒருவனும், அனுமன் அம்சத்தோடு ஒருவனும் பிறப்பார்கள், என்று கூறி மறைந்தார். முதல் பிள்ளைக்கு கங்காதரன் என்று பெயரிட்டனர். இரண்டாவது குழந்தையை ராணுபாய் பெற்றெடுத்த போது, சூரியன் வாக்களித்தபடி அனுமனின் அம்சமாக சிறுவாலுடன் இருந்தான். அவன் சற்று ... Read More »