உயிரும் உடலும் கொடுத்த தாய் தந்தையரை நேசி. உன் வாழ்க்கை உன் வசப்படும். கணவனை கடவுளாகவும் மனைவியை மதிமந்திரியாகவும் நினைத்து வாழும்குடும்பங்களில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிலைத்து நிற்கும். இன்பமோ, துன்பமோ சகித்துக்கொண்டு ரசித்து வாழ்ந்தால், நாம் வாழும்வாழ்க்கையும் அழகுதான். மாதாவின் கண்ணீர்க்கு ஆளாகாதே. பிதாவின் கோபத்தை தூண்டாதே. இரண்டுமேஉன் வாழ்க்கை முன்னேற்றத்தின் தடைக்கற்கள். நாலுபேரிடம் கருத்துக்கேள். ஆனால் உன் மனது சரி என்று கருதுகிறதோ அதைமட்டும் செய். உன் வாழ்க்கை வளமாக இருக்கும். வாழ்க்கை என்னும் பூட்டிற்கு ... Read More »
Category Archives: படித்ததில் பிடித்தது
உடல் உறுப்புகளின் வேலைகள்!!!
March 19, 2017
* இருதயம் ஒவ்வொரு முறைதுடிக்கும்போதும் 70 கன செண்டி மீட்டர் இரத்தத்தை தன்னிடமிருந்து வெளியே செலுத்துகிறது. இந்த இருதயம் இவ்வாறு ஒரு மனிதனின் சராசரி 70 ஆண்டு கால வாழ்க்கையில் ஏறக்குறைய இரண்டரைக்கோடி முறைகள் சுருங்கி விரியும். * இப்படி இடைவிடாமல் செயல்படும் இருதயம் வலுவிழந்து போய்விடாதா என்கிற சந்தேகம் தோன்றலாம். இருதயத்தின் வால்வுகள் சிறப்புத் தன்மைகள் மிக்கபாப்பிலரி எனும் தசைகளால் ஆனவை.எனவே அதிக வேலையின் காரணமாக வலுவிழந்து போகாமல் இருக்கின்றன. இருதயம் தொடர்ந்து இயங்க இதுவே காரணமாகும். * ... Read More »
ஆண்டவா, என்னை ஆச்சாரியனாக்கு!!!
March 18, 2017
கல்வி புத்தாண்டைத் தொடங்கும் புத்திளம் புஷ்பங்களே! உங்கள் பள்ளி வாழ்வை வளமாக்க, மங்களப் பொருள்களுடன் உங்களை வரவேற்கிறேன், வாருங்கள்! படிப்பும், மார்க்கும் வரவில்லை என்று சென்ற ஆண்டில் வாழ்வை முடித்துக் கொண்ட மாணவர்களுக்காக இன்று நாம் அனைவரும் பிராத்திப்போம். இந்த மோசமான நிலை எங்கும், என்றும் தொடராதிருக்க, சிலவற்றைச் சிந்தித்து வைத்திருகிறேன். என்னோடு சேர்ந்து சிந்திக்க வாருங்கள். என் தோளுக்கு மேல் வளர்ந்துள்ள மாணவர்களே! மேற்கூறிய பிரச்னைகளைத் தீர்த்திட, பொறுப்பை உங்கள் தோள் மீது ஏற்றிக் கொள்ள ... Read More »
காதலும், திருமணமும்!!!
March 17, 2017
ஒரு காதலுக்கும், திருமணத்திற்கும் உள்ள வித்தியாசத்தை எளிய உரையில் கூறுகிறான்.. * சாலையில் கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்பவர்கள் காதலர்கள். * நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று ஆளுக்கொரு பக்கம் போவது தம்பதிகள். * பசி, உறக்கம் மறக்க வைப்பது காதல். * இதை மட்டுமே நினைக்க வைப்பது கல்யாணம். * உறக்கத்தில் காணும் இனிமையான கனவுதான் காதல். * அந்த இனிமையான கனவைக் கலைக்கும் கடிகார அலறல் சத்தம்தான் கல்யாணம். ... Read More »
சிந்தனை துளிகள்!!!
March 17, 2017
வார்த்தை என்பது உயிர்ப்புடன் கூடிய எண்ணங்களின் போர்வை. சூழலுக்கும், காலநிலைக்கு தக்கவாறும் அவற்றின் இயல்பும், பொருட் செறிவும் மாறும்… 01. வாழ்க்கை என்பது கோடுகளால் கட்டங்கள் போடப்பட்ட மாயப் பெட்டி ஒன்றுக்குள் ஓடுவதைப் போன்றது. நடு வழியில் சரியான பாதை எதுவென்று தெரியாத குழப்பம் ஏற்படும். அதைப்பார்த்து பயணத்தை நிறுத்திவிடாதே.. தொடர்ந்து நட ஒரு கட்டத்தில் சரியான பாதையைக் கண்டு பிடிப்பாய்.. 02. ஒரு செய்தி உண்மையாக இருந்தாலும் அதை மற்றவருக்கு உன்னால் பிரியமாகச் சொல்ல முடியாவிட்டால் ... Read More »
கண்ணதாசனின் தத்துவங்கள்!!!
March 13, 2017
துன்பங்களை வளர்ப்பதும் தனிமை தான் ; தணிப்பதும் தனிமை தான் ……. ——————————————————- எதிரியின் கையில் உள்ள ஆயுதத்தை பார்த்து கேலி செய்வதைவிட அதை பிடுங்கிகொள்வது புத்திசாலித்தனம் ———————————————————— காலம் போனால் திரும்புவதில்லைகாசுகள் உயிரை காப்பதும் இல்லை ! ————————————————————— பெண்கள் பூ போன்றவர்கள் , மாமிசம் சாப்பிட்டு பழக்கப்பட்ட நாய்களுக்கு பூவை கையாள தெரியாது ——————————————————— கட்டுக்காவல் எங்கே பலமாக இருக்கிறதோ , அங்கே தான் தாண்டி குதிக்கும் கால்களும் உறுதியாக இருக்கின்றன —————————————————- ஒன்று ... Read More »
தத்துவங்கள்!!!
March 12, 2017
விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும். தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும். மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும். ========================= அறிவுக்கும் மனசுக்கு சிக்கல் இருக்கும் போது நீங்க மனசு சொல்வதை மட்டும்கேளுங்கள். ========================= நட்பு எனும் கலையானது, ஒரு நல்ல இசைக் கருவியை வாசிப்பது போன்றது. முதலில் விதிகளின்படி இந்தக் கருவியை வாசிக்கத் தொடங்க வேண்டும். பிறகு விதிகளை மறந்துவிட்டு இதயத்திலிருந்து வாசிக்க வேண்டும். ========================= கடவுள், நகைச்சுவையுடன் எழுதக்கூடிய ஒரு சிறந்த எழுத்தாளர். ஆனால் அவர், ... Read More »
எந்த தொழில் தொடங்கினாலும்!!!
March 8, 2017
எந்த தொழில் தொடங்கினாலும் முதலில் செய்யவேண்டியவை 1. அம்மா அப்பாவிடம் கடன் வாங்காதே. 2. முதலீடும் முழுவதும் கடன் தொகையாக இருக்ககூடாது. 3. தொழிலில் இருந்து நீ விடுபடும் வரை அல்லது சாகும் வரை உழை உழை உழை. 4. எந்த தருணத்திலும் உன் தொழில்லுக்கு உதவும் வாடிக்கையாளர், வெண்டர்கள் மீது கோபம் கொள்ளாதே. 5. நெகிழ்வு தன்மையை கடைபிடி. 6. பணத்திற்காக தொழில் செய்யாதே. 7. சமுகத்திற்கு கேடு விளைவிக்கும் தொழிலை செய்யாதே. 8. போட்டியாளரை ... Read More »
ஓலைச்சுவடி எழுதப் பயன்படும் மரம்!!!
March 8, 2017
ஓலைச்சுவடி எழுதப் பயன்படும், வாழ்நாளில் ஒரே முறை பூக்கும், 100 அடி உயரமுள்ள அரிய வகை கூந்த பனை மரம் ஓலைச்சுவடி எழுதப் பயன்படும், வாழ்நாளில் ஒரே முறை பூக்கும், 100 அடி உயரமுள்ள அரிய வகை கூந்த பனை மரம், பண்டைய காலத்தில் எழுதுவதற்கு தேவையான ஓலைச் சுவடிகள் தாழிப்பனை மரங்களில் இருந்து பெறப்பட்டன. இந்த தாழிப்பனை மரங்களில் ஒன்று செம்பரம்பாக்கம் அருகே தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மரத்தில் இதுவரை இல்லாத வகையில் உலகத்திலேயே மிகப்பெரிய ... Read More »
எல்லோருடைய சொல்லும்!!!
March 6, 2017
எல்லோருடைய சொல்லையும் நம்பலாமா? உறுதி இல்லாவிட்டால் நீங்கள் நல்லவராக இருப்பது கடினம். – உட்வெல். பயம் கொண்ட மனிதன் பிறருக்கு உதவி செய்ய இயலாது. – மகாவீர். யார் புகழ்ச்சியில் பேராசை உடையவர்களாக இருக்கிறார்களோ, அவர்கள் தகுதியில் ஏழைகளாக இருப்பதை நிரூபிக்கின்றனர். – புளுடர்கி. மிக அதிக உயரத்தை அடௌய விரும்பினால் கீழ்மட்டத்தில் இருந்து தொடங்கு. – ஸைரஸ். மிகையாக வளைப்பதால் வில் முறிந்து விடும். வளையாமலே இருந்தால் மனம் முறிந்து விடும். – பேகன். வெறுப்பைக் ... Read More »