அனுமார் வால் போல நீளுகிறதே – அனுமார் வால் போல நீண்டதாம்! இந்தப் பழமொழி ராமாயண சுந்தர காண்ட நிகழ்ச்சியில் இருந்து வந்தது. ராவணனால் துன்புறுத்தப்பட்ட அனுமன், இலங்கைக்கு தீ வைத்தான். அப்பொழுது அவன் வால் திரவுபதியின் புடவை வற்றாது வந்தது போல நீண்டு கொண்டே போனது. அதாவது ஆஞ்சநேயனை தீயானது சுடவே இல்லை. இந்தியாவின் ‘’சூப்பர்மேன்’’ Superman மாருதி. அவன் செய்யாத சாகசம் இல்லை. அத்தனையையும் இன்று வெள்ளைக்காரர்கள் ‘காப்பி’ அடித்து காமிக்ஸ் Comics ஆக ... Read More »
Category Archives: படித்ததில் பிடித்தது
ஸ்வஸ்திகா சின்னம்!!!
August 28, 2016
ஸ்வஸ்திகா சின்னத்தின் முக்கியத்துவம்! ஸ்வஸ்திகா என்பது ஒவ்வொரு இந்து வீட்டிலும் காணப்படும் ஒரு பொதுவான சின்னமாகும். இந்துக்களின் அனைத்து மங்களகரமான நிகழ்வுகளிலும் இந்த சின்னம் கண்டிப்பாக இடம் பெறும். ரங்கோலி வடிவிலோ அல்லது கலசத்திலோ அல்லது வீட்டின் கதவுகளிலோ அது வரையப்பட்டிருக்கும். ஸ்வஸ்திகா எனும் வார்த்தை ‘சு’ (மங்களகரம் என பொருள் தரும்) மற்றும் ‘அஸ்தி’ (இருக்கும் என பொருள் தரும்) என்ற இரண்டு அசைகளால் உருவானவை. இரண்டையும் சேர்த்தால் ஸ்வஸ்திகா என்பதற்கு ‘மங்களகரம் உங்கள் உடனிருக்கும்’ ... Read More »
வரலாற்றுத் துணுக்குகள்!!!
August 27, 2016
பூமியை உருண்டையாகப் பார்த்த முதல் மனிதன் பூமி உருண்டை என்பதை முதன்முதலாகப் பார்த்த மனிதன் ரஷ்யாவின் யூரிகாகரின்தான். இவர்தான் விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர். விண்வெளியில் இருந்து பூமியையும் அதன் உருண்டை வடிவத்தையும் முதன்முதலாகப் பார்த்த பெருமை இவரையே சாரும். 20 நிமிடத்தில் நான்கு செய்தித்தாள் அமெரிக்காவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஜான் எப்.கென்னடி தினமும் 20 நிமிடங்கள் மட்டுமே செய்தித்தாள்கள் படிக்க ஒதுக்கி வந்தார். இந்த குறுகிய நேரத்திற்குள் அவர் நான்கு செய்தித்தாள்களை படித்துவிடுவார் என்பது ... Read More »
சில விந்தைத் தகவல் தொகுப்பு!!!
August 27, 2016
முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான். கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறையைக் கண்டறிந்தவர் எட்வர்ட் ஹென்றி. மீன் தன் வாழ்நாள் இறுதி வரை வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும். எறும்புகள் தூங்குவதில்லை. கங்காரு குட்டி பிறக்கும் போது ஒரு இன்ச் நீளம் மட்டுமே இருக்கும். உதட்டுச் சாயத்தில்(லிப்ஸ்டிக்) மீனின் செதில்கள் பயன்படுத்தப்படுகின்றன. இறால்மீனின் இதயம் அதன் தலையில் இருக்கிறது. ஒரு பசு தன் வாழ்நாளில் 2 லட்சம் குவளைகள் பால் வழங்குகிறது. ... Read More »
மனிதர்களை கொல்லும் மர்ம தீவு!!!
August 27, 2016
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல் போல பரந்து விரிந்த ஏரி. ஆங்காங்கே மலைகள். பசுமையாக குட்டி குட்டியாக தீவுகள். சுற்றுலா பயணிகளை கவரும் சுவாரஸ்யம் ஏராளம் என்றாலும், அங்கு போகும் மனிதர்கள் திடீரென மாயமாகி விடுகிறார்கள். இந்த மர்ம தீவு பற்றிய விஷயங்கள் திகிலூட்டுகின்றன. உலகிலேயே மிகப்பெரிய பாலைவனக் கடல் என்று பெயர் பெற்ற “துர்கானா ஏரி” கென்யாவில் உள்ளது. ருடால்ப் ஏரி என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட இந்த ஏரிக்கு, பல்வேறு நதிகளில் இருந்து ... Read More »
சதுரங்கம்!!!
August 26, 2016
சதுரங்கம் விளையாட்டு:- சதுரங்கம் விளையாட்டு இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டதாகும். சதுரங்க விதிமுறைகள் (சதுரங்கத்தின் சட்டங்கள் என்றும் அறியப்படுகின்றன) என்பது சதுரங்க (செஸ்) விளையாட்டினை விளையாடுவதற்கான விதி முறைகள் ஆகும். சதுரங்கத் தின் மூலங்கள் துல்லியமாக ச் சரியாகத் தெரியா விடினும் , அதன் நவீன விதிமுறைகள் 16ஆம் நூற்றாண்டில் முத லில் இத்தாலியில் அமைக்கப் பட்டன. அந்த விதிமுறைகள் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை தொடர்ந்தது. பின்னர் அது இறுதியில் தற்போதைய வடிவத்தை அடைந்த போது சிறிதளவு மாற்றம் ... Read More »
வியப்பூட்டும் அதிசய மரங்கள்!!!
August 26, 2016
வியப்பூட்டும் அதிசய மரங்கள் வியப்பூட்டும் அதிசய மரங்கள் உலகில் மரத்தின் பெயரை நாட்டின் பெயராகவுடைய நாடுகள் மிகச் சிலதான். பாரதம் அந்தப் பெருமையை உடைய நாடு. இதன் பழைய பெயர் ‘நாவலந்தீவு’. சம்ஸ்கிருதத்தில் ‘ஜம்புத்வீபம்’. இது சிலம்பு, மணிமேகலை காப்பியங்களிலும், வடமொழி நூல்களிலும் காணப்படுகிறது. பிராமணர்கள் கோவில்களிலும் வீட்டுப் பூஜைகளிலும் இந்தப் பெயரைத் தான் இந்தியாவுக்குப் பயன் படுத்துகின்றனர். அதாவது பாரதம், இந்தியா, இந்துஸ்தானம் ஆகிய பெயர்களுக்கு எல்லாம் முந்தியது ‘ஜம்புத்வீபம்’! பகவத் கீதையில் ‘மரங்களில் ... Read More »
பழைய சோறு
August 25, 2016
பழைய சோறு: அந்த காலத்தில் கிராமங்களில் காலை உணவாக பழைய சோறு சாப்பிடுவது வழக்கம். அந்த வழக்கம் தற்ப்போது கிராமங்களில் கூட கான முடிவதில்லை. நாம் சிறு வயதில் சாப்பிட்டிருப்போம். இப்போது பழைய சோறு சாப்பிடுவது தகுதி குறைவாக பார்க்கப்ப்டுகிறது. பிச்சைக்காரன் கூட வாங்க மாட்டேன் என்கிறான். இக்காலத்தில் சொல்லவே வேண்டாம். பழைய சோறு என்றாலே காத தூரம் ஓடுகிறோம். ஆணால் அதில் தான் வைட்டமீன் பி6 மற்றும் பி12 அதிகமாக உள்ளது. தவிரவும் சிறு குடலுக்கு ... Read More »
சிவபெருமானின் அவதாரங்கள்!!!
August 25, 2016
சிவபெருமானின் 19 அவதாரங்கள்! – இது எவரும் அறிந்திடாத அரிய தகவல்! விஷ்ணு பெருமானின் தசாவதாரம் அல்லது 10 அவதாரங்களை பற்றி நாம் அனைவரும் அறிவோம். ஆனால் சிவபெருமானுக்கும் அவ தாரங்கள் உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா? சொல்லப் போனால் சிவபெருமான் 19 அவதாரங்களை கொண்டுள்ளார். அவதாரம் என்றா ல் கடவுள் வேண்டுமென்றே பூமியி ல் மனிதனாக அவதரிப்பது. மனிதர் களை காப்பாற்ற தீமையை அழிக்க வே அவதாரம் எடுப்பதன் முக்கிய நோக்கமாகும். சுவாரஸ்யமான தகவல்கள்: சிவபெருமானை ... Read More »
தெரிந்துகொள்ளுங்கள்!!!
August 25, 2016
1) உலகில் மிகப்பெரிய விலங்கு எது? திமிங்கிலம் 2) உலகில் உயரமான விலங்கு எது? ஒட்டகச்சிவிங்கி 3) உலகில் மிக உயரமான மலை எது? இமயமலை 4) உலகிலேயே மிக நீளமான நதி எது? அமேசன்(6.750 கிலோமீற்றர்) 5) உலகிலேயே மிக நீளமான நதியாகக் கருதப்பட்ட நதி யாது? நைல் நதி(6.690 கிலோ மீட்டர்) 6) உலகியே மிக ஆழமான ஆழி எது? மரியானாஆழி(11.522மீற்றர்) 7) உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது? லண்டன் உலகிலேயே பெரிய பாலைவனம் யாது? சஹாராப்பாலைவனம் 9) உலகிலேயே மிகச் சிறிய அரசு எது? வத்திக்கான் ... Read More »